June 26, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தற்கொலை குண்டுதாரி ஷஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில்    கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து உயிர் தப்பிய  ஷஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா  (வயது 28)   நேற்று(26)  காலை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் ...

மேலும்..

ரிஷாத்தின் சாட்சியமளிப்பு வெள்ளி வரை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக இன்று மாலை முன்னிலையானாலும், தெரிவுக்குழுவின் கோரிக்கைக்கமைய அவரின் சாட்சியமளிப்பு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவில் இன்று முதலாவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவின் சாட்சியங்கள் பெறப்பட்டிருந்தன. அதன்பின்னர், வர்த்தக ...

மேலும்..

வவுனியா றம்பவெட்டிக்குளத்தில் நீர் வற்றியதால் மீன்கள் இறந்து தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

வவுனியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக குளத்து நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் மாகாரம்பக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள றம்பவெட்டிக்குளத்தின் நீரும் வற்றிய நிலையில் அக்குளத்தை நம்பிவாழும் இருபது மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மீன்கள் ...

மேலும்..

விட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத்தன்மைடைய மனதை தளரவிடாமல் விசுவாசமாக கட்சிக்குள் பணியாற்ற கூடியவர்கள் எமது கட்சிக்கு தேவை

இளைஞர்கள் தங்களை தயார்படுத்தவேண்டும். இதற்கு பல விட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத்தன்மைடைய மனதை தளரவிடாமல் மிகவும் விசுவாசமாக கட்சிக்குள் பணியாற்ற கூடியவர்கள் எமது கட்சிக்கு தேவை என்கிறார் இலங்கைத் தமிழரசு க் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் சேயோன் கட்ணியின் மாதாடு மற்றும் சமகால நிலமைகள் தொடர்பில் ...

மேலும்..

புன்னாலைக்கட்டுவன் ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா

புன்னாலைக்கட்டுவன் ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா- முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் நாட்டி வைத்தார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் அமைக்கபடவுள்ள புதிய மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 26.06.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் கோவில் நிர்வாகசபையினர் தலைமையில் இடம்பெற்றது. இந்த ...

மேலும்..

சமூர்த்தி பயனாளிகள் சரியான முறையில் தெரிவு செய்யப்படவில்லை – விடுபட்டவர்களையும் உள்வாங்க நடவடிக்கை

ஆறு இலட்சம் புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கு உரித்துப் பத்திரம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் புதிதாக 1733 பேர் விண்ணப்பித்திருந்தவர்களில் 1000 பேருக்கு  மாத்திரமே புதிய முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 733 பேருக்கு சமூர்த்தி நிவாரன உரித்துப் பத்திரங்கள் ...

மேலும்..

உகந்தையிலிருந்து நாளை கதிர்காமம் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…

( தனுஜன் ஜெயராஜ் ) கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. கதிர்காமத்திற்கு செல்லும் குமண யால சரணாலய காட்டுப்பாதை நாளை 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. தொடர்ந்து 13 ...

மேலும்..

19ஆவது திருத்தத்தை அகற்றினால் நாட்டில் குடும்ப சர்வாதிகாரமே தழைத்தோங்கும் – ஸ்ரீநேசன்

19ஆவது திருத்தச் சட்டத்தினை அகற்றுவது, குடும்ப ஆதிக்கத்தினையும் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளையும் சாதிப்பதற்கான ஓரு விடயமாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், 19ஆவது திருத்தச் சட்டம் ஊடாக மக்கள் அதிகாரங்களை பெறக்கூடிய வகையிலும் ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலையிருந்ததாகவும் ...

மேலும்..

அபிவிருத்திகளை மேற்கொள்ளவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம் – செல்வம்

தமிழ்ப் பிரதேசங்களை அபிவிருத்தியடைச் செய்ய வேண்டுமெனில், அரசாங்கத்துடன் இணக்கத்துடன் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மேலும், முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்தகாலங்களில் அரசாங்கங்களுடன் இணங்கி செயற்பட்டமையாலேயே முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் ...

மேலும்..

தெரிவுக்குழுமுன் ஜனாதிபதி வரத்தவறிகால் சட்டநடவடிக்கை எடுப்பேன் – எம்.ஏ.சுமந்திரன்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மேலும், தெரிவுக்குழுவில் முன்னிலையாக ஜனாதிபதி தவறுவாறாயின், அவரது ...

மேலும்..

வவுனியாவில் குடும்பப் பெண்களை மிரட்டி கையொப்பம் பெறும் நிதி நிறுவனங்கள்!

வவுனியாவில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனங்கள் வறுமையின் காரணமாக கடன்களை மீள் செலுத்த முடியாமல் தவிக்கும் குடும்பப் பெண்களின் நிலுவைத் தொகைக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு கடன் சுமையை அதிகரித்து மிரட்டி கையொப்பம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப வறுமை ...

மேலும்..

வவுனியாவில் நிர்மாணிக்கப்ட்ட அறநெறி பாடசாலை கட்டிடத்தில் ஊழல் மோசடி

வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கட்டிடத்தில் ஊழல் மோசடி இடபெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட தரணிக்குளம் கிராமத்தில் சிறி பாலவிநாயகர் அறநெறி பாடசாலை கட்டிடம் தரமற்ற விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்டிடத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் ...

மேலும்..

ஹபாயா விடயத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -உயர்பீட உறுப்பினர் யகியாகான்

கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் எமது முஸ்லிம் மக்களின் கனிசமான அளவில் ஏறத்தாழ 99% அளவில் ஆதரவைபெற்று ஆடசி அமைத்தது . இதன் போது முஸ்லீம் மக்களாகிய எங்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது மட்டுமல்லாமல், பல சலுகைகளையும்பெற்றுத்தருவோம் என மார்பு தட்டிக் ...

மேலும்..

போதைக்கு எதிராக கரவெட்டி,நல்லூர்,சாவகச்சேரி செயலக ரீதியாகவும் விழிப்புணர்வுகள்

டளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் நடைபவனி நிகழ்வு இன்று காலை நடாத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தேசிய செயற்திட்ட ஒருங்கிணைப்பாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் ஆலோசனையுடன் கூடிய ...

மேலும்..

போதையற்ற தேசமாக மாற்ற வவுனியாவில் பலூன் பறக்க விட்டனர்!

போதையற்ற தேசமாக நம்நாட்டினை ஆக்கவேண்டுமென்ற ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்களின் தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு  தினத்தின் முன்றாவது நாளாகிய  இன்று போதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில்   (26.06) ...

மேலும்..

வவுனியாவில் கமக்கார பெண் அமைப்புத்தலைவி மீது காத்தான்குடி நபர் தாக்குதல்

வவுனியா ஆசிகுளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பொது அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது மதுபோதையில் அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சனசமூக நிலைய செயலாளரும் கமக்கார பெண்கள் அமைப்புத் தலைவியுமான இரண்டு பிள்ளைகளின் தாயாரான ...

மேலும்..

முல்லையில் சட்டவிரோத மீன்பிடி தொடருமானால் மீனவர்களின் ஜனநாயக வழி போரட்டங்கள் வெடிக்கும். ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளுக்கு, தீர்வுகள் சரியானமுறையில் கிடைக்கத் தவறும்பட்சத்தில், நிச்சயமாக கடந்தடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களைப்போல, மீனவ சமூகம் தாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.இதற்கான தீர்வுகிடைக்காதவிடத்து ஜனநாயக ரீதியிலான வழியில் தாங்கள் போராடுவோம் என்பதை ...

மேலும்..

சரியான திட்டமில்லை : இரவில் குப்பையால் நிரம்பும் மாளிகா வீதி தோணா

கல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகா வீதியில் உள்ள தோணாவில் பிரதேச மக்கள் வீசும் திண்மக்கழிவுகளால் அண்மையில் வாழும் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்கிறார்கள். சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் தினமும் இரவு நேரங்களில் குறித்த தோணாவில் தமது அன்றாட குப்பைகளை வீசுவதனால் ...

மேலும்..

மருத்துவர் ப.சத்தியலிங்கம் கனடா மற்றும் அமெரிக்கா வருகை

திரு மாவை சேனாதிராசா, நா.உ தலைவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாணம். மருத்துவர் ப.சத்தியலிங்கம் கனடா மற்றும் அமெரிக்கா வருகை எனது தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இதனை எழுதுகிறேன். மருத்துவர் சத்தியலிங்கம் அவர்கள் கனடா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளுக்குமான வருகையை நாம் ஏற்கனவே அவரோடு பேசி அதன்படி அவர் கனடாவில் ...

மேலும்..

அன்று தேவதையாக காட்சியளித்த ’19’ இன்று காட்டேரியாக மாறியது எப்படி? – ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணி கேள்வி

ஆடத்தெரியாதவன் மேடைக் கோணல் என கதைவிடுப்பதுபோல்தான் தனது இயலாமையை மூடிமறைப்பதற்காக அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் மீது பழிபோடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகின்றார்.’’ – இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி ...

மேலும்..

உண்மை வெற்றி பெற்று சமூகம் தலைநிமிர இறைவனை இறைஞ்சுவோம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் வீண் பழிகளையும் அவரது அரசியல் எதிரிகளும்,இனவாதிகளும், கடும்போக்காளர்களும் முன்னெடுத்த வந்த போதும் பொலிஸ் விசாரணையின் மூலம்  இந்த பயங்கரவாதத்துடன்  ...

மேலும்..

அக்கரபத்தனை பகுதியில் இருவேறு இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் அலுப்புவத்தை ஆகிய இரு தோட்டங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 22 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இக் குளவிகளின் தாக்குதல் நேற்று (25) மாலை  மூன்று மணிக்கும் நாலு மணிக்கும் இடையில் ...

மேலும்..

கை – மொட்டு கூட்டணி அமைப்பது குறித்து 6ஆம் சுற்றுப் பேச்சு -இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான 6ஆம்  சுற்றுப் பேச்சு இன்று புதன்கிழமை  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையிலான 6ஆம் சுற்று கலந்துரையாடல் கடந்த 17 ஆம் திகதியே ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு- வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி எமது தாய்க்கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாட்டினையொட்டி வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெருமகிழ்வெய்துகின்றேன். 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிரூபவ் அது கடந்து வந்த வரலாற்றில் தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கியரூபவ் எதிர்நோக்குகின்ற பல்வேறு ...

மேலும்..

கடும்போக்கின் சுற்றிவளைப்புக்குள் சிறுபான்மைப் பெரு நிலம்

துருவப்படும் வடக்கு, கிழக்கு சமூகங்களின் உறவுகள், சிறுபான்மையினரின் எல்லைகளை வளைத்துப் போடுவதற்கு தெற்கின் கடும்போக் குக்கு வாய்ப்பளித்துள்ளது.வெற்றி பெறாது வீழ்த்தப்பட்ட விடுதலைப் போரும், துரதிஷ்டமாக நடத்தப்பட்ட ஐ.எஸ் தாக்குதலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பயங்கரவாதத்தின் உறைவிடமாகக் காட்டுவதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி வருகிறது ...

மேலும்..

ஷாபி மீதான ஒரு குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காட்டுக!! – சவால் விடுகின்றார் அமைச்சர் ராஜித

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராகவுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் முடியுமானால், ஒன்றை நிரூபித்துக் காட்டுங்கள் எனவும், அதன் பின்னர் அவரின் கழுத்தைப் பிடித்து வெளியேற்றிக் காட்டுவேன் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்டுள்ள வைத்யர் ஷாபிக்கு எதிராக ...

மேலும்..

5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் நீக்கினார்கள்-ஆனந்தசங்கரி சகாக்கள் மீது குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான் 5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள் என  ஆனந்தசங்கரி உட்பட அவரது   சகாக்கள்  மீது அடுக்கடுக்காக தமிழர் விடுதலை கூட்டணியின்  நீக்கப்பட்ட உறுப்பினர்களான   கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் சுமித்ரா ஜெகதீசன் ...

மேலும்..

பிரதேச செயலாளர் ஹில்மிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் அதிரடி….

ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா ...

மேலும்..

குருணாகல் வைத்தியர் ஷாபி அடிப்படை உரிமை மீறல் மனு

கைதுசெய்யப்பட்டுத் தான் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது எனக் கூறி, குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சேகு சிஹாப்தீன் ஷாபி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்ற ...

மேலும்..