July 2, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை திறப்பு

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் பொலன்னறுவையில் திறந்து வைக்கப்படவுள்ளது. பொலன்னறுவை புதிய நகரத்தில் இந்த நூதனசாலை மற்றும் நூலகம் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைவாக கட்டப்பட்ட முதலாவது தொழில்நுட்ப ...

மேலும்..

டிக்கோயா வைத்தியசாலையின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி செயலிழப்பால் சீர்கேடுகள்

ஹட்டன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டட தொகுதியின் மலசல கூட சுத்திகரிப்பு பகுதி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக செயலிழந்து காணப்படுவதனால் பிரதேசத்தில் பல்வேறு சூழல் சீர் கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த வைத்தியசாலைக்கு ...

மேலும்..

பயங்கரவாதத்துடன் விடுதலைப் போராட்டத்தை ஒப்பிடுவது தவறு – ஐங்கரநேசன்

இஸ்லாம் பயங்கரவாதத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடுவது, கண்டனத்துக்குரிய விடயமென வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் குறிப்பிட்டார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ...

மேலும்..

சோபா உடன்படிக்கை குறித்து ஆராய இரு குழுக்கள் நியமனம்!

அமெரிக்கா முன்வைத்துள்ள சோபா உடன்பாட்டின் உள்ளடக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். அதற்கமைய சோபா உடன்பாட்டினால் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நாட்டுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ...

மேலும்..

மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் போதைப்பொருள் வர்த்தகர்களை காப்பாற்றுகின்றனர் – ஜனாதிபதி

மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என கூறுவோர், போதைப்பொருள் வர்த்தகர்களை காப்பாற்றுவதோடு, போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டில் ஊக்குவிக்கின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டினார். பொலன்னறுவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஏப்ரல் 21ஆம் ...

மேலும்..

கனடாவின் தீர்மானத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டு

இலங்கைத்தீவின் இறுதிப் போரின் போது தமிழர்கள் மீது நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சுயாதீனமான ஒரு சர்வதேச விசாரணை ஐ.நாவிடம் கோரும் கனேடிய நாடாளுமன்ற மக்களைவைத் தீர்மானத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. உலகின் முதற்பெரும் அரசுகளில் ஒன்றின் ...

மேலும்..

கல்முனை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி நேற்று பதவியேற்பு

பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக   கடமையாற்றிய  ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச் சுஜீத் பிரியந்த   பதவியேற்றார். குறித்த பதவியேற்பு நிகழ்வு  நேற்றைய தினம்(2) காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு கல்முனை ...

மேலும்..

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் நேற்று காலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிந்தார். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டவுறிஸ், பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் டேவிட் அஸ்;மன், அரசியல் பிரிவுக்கான அதிகாரி ஜோவிதா அருளானந்தம் ஆகியோர் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் ...

மேலும்..

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தொடர்பில் தீர்வுத் திட்டமொன்று கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் கையளிப்பு

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தொடர்பில் தீர்வுத் திட்டமொன்று கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் கையளிப்பு... உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் நடைமுறைச் சாத்தியமான தீர்வு யோசனையொன்று உரிய பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ...

மேலும்..

பூஜித, ஹேமசிறிக்கு நாளைவரை மறியல்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ...

மேலும்..

வவுனியாவில் பெண்களின் தங்குமிடத்திற்கு தொல்லை கொடுத்தவர் கைது

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஓன்றிற்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஓன்றில் நகரில் அரசாங்க வேலை செய்யும் ...

மேலும்..

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 7324 குடும்பங்களுக்கு புதிய சமுர்த்தி உறுதிப் பத்திரங்கள்

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கான புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான சமுர்த்தி நிவாரண உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சமூக நலன் புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இக் குறித்த நிகழ்வு நேற்று (02) மூதூர் பிரதேச ...

மேலும்..

ரயில் தடம்புரள்வு – ரயில் சேவைகள் பாதிப்பு

பதுளை - கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், 02.07.2019 அன்று இரவு 10 மணியளவில் ஏற்பட்ட புகையிரத தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன. நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து ...

மேலும்..

மரணதண்டனை விவகாரம் – பிரான்ஸும் எதிர்ப்பு!

இலங்கையில் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதற்கமைய இலங்கையில் 43 வருடங்களுக்கு பின்னர் மரணதண்டனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தவிடயம் தொடர்பாக பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு ...

மேலும்..

மைத்திரி- ரணிலின் ஆட்சி மீது மக்கள் விரக்தி: ரோஹித

தற்போதுள்ள அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி செய்தால் நாட்டு மக்கள் தங்களது வீடுகளிலேயே தூக்கிலிட்டுகொள்ளும் நிலைமை ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரோஹித அபேகுணவர்தன இதனை ...

மேலும்..

ஆவணப்படுத்தல் இல்லாமையினால் இந்துக்கள் அனைத்தையும் இழக்கின்றனர் – சரவணபவன்

ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தினால் இந்துக்கள் அனைத்தையும் இழந்து வருவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று பழமைவாய்ந்த ஆலயங்களின் புகழ்பாடும் அருள்நிறை பதிகம் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ...

மேலும்..

CIDக்கு அழைக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தரவும் வைத்தியசாலையில் அனுமதி?

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகுமாறு பூஜித் ஜயசுந்தரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர் சுகயீனம் காரணமாக நாராஹென்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் ...

மேலும்..

மீண்டும் மீண்டும் தவறிழைக்குமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு….?

தமிழ் மக்கள் இந்த நாட்டில், நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்களாகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். யுத்த காலத்தில் அவர்கள் அனுபவித்த வலி, தமிழ் மக்களுக்கு இனி 'ஆகாமியம்' என்றொரு வினை என்றைக்கும் வராது – 'ஆகாமியம்' எரிக்கப்பட்டு விட்டது – ...

மேலும்..

தமிழரசின் மத்தியகுழுவில் முல்லைத்தீவில் ஐவர்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக பீற்றர் இளஞ்செழியன் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தெரிவாகினர் . இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச்சபை கூட்டம் 29.06.2019 காலை10.30 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள இளங் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, இலங்கை தமிழரசுக் ...

மேலும்..

மரண தண்டனைக்கு எதிரான ரீட் மனு – விசாரணைகளுக்காக ஐவர் அடங்கிய குழு நியமனம்

ரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினர்களாக தீபாளி விஜேசுந்தர, ...

மேலும்..

ரிசாட் விடயத்தில் பொய்யுரைக்கிறார் இராணுவ தளபதி

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விடயத்தில் இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க பொய்யுரைக்கிறாரென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

இந்திய குடியுரிமை கோரி இலங்கை அகதிகள் விண்ணப்பம்!

தமிழகம் – மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200இற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர். 29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்குமாறு கோரி நேற்று (திங்கட்கிழமை) மாவட்ட ஆட்சியாளரிடம் அதற்கான மனுக்களை கையளித்துள்ளனர். இந்திய ...

மேலும்..

சீன இறக்குமதி குறித்து அமைச்சரவையில் முக்கிய அவதானம்!

சீனாவிலிருந்து சிகரட் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போதே இந்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருளை ஊக்கப்படுத்தும் வகையில் சீன சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு ...

மேலும்..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கூறியிருந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ...

மேலும்..

காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 9 மணிநேர நீர்வெட்டு

காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 9 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. பத்தேகம, ...

மேலும்..

கதிர்காமம் நோக்கிச் சென்ற முஸ்லிம்களை பிடித்தது பொலீஸ்!

கதிர்காமம் நோக்கி காட்டுப்பாதையூடாக பாதையாத்திரை மேற்கொள்வோர் மத்தியில் சென்ற இரண்டு முஸ்லிம் நபர்கள் ஊடகவியலாளர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரில் ஒருவர் வெளிநாட்டினை சேர்ந்தவர் எனவும் அவர் எந்த நாட்டினை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தமுடியவில்லையெனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இன்று ...

மேலும்..

நாட்டின் பல மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை!

நாட்டின் பல மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்தில் அதிக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் ...

மேலும்..

விமான நிறுவனங்களில் மோசடி- விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு?

விமான நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த அறிக்கை ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ...

மேலும்..

கடந்த அரசாங்கம் மக்களைவிட குடும்பத்தினர் மீதே அதிக அக்கறைக்கொண்டிருந்தது- சஜித்

இலங்கையின் கடந்த அரசாங்கம் நாட்டு மக்களை அன்றி, தமது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் மீதே அதிக அக்கறைக்கொண்டிருந்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மேலும், இதனை மாற்றியமைத்து புதிய பயணத்தை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மன்னாரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...

மேலும்..

இலங்கையில் இராணுவத்தளம் – அமெரிக்கா மீண்டும் விளக்கம்!

இலங்கையில் அமெரிக்க இராணுவத்தளத்தை நிறுவும்  திட்டம் இல்லையென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள சோபா உடன்பாடு குறித்து  ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையிலேயே அவர் தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் ...

மேலும்..

மன்னார் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

தலைமன்னார் – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தாராபுரம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) காலை பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்திருந்தனர். இந்த விபத்தில் 27 மற்றும் 18 வயதான ...

மேலும்..

ஒழுங்கில்லாக் கூட்டமைப்பும் ஒற்றுமையில்லா மாற்றுத் தலைமையும்!

கல்முனையில் தமிழ்மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசாங்கத்தின் செய்தியை கொண்டு சென்ற சுமந்திரன் அவமதிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் மனோகணேசனும் உடனிருந்திருக்கிறார். அந்த அவமதிப்பின் பின்னணியில் அம்பாறை மாவட்ட மக்களின் விரக்தியும் ஆவேசமும் உண்டு. அதோடு அப்போராட்டக்களத்திலிருந்த கூட்டமைப்பிற்கு எதிரான தரப்புக்களின் செல்வாக்கும் இருக்க முடியும். அப்போராட்டக்களத்தில் ...

மேலும்..

போதைப்பொருள் விற்றாரா பிரபாகரன்? வரலாறு தெரியாமல் பிதற்றும் மைத்திரி!

போதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடந்தது என ஜனாதிபதி கூறியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர் போராட் டத்தையே கொச்சைப்படுத்தும் செயல். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வரலாறு தெரியாமல் உளறுதல் சரியல்ல. '- இவ்வாறு நேற்று ஜனாதிபதி மைத்திரிக்கு பதிலடி கொடுத்தார் ...

மேலும்..