June 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கதிர்காம காட்டுப்பாதை நாளை மறுதினம் திறப்பு – இம்முறை குறைந்தளவு நாட்களே காட்டுப் பாதை திறக்கப்படவுள்ளது

( தனுஜன் ஜெயராஜ் ) கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. கதிர்காமத்திற்கு செல்லும் குமண யால சரணாலய காட்டுப்பாதை நாளை மறுதினம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. தொடர்ந்து ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் தமிழரசுக் கட்சியின் மாநாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமையும், மறுநாள் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் மாதர் முன்னணி, வாலிப முன்னணி மாநாடுகளும், இரண்டாவது நாள் பேராளர் மாநாடும் நடைபெறவுள்ளன. நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சனிக்கிழமை ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளருக்கு சரத் பொன்சேகாவே தகுதி

"போருக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடியவரே கோட்டாபய ராஜபக்ச. இவர் ஜனாதிபதி வேட்பாளர் என்ற தகுதிக்குப் பொருத்தமற்றவர். எனவே, தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டுமெனில் அதற்கு முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே தகுதியானவர்." - இவ்வாறு ...

மேலும்..

உண்ணா விரதப்போராட்டத்திற்கு பிரதான ஆதரவு வழங்கும் கல்முனை தமிழ் மக்கள் மன்றத்தின் அறிக்கை!

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டத்தின்போது அமைச்சர்களான மனோகணேசன் தயாகமகே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் வருகை தந்தபோது இடம்பெற்ற கூச்சல், குழப்பம், கசப்பான சம்பவம் தொடர்பாக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முழு ஆதரவினை வழங்கிவரும் கல்முனை தமிழ் மக்கள் மன்றம் ...

மேலும்..

கிளிநொச்சியில் கோர விபத்து; 6 இராணுவத்தினர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி, 55ஆம் கட்டை, காளி கோயிலடிப் பகுதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மதிய நேர கடுகதி ரயிலுடன் ஏ ...

மேலும்..

தமிழர்களின் பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசைத் தொடர்ந்து நல்லெண்ண நோக்கில் பாதுகாத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த அரசு ஏமாற்றி அந்தரத்தில் போட்டுள்ளது. ...

மேலும்..

அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது – செல்வம் எம்.பி.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் பொறுமற்றது என்று ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு அவர் கூறினால் 19 ஆம் திருத்தத்தினால் என்ன பாதகம் ஏற்பட்டுள்ளது என்பதையும் ஆதரபூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதனை விடுத்து அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கக் கூடாது ...

மேலும்..

விடுதலையை வென்றெடுக்க கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – செல்வம் எம்.பி. வலியுறுத்து

"சகல கட்சிகளுக்குள்ளும் ஒரு சிலர் குழப்பவாதிகளாக இருப்பார்கள். அதைவிடுத்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்." - இவ்வாறு நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "எமக்குள் ...

மேலும்..

ஆனி 29,30ல் யாழில் தமிழரசின் 16வது தேசிய மாநாடு…

கடந்த 2019 ஏப்ரல் 26,27,28 களில் நடைபெற இருந்த நமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு, ஏப்ரல் 21ல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின ஐ.எஸ் குண்டுவெடிப்புக் காரணமாக திட்டமிட்டபடி நடாத்தப்பட முடியவில்லை. இதனால் எதிர்வரும் 2019 ...

மேலும்..

மைத்திரியும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்

"பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்படவுள்ளார்." - இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி

கிளிநொச்சி பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற மூன்றாவது புகையிரத விபத்தில் இராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஐந்து இராணுவத்தினர்  பலியாகியுள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று மத்திய 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ...

மேலும்..

தமிழர்களின் பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம்

அமைச்சரவையில் மனோ ஆவேசம் * எங்கே கல்முனை வடக்கு பிரதேச செயலக வாக்குறுதி? * எங்கே நீங்கள் தருவதாகச் சொன்ன புதிய அரசமைப்பு? * எங்கே அரசியல் தீர்வு? * எங்கே அரசியல் கைதிகள் விடுதலை? கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – தமிழ் கட்சியை சந்தித்தார் பசில்

ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவைத்து குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. இ. டபிள்யூ. குணசேகர மற்றும் பெரமுன ...

மேலும்..

ஆறு பாடசாலை மாணவர்கள் மயங்கிய நிலையில் காரைதீவு வைத்தியசாலையில்!

பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்து மீட்கப்பட்ட ஆறு மாணவ மாணவிகள் திடீர்சுகயீனம் காரணமாக சிகிச்சைக்கென காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காரைதீவு சண்முகா மகாவித்தியாலய பாடசாலையை சேர்ந்த குறித்த ஆறு மாணவ மாணவிகளே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்வாறு சிகிச்சை ...

மேலும்..