June 27, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரமபோஷாவுடன் ரணில் கட்டுநாயக்கவில் பேச்சு

வெளிநாட்டு விஜயம் ஒன்றின்போது இடைநடுவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைத்தங்கலை மேற்கொண்டிருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்திய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்தல் மற்றும் இலங்கையில் புதிய வளர்ச்சித் ...

மேலும்..

அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை

"அபிவிருத்திக்காக எமது உரிமையை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாரில்லை. எப்போதும் உரிமைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். வடக்கு, ...

மேலும்..

கணினி யுகத்துக்குள் அரசு! – உயர்தர மாணவர்களுக்கு அடுத்த தவணை இலவச ‘டெப்’ வழங்கப்படும் என்கிறார் ரணில்

"எமது அரசு கணினி யுகத்துக்குள் நகர்ந்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையிலிருந்து உயர்தர மாணவர்களுக்கு இலவச டெப் கணினிகள் வழங்கப்படும். இந்தப் பாரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தெற்காசியாவின் முதல் நாடு இலங்கை ஆகும்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ...

மேலும்..

வீதி புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட பச்சிலைப்பள்ளி தவிசாளர்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய  1   மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்   இயக்கச்சி கொற்றாண்டார் குளம்  முதலாம் குறுக்கு வீதி  புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு   நிறைவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத மணல்  வீதியாக காணப்பட்ட குறித்த வீதியை புனரமைத்து தருமாறு ...

மேலும்..

மனைவியை 12 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர்! – யாழ். குருநகரில் கொடூரம்

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், குருநகரில் இடம்பெற்றது. கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி நேற்று வியாழக்கிழமை பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் கழுத்து, நெஞ்சு என ...

மேலும்..

பொது மக்களின் முயற்சியால் மஸ்கெலியா குமரி தோட்டத்தில் விளையாட்டு மைதானம் உதயம்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா குமரி தோட்டம் என்று அழைக்கப்படுகின்ற ஸ்ரப்பி தோட்டத்தில் விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாததன் காரணமாக இளைஞர்களும் சிறுவர்களும் தமது பொழு போக்கினை விணே செலவு செய்து வந்தனர். இதனால் இளைஞர் மது பானத்திற்கும் இன்றும் சிலர் வேறு ...

மேலும்..

கதிர்காம பாதயாத்திரை வன காட்டுப்பாதை திறப்பு…

கதிர்காம பாதயாத்திரை வன பாதை திறப்பு நிகழ்வானது இன்று 2019/06/27 காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அமைச்சர் மனோகணேசன்,அப்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி,அம்பாறை மாவட்ட அரசாங்க ...

மேலும்..

கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு தம்பிலுவில் சிவத்தொண்டர் அமைப்பினால் குடிநீர் சேவை…

கதிர்காம பாதயாத்திரை ஆரம்பமாகிய 2019/06/27 இன்று தொடக்கம் 13ம் திகதி வரை தம்பிலுவில் சிவத்தொண்டர் அமைப்பினால்  பல ஆண்டுகளாக குடிநீர் சேவையினை கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு விநியோகித்து வருகின்றனர் அந்த வகையில் இவ் வருடமும் தங்களது அமைப்பினால் குடிநீர் வழங்குவதற்காக அமைப்பின் உறுப்பினர்கள் ...

மேலும்..

மைத்திரியே ஜனாதிபதி வேட்பாளர்; சு.கவின் மத்திய செயற்குழு அதிரடி

ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (26) கொழும்பில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனான அரசியல் கூட்டணி, ஜனாதிபதித் தேர்தல் உட்பட ...

மேலும்..

பிரதமர் தமிழ்தேசிய கூட்டமைப்பை ஏமாற்றும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்: செல்வம் அடைக்கலநாதன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோரையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா பாலமோட்டையில் அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டடத்தினை திறந்துவைத்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு ...

மேலும்..

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினரின் சோதனை சாவடி அகற்றம்

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தானை வீதியில் இரானுவத்தினரால் இவ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான ...

மேலும்..

முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் இல்லத்துக்கு புது ஒளியூட்டிய மனோகணேசன்

இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய விவகார அலுவல்கள் திணைக்கள நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பணி மண்டபத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று காலை காரைதீவில் நடைபெற்றது. பெயற்பலகைகளை திறந்து வைத்த அதிதிகள் சுவாமி ...

மேலும்..

கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் மேலும் பத்துப் பேர் சித்திரவதை வழக்கு

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மேலும் 10 பேர் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான படையினர் மற்றும் பொலிஸார் தமது ...

மேலும்..

பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல்-சிவசக்தி ஆனந்தன்

பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல்-சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு பயங்கரவாத தக்குதலால் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது மக்களை முட்டாள்கள் என நினைத்து வெளிப்படுத்திய கருத்தாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ...

மேலும்..

அதிகாரம் ஒருவரை எப்படி மாற்றும் என்பதற்கு ஜனாதிபதி தகுந்த உதாரணம்

அதிகாரம் ஒருவரை எப்படி மாற்றும் என்பதற்கு ஜனாதிபதி தகுந்த உதாரணமாக மாறியிருக்கின்றார் சிறு அதிகாரம் சிறியவிளாக மாற்றும் பாரிய அதிகாரம் பாரியளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் நாங்கள் அதிகாரங்களை ஜனாதிபதியிடம் இருக்கின்ற மட்டுப்படுத்தப்படாத நிறைவேற்று அதிகாரங்களை முற்றுமாக இல்லாது ஒழிப்பேன் என்று முதலாவது ...

மேலும்..

மாகாண சபைச் தேர்தல் தாமதம்: பிரதான காரணர் பிரதமர் ரணிலே

மாகாண சபைச் தேர்தல் தாமதம்: பிரதான காரணர் பிரதமர் ரணிலே கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் இடித்துரைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்து தெரிவித்து வருகிறார் நேற்றும் இது ...

மேலும்..

இரத்த உறவுகளுக்காக குரல் கொடுப்பது இனவாதமா அங்கஜன் எம்பி

நேரான வழியில் ஜனநாயக முறையில் போராட்ட களத்தை உருவாக்கியிருக்கும் இரத்த உறவுகளுடன் கைகோர்த்து குரல் கொடுப்பது இனவாதமாக கருதுவது கவலைக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிழக்கு வாழ் மக்களுக்கான வடக்கு ...

மேலும்..

மலையக பகுதியில் சிறுவர் துஸ்பிரியோகங்களை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்.

தேசிய மது ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மலையக பகுதிகளில் அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் தற்கொலைகள் ஆகியனவற்றினை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை தெளிவு படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைதிட்டத்திற்குகமைவாக நேற்று பொகவந்தலா பொலிஸ் நிலையம் சிறுவர்களையும் பொதுமக்களையும் விழிப்பூற்றும் வகையில் ...

மேலும்..