June 24, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விஸ்வகலா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2019 VPL சுற்றுப் போட்டி…

இவ் விளையாட்டுக் கழகத்தினரால் வருடாவருடம் விஸ்வகலா பிறீமியர் கிரிகெட் சுற்றுப் போட்டியினை VPL மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி வருகின்றது. அந்தவகையில் இந்தவருடமும் தமது 6வது VPL சுற்றுப் போட்டியினை 23ம் திகதிகளில் ஆரையம்பதி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இறுதி நிகழ்வாது ...

மேலும்..

தம்பிலுவிலில் இடம்பெற்ற சர்வதேச யோகா நிகழ்வு

தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள்,சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடார்த்தும் சர்வதேச யோகா நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் தம்பிலுவில் மத்திய கல்லூரி ( தேசிய ...

மேலும்..

இன்று நீதிமன்றில் முன்னிலையான உண்ணாவிரதிகள்! வழக்கு தொடர்பில் நீதவானின் அறிவிப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இம்மாதம் 17ஆம் திகதி உண்ணாவிரப்போராட்டம் ஆரப்பிக்கப்பட்டு ஞாசாரதேரரின் வருகையின் பின் நிறைவுக்கு வந்தது. கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக் ...

மேலும்..

சஜித் பிரேமதாச வேட்பாளராக களமிறங்கினால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருக்கும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

மலையக மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருபவர்களுக்கே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்கும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை இம்முனைப்போட்டி ...

மேலும்..

கல்முனை உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுறுத்த சென்ற பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பாக கைதான இளைஞன் விடுதலை

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக   முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை (23)அவ்விடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் மற்றும் கல்முனை பொலிஸ் ...

மேலும்..

வர்த்தக தொழிற் துறையில் சாதனைகளை எட்டிய வாழைச்சேனையைச் சேர்ந்த ரபியூல்தீனுக்கு சர்வதேச விருது

சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற Business World International Organization (BWIO) நிறுவனத்தினால் அதன் தலைவர் Prof.Dr.A. Dexter Fernando தலைமையில் Business World International Award 2018 சர்வதேச விருது வழங்கும் நிகழ்வனாது ஜுன் மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு ...

மேலும்..

தமிழர் சிங்களவர் இணைந்துபயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்! காரைதீவில் பொதுபலசேனா தலைவர் வண.ஞானசார தேரர்!

மொழியால் வேறுபட்டாலும் ஏனைய கலாசாரங்கள் வணக்கங்களில் ஒன்றுபட்ட தமிழர் சிங்கள சமுகங்கள் ஏன் இணைந்து பயணிக்கமுடியாது? எனவே இணைந்துபயணிக்கவேண்டியது காலத்தின்  கட்டாயம். இவ்வாறு நேற்று(22) சனிக்கிழமை காரைதீவு  உண்ணாவிரதிகள் மத்தியில் உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் தலைவர் வண.கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். காரைதீவில் கடந்த ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரிக்கு அரசியலமைப்பு தொடர்பான புரிதல் இல்லை – ஐ.தே.க

19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு புரிதல் கிடையாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டமையினால்தான் 18 இல் இருந்த அனைத்து தீங்கு விளைவிக்கும் ...

மேலும்..

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை விவகாரம்: இரண்டு காசோலைகள் பரிமாறப்பட்டனவா? – நீதிமன்றில் தகவல்

ஷாங்ரி லா தற்கொலை குண்டு தாக்குதல்தாரிகளில் ஒருவரான இன்சாஃப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் 10 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியானகே ...

மேலும்..

நாடாளுமன்ற ஆசனத்துக்காகவே கீழ்த்தர சொல் பாவிக்கும் விக்கி! சிறிநேசன் எம்.பி. விசனம்

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், தான் பாராளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை விமர்சிக்கின்றார். அதேவேளை விக்னேஸ்வரன் தனது முதிர்ச்சிக்கு பொருத்தமில்லாத "மாமா வேலை" போன்ற சொற்களைப் பாவிப்பதன் மூலமாக ஒரு சாதாரண அரசியல்வாதியாகவே மாறிவிட்டாரென, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலகம் தரமுயராவிடின் பௌத்தம்’ அரசிடம் தோற்றதாகவே கருதப்படும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்திக்கொடுக்கப்படவில்லை எனில் பௌத்த சித்தாந்தமும், காவி உடைதரித்த தேரர்களும் அரசிடம் தோற்றதாகவே ஒட்டுமொத்த உலகமும் பார்ப்பார்கள் என  கவீந்திரன் கோடீஸ்வரன்    தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தப்படாமல் இருப்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: தூரநோக்குடன் செயற்படும் கூட்டமைப்பு!

இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அடுத்த ஆட்சிக்கான பலத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான போராட்டத்தினை பயன்படுத்துகின்ற செயற்பாடுகளை சில ஊடுறுவிகள் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். கல்முனை வடக்கு ...

மேலும்..

கல்முனை விவகாரம்: ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுமா ?

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளை மறுபடியும் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறது. ஈஸ்ரர் குண்டு வெடிப்பையடுத்து குறிப்பாக சீயோன் தேவாலயத்தில் முப்பதிற்கும் குறையாதவர்கள் கொல்லப்பட்ட பின்னணியில் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் பதட்டம் அதிகரிப்பதைத் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்ட அவசரகால நோயாளர் காவு வண்டி சேவை

இந்திய நன்கொடையின் கீழ் நாடளாவிய ரீதியில் 1990 அவசரகால நோயாளர் காவு வண்டி சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சேவை நாடு முழுவதிற்குமான விஸ்தரிப்பை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வின் போது அவசரகால ...

மேலும்..

பொலிஸ் மா அதிபரின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த மனு எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும்..

பௌத்தத்தின் பாதுகாவலர்களிடமிருந்து பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் – சுமந்திரன்

பௌத்தத்தின் பாதுகாவலர்களிடமிருந்து பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘நாடாளுமன்றம், நீதிமன்றம், சட்ட மா ...

மேலும்..

பொது எதிரணி முறையான திட்டங்களுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் – மஹிந்த!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுன கட்சியும் இணைந்து வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து ஆசி பெற்ற பின்னர் கருத்து ...

மேலும்..

போலி புள்ளிவிபரங்கள் ஊடாக நாட்டின் வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளது – சஜித்

கடந்த காலங்களில் போலி புள்ளிவிபரங்கள் ஊடாக நாட்டின் வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தகுதி வாய்ப்புகள் இருந்தும் சமுர்த்தி சலுகைகள் ...

மேலும்..

தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க தயாராகும் ரிஷாட்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அவர் எதிர்வரும் 26ஆம் திகதி விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்போது அவருக்கு ...

மேலும்..

ஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி!

19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இரத்துச் செய்வது நாட்டிற்கு நல்லதல்ல என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நல்லாட்சியை நாட்டினுள் ஸ்தாபிப்பதற்கும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார். கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ...

மேலும்..

மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது. கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் நேற்று முந்தினம் சனிக்கிழமை மாலை நற்கருணை ஆராதனை ...

மேலும்..

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்த அறிக்கை அமைச்சரவையில்

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, சர்ச்சைக்குரிய குறித்த பல்கலைக்கழகத்திற்கு ...

மேலும்..

நாட்டில் அறிவியல்பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

கடந்த காலங்களில் நாட்டில் அறிவியல்பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிரிபத்கொடையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு!

கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா சகாதேவன் (62) என்ற தமிழ் அரசியல் கைதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் ...

மேலும்..

புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம் – இராணுவத்தளபதி!

புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மாதுருஓயா இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐ.எஸ் ...

மேலும்..

மத்ரஸா பாடசாலைகளை முழுமையாக அரசுடைமையாக்குதல் அவசியம் – மஹிந்த அணி!

அடிப்படைவாத மத போதனைகள் குறித்து ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர் – ஐ.தே.கவின் முக்கியஸ்தர் தகவல்!

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக சிறந்த ஆளுமைகொண்ட சஜித் பிரேமதாஸவே தெரிவுசெய்யப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். ‘ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் பிரேமதாஸ ...

மேலும்..

ஐ.தே.கவிற்கு ஜனாதிபதியின் ஆதரவில்லை – சுதந்திர கட்சி!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு ...

மேலும்..

மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – வாசுதேவ

நாட்டின் பாதுகாப்பற்ற சூழலில் உடனடியாக தேர்தல் ஒன்றுக்கு சென்று மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ ...

மேலும்..

அரசியல் சுயலாபத்துக்காக கீழிறங்கியுள்ளார் விக்கி! சுமந்திரன் வருத்தம்

விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கல்முனை தமிழ் பிரதேச சபை விவகாரத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண சபையின் முன்னாள் ...

மேலும்..

வவுனியாவில் ‘புளோட்’ அமைப்பின் பேராளர் மாநாடு!!

வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 9 வது பேராளர் மாநாடு இன்று (23.06.2019) 'புளொட்' அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் நடைபெற்று வருகின்றது. வவுனியா கோவில்குளம் சந்திக்கு ...

மேலும்..

13 வது திருத்தச் சட்டத்திற்குள் முடங்குவதை நாங்கள் ஏற்கவில்லை – செல்வம்!

13 வது திருத்தச் சட்டத்திற்குள் முடங்குவதை நாங்கள் ஏற்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

ஆளுமை ஆப்ரஹாம் சுமந்திரன் ஐயாவுடன் ஓர் மனந்திறந்த மன்னிப்பு உரையாடல்!

================================= கல்முனை மக்களின் பிரதேச செயலகப் பிரச்சினை ஏதோ ஒரு வகையில் தற்காலிகமாக முடிந்திருக்கின்றது. பல வருடங்களாக இரு சமூகமும் ஆறுதலாக அமர்ந்து இருந்து பேசித் தீர்க்கத் தயாராக இருந்த பிரச்சினையை சர்ச்சைக்குரிய பிக்குவும், பின் நின்றோரும் சட்டியிலிருந்து அடுப்பினுள் தள்ளி இரு சமூகங்களினதும் ...

மேலும்..

செட்டிகுளத்தில் மனைவியை வெங்காய வெடி வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்ட கணவன் கைது!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் இன்று செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 4 பிள்ளைகளின் தாயாரான 40 வயது பெண் ...

மேலும்..

கல்முனை விவகாரம்: ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னரான விழிப்பின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுமா ?

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளை மறுபடியும் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறது. ஈஸ்ரர் குண்டு வெடிப்பையடுத்து குறிப்பாக சீயோன் தேவாலயத்தில் முப்பதிற்கும் குறையாதவர்கள் கொல்லப்பட்ட பின்னணியில் கிழக்கில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் பதட்டம் அதிகரிப்பதைத் ...

மேலும்..

நல்லிணக்கத்தை அடைவதிலும் பின்னர் அது நீடித்து இருப்பதை உறுதி செய்வதிலும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் எதிராகவே இருக்கின்றன – ததேகூ

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு  சபையின் பயங்கரவாதக் குழுவின் நிர்வாக இயக்குநரும் (CTED) உதவிப் துணைப் பொதுச்செயலாளரும் ஆன  செல்வி  மைக்கேல் கோனின்க்ஸ் நேற்று (ஜூன் 8, 2019) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் திரு சம்பந்தனை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்  பேரவையின்  தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ...

மேலும்..

இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அடுத்த ஆட்சிக்கான பலத்தினைப்பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான போராட்டத்தினை பயன்படுத்துகின்ற செயற்பாடுகளை சில ஊடுறுவிகள் மேற்கொள்கின்றனர். ஞா.சிறிநேசன்

இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அடுத்த ஆட்சிக்கான பலத்தினைப்பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான போராட்டத்தினை பயன்படுத்துகின்ற செயற்பாடுகளை சில ஊடுறுவிகள் மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ...

மேலும்..

தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை இந்தியா வழங்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

இனப்பிரச்சனை தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும். தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை இந்தியா வழங்க வேண்டும் என குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஊடகவியலாளர் ஓருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் ...

மேலும்..

வவுனியாவில் திறந்த சதுரங்க போட்டி நிகழ்வு!!

வவுனியாவில் திறந்த சதுரங்க விளையாட்டு போட்டி நேற்று (23.06.2019) வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கெ.சிவகரன் கலந்துகொண்டிருந்தார். வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளன செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டு ...

மேலும்..

நேர்மையாக செயப்படும் தலைவர்களுக்கு வாக்களித்தால் மாத்திரமே மலையகத்தில் மாற்றம். அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு.

இன்றுள்ள தலைவர்கள் ஆறு மாத்திற்கு ஒரு முறை ஒரு பொய்யினை கட்டவில்த்து புதுவிதமான பிரசாரங்களை மேற்கொள்ள வந்து விடுவார்கள்.  இதனையே வழக்கமாக கொண்டுள்ளார்கள். யானை சேமலா நிதியினையும் சேமலால நலன்புரி நிதியினை தின்று விட்டது. தோட்டங்கள் காடாக மாறியுள்ளது. ஆனால் ஆறு ...

மேலும்..

தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்திற்காக ஒரு லட்சம் கையெழுத்துக்களுடன் ஜெனிவா செல்ல ஆயத்தமாகிறது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி

தோட்டத்தொழிலாளர்களுக்கு சேமலாப நிதி,சேமலாப நலன்புரி  நிதி இவை இரண்டையும் பெறுவதற்கு கட்டாமாக மாதச்சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.; அவ்வாறு அடிப்படை சம்பளம் இல்லாமல் இதனை அறவிடுவது சட்டப்படி குற்றும் ஏனைய நாடுகளில் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தின் அடிப்படையிலே இதனை அறிவிடப்படுகின்றன.ஆனால் இலங்கைளில் மாத்திரம் ...

மேலும்..