July 3, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சஹ்ரானின் போதனையில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்ட இளைஞன் பிணையில் விடுதலை

தடைசெய்யப்பட்ட சஹ்ரான் ஹஷிமீன்  தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  இளைஞனை  கல்முனை நீதவான் நீதிமன்றம்  நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்தது. கடந்த மே மாதம் 29ஆம் திகதி பயங்கரவாத தடை சட்டத்தின் ...

மேலும்..

இராசேந்திரம் வீதி புனரமைக்க 10 லட்சம் ஒதுக்கினார் சாந்தி எம்.பி.!

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் கோரிக்கைக்கிணங்க, நெளுக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட இராசேந்திரங்குளம் கிராமத்தின் உள்ளக வீதிகள் ...

மேலும்..

ஷஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மூளையாக செயற்பட்ட ஷஹ்ரானின்  தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர்  விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர். நேற்று புதன்கிழமை (03) திகதி  நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில்   சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் மரணமடைந்தவர்களின் ...

மேலும்..

இலஞ்ச ஊழல் அதிகரிப்பால் நாடு முன்னேறாது பின்னடைந்தே செல்லும்

நாட்டில் இலஞ்சமும் ஊழலும் தொடர்ந்தும் அதிகரிக்குமானால் தேசிய வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதுடன் இலங்கை போன்ற நாடு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே அன்று தொடக்கம் இற்றை வரை காணப்பட்டு வருகிறது என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) ...

மேலும்..

பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி பதிற்கடமைகளினை மேற்கொள்வதில்லை!

01.07.2019 திகதியிலிருந்து  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி பதிற்கடமைகளினை மேற்கொள்வதில்லை என்று வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எமது சகோதர அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமான அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி மற்றும் உரியவர்களுக்கு ...

மேலும்..

சத்தியத்தின்- ஒழுக்கத்தின் வழிநின்ற புலிகளை ஆயுதம் வாங்கும் நிலைக்கு அரசு தள்ளவில்லை!

அவர்களே ஆயுதம் வழங்கினர் என்கிறார் சிறிதரன் போதைப் பொருள் விற்பனை தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் வருமான வழி என்றும், உலகிலுள்ள போதைப் பொருள் வர்த்தகர்களுடன் கொண்டிருந்த தொடர்பினாலும், அதன் வழி வந்த வருமானத்தினாலுமே பிரபாகரன் ஆயுதங்களை வாங்கி போர் நடத்தினார் என்றும் இலங்கை ...

மேலும்..

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

வவுனியா தோணிக்கல்  ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று  02.07.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அந் நிகழ்வின் சில புகைப்படங்கே இங்கே.  

மேலும்..

வாகன விபத்தில் சாரதிகள் இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதில் இன்று அதி காலை 2 மணியலவில் மரக்கரிகள் ஏற்றி  யாழ்நோக்கிபயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில்வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன ...

மேலும்..

விடுதலைப்புலிகள் பற்றி விஷமத்தனமாக ஜனாதிபதி கூறுவதை ஏற்கமுடியாது! -பா.அரியநேத்திரன்

தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு தாயகத்தில் எழுவது வீதமான நிலப்பரப்பை தமது ஆழுமையில் வைத்து நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தனர் எந்த ஒரு இடத்திலும் போதைப்பொருள் பாவனை நிலையங்களோ மதுபான சாலைகளோ இருந்ததில்லை மிகவும் ஒழுக்கமுடன் கட்டமைப்பை அவர்கள் வைத்திருந்தனர் அவ்வாறானவர்களின் ...

மேலும்..

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் விசாரணை!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை குறித்த விசாரணைகளுக்காகவே அவர் இன்று (வியாழக்கிழமை) அழைக்கப்பட்டுள்ளார். மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அமைந்துள்ள காணி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என ...

மேலும்..

வரலாற்றின் அனுபவங்களினூடாக எதிர்கால சந்ததியினரை கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்கும் பாதையை எமது வரலாற்றின் அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் தொழில்நுட்ப நூதனசாலையை நேற்று (புதன்கிழமை) திறந்து வைத்ததன் பின்னர்,  அங்கு இடம்பெற்ற விழாவின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மேலும் கருத்து ...

மேலும்..

திருமலை மாணவர் ஐவர் படுகொலை: அரச படையினர் 13 பேரும் விடுதலை! நீதியை எதிர்பார்த்த உறவுகள் கவலை

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் 5 பேர்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச படையினர் அனைவரும் நிரபராதிகள் என திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்த 12 விசேட அதிரடிப் படையினரும், ஒரு பொலிஸ் அதிகாரியும் என அரச ...

மேலும்..

வல்லரசு நாடுகளுடனான ஒப்பந்தங்கள் பாதிப்பையே தரும் – சி.வி.

வல்லரசு நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வது, எதிர்காலத்திற்கு பாதிப்பாகவே அமையும் என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்தார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “எந்த காலக்கட்டத்திலும் பெரிய நாடுகளுடன் ...

மேலும்..

அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய திட்டம்!

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்பாடு செய்துகொள்வதற்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியே உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு ...

மேலும்..

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

இலங்கையில் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை (வெள்ளிக்கிழமை) பலாலி விமான நிலையத்தில், அமைச்சர் அர்ஜூன ...

மேலும்..

புனர்வாழ்வு அதிகார சபையால் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை

வவுனியா மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் யுத்த கால சொத்தழிவுகளுக்கான இழப்பீடு வழங்குதல் என்பவற்றுக்கான பயனாளிகள் தெரிவு நடவடிக்கை இன்று (03.07.2019) இடம்பெற்றது. புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, யுத்த காலத்தின் போது  ஏற்பட்ட ...

மேலும்..

தூக்குத்தண்டனைக்கு எதிரான மனு நாளை வரை ஒத்திவைப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்துக்கு இடைக்காலத் தடையுத்தரவு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் யசந்தா கோட்டேகொட உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட ...

மேலும்..

என் உயிருக்கு ஆபத்து! – மைத்திரி மீண்டும் புலம்பல்

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் என்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது." - இவ்வாறு மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், "போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்க பலர் முயற்சிக்கின்றனர். மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறியவர்கள், இப்போது போதைப்பொருள் ...

மேலும்..

இனத்தின் விடுதலையை உயிராக நினைத்துப் போராடிய விடுதலைப்புலிகளுடன் போதைப் பொருளை தொடர்புபடுத்தி ஐனாதிபதியோ-வியாழேந்திரன்

தமிழ் இனத்தின் விடுதலையை மாத்திரம் உயிராக நினைத்துப் போராடிய விடுதலைப்புலிகளுடன் போதைப் பொருளை தொடர்புபடுத்தி ஐனாதிபதியோ! ஏன் வேறு யாரும் தரக்குறைவாக பேச முடியாது . அவ்வாறு பேசுவது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகவே நான் பார்க்கிறேன். என இன்று (3. ...

மேலும்..

மைதான சுற்றுவேலிக்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண நிகழ்வு

தி/மூதூர் மத்திய கல்லூரி பாடசாலையின் மைதான சுற்றுவேலி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (02) இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கம்பரெலிய வேலைத் திட்டத்தின் ஊடாக இக் கட்டிட நிர்மாண ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரை அச்சுறுத்திய விவகாரம் – ஹிஸ்புல்லாவிடம் வாக்குமூலம்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்று (புதன்கிழமை) திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவில் வாக்கு மூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பாக அவர் வாக்குமூலமளித்து வருகின்றார். தாக்குதல் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவரை ...

மேலும்..

மலையக இளைஞர்கள் தனி ஈழம் கோரவில்லை – வடிவேல் சுரேஸ்

மலையக இளைஞர்கள் தனி ஈழம் கோரவில்லையென பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். எனவே அவர்களை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிக்க வேண்டாமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் தரிசு ...

மேலும்..

உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியமை தவறு – சுரேஸ்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தை தமிழரசுக் கட்சியினர் கொச்சைப்படுத்தியமை  ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் மாநாடு அண்மையில் யாழில் இடம்பெற்றது. இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டம் ...

மேலும்..

இரு ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு உத்தரவு?

பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஆளுநர்கள் இருவரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இரண்டு ஆளுநர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இது ...

மேலும்..

தோட்;டத்தொழிலாளர்களுக்கு 50 கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கா விட்டால் அலரிமாளிகையின் முன் தொழிலாளர்களை அணிதிரட்டுவோம்.

தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி பல போராட்டங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்தது. ஆனால் ஆயிரம் ரூபா சம்பள பெற்றுக்கொடுக்க விட்டாலும் பேச்சுவாரத்தையின் போது  பல விட்டுக்கொடுப்புக்கள் மத்தியில் 750 ரூபா அடிப்படை சம்பளத்தனை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்து, கூட்டு ...

மேலும்..

முதலாவது தொழில்நுட்ப நூதனசாலையை திறந்து வைத்தார் மைத்திரி!

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை புதிய நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப நூதனசாலையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் மதத்தலைவர்கள், ...

மேலும்..

இலங்கையில் ஏனைய நாடுகள் கால்பதிக்க ஆளுமையில்லா தலைவர்களே காரணம் -சிறிநேசன்

இலங்கையில் ஏனைய நாடுகள் தமது சுயதேவைகளுக்காக கால்பதிக்க ஆளுமையில்லா தலைவர்களே காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – கல்லடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே ...

மேலும்..

இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பில் கிண்ணியாவில் செயலமர்வு

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக் கத்தினால் (கபே) ஏற்பாடு செய்யப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று  (03) கிண்ணியா பொது நூலக  சபைக் கேட்போர் கூடத்தில் ...

மேலும்..

மைத்திரியின் அறிவிப்புக்கு நாடாளுமன்றில் முற்று வைக்க ஆளும்கட்சி திட்டம்

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான முடிவை இரத்து செய்வதற்கான முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனிநபர் பிரேரணையாக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டில் ...

மேலும்..

ஆனமடுவயில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவர் காயம்!

ஆனமடுவ- சிலாபம் வீதியின் பள்ளம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வானொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த ஐவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ...

மேலும்..

தமிழர்களின் உரிமைக்காக போராடிய புலிகளை ஜனாதிபதி கேவலப்படுத்தியுள்ளார் – சரத் பொன்சேகா

தமிழ் மக்களின் உரிமைக்காகவே ஆயுதமேந்தி போராடிய விடுதலைப்புலிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேவலப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமாகவே பொருளாதார பலத்தைப் பெற்றார்கள் என ஜனாதிபதி ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக இரண்டுநாள் விவாதம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முன்வைத்த அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இரண்டு நாட்கள் ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதனை அடுத்து பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஜூலை 11 ஆம் திகதி மாலை 6.30 ...

மேலும்..

தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடியவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்! மைத்திரியை விளாசிய எம்.பி!

தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடிய விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்டத்தை ஜனாதிபதி கொச்சைப்படுத்தியுள்ளார். தமிழ் பெண்கள் தமது தாலியினை கூட வழங்கி அன்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள். தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்டத்தை ...

மேலும்..

சீனாவின் நிதியில் அந்நாட்டை சுற்றிப்பார்க்க செல்லும் ஹக்கீம் தலைமையிலான தூதுக்குழு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இலங்கை நாடாளுமன்ற தூதுக்குழு ஜூலை 14 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இந்த தூதுக்குழுவில் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்!

நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹப்புகஸ்தலாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, ...

மேலும்..

சம்பந்தனின் கவலையைப் பகிர்ந்தார் மனோ!

“தமிழர்கள், பிரிவினையையும், ஆயுதத்தையும் கைவிட்டு, இலங்கை வரைக்குள் வந்து விட்டாலும், ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும், இன்று தமிழர் பிரச்சினையை பின்வரிசையில் போட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள சம்பந்தனின் கவலையை, இந்த நல்லிணக்க அமைச்சர் பகிர்ந்து கொள்கிறேன்” என அமைச்சர் மனோகணேசன் தனது டுவிட்டரில் ...

மேலும்..

சம்பந்தனின் கருத்து தவறாக பொருள்கோடல் செய்யப்பட்டுள்ளது…

ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள் என்றால், ஆயுத பலம் இல்லாவிடில் அதை கைவிடுவோம் என நீங்கள் நினைப்பீர்களானால் அது ஒரு தவறான நிலைப்பாடாகும். அவ்வாறான நிலைப்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது ...

மேலும்..

வவுனியா விளையாட்டுக் கழகத்துக்கு சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

வவுனியா ஸ்ரீ துர்க்கை விளையாட்டுக் கழகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவால் 6 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்கழக நிர்வாகம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மகளிர் அணித் தலைவி நிவேதா அருளானந்தம் ...

மேலும்..

ஐயங்கங்குளம் வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி அமைக்க அடிக்கல் நாட்டினார் சாந்தி எம்.பி. !

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயங்கங்குளம் வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி அமைத்தலுக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் முயற்சியில் மீள்குடியேற்ற அமைச்சினூடாக 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ...

மேலும்..

நகுலேஸ்வரத்தில் காணி அளவீடு மீளளிப்புக்கா? சுவீகரிப்புக்கா?

யாழ். மாட்டம், கீரிமலை, நகுலேஸ்வரத்தில் உள்ள 62 ஏக்கர் காணிகள் நாளை அளவீடு செய்யப்படஇருப்பது காணிகளை அவற்றின்  உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காகவே. ஆனால், ஊடகங்கள் பொய் கூறுகின்றன" என்று தெரிவித்தார் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன். ஆனால்,  இந்த அளவீடு காணி ...

மேலும்..

பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்களுக்கான கலந்துரையாடல்

கிழக்கு மாகாண தொண்டராசியர் நியமனம் வழங்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கலந்துரையாடல் இடம் பெறவுள்ளதாக தொண்டராசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தி.ஹரிஸ்ரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் 07.06.2019 ம் திகதி அன்று காலை 10.30 மணிக்கு திருகோணமலை ...

மேலும்..

உரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர்! – மைத்திரிக்கு பொன்சேகா அறிவுரை

"தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம்." - இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ...

மேலும்..

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே ,அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் ...

மேலும்..

பாதுகாப்பு கடவை அமைத்த தருமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது

பாதுகாப்பு கடவை அமைத்த தருமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 7 மணியளவில் கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 27ம் திகதி இடம்பெற்ற ...

மேலும்..

இடமாற்றம் பெற்று இராணுவ கட்டளைத்தளபதி மற்றும் ஜெயநித்தி ஆகியோரது சேவையை பாராட்டி ஆசி வழங்கிய தேரர்

இடமாற்றம் பெற்று சென்ற அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மஹிந்த முதலிகே கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி ஆகியோரது    சேவையை பாராட்டி ஆசி வழங்குவதாக கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் குறிப்பிட்டார். இடமாற்றம் பெற்று சென்ற ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் மேன்மையை கொச்சைப்படுத்துகின்ற நரித்தனம்!

"போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொண்டு அந்தப் பணத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தினர் என்ற அபாண்டமான பொய் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மனநிலை தடுமாறும் ஒருவரின் உளறல் என மேலோட்டமாகத் தென்பட்டாலும், ஒரு புனிதமான போராட்டத்தையும், ஒப்பற்ற தியாகங்களைத் ...

மேலும்..

வவுனியாவின் பல இடங்களில் துண்டுபிரசுரங்கள்!

வவுனியாவில் நகர் பகுதி உட்பட பல இடங்களில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் என குறிப்பிடப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த துண்டுபிரசுரங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. ‘ஊழியர் நலன்புரியினை உடன் தீர்க்குக’, ‘அரச வங்கியின் ...

மேலும்..