June 28, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாமியாரை கொன்று விட்டு நாடகமாடிய மருமகள்! வசமாக சிக்கிய நிலையில் வெளிவந்துள்ள விடயம்

மாமியாரை கொலை செய்த மருமகள் மற்றும் இதற்கு ஆதரவாக இருந்த ஆணொருவர் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் ...

மேலும்..

ரிசாத் பதியூதீன் தொடர்பில் இன்று வெளியான அதிமுக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் எந்தவித தொடர்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இன்று எழுத்து மூலமாக தகவல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரிசாத் ...

மேலும்..

யாழில் பிரசவித்த குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பிரசவித்த ஆண் குழந்தையுடன் வீடு திரும்பிய பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீசாலை, மேற்கு சாவகச்சேரியை சேர்ந்த குபேந்திரன் லோஜிதா என்ற 37 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த பெண் கடந்த 17ஆம் திகதி பிரசவத்திற்காக யாழ்ப்பாணம் போதனா ...

மேலும்..

38 வருடங்களின் பின்னர் உயர்தர பரீட்சை எழுதும் தென்னிலங்கை அமைச்சர்! கேலி செய்யும் அரசியல்வாதிகள்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள கபொத உயர்தர பரீட்சையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தோற்றவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலாவதாக 1981ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய அமைச்சர், அடுத்த வருடம் மீண்டும் உயர்தர பரீட்சை எழுதவுள்ளார். அதற்கமைய 38 வருடங்களின் பின்னர் அவர் ...

மேலும்..

கிளிநொச்சி இராணுவ தலைமையகம் உருவாக்கப்பட்டு 10ம் ஆண்டு நிறைவு.

கிளிநொச்சி இராணுவ தலைமையகம் உருவாக்கப்பட்டு 10ம் ஆண்டு நிறைவுற்ற நிலையில் இன்று விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறித்த விசேட வழிபாடு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநாச்சி நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலில் விசேட வழிபாடொன்றுஇன்று ...

மேலும்..

குளவி கொட்டுக்கிழக்காகி 10 பேர் பாதிப்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் தோட்டம் ஸ்டேலின் பிரிவில் 28.06.2019 அன்று முற்பகல் 10 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 10 பேர் குளவி கொட்டுக்கு இழக்காகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரம் ஒன்றில் இருந்த குளவி கூடே இவ்வாறு ...

மேலும்..

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2019

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - 2019 02.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும். 06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள் உற்சவம் இரவு - முத்துச்சப்பரத் திருவிழா 08.07.2019 திங்கட்கிழமை 7ம் ...

மேலும்..

மைத்திரி சகல மக்களையும் ஏமாற்றியுள்ளார்! மாற்று நடவடிக்கைகள் குறித்து சிந்திப்போம் – சுமந்திரன்

கேள்வி: ஐனாதிபதி தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டார் இனியும் அரசாங்கத்தை நம்பி பலனில்லை என்ற கருத்துக்கள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூறப்படுகின்றனவே. அவ்வாறென்றால் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? பதில்: ஜனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அவருக்கு வாக்களித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏமாற்றமாக இருப்பது ...

மேலும்..

மலேசியாவில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவின் செலாங்கோர் மாநிலத்தில் உள்ள ஷா அலாம், சேட்டிய அலாம் பகுதிகளில் குடிவரவுத்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 39 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆப்ரேஷன் செலீரா (Ops Selera) என்ற பெயரில் நடந்த இத்தேடுதல் வேட்டையின் போது, ...

மேலும்..

ரோஹிங்கியா ஆட்கடத்தல்காரர்களை சுட்டுக்கொன்ற வங்கதேச காவல்துறை

வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு 15 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை கடத்த முயன்ற போது ஏற்பட்ட மோதலில் 3 ஆட்கடத்தல்காரர்களை வங்கதேச காவல்துறை சுட்டுக்கொன்றிருக்கிறது.  ஜுன் 25 அன்று வங்கதேசத்தின் குட்டுபலாங் பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா முகாம் அருகே அகதிகளை கடத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளது.  “காவல்துறையினர் ...

மேலும்..

புரோட்லேன்ட் மின்சார நிலையத்திற்கு சென்ற கனரக வாகனம் விபத்து – போக்குவரத்து வழமைக்கு

கொழும்பு துறைமுகத்திலிருந்து கினிகத்தேனை புரோட்லேன்ட் மின்சார நிலையத்திற்கு 25 டொண் நிறையுடைய இரும்பு மற்றும் உபகரணங்களை ஏற்றி சென்ற கனரக வாகனம் ஒன்று கினிகத்தேனை களுகொல்ல பகுதியில் பிரதான வீதியில் குடை சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த ...

மேலும்..

மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு

ஏற்கனவே திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் ...

மேலும்..

அதிகாலையில் கல்முனை சபை நடவடிக்கை ஆரம்பியுங்கள்-ஏ.எல் றபீக்

பாறுக் ஷிஹான் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நாம் இனியாவது மக்களுக்கு சேவை செய்ய அதிகாலை சபை நடவடிக்கையை தொடர முன்வர வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல் றபீக் குறிப்பிட்டார். கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை ...

மேலும்..

ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பங்கீடு தொடர்பான விசேட கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பங்கீடு தொடர்பான விசேட கூட்டம் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் மாங்குளத்தில் அமைந்துள்ள வடமாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் தலைமையகத்தில் கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாணத்தின் நீர்ப்பாசன திணைக்களத்தின் ...

மேலும்..

இராணுவத்தினரின் பிடிக்குள் வடக்கு மாகாணம்! நாடாளுமன்றத்தில் சிறீதரன் கடும் சீற்றம்

வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழர்கள் மீது திட்டமிட்ட வகையிலே இராணுவக் கெடுபிடிகளும் இராணுவ நடவடிக்கைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். இவை இந்த நாட்டிலே ஒரு மிக பயங்கரமான ஒரு அடக்குமுறைக்கு வித்திடுகின்ற செயல்பாட்டை தொடர்ந்தும் இராணுவம் ...

மேலும்..

தெரிவுக்குழுவுக்கு வராவிட்டால் மைத்திரி மீது சட்ட நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும்." - இவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தெரிவுக்குழுவில் முன்னிலையாக ...

மேலும்..

கிளிநொச்சியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர்பலி

கிளிநொச்சியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர்பலியாகியுள்ளார். குறித்த விபத்த நேற்று பி.ப. 3.30 மணிளவில் இடம்பெற்றுள்ளது. இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை செர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியிலிருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி ...

மேலும்..

முஸ்லிம்களை அவமதிக்கும் அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு எதிராக தலாய்லாமா போர்க்கொடி

முஸ்லிம்கள் தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்த கருத்தைத் தான் முற்றாக நிராகரிப்பதாக திபெத்திய பெளத்த ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "நான் ஒரு பெளத்தன். பெளத்த மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை ...

மேலும்..

மணிபுலவர் மருதூர் ஏ மஜீதினால் தென்கிழக்கு பல்கலைக்கு 2000 நூல்கள் வழங்கி வைப்பு

மணிபுலவர் மருதூர் ஏ மஜீதினால் தென்கிழக்கு பல்கலைக்கு 2000 நூல்கள் வழங்கி வைப்பு !! ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான வாசிகசாலைக்கு தன்னால் எழுதப்பட்ட மற்றும் தன்னுடைய இலக்கிய வரலாற்றில் சேகரிக்கப்பட்ட அறிய பல புத்தகங்கள் அடங்களாக 2000க்கும் மேற்பட்ட பல்துறை சார்ந்த ...

மேலும்..

படகு வழியே ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது: ஆஸ்திரேலிய அரசு

படகு வழியே ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது: ஆஸ்திரேலிய அரசு சட்டவிரோத படகு பயணத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் எவரும் நுழைய முடியாது என்றும் ஆஸ்திரேலிய அரசு சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ...

மேலும்..