July 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தீக்காயங்களுடன் கணவன் மனைவி வைத்தியசாலையில் : பொலிஸாரின் விசாரணை ஆரம்பம்

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடோன்றிலிருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்பட்ட கணவன் மனைவி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (12.07.2019) வெள்ளிக்கிழமை காலை 7.30மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் கதறல் சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து ...

மேலும்..

வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு என கோரி அட்டனில் கையெழுத்து வேட்டை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக்                                                ...

மேலும்..

இலங்கையை முற்போக்கான நாடாக மாற்றுவேன்: சஜித்

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் என்னிடம் ஒப்படைத்தால் இலங்கையை முற்போக்கான நாடாக மாற்றுவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ரத்மலானையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையை பிரகாசமான நாடாக ...

மேலும்..

ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலை விசாரணைக்கு வருகிறது பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காதமையினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. கட்டாய விடுமுறையிலுள்ள  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ...

மேலும்..

தோப்பூருக்கான தனி பிரதேச செயலகம் உருவாக்கம் தொடர்பில் ஆராய்வு

திருகோணமலை மாவட்டம் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் கோரி பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன இது விடயம் தொடர்பில் பல்வேறு சந்திப்புக்களும் குறித்த ஆவணங்கள் தொடர்பான அமைச்சரவை பத்திரம் மூலமான பல விடயங்கள் பேசப்பட்டதற்கு இணங்க இன்று (12) உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ...

மேலும்..

வலி நிறைந்த இயத்துடன் தோழர் ரவியை நினைவு கூருவோம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழா முறிப்பை பிறப்பிடமகவும் லண்டன் மில்ரன் கீன்ஸை வதிவிடமாகவும் கொண்ட எமது தோழர் சிவபாதம் ரவீந்திரன் (ரவி ) மரணம் அடைந்ததாக கிடைத்த செய்தி எமக்கு ஆழ்ந்த வருத்தங்களையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. அன்னாரின் குடும்பம் முழுவதுமே ஈழ மக்கள் புரட்சிகர ...

மேலும்..

சத்தம் சந்தடியின்றி சாதித்த சுமந்திரன்! – கூட்டமைப்பின் தந்திரோபாயத்தால் மயங்கிப் போனார் பிரதமர் ரணில்

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிவினால் மீண்டும் ஒரு தடவை ரணிலின் ஆட்சி தப்பிப்பிழைத்திருக்கின்றது. என்றாலும், தமிழ்த் கூட்டமைப்பு நேற்றுத் தன் கைவரிசையைக் காட்டி, சாதிக்க வேண்டியவற்றை சத்தம் சந்தடியின்றி சாதித்திருக்கின்றது. சுமந்திரன் எம்.பி. தனது விடாப்பிடி தந்திரோபாயத்தால் ஏதோ ஒன்றை ...

மேலும்..

கோடீஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட வேண்டும், யஹ்யாகான் தெரிவிப்பு!

முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் அவருடைய தேவைகளை சரிசெய்வதற்கான முயற்சியில் கோடீஸ்வரன் ஈடுபடுகிறார், தமிழ் பேசும் இரண்டு சிறுபான்மை சமூகமும் என்றுமே ஒற்றுமைபட்டுவிட கூடாது என்பதிலும் அவர் குறியாக இருக்கிறார். அவர் தமிழ் கூட்டமைப்பில் இருந்து முற்றாக விலக்கப்பட வேண்டும் ...

மேலும்..

அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சதி-இது படக்குழுவினர்களுக்கு தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இந்நிலையில் இப்படத்தை இன்னும் சில விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை என ஒரு பத்திரிகையாளர் ...

மேலும்..

சுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு!

சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட ...

மேலும்..

மாந்தை மேற்கு வலிமையான பிரதேசம்: கேதீஸ்வரன்

மாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை இப்போதுதான் உணர்ந்துள்ளேன் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார். மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின் 3 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (வியாழக்கிழமை) மாலை ...

மேலும்..

ஜனாதிபதிக்கு எதிராகவும் குற்றப்பிரேரணை அவசியம்: ஹிருனிகா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டியது அவசியமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..

நீண்ட நாள் எதிர்ப்பார்த்த ஷங்கர் பட ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து ரெடி!

ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவி கொண்டு சென்றவர். இவர் படம் எப்போது வரும் என இந்திய சினிமா ரசிகர்களே காத்திருப்பார்கள். அந்த வகையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார், இப்படம் தொடங்குவதாக கூறி 2 வருடம் ஆக, படத்தின் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமனம் – மக்கள் கொண்டாட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக கூட்டமைப்பிடம் தெரிவித்தார். இதன் முதல்கட்டமாக ...

மேலும்..

அமெரிக்கா தலையிட்டு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர்ச்சியாக போராட்டம் நடாத்திவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று(வியாழக்கிழமை) மாலை நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் ...

மேலும்..

தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தாருக்கான இழப்பீடுகள் விரைவில் வழங்க வேண்டும்

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு இன்று 11 ஆம் திகதி சபை முதல்வர் ரீ. சரவணபவான் தலைமையில் நடைபெற்றது அந்தவகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் சார்பில் இன்றைய தினம் ரீ.சரவணபவான் முன்னிலையில் மாநகரசபை உறுப்பினராக பதவிப்பிரமானம் பெற்றதன் பின்னார் பிரத்தியேக ...

மேலும்..

அதிர்ச்சி தகவல்: இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்

திரைபட இயக்குனரான பா.ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன். வயது 63. சில நாட்களாக உடல்நிலையில் சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டுரங்கன் அவர்கள், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் இயற்கை எய்தினார். இன்று மாலை 5மணி அளவில் அவரது சொந்த ...

மேலும்..

வட மாகாணத்திற்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

வடமாகாண பேரவைச் செயலகத்தின் புதிய செயலாளராக ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில்முனைவோர் மேம்பாடும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற ...

மேலும்..

தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல்ல – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடன் முறுகல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் ...

மேலும்..

மாகாண சபைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தல்!

ஜனநாயகரீதியாக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ...

மேலும்..

பிற்போடப்பட்டது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் முற்பகல் 10.30 மணியளவில் தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன, குற்றப் ...

மேலும்..

கல்முனை விவகாரத்தில் முன்னேற்றம்: நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பயன்படுத்தியது கூட்டமைப்பு?!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமையின் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியினரினால் அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டுவரப்பட்ட ...

மேலும்..

அரசாங்கத்தின் எதிர்காலம் கூட்டமைப்பின் கைகளிலே! மனம் திறந்து கூறினார் மஹிந்த

"அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் நின்று வாக்களித்தால்தான் வெற்றி கிடைக்கும்; அரசும் கவிழும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ...

மேலும்..

மஹிந்தவாலேயே அரசாங்கத்தை காப்பாற்ற யோசிக்கின்றோம்: சம்பந்தன்

தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தினால் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியமையும். ஆகையாலேயே இந்த அரசாங்கத்தை காப்பாற்ற யோசிக்கின்றோமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா  பிரேரணை மீதான ...

மேலும்..

புதிய தேசிய கூட்டணி ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் உதயம் – ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது. கொட்டகலை தொண்டமான் ...

மேலும்..

ரயில் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கை சேர்ந்த ரயில் கடவைக்காப்பாளர்கள் இன்று (11) காலை 10.30மணியளவில் வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்து தமது கடமையை ரயில்வே திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என தெரிவித்தே இப்போராட்டத்தில் ...

மேலும்..

ஊழலை தடுக்க ஜனாதிபதி தவறியுள்ளார்: மஹிந்தானந்த குற்றச்சாட்டு

ஊழல் மோசடிகளை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கி ஊழலை தடுக்க தவறியுள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். விஜயராமயில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

ரயில் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கை சேர்ந்த ரயில் கடவைக்காப்பாளர்கள் இன்று (11) காலை 10.30மணியளவில் வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்து தமது கடமையை  ரயில்வே திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என தெரிவித்தே இப்போராட்டத்தில் ...

மேலும்..

எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு – தவிசாளர் முஜாஹிர் நன்றி தெரிவிப்பு

மன்னார் 5ஆம் கட்டை சந்தியிலிருந்து எருக்கலம்பிட்டி நகருக்குச் செல்லும் பிரதான பாதையை நவீனமயப்படுத்தி புனரமைப்பதற்காக சுமார் 18 கோடி  நிதி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் நன்றிகளை தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் ...

மேலும்..

ஸ்மார்ட் லாம் போல் ( SMART LAMP POLE ) தொடர்பில் முதல்வர் ஆனல்ட் விசேட அறிக்கை

மாநகர எல்லைக்குள் SMART LAMP  POLE (ஸ்மார்ட் லாம் போல்) அமைக்கும் திட்டத்திற்கு முன் ஏற்பாடாக கடந்த வருடம் நவம்பர் மாதமளவில மாதிரி SMART LAMP  POLE  ஒன்று யாழ் நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பேரூந்துச் சேவை இடம்பெறும் ...

மேலும்..

தமிழ் மக்களின் நலன்கருதியே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம் -பிரபா கணேசன்

தமிழ் மக்களின் நலன்கருதியே புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. எதிர்காலத்தில் மேலும் பலர் இணையவுள்ளனர்.” - என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார். மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக ...

மேலும்..

பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் முயற்சியில் மீராவோடையில் வீதிகள் அபிவிருத்தி

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை கிழக்கு வட்டார உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் ஆசிரியரின் அயராத முயற்சியின் காரணமாக மீராவோடை நூராணியா வீதி மற்றும் அல் ஹிதாயா மகா வித்தியாலய பின் குறுக்கு வீதி என்பன முன்னாள் சமூக வலுவூட்டல் மற்றும் ...

மேலும்..

சலக மக்களுக்கும் சேவையாற்றக்கூடிய தகுதி தமிழ்க் கூட்டமைப்புக்கே உள்ளது: ஹந்துன்நெத்தி

நாட்டிலுள்ள சலக மக்களுக்குமான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய முழுத் தகுதியும் கூட்டமைப்புக்கு இருக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம்  மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா  பிரேரணை மீதான இரண்டாம் நாள் ...

மேலும்..

வடக்கு, கிழக்கு மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது

நாடு பூராவும் உள்ள தமிழர்களின் அபிலாஷைகளை நிவர்த்திக்கவே இந்த புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று ...

மேலும்..

தமிழ் மக்களின் நலனைக்கருதி செயற்படும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்-ஆறுமுகன் தொண்டமான்

தமிழ் முற்போக்கு கூட்டணி மட்டுமல்ல தமிழ் மக்களின் நலனைக்கருதி செயற்படும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.’’ – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார். மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய ...

மேலும்..