July 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படும் மலேசியர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் மலேசியர்கள் பார்வையாளர் விசாவை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வாரந்தோறும் சுமார் 20 மலேசியர்கள் ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய கணக்குப்படி, ஜுலை 2017 முதல் பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் 1,779 ...

மேலும்..

வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் : கல்முனை மக்களுக்கு அட்டாளைசேனை மக்களும் ஆதரவு!

வடக்கு உப பிரதேச செயலக விவகாரம்: சம்மாந்துறை, பொத்துவில் மக்களை போன்று கல்முனை மக்களுக்கு அட்டாளைசேனை மக்களும் ஆதரவு! அண்மைக்காலமாக பேசுபொருளாக மாறியுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலக உருவாக்கத்தின் போது கல்முனை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் கல்முனை பிரதேச ...

மேலும்..

பைசல் நகர் பலாஹ் பள்ளி முன் வீதிக்கான காபட் இடும் ஆரம்ப வைபவம்

நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும்" ரண்மாவத்" திட்டத்தின் கீழ் வீதிகளுக்கு காபட் இடும் ஆரம்ப பணி நேற்று (07) கிண்ணியா பைசல் நகர்_ பலாஹ் பள்ளியின் முன்  வீதியில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த காபட் வீதிக்கான ...

மேலும்..

ஜனாதிபதி லண்டனிற்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் இன்று(திங்கட்கிழமை) லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மகன் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோக வேண்டாம்-மாநகர உறுப்பினர் அப்துல் மனாப்

பாறுக் ஷிஹான் பொய்க் குற்றச்சாட்டுக்கள் மூலம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை பதவி துறக்க வைத்து அரங்கேற்றிய பேரினவாத நாடகம் தோற்றுப்போனது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்  தெரிவித்தார். அண்மைக்காலமாக அரங்கேற்றப்படும் பேரினவாத செயற்பாடுகள் தொடர்பாக   ஊடகவியலாளர் எழுப்பிய ...

மேலும்..

தமிழர்களின் போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – கே. மஸ்தான்

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு கொள்ளர் புளியங்குளத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எனது நிதியொதுக்கீட்டில் ...

மேலும்..

கட்சி தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம்!

கட்சி தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த ...

மேலும்..

அட்டன் ஸ்ரீபாத கல்லூரிக்கு பாதுகாப்பு வேலிக்கான வேலைத்திட்டம்

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஸ்ரீபாத கல்லூரிக்கு பாதுகாப்பு வேலிக்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கபட்டது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் குறித்த கல்லூரிக்கு 07.07.2019. ஞாயிற்றுகிழமை வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் ...

மேலும்..

கடும் வறட்சி காரணமாக 17 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார். வறட்சி ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அதன் செயலகங்களுக்கு கீழ், மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பதுளை, ...

மேலும்..

அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பம்!

அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கடந்த 5ஆம் திகதியிலிருந்து அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சேவை ...

மேலும்..

நீரில் முழ்கி கரையொதுங்கியதாக கூறப்பட்ட இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது

பாறுக் ஷிஹான் கடற்கரையோரமாக விழுந்து நீரில் முழ்கி கரையொதுங்கியதாக கூறப்பட்ட  இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. சனிக்கிழமை(6) மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பள்ளி கடலோரமாக இனந்தெரியாத குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு உயிரிழந்து கிடந்தவர் ...

மேலும்..

கடற்படையினரின் சோதனைச்சாவடியில் மோதுண்ட வேனில் பயணித்த 12 பேர் காயம்

பாறுக் ஷிஹான் வீதியை மறித்து நெருக்கமாக போடப்பட்டுள்ள  கடற்படையினரின் வீதி தடையை மோதிய வேன்  வண்டியில் பயணம் செய்த  12 க்கும் அதிகமாவர்கள் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமுனை ஒலுவில் துறைமுக ...

மேலும்..

காரைதீவு பகுதியில் கொள்ளை-8 இலட்சம் பெறுமதியான 15 பவுண் நகை 40 ஆயிரம் பணம் திருட்டு

உகந்தை ஆலயத்திற்கு சென்றவரின் வீட்டில் இருந்த 8 இலட்சம் பெறுமதியான 15 பவுண் நகைகள் மற்றும்  40 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது. அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  காரைதீவு 10 பகுதியில் உள்ள முருகன் கோயில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை(7)  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு ...

மேலும்..

18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமை!

நாடளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆலோசகர், டொக்டர் சமந்த கிதலவாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸாரினால் ...

மேலும்..

இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான கட்சிகள் உருவாக்கப்படுவதால், அரசியல், சமூகம் மற்றும் மத ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதன்காரணமாகவே ...

மேலும்..

ஆயுதம் தூக்கவேண்டும் என்று சம்பந்தன் கூறவில்லை -சி.வி.கே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஆயுதப் போராட்டம் மீண்டும் வேண்டும் என்று கூறிவில்லை என வட. மாகாண அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் கூறியுள்ளார். தமிழ் மக்களின் உரிமைகள் ஜனநாயக வழியில் அல்லது சாத்வீக வழியில் ...

மேலும்..

பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. வறட்சி காரணமாக 17 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி ...

மேலும்..

மட்டக்களப்பு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மட்டக்களப்பு- பெரிய போரதீவு அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. ஈழத்தில் மிகவும் பழமையானதும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானதுமான பெரிய போரதீவு பத்திரகாளியம்மன் ஆலயம்,  இந்தியாவின் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் ...

மேலும்..

நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியிலிருந்தே வரவேண்டும் – இராதாகிருஷ்ணன் விளக்கம்

நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியிலிருந்தே வரவேண்டும் என  விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது என்பதுடன் அபிவிருத்தியையும் எட்டமுடியாது என அவர் குறிப்பிட்டார். விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் ஊடாக,  தீ ...

மேலும்..

புத்தளத்தில் கடும் வறட்சி: 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் கடந்த ஏழு மாத காலமாக கடும் வறட்சி நிலவி வருகின்றது. இதனால் எட்டு பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசங்களில் 12408 குடும்பங்களைச் சேர்ந்த 42409 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்   முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்  ...

மேலும்..

இலஞ்சம் வாங்குவதைப்போல் கொடுப்பதும் பாரிய குற்றமே – கபே

இலஞ்சம் வாங்குவதைப் போல் இலஞ்சம் கொடுப்பதும் பாரதூரமான குற்றம் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் இலஞ்சமும் ஊழலும் தொடர்ந்தும் அதிகரிக்குமானால் தேசிய வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதுடன், இலங்கை ...

மேலும்..

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை நிராகரித்தது கனடா?

இலங்கைக்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கனேடிய பிரதமரிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். எனினும், அவரின் அழைப்பினை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நாட்டின் அரச தலைவர், ...

மேலும்..

மக்களைப் பாதுகாப்பதற்குரிய தார்மீக உரிமை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது – அநுர

கடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்குரிய தார்மீக உரிமை இந்த அரசாங்கத்துக்கு கிடையாதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பாதயாத்திரை களுத்துறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது ...

மேலும்..

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது!

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டான பொலிஸ் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கைது தொடர்பான மேலதிக தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும்..

எனது கோரிக்கையினாலேயே இந்திய அரசின் வீடமைப்புத் திட்டம் கிடைத்தது-சஜித்

இலங்கையில் இந்திய அரசு, வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டதற்கு தனது கோரிக்கையே காரணமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய பிரதமர் நரேந்திர ...

மேலும்..

தீவிரவாத அச்சுறுத்தலைக் கண்காணிக்க முக்கிய நடவடிக்கை!

அனைத்துலக தீவிரவாத குழுக்கள் மற்றும் உள்நாட்டு மத அடிப்படைவாதக் குழுக்களின் அச்சுறுத்தலை கண்காணிப்பதற்கும் எதிர்கொள்வதற்குமான சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இந்த சிறப்பு கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படவுள்ளதாக மூத்த இராணுவ அதிகாரி ...

மேலும்..

காணி தொடர்பான சட்டம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்வு

காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ...

மேலும்..

கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கு விசேட பேருந்து சேவை

கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கு விசேட பேருந்து சேவை இடம்பெற்றுவருகின்றது. கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் காலை 6 மணிமுதல் கதிர்காமம் மற்றும் உகந்தை மலை முருகன் ஆலயங்களுக்கான பேருந்து சேவை இடம்பெற்று வருகின்றது. இந்த சேவையின் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கதிர்காமம், ...

மேலும்..

முதுமைப்பட்ட தாய்மார்களை ஏழனஞ்செய்த தமிழரசுக் கட்சி!

தமிழரசு செய்தது "மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு" ஒப்பானது வீரசிங்கம் மண்டபத்தின் முன் நடந்த தமிழ் அரசு கட்சி மகாநாடு நடந்த போது வவுனியா தாய் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழ் அரசு கட்சி தமிழருக்கு எதிராக செய்த துரோகங்களை எதிர்த்து கோஷமிட்டு ...

மேலும்..

பதவிக்காலம் குறித்து உயர்நீதிமன்றத்திடம் வினவவுள்ள மைத்திரி – வியாழனன்று விளக்கம் கேட்கின்றார்

தனது பதவிக்காலம் எப்போது சரியாக ஆரம்பிக்கின்றது என்பது பற்றி இந்த வாரம் உயர்நீதிமன்றத்திடம் வினவவுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைக்கு கொண்டுவந்த தினமான 2015ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதியே ஜனாதிபதியின் ...

மேலும்..

கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் கொடியேற்றம் 

ஞானச்செல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு திருப்பெருந்துறை கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு அடியார்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது . ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சேக்கிழார் குருக்கள் தலைமையில் ...

மேலும்..

இனம், மதம் சார்ந்து ஒருபோதும் அபிவிருத்திகளை முன்னெடுப்பதில்லை – மங்கள

இனம், மதம் என்ற அடிப்படையில் நாம் ஒருபோதும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவில்லையென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபல்யத்துக்காக மக்களுக்கு சேவையாற்றும் அரசியல்வாதி தானல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். மாத்தறை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மங்கள ...

மேலும்..

தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணைகளில் புதிய திருப்பம்!

ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்த நாளில் தென்னகோனின் வாகனத்தில் கிடைத்த கைரேகை, தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இராணுவ அதிகாரியான ...

மேலும்..

இலங்கையில் தொடர்கிறது இன அழிப்பு!

 பழ.நெடுமாறன் கொதிப்பு  இலங்கையில் இன அழிப்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நேற்று சனிக்கிழமை தொடங்கிய முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாட்டில் ...

மேலும்..

முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை -கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் நோய் தாக்கத்தின் காரணமாக முதியவர்  தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று(7) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்முனை 1 டி பிரிவு சி.பி.எப் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை ...

மேலும்..

மாடுகளை திருடிய குழுவிற்கு 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில்    மாடுகளை களவாடி அட்டாளைச்சேனையிலுள்ள மாடறுக்கும் மடுவத்தில் அறுத்து  இறைச்சிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை  எதிர்வரும் யூலை  15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ...

மேலும்..

நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் சக்தியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம்- கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறை நாவிதவெளி பிரதேசத்திலுள்ள சொறிக்கல்முனை ஹோலி குறோஸ் வித்தியாலய வீதியை ...

மேலும்..

ஜனாதிபதி இலண்டன் செல்வதால் இன்று கூடுகின்றது அமைச்சரவை!

தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை இலண்டன் செல்கின்றார். தனது மகன் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் அவர், மூன்று நாட்கள் அங்கு தங்கியிருப்பார். இதனால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டுகின்றார் ...

மேலும்..

சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை: மஹிந்த

நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியமில்லையென பொதுஜன முன்னணி கூறியதாக பொய்யான பிரசாரங்களை ஏனைய கட்சிகள் முன்னெடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

மன்னாரில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

ன்னார் கோந்தை பிட்டியில் உள்ள வீட்டின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி துப்பாக்கி ரவைகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். சிலாபத்துறை கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (சனிக்கிழமை) மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.கிருஸாந்தன் தலைமையில் சென்ற ...

மேலும்..

அடுத்த கட்ட நகர்வுகளுக்காக ஒன்றுக்கூடும் முஸ்லிம் பிரதிநிதிகள்

அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கு அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்கும் முக்கிய கூட்டமொன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.பௌசி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் அசாதாரண நிலைமைகளை கட்டுப்படுத்தி ...

மேலும்..

பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவரே ஜனாதிபதி வேட்பாளர்: ரொசான் ரணசிங்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவாரென நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பூஜாப்பிட்டிய பகுதியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற  நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரொசான் ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதும் ...

மேலும்..

மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது: ருவன் விஜேவர்தன

தற்போதைய அரசாங்கத்திலேயே மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ருவன் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சியில் இடம்பெற்ற கடத்தல், ...

மேலும்..

இலங்கையில் இடம்பெறவுள்ளது ஆசிய கரையோர காவல் அமைப்புக்களின் கூட்டம்

ஆசிய கரையோர காவல் அமைப்புக்களின் தலைவர்களின் 15ஆவது கூட்டம் கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கமைய நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் இந்தக் கூட்டம், 11ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது. இலங்கையில் முதன்முறையாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கரையோரக் காவல் படை தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆசியாவில் உள்ள ...

மேலும்..

இலங்கை சட்டத்திட்டங்கள் புறந்தள்ளப்படும் அபாயம்: எச்சரிக்கிறார் அதுல த சில்வா

சோபா உடன்படிக்கை காரணமாக இலங்கை சட்டத் திட்டங்கள் புறந்தள்ளப்பட்டு அமெரிக்க சட்டங்களுக்கு  முன்னுரிமை கொடுக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுஜன பெரமுன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அதுல த சில்வா தெரிவித்துள்ளார். சோபா உடன்படிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே  அதுல த ...

மேலும்..

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக கண்டியில் பௌத்த மாநாடு!

பொதுபலசேனா அமைப்பினால் கண்டியில் பௌத்த மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. போகம்பரை திடலில் இந்த மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் கண்டி – தலதா மாளிகையில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.  இதில் நூற்றுக்கணக்கான பௌத்த ...

மேலும்..

இளைஞர்கள் கடத்தப்பட்டமை தெரியும்: ஒப்புக்கொண்டார் கரன்னகொட -CID

தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தனக்கு தெரியுமென முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 பேர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவு, கோட்டை நீதவான் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் முன்னெடுப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபடவுள்ள அரச அதிகாரிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய அவர்களுக்கான பயிற்சிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் முதலில் மாகாண சபை தேர்தலை எதிர்பார்த்த போதிலும் பல்வேறு காரணங்களால் அந்தத் தேர்தல் தாமதமடைந்துள்ளதாக ...

மேலும்..

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த பிரதேசங்களிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

மேலும்..

‘மிலேனியம்’ இலங்கை மக்களுக்கு வழங்கும் பரிசு – அமெரிக்கா!

மிலேனியம்  என்பது இலங்கை மக்களுக்கு அமெரிக்க மக்கள் வழங்கும் பரிசு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் குறித்து பதிவேற்றியுள்ளது. மேலும் மிலேனியம் உடன்படிக்கை குறித்து போலியான தகவல்கள் தற்போது பரப்பப்படுவதாகவும் தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் ...

மேலும்..

போராட்டத்தின் வரலாற்று நூலில் தமிழ் தலைமைகள் மக்களை ஏமாற்றிய அத்தியாயமும் எழுதப்படும் – சி.வி.

தமிழ் தேசிய போராட்டத்தின் வரலாற்று நூலில் சிங்கள அரசாங்கங்களினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட அத்தியாயத்தோடு, தமிழ் மக்களை தமிழ் அரசியல் தலைவர்கள் ஏமாற்றிய ஒரு அத்தியாயமும் எழுதப்படுமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது ...

மேலும்..

கோட்டா தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை – சிறிநேசன்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அவர் வெற்றிபெறுவதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை வீடமைப்பு கொலணிக்கு ...

மேலும்..

கிளிநொச்சி ரயில் பாதையில் மீண்டும் கோர விபத்து – ஆணொருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை யாழ். நோக்கி பயணித்த ரயிலில் மோதியே அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் ...

மேலும்..