July 5, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அதிகாரச்சமரின் ஆடுகளங்கள்

அரசியல் கட்சிகளின் நகர்வுகள் தேர்தல்காலத்தை கண்களுக்கு காட்சிப்படுத்துகிறது. மூன்று தேர்தல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள, இன்றைய சூழலில் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன தவிர வேறு கட்சிகள் எதுவும் எல்லாத் தேர்தல்களுக்கும் தயாரில்லை. வௌ்ளோட்டத்துக்கும் வெற்றிவாய்ப்புக்கும் பொருத்தமான தேர்தலை எதிர்நோக்கவே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய ...

மேலும்..

நிராவியடிப் பிள்ளையார் பொங்கலுக்கு செல்ல பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப் பலத்தினை ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக "தமிழர் திருவிழா" எனும் தொனிப்பொருளில் நாளை மறுதினம் (06) முன்னெடுக்கப்படவுள்ள ...

மேலும்..

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம் யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை ...

மேலும்..

மக்களை வழி நடத்துவது கட்சியா? மக்களுக்கு பின்னால் செல்வது கட்சியா?

தான் இறந்த பிறகு தன்னுடைய கண்ணை ஒரு தமிழன் ஒருவனுக்கே கொடுக்க வேண்டும்  ஏனெனில் அந்தக் கண் தமிழீழத்தை பார்க்கவேண்டும்,ஒரு போராளி இறந்துவிட்டால் அவன் இலட்சியம் இறந்துவிடும் என்று நினைத்து விடக் கூடாது' என்று அன்றைய ரெலோ இயக்கத்தின் தலைவர் குட்டிமணி ...

மேலும்..

வைத்தியர் ஷாபியைத் தொடர்ந்து தடுத்துவைத்திருப்பது முறையல்ல

வைத்தியர் ஷாபியைத் தொடர்ந்து தடுத்துவைத்திருப்பது முறையல்ல பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்தது சி.ஐ.டி. தீவிரவாதச் செயற்பாடுகளில் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் ஷாபியைத் தொடர்ந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது முறையல்ல என்று பாதுகாப்பு ...

மேலும்..

மிசோரமிலிருந்து நாடுகடத்தப்பட்ட 135 மியான்மர் அகதிகள்

கடந்த 2017ம் ஆண்டு மியான்மரிலிருந்து மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்திருந்த 135 மியான்மர் அகதிகள் அசாம் ரைப்ல்ஸ் படையினரால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  மியான்மரில் ஏற்பட்ட இன முரண்பாடுகள் காரணமாக ரக்ஹைன் மாநிலத்திலிருந்து வெளியேறிய 219 அகதிகள் மிசோரமின் லவன்ங்டலாய்(Lawngtlai) மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களில் வசித்து ...

மேலும்..

முறையற்ற கைதுகள்: கவனம் செலுத்துங்கள் – பதில் பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

சட்டவிரோத கைதுகள் – முறையற்ற ரீதியில் இடம்பெறும் கைதுகள் குறித்து பொலிஸ் திணைக்களம் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வலியுறுத்தியுள்ளது. ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்றப்படவேண்டிய ...

மேலும்..

புதிய ஆசிரியர் விடுதி கட்டிடம் திறந்து வைப்பு

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை " வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்ணியா புஹாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்துக்கான ஆசிரியர் விடுதி திறந்து வைத்து பாவனைக்கு விடப்பட்டது பாடசாலை அதிபர் சராப்தீன் தலைமையில் ...

மேலும்..

பாடசாலையில் சுகயீனமுற்ற மகனை பார்க்க வந்த தந்தை சுட்டுக்கொலை! காலியில் பரிதாபச் சம்பவம்

காலி, அக்மீமன பாடசாலை ஒன்றுக்குள் பிரவேசிக்க முயன்ற ஒருவர் மீது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த 39 வயதுடைய குறித்த நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்திய இராணுவச் சிப்பாய் ...

மேலும்..

பூவரசன்குளத்தில் பேருந்தை வழிமறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்: சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

வவுனியா, மன்னார் பிரதான வீதி, பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி இன்று காலை அப்பகுதியால் சென்ற பேருந்து வாகனங்களை வழிமறித்து அப்பகுதியில் ஒன்றிணைந்த மக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும் ...

மேலும்..