July 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குருதி வழங்குவதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்ப்படுவதில்லை ஆரோக்கியமளிக்கிறது- ஏ.எல்.எப்.ரகுமான்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியோடு இணைந்து இரத்த தான  நிகழ்ச்சித்திட்டங்களை  மேற்கொள்ளும் அமைப்புக்களை கெளரவிக்கும் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை  (07) வைத்தியசாலையின் கிளினிக் மண்டபத்தில்   இடம் பெற்றது. மேற்படி நிகழ்வு கல்முனைஅஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய ...

மேலும்..

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசியப் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தகுதி

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசியப் பாடசாலையின் விவாதக் குழுவினர்  அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் தினப் போட்டியின் விவாத பிரிவில் பங்குபற்றி முதலாம் இடத்தினை பெற்றதன் மூலம் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபிர்  தெரிவித்தார். அக்கரைப்பற்று அக்/இராமகிருஷ்ண ...

மேலும்..

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக எம்.சீ.எம்.யாசீர் நியமிக்கப்பட்டுள்ளார்

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக காதிரிய்யா வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று  மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த எம்.சீ.எம்.யாசீர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயராக பதவி வகித்துவந்த அஸ்மி அப்துல் கபூர், கட்சியின் ...

மேலும்..

விஜயகலாவின் கருத்து மக்களின் பிரதிபலிப்பல்ல – அங்கஜன்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தேசியத் தலைவராக அறிவிப்பதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ அது அக்கட்சியின் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனைப் பொறுத்தது. ஆனால் அது மக்களுடைய பிரதிபலிப்பு அல்லவென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைக்கும் மைத்திரி

"நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசியல் தவறுகளை இழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்து வருகின்றார். உண்மைக்கு மாறாக ஜனாதிபதி கூறும் கருத்துக்களைக் கண்டிக்கின்றேன்." - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை ...

மேலும்..

பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக மைத்திரி வடக்கிற்கு பயணம்!

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு  வடக்கிற்கு பயணமாகவுள்ளார். இதன்போது அவர் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஐனாதிபதியின் விஐயத்தின்போது புனரமைக்கப்பட்டு வருகின்ற மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கவுள்ளார். அத்தோடு ...

மேலும்..

பிரதமர் – கூட்டமைப்பினர் அலரிமாளிகையில் பேச்சு!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வர இருக்கையில் முக்கிய விடயங்கள் ஆராய்வு அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளையும், மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமார் இரண்டு ...

மேலும்..

ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே நேர்மையானவர்கள் – மைத்திரி

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சவால்களுக்கு மத்தியில் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே செயற்படுகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி திட்டத்தை தேசத்திற்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்பு செய்தவர்களை பாராட்டி நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் மொரகஹகந்த ...

மேலும்..

முஸ்லிம் மக்கள் மீது நாளாந்தம் கெடுபிடி – ஜனாதிபதியிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் நேரில் சுட்டிக்காட்டு

முஸ்லிம் மக்கள் மீது நாளாந்தம் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. நீங்கள் விடுதலை செய்த ஞானசார தேரர் உலமா சபையை விமர்சித்து முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கடுந்தொனியில் பேசி வருகின்றார். ஜனாதிபதி என்ற ரீதி யில் உடனடியாக நீங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்." - இவ்வாறு ...

மேலும்..

52 நாள் மஹிந்தவின் ஆட்சியிலேயே நீராவியடி பௌத்த விகாரை அனுமதி! வழங்கப்பட்டது என்கிறார் சிவமோகன்

ஆட்சிக்குழப்பமான 52 நாள் புரட்சி நடைபெற்று 52 நாள் மஹிந்த ராஜபக்ச ஆட்சி புரிந்த போது தான் நீராவியடி பிள்ளையார் கோவிலடியில் பௌத்த கோவில் அமைப்பதற்கு எழுத்து மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஹிந்தா பிரதமர் ஆன போது அவருக்கு கீழ் இருந்த ...

மேலும்..

தீவுப்பகுதியில் பட்மின்டன் ( Badminton ) விளையாட்டினை ஊக்குவிக்கும் செயற்பாடு

தீவுப்பகுதியில் பட்மின்டன் ( Badminton ) விளையாட்டினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை  தீவக பட்மின்டன் கழகத்தினர்  மேற்கொண்டுவருகின்றனர் . அதனை முன்னிட்டு  எனது பங்களிப்பாக  ரூபாய்  இருபதினாயிரம் பெறுமதிமிக்க  பட்மின்டன்  விளையாட்டு உபகரணங்களை   வழங்கியுள்ளேன் . தீவகத்தில்  பெண்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி   செயற்பாடுகளில்  ...

மேலும்..

பட்டிருப்பு தொகுதியில் தமிழரசுக்கட்சி செயலகம் எந்த இடத்திலும் திறக்கப்படவில்லை!

பட்டிருப்பு தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி செயலகம் எந்த இடத்திலும் திறக்கப்படவில்லை களுவாஞ்சிகுடியில் கடந்த 07/07/2019, திறக்கப்பட்ட அலுவலகம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர ஞா.ஶ்ரீநேசனின் அலுவலகமே இதை கட்சிகாரியாலயம் என சித்தரிப்பது தவறு என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

அமெரிக்காவில்  வெற்றிவாகை  சூடிய   பிரிமா  நடனப்பள்ளி மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

அமெரிக்காவில் நடைபெற்ற  ADC international dance competition!!  நிகழ்வில்  40  நாடுகளை சேர்ந்த நடன பள்ளி  மாணவர்களுடன் போட்டியிட்டு    முதலாம் பரிசினைத் தனதாக்கிக்கொண்டது  பிரிமா  நடனப்பள்ளி. கனடாவில்  இருந்து அமெரிக்கா சென்று   Hip Hop Group Category   போட்டியில்   தமது அபார திறமைகள்மூலம்  ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் நல்லன ஜனாதிபதிக்குத் தெரியாது! – பா.அரியநேத்திரன்

தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு தாயகத்தில் எழுவது வீதமான நிலப்பரப்பை தமது ஆழுமையில் வைத்து நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தனர் எந்த ஒரு இடத்திலும் போதைப்பொருள் பாவனை நிலையங்களோ மதுபான சாலைகளோ இருந்ததில்லை மிகவும் ஒழுக்கமுடன் கட்டமைப்பை அவர்கள் வைத்திருந்தனர் அவ்வாறானவர்களின் ...

மேலும்..

கம்பரெலிய திட்டத்தின் ஊடக அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது – அங்கஜன்

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களுக்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத அரசாங்கம் கம்பரெலிய திட்டத்தின் ஊடக தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை ...

மேலும்..

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப்படும் – சிறிதரன்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை பெறுவார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். மக்களின் நலன் சார்ந்து நல்லதொரு முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தில் எடுப்போம் எனவும் ...

மேலும்..

அபயதிஸ்ஸ தேரரின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விசாரணை!

மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கடந்த 4ஆம் திகதி குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையிலேயே ...

மேலும்..

பருத்தித்துறை திக்கம் பகுதியில் 145 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை திக்கம் பகுதியில் 145 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய தலைமையிலான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (திங்கட்கிழமை) குறித்த நபர் ...

மேலும்..

யாழில் 5G கோபுரங்கள் அமைக்கும் பணிகளை இடை நிறுத்துங்கள் – ஆளுநர் அதிரடி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகாமையில் தனியார் ஒருவரின் ...

மேலும்..

அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம்

மன்னார் – சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி ...

மேலும்..

இனவாதத்தை தூண்டி விடுவது நாட்டுக்கு அச்சுறுத்தலாகிவிடும் – தவராசா

சிறுபான்மையினர் மீது இனவாதத்தை தூண்டு விடுவது நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். மேலும் இனவாதச் செயற்பாடுகளினால்தான் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நாட்டில் யுத்தம் உயிரிழப்புக்கள், உடமை ...

மேலும்..

மதுபோதையில் உணவு கேட்டு தாயை தாக்கிய மகன் – யாழில் சம்பவம்

மதுபோதையில் உணவு கேட்டு மகன் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி கற்குளி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் வீட்டுக்கு நள்ளிரவு வந்த மகன் உணவு தருமாறு தாயாரை கோரியுள்ளார், உணவு இல்லை என தாயார் ...

மேலும்..

மஹிந்தவின் கனவிற்கு சாவு மணி அடிக்க வேண்டும் – அமீர் அலி

சிறுபான்மை சமூகத்தை புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

நம்பிக்கையில்லாப் பிரேரணை, சர்ச்சைக்குரிய காணி சட்டமூலம் தொடர்பான விவாதத்திற்கு கட்சி தலைவர்கள் இணக்கம்

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நாடாளுமன்றில் விவாதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற்றது. ...

மேலும்..

சிறுத்தைகள் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள கொத்மலை மல்வேவ ஆரம்ப பாடசாலையை மீள திறக்குமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வேவ ஆரம்ப பாடசாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தி பெற்றோர்கள் 08.07.2019 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கொத்மலை பூண்டுலோயா பிரதான வீதியின் மல்வேவ ரஜ்கம சந்தியில் 08.07.2019 அன்று பகல் இந்த அர்ப்பாட்டம் ...

மேலும்..

சாவகச்சேரி சந்தைக்குள் நுழைந்த பொலிஸாரினால் பரபரப்பு!

நபர் ஒருவருடன் முரண்பட்டவரை கைது செய்ய பெருமளவான பொலிஸார் சாவகச்சேரி சந்தைக்குள் குவிந்ததால் சந்தைக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.சாவகச்சேரி சந்தையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இரு நபர்கள் முரண்பட்டுள்ளனர். முரண்பட்டவர்களில் ஒருவர் அங்கிருந்து ...

மேலும்..

ஜனாதிபதியின் அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் – சிறிநேசன்

பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியின் போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த ...

மேலும்..

மக்களுக்கு நில உறுதிப் பத்திரம் வழங்குவதனை யாராலும் தடுக்க முடியாது: ரணில்

மக்களுக்கு  நில உறுதிப் பத்திரத்தை  வழங்குவதை எவராலும் தடுக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் 10 இலட்சம் பேருக்கு நில  உறுதிப் பத்திரங்களை  வழங்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது  குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

ஞானசாரரின் பிரகடனம் ஒரு பிரிவினை வாதமாகும் . – -கலாநிதி நல்லையா குமரகுருபரன்.

ஞானசாரார் இன்று அனுபவிக்கக்கூடிய சட்டமும் ஒழுங்கும் நீதியும் ஒவ்வொரு இலங்கையருக்கு இன  மத வேறுபாடுகளுக்கப்பால் சமஉரிமையாக கிடைக்க வேண்டும் ! ஞானசாரரின் பிரகடனம் ஒரு பிரிவினை வாதமாகும் .  -                  ...

மேலும்..

விமர்சனங்களுக்கு அப்பால் ஜனாதிபதியின் முடிவு அமுல்படுத்தப்பட வேண்டியது : எச்.எம்.எம்.ஹரீஸ் !!

அதிகளவிலான பாடசாலை மாணவர்களை குறிவைத்து நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்க போதைப்பொருள் வியாபாரம் செய்ய முயல்பவர்களுக்கு தக்க பாடம் நடத்த எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்னெடுத்திருக்கும் மரண தண்டனை வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும் என பாராளுமன்ற ...

மேலும்..

தீவக பட்மின்டன் கழகத்துக்கு உபகரணங்கள்!

தீவுப்பகுதியில் பட்மின்டன் ( Badminton ) விளையாட்டினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை தீவக பட்மின்டன் கழகத்தினர் மேற்கொண்டுவருகின்றனர் . அதனை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் உபதலைவரும் கட்சியின் தீவக செயற்பாட்டாளருமாகிய கருணாகரன் குணாளனின் பங்களிப்பாக ரூபாய் இருபதினாயிரம் பெறுமதிமிக்க ...

மேலும்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான இணைப்பாளர்கள் தெரிவு

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான இணைப்பாளர்கள் தெரிவு இன்று 08 வவுனியா நெலுக்குளம் பிரதேசத்தின் குழுமாட்டுச்சந்தி பகுதியில் கட்சித் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் நடைபெற்றது. இதன் போது குறுமன்காடு, செட்டிக்குளம், பட்டாணிச்சூடு, முதலியார்குளம் ஆகிய கிராமங்களின் உள்ள முன்னாள் ...

மேலும்..

கிளிநொச்சி தொண்டமான்நகர் வீதிக்கான அடி்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

கிளிநொச்சி தொண்டமான்நகர் வீதிக்கான அடி்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். வீதி அபிவிருத்திக்காக பாராளுமன்ற உறுப்பினர்களிற்கென வழங்கப்பட்ட 50 ...

மேலும்..

தேர்தலுக்காக மீண்டும் ஒலிக்கும் கூட்டமைப்பின் மாயாஜாலப் பேச்சு!

யார் என்னதான் சொன்னாலும் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக அவருக்கே ஆதரவு வழங்கும். தமிழர் தாயகத்தில் ரணிலின் ஏஜன்டாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் செயற்படுவார். இதனை நியாயப்படுத்த புதிய அரசியல் அமைப்பும் தமிழர்களுக்கான தீர்வும் ...

மேலும்..

வில்பத்து பாதை வழக்கு : அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன் குளம் - மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள் தீர்வு யோசனைக்கு ...

மேலும்..

வடமாகாண ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் யாழ் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட்டுவரும் ...

மேலும்..

தனியான சிங்கள அரசை உருவாக்க பொதுபலசேனா கோருவது ஏன் ? மியன்மாருடனான ஒப்பந்தத்தினை அமுல்படுத்த தடை எது ?

நேற்று (07.07.2019) கண்டியில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் மாநாட்டில் அதன் செயலாளர் ஜானசார தேரரின் உரை நாங்கள் எதிர்பார்த்ததுபோல முஸ்லிம்களுக்கெதிரான விசம கருத்தினை வெளிப்படுத்தி இருந்தது. அதில் “நாங்கள் தனியான சிங்கள அரசை உருவாக்க வேண்டும்” என்று சிங்கள தேசத்துக்கு அறைகூவல் விடுத்திருந்தார். அதாவது ...

மேலும்..

4 பயங்கரவாத அமைப்புகளுடன் உலமா சபைக்கு நேரடி தொடர்பு!

அவற்றுடன் தொடர்பை அரசியல் தலைமை நிறுத்து இல்லையேல் நீங்கள் செல்லவேண்டியும் வரலாம் கண்டியில் ஞானாசாரர் போட்டுத் தாக்கினார் இலங்கை உலமா சபை நான்கு பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடித் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். இப்படிச் சென்றால் நாட்டிலிருந்து நீங்கள் செல்லவேண்டி ...

மேலும்..

இனத் தலைமைத்துவக் காய்ச்சல் விக்கி எம்மோடு சேர இடமளிக்கா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீண்டும் சம்பந்த னோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அது சாத்தியமாகுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை ...

மேலும்..

நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைத்தார் ஜனாதிபதி!

அவரது செயற்பாடு சபலப் புத்திகொண்டது எனக் காட்டத்துடன் மாவை எம்.பி. கருத்து நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசியல் தவறிழைத்து ஜனாதிபதி மைத்திரிபால தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றார். சபல புத்தியோடு உண்மைக்கு மாறாக ஜனாதிபதி கூறுகின்ற கருத்துக்களைக் கண்டிக்கின்றேன். - இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

இது சிங்களவர் தேசம்! தமிழரே கோபிக்காதீர்!

காவிகள் பலத்துடன் சிங்கள அரசை அமைப்போம் வீட்டுக்குள் வந்த பாம்பை விரட்ட ஒன்றிணைவோம் கண்டியில் ஞானாசார தேரர் சூளுரை இலங்கை சிங்களவர்களின் நாடு.தமிழர்கள் இதனால் கோபிக்கக்கூடாது. எல்லாவற்றுக்கும் போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கவேண்டும். நாங்கள்தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்லர். ...

மேலும்..

இலங்கைக்கு செல்ல இருக்கும் பிரபல நடிகை ரம்யா நம்பீசன்- எப்போது எதற்காக தெரியுமா?

கொஞ்சி பேசிட வேண்டாம் இந்த பாடல் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. பாடல் வரி, இசை தாண்டி அதில் நடித்த விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் ஜோடியும் ரசிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் இணைந்து அடுத்தடுத்து படங்கள் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. டுவிட்டரில் ...

மேலும்..

விட்டுக்கொடுப்பு இருந்திருந்தால் பட்டிருப்பில் ஓர் எம்.பி. அதிகரித்திருக்கும்! – ஸ்ரீநேசன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டிருந்தால் பட்டிருப்புத் தொகுதியில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ...

மேலும்..

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரை கடுமையாக தாக்கிய அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் படம் என்றால் நம்பி போகலாம் என்ற நிலை இருக்கும். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் தரமான படங்களாக எடுத்து வருபவர். இவர் இயக்கத்தில் இந்த வருடம் வந்த பேட்ட படம் செம்ம ஹிட் அடித்தது, இதில் ...

மேலும்..

நான் இப்படித்தான் நடிப்பேன், சிம்பு போட்ட கட்டளையால் சோகத்தில் தயாரிப்பாளர்

சிம்பு தமிழ் சினிமாவில் வளரும் நடிகர்களில் முன்னணியில் இருந்தவர். ஆனால், சமீபத்தில் இவரின் செயல்பாடுகளே இவரை பின்னுக்கு தள்ளி வருகின்றது. அந்த வகையில் மாநாடு படம் கண்டிப்பாக சிம்புவிற்கு செம்ம கம்பேக் படமாக இருக்கும் என்று தான் எதிர்ப்பார்த்தார்கள். சிம்புவும் அப்போது வருகிறேன், இப்போது ...

மேலும்..

கடுபேற்றிய களவாணி-2, ஆடி போய் ஆவணி வந்தாலும் செல்ப் எடுக்காத நிலை!

களவாணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியடைந்த் சிறு பட்ஜெட் படங்களில் ஒன்று. இப்படம் பலருக்கும் ஒரு ட்ரெண்ட் செட்டர்-ஆக இருந்தது. அட, புதுமுகங்களை வைத்து கிராமத்து மக்களை வைத்து இவ்வளவு யதார்த்தமாக ஒரு படமெடுத்து அதில் வெற்றியும் பெற முடியுமா? என்று பலரையும் ...

மேலும்..

நெளுக்குளம் பாலர் பாடசாலை வீதிக்கு சாந்தி எம்.பி. 4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் கோரிக்கைக்கிணங்க, நெளுக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட வவுனியா - மன்னார் வீதியையும், ...

மேலும்..

இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில், முல்லையில் சிறப்புற இடம்பெற்ற மாணிக்கவாசகர் குரு பூசை தினம்

இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில், சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரின் குரு பூசை தினமானது முல்லைத்தீவில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - விசுவமடு, வள்ளுவர் புரம் சிறீ முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில், 07.07.2019 நேற்றைய நாள் இடம்பெற்ற இந் நிகழ்வினை இந்துமாமன்ற ...

மேலும்..

சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் சுரேன் ராகவன்!

வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ் நாவலர் மண்டபத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின்கீழ் செயற்பட்டுவரும் ...

மேலும்..

மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை: மஹிந்த

நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

ஜனாதிபதியின் பதவிக்கால ஆரம்பம் எப்போது?

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிப்பது 19 அமுலுக்கு வந்த திகதியிலிருந்தா? அல்லது தெரிவுசெய்யப்பட்ட தினத்திலிருந்தா? என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள்  19 அமுலுக்கு வந்த திகதி இலிருந்து ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் சர்வஜன வாக்கெடுப்பின்றி பதிக்காலத்தை 5 வருடமாக ...

மேலும்..

சைக்கிள் – சி.வி கூட்டணி முயற்சி தோல்வி: கூட்டமைப்புக்கான அச்சுறுத்தல் நீங்கியது!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான புதிய கூட்டணி தொடர்பிலான முயற்சிகள் தோல்வியடைந்தமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அச்சுறுத்தலை நீக்கியுள்ளதாக கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர்மட்ட தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமான தரப்புக்களுக்கு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ...

மேலும்..

இலவச திறன் விருத்தி மையத்தால் 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழக்கி வைப்பு

கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் லிட்டில் எய்ட் இலவச திறன் விருத்தி மையத்தில் கணிணி மற்றும் தையல் பயிற்சிகளை நிறைவு செய்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 07-07-2019 கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் ...

மேலும்..

ஒளிரூட் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட பிராந்தியங்களுக்கான அமைச்சால் நிவாரண உதவி.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஒளிரூட் தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலவாக்கலை சென் கிளாயார் ஸ்டாலிங் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 06 குடும்பங்களுக்கும் மொத்தம் 30 குடும்பங்களுக்க விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சினால் நிவாரண ...

மேலும்..

அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்- அப்துல்லா மஃறூப் எம்.பி

"அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல" அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்- அப்துல்லா மஃறூப் எம்.பி "அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல "அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம் என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட ...

மேலும்..

அரசியலையும் அரசாங்கத்தையும் முன்னின்று வழி நடத்துவது மதகுருமாரே : ஏ.எல்.எம். றிபாஸ். !

இனவாதம், மதவாதம் கோலோச்சிய இந்த காலகட்டத்தில் அரசியலையும் அரசாங்கத்தையும் முன்னின்று வழி நடத்துவது மதகுருமாரே : சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ். !! இனவாதம், மதவாதம் கோலோச்சிய இந்த காலகட்டத்தில் அரசியலையும் அரசாங்கத்தையும் முன்னின்று வழிநடத்துவது மதகுருமாரே என தேசிய காங்கிரசின் சட்டவிவகார, கொள்கை ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணியினை புறந்தள்ளி விட்டு தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது.

தேசிய கட்சிகளுக்கு பாடம் புகட்டிய பெறுமை மலையக மக்கள் முன்னணிக்கே உண்டு. மலையக மக்கள் முன்னணியின் அமரர்.சந்திரசேகரன் தன்னுடைய ஒரு ஆசனத்தினால் ஒரு அரசாங்கத்தையே அமைக்க முடியும் என செய்து காட்டியவர். எனவே எந்த ஒரு தேசிய கட்சியும் மலையக மக்கள் ...

மேலும்..

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி ; ரிஷாத்

ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், ...

மேலும்..

மாநாடு என்ற போர்வையில் வெற்றிவிழா கொண்டாடும் பொதுபல சேனாவும், மியன்மாருடன் செய்துகொண்ட ஒப்பந்தமும்.

முஸ்லிம்கள்மீது தாக்குதல் நடாத்தியபின்பு மாநாடு என்ற போர்வையில் வெற்றிக் கொண்டாட்டம் நடாத்துவது பொதுபலசேனா இயக்கத்தின் நடைமுறையாகும். 2014 இல் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்களை தாக்கி பொருளாதாரத்தை அழித்தபின்பு சர்வதேச பயங்கரவாதியை கொழும்புக்கு அழைத்துவந்து வெற்றிவிழா கொண்டாடினார்கள். இன்று வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களை ...

மேலும்..

சாய்ந்தமருது மக்களுக்கு கல்முனை மாநகர முதல்வர் விடுக்கும் அன்பான வேண்டுகோள்..!

சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறித்து தெளிவுபடுத்த விரும்புகின்றேன். கடந்த வியாழக்கிழமை சோலை வரி அறவிடுவதற்காக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகைதந்த கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டு உத்தியோகத்தர்களை, மாநகர சபையின் சாய்ந்தமருது ...

மேலும்..

தொகுதி அமைப்பாளர்கள் இன்னொரு தொகுதிக்கு சென்று அபிவிருத்தி செய்வதையோ,மக்களின் பிரச்சினைகளை கேட்டரிவதில் தடையாக இருக்கின்றார்கள்-இம்ரான் மஹ்ரூப்

திருகோணமலை மாவட்டத்தில் தொகுதி அமைப்பாளர்கள் இன்னொரு தொகுதிக்கு சென்று அபிவிருத்தி செய்வதையோ,மக்களின் பிரச்சினைகளை கேட்டரிவதில்  தடையாக இருக்கின்றார்கள் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். கந்தளாயில் நேற்று(7)  ஐக்கிய தேசியக்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து ...

மேலும்..

சிறு பணபயிர் செய்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் அங்கஜன் எம்பி

பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலக பரப்பில் ஜனாதிபதி அவர்களினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் மூலம் 33 வெங்காய செய்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டங்களின் ஒருங்கிணைப்பாளருமான கௌரவ ...

மேலும்..

பயங்கரவாத அமைப்புக்களுடன் உலமா சபைக்கு நேரடித் தொடர்பு

"இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் நேரடித் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாம் என நான் கூறிவைக்க விரும்புகின்றேன்." - இவ்வாறு கண்டியில் ...

மேலும்..

இது சிங்களவர்களின் நாடு; தமிழர்களே கோபிக்காதீர்!!

இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும்போல் நாட்டுக்கும்  ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள்தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கெளரவமான இனம்." - இவ்வாறு கண்டியில்  நேற்று ...

மேலும்..

சீனப் பெண்ணின் வீட்டுக்குள் தாக்குதல்: நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் கைது

ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் நீர்கொழும்பு நகரில் வைத்து கட்டானப் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். சீன நாட்டுப் பெண்ணொருவருக்கு சொந்தமான வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியமை ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையாருக்காய் திரண்ட மக்களுக்கு நன்றி கூறுகின்றோம்

பௌத்த மயமாக்கலினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் 108 பானைப் பொங்கலும் 06.07.2019 அன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக வடக்கு, கிழக்கில் இருந்து வருகைதந்த ஆறு மாவட்டங்களின் மக்கள் திரளுடன் வெகு ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை கொடூரமாகக் கொலைசெய்த கணவன்

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குறித்த இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக முரண்பாடு இருந்து வந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ஸ்ரீயானி தயாரத்ன என்ற 3 பிள்ளைகளின் ...

மேலும்..

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணமாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணமாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7 மணிமுதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. “நாமே போட்டோம் நாமே சேகரிப்போம்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரண மாணவர்களின் இவ்விசேட செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலை ...

மேலும்..

பாதுகாப்பு விடையத்தில் சனாதிபதிக்கு போதிய அக்கறையில்லை தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதானகாரணம்-சிறிநேசன் எம்.பி

பாதுகாப்பு விடையத்தில் சனாதிபதிக்கு போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதானகாரணம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கழகத்தின் தலைவர் செ.பார்த்தீபன் தலைமையில் ...

மேலும்..