July 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ...

மேலும்..

கல்வி அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எம்.இ. எச்.மகரூப் விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின்  அழைப்பின் பேரில் கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(14) கல்வி அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எம்.இ. எச்.மகரூப் விளையாட்டு அரங்கை ...

மேலும்..

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம்

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் சாட்சியமாக இருந்து ஈழத்தமிழர்களின் நீதியின் குரலாக ஒலித்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களது மறைவுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா அரசினால் ...

மேலும்..

வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இழுபறி

பாறுக் ஷிஹான் கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இழுபறியினால் பதற்ற நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை(14) மாலை  பார்வையிட வந்த மக்களுக்கும் வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இப்பதற்றம் ஏற்பட்டது. கல்முனை அஸ்ரப் ...

மேலும்..

கிழக்கில் புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவை

கிழக்கு மாகாணத்தில் பலமில்லாத தமிழர் தலைமைத்துவத்தின் இடைவெளியினை நிரப்புதல் எனும் தொனிப்பொருளில் கிழக்கில் ஒரு புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவையின் எற்பாட்டில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நாவற்குடா சனிபிஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. ஈழத்தமிழர் பேரவையின் தலைவர் பிலிப் ...

மேலும்..

வட்டக்கச்சிமத்தியகல்லூரியின் பரிசளிப்பில் சிறிதரன்!

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசிய் வழங்கும் நிகழ்வு இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. றித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்லூரி முதல்வர் சவிரி பூலோகராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல், மோசடி ஆகியவற்றை ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலம்  இம்மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய, இதன் ...

மேலும்..

கொக்குத்தொடுவாயில் மக்களின் காணி இன்னமும் விடுவிக்கவில்லை

முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய்ப்பகுதியில், கடந்த1981ஆம் ஆண்டுகாலப்பகுதியில் உப உணவுப் பயிற் செய்கைக்கென தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை, வன வளத் திணைக்களம் அபகரித்துள்ளது.தமது காணி விடுவிப்பைக் கோரியிருந்த நிலையில், வன வளத் திணைக்களத்தினர் தமது காணிகளை விடுவிப்பதாக தெரிவித்திருந்தபோதும் இதுவரை ...

மேலும்..

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடலுக்கு, அங்கஜன் எம்பி அஞ்சலி செலுத்தினா

இறைபதம் அடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல்  யாழ் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேற்று மாலை அஞ்சலி செலுத்தியிருந்தார். நாளை மாலை 3.30 மணிக்கு யாழ் மரியன்னை பேராலயத்தில் யாழ் ஆயர் ...

மேலும்..

இடதுபக்க சிக்னல்போட்டு வலது பக்கம் திருப்புவதே கூட்டமைப்பின் செயற்பாடு! அங்கஜன் கிண்டல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் சாடுகின்றார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சி கண்ணன் ஆலயத்தில் இன்று ...

மேலும்..

அப்பாறை மாவட்ட சமூக சிற்பிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு…

அப்பாறை மாவட்ட சமூக சிற்பிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று உகந்தை ஆலய வளாகத்தில் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் மற்றும் அதனை நாடக வடிவிலும் அங்கு கூடியுள்ள மக்களுக்கு தகவல் அறியும் உரிமை என்றால் என்ன அதனை நாங்கள் ...

மேலும்..

நாவற்குழி விகாரை” வடக்கு விகாரைகள் மயமாகின்றது, ரவிகரன் ஆதங்கம்.

வடபகுதி விகாரகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பிர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தின் நாவற்குழிப் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரை, இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. இச் சம்பவத்தினை மேற்கோள் காட்டி, இன்றைய தினம் ரவிகரன் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ...

மேலும்..

சாம்பல்தோட்டம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்காக 0.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கடந்த 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக ஆலய பரிபாலனசபையின் கோரிக்கையின் பிரகாரம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் ரூபா.3,00,000.00 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில ...

மேலும்..

மரணதண்டனை குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

மரணதண்டனை அமுலாக்கத்தை இரத்து செய்ய நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்படும் தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார். மரண தண்டனையை ...

மேலும்..

கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது மாணவியின் இறுதிக் கிரியைகள்!

சீயோன் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. கூழாவடி 8ம் குறுக்கிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (சனிக்கிழமை) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. அதனையடுத்து அன்னாரின் சடலம் கூழாவடி பிரதான வீதி, இருதயபுரம் ஊடாக ...

மேலும்..

மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை – ஐ.தே.க. தீர்மானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணையைக் கொண்டுவர தீர்மானித்துள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்புகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு இந்த விடயம் தொடர்பாக ஒரு பொது ...

மேலும்..

வலி. வடக்கில் விகாரையை ஒத்த கட்டடம்!

வலி. வடக்கு தையிட்டி பகுதியில் உள்ள தனியார் காணியில் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 28 வருடங்களுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பகுதிகளில் சில இடங்கள் அண்மைக்காலமாக ...

மேலும்..

மஹிந்தவின் ஆட்சி இருந்திருந்தால் குண்டு வெடிப்பு நடந்திருக்காது: பந்துல

நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி நடைபெற்றிருந்தால் தொடர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்காதென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பந்துல ...

மேலும்..

பிரதமர் தலைமையில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் காணி உறுதிப்பத்திரங்களை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வு திருகோணமலை மக்கேசர் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில், ...

மேலும்..

வளமின்றி வலி.தெற்கு பிரதேசசபை! வருத்தத்தில் உறுப்பினர் துவாரகன்!

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, அதன் முக்கிய பணியாக நீர் வழங்கலைக்கூட மேற்கொள்ளமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் காணப்படுகின்றது என்று, அந்த சபையில் உடுவில் வட்டாரத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் தவராசா துவாரகன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குத் ...

மேலும்..

பலாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமானம் – இந்தியா விருப்பம்

லாலி விமான நிலையத்திலிருந்து, தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி ...

மேலும்..

இந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

இந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதில், இலங்கை துறைமுக அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அந்த சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும் அதேபோன்று கொழும்பு- தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையிலும் இரண்டு ...

மேலும்..

கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுப்பு!

நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு மாநகர சபை இணைந்து மேற்கொள்ளும் ‘CAR FREE ZONE’  என்ற கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் மற்றும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க ஆகியோர் பங்குபற்றியுள்ளனர். இலங்கையில் முதல் ...

மேலும்..

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் – அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க தீர்மானம்!

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் ரூபாயை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த பத்திரம் ஜூலை 22ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உடன்பாட்டில் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டால், திட்டம் சரிந்து போகவோ அல்லது வேறு ...

மேலும்..

கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி உரிமைகளை வெல்வோம்! – செல்வம்

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எனவே இது போன்று கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி பாராளுமன்றத்தில் சமர்பித்த நம்பிக்கையில்லா ...

மேலும்..

மன்னார் வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை – சார்ள்ஸ் உறுதி

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக நேரடியாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அங்கு விஜயம் செய்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் அழைப்பின் பேரில் நேற்று (சனிக்கிழமை) வைத்தியசாலைக்குச் சென்ற அவர், அபிவிருத்திக் குழு நிர்வாகத்துடன் ...

மேலும்..

தமிழர் தாயகப் பகுதிகளுக்கு பிரதமர் ரணில் விஜயம்!

தமிழர் தாயகப் பகுதிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருகோணமலைக்கு பிரதமர் விஜயம் செய்யவுள்ளார். காணி உறுதிப்பத்திரங்களை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த நிகழ்வு திருகோணமலை மக்கேசர் மைதானத்தில் காலை 10.30 ...

மேலும்..

கூட்டமைப்பை வலுப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

எடுத்ததற்கு எல்லாம் விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி தங்களை முழுத் தமிழ்த் தேசியவாதிகளாக வெளிப்படுத்தி  தாங்கள் மட்டுமே தமிழ்த்தேசியம் பற்றி சிந்திப்பவர்கள் கவலைப்படுபவர்கள் என்று காட்டிக் கொண்டு - அரசியல் செய்யும் சில பிரகிருதிகள் புலிகளின் பெயரால் தமிழினத்தை நடுவீதிக்குக் கொண்டு வந்து ...

மேலும்..

கிழக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு 2017ம் ஆண்டுக்கான உயர்மட்ட செயற்திறனை அங்கீகரிக்கும் முகமாக தங்க விருது

கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி மற்றும் மீன்படி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் 2017ம் ஆண்டுக்கான உயர்மட்ட செயற்திறனை அங்கீகரிக்கும் முகமாக தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் மதீப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ...

மேலும்..