July 6, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இராணுவ ஜீப் வண்டி ஒன்று விபத்து!

நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இராணுவ ஜீப் வண்டி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பகுதியூடாக பயணித்துக் கொண்டிருந்த ஜீப் திடீரென வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது தெயவந்துள்ளது. குறித்த ஜீப் வண்டியில், அதிகளவான இராணுவத்தினர் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் ...

மேலும்..

ரயில்வே ஊழியர்களுக்கு அர்ஜுன எச்சரிக்கை

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம்  நிறைவேற்றும். ஆகையால் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க  தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது ...

மேலும்..

இரத்தம் சிந்தியது போதும் ஒரே கூரையின் கீழ் வாழ்வோம் என்கிறார் சம்பிக்க

இன, மதம் என்பவற்றிற்காக இதுவரைக்காலமும் இரத்தம் சிந்தியது போதும் எதிர்காலங்களில் அனைவரும் ஒரே கூரையின்கீழ் ஒன்றிணைந்து வாழ்வோமென அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

சுதந்திர வணிக உடன்பாடு குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து, பீஜிங்கில் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர், மலிக் சமரவிக்ரம கடந்த வாரம் சீனாவுக்குப் ...

மேலும்..

தேசதுரோக செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது என்கிறார் முன்னாள் ஜனாதிபதி

அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காக தேசதுரோக செயற்பாட்டில் ஒருபோதும் ஈடுபடக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்துகொண்ட சந்திரிகா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது இருப்பது, என்னுடைய ...

மேலும்..

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவரை விமர்சிக்க மைத்திரிக்கு தகுதி இல்லை!

சாந்தி எம்.பி. காட்டம் '' தமிழர்கள் தமது கலை, கலாசார, பண்பாடுகளை கட்டிக்காத்து தமிழர்களாக ''  வாழ்வதற்கு வழிசமைத்து தந்த தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனை விமர்சிக்கும் தகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

புலிகள் தம்மிடம் சரணடையவில்லை: இராணுவம் சொல்வது பச்சைப் பொய்!

''முழுப் பூசணிக்காயை  ஒரே அமுக்காகச் சோற்றில் மறைக்கப் பார்த்த  முட்டாள்  போல்''  போரின் இறுதிக் கட்டத்தில்  தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட ...

மேலும்..

திருமலை மாணவர் ஐவர் படுகொலை: குற்றவாளிகள் எவரும் தப்பிக்கவே முடியாது!

சர்வதேச கவனத்தை ஈர்க்க நடவடிக்கை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு "திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் அரச படையினராலேயே  சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. படுகொலையை நிரூபிக்கும் தகுந்த சாட்சிகள் - ஆதாரங்கள் இல்லை என்று கூறி சந்தேகநபர்கள் அனைவரையும் எப்படி விடுவிக்க ...

மேலும்..

பொலிஸாரின் இடையூறுகளுக்கு மத்தியில் தொடரும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் திருவிழா!

முல்லைத்தீவு – செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயயத்தில் பொங்கல் பொங்கும் நிகழ்வில் ஈடுபட்ட தமிழ் மக்களுக்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எனினும் தற்போது, நிகழ்வுகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 108 பானைகளில் பொங்கல் பொங்குவதற்காக அடுப்புகளை ...

மேலும்..

தலைவர்கள் மக்களால் உருவாக்கப்பட வேண்டும் – சி.வி.

தலைவர்கள் மரபுவழித் தலைவர்களாக இல்லாமல் மக்களால் உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் உரிமைகள், அதிகாரங்கள் என்பன அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கி வளர்ச்சி பெறும்போதே உண்மையான தலைவர்களை, மக்களுக்காக உழைக்கக் கூடிய தலைவர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் ...

மேலும்..

அபிவிருத்தி செயற்பாட்டுக்கு தூரநோக்கு சிந்தனை அவசியம்: சஜித் பிரேமதாஸ

நாட்டிலுள்ள அனைத்து மக்கள் பயனடையும் வகையிலேயே அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கு தூரநோக்கு சிந்தனை அவசியமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாஸ இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குளீரூட்டப்பட்ட ...

மேலும்..

90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்: ரத்தன தேரர்

இந்து- பௌத்த மக்கள் 90,000க்கு மேற்பட்டோர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதுரலிய ரத்தன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாடசாலைக்கு ...

மேலும்..

இலங்கைக்கு அருகில் மிதமான நிலநடுக்கம்!

இலங்கைக்கு அருகில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி சூரியகுமார் தெரிவித்தார். இலங்கையிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 5.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு ...

மேலும்..

புதூர் சம்பவம் – 16 பேர் விடுதலை: ஐவருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு புதூர் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, ஏனைய 5 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு ...

மேலும்..

எவன் கார்ட் விடயம் – 8 பேரையும் உடனடியாக கைது செய்யுமாறு அறிவுறுத்தல்!

எவன் கார்ட் விடயம் குறித்து சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையை நடைமுறைப்படுத்துமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்கமைய அந்த நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடன் கைது செய்யுமாறு ...

மேலும்..

சர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தமிழர் திருவிழா!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருவிழா  தற்போது இடம்பெற்று வருகிறது. அதிகாலையில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு பண்டம் எடுத்துவரும் நிகழ்வு ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து அபிசேகம் இடம்பெற்று வருகிறது. இதனையடுத்து காலை 10 மணிக்கு 108 பானைகளில் ...

மேலும்..

நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு!

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. பிபிலை பொது விளையாட்டரங்கில் இன்று (சனிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் மாவட்டத்தின் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. மாவட்டத்தின் சிறுநீரக நோயினால் ...

மேலும்..

பயங்கரவாதம் தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். பொலன்னறுவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை ...

மேலும்..

ஜனாதிபதி தமிழ் மக்களை கொச்சைப்படுத்தியுள்ளார் – இராதாகிருஸ்ணன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தானது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் ...

மேலும்..