July 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பதற்ற நிலைமைக்கு உட்படுத்திய சட்டத்தரணிக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தை பதற்ற நிலைமைக்கு உட்படுத்திய சட்டத்தரணியொருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலை நீதிமன்ற வளாக சிற்றுண்டிச்சாலையில்  நேற்று (15)  சந்தேகத்திற்கிடமான முறையில் அனுமதியின்றி மேற்சட்டை அணிந்து வந்த நபரொருவர் நீதிமன்ற பெண் ...

மேலும்..

ஊடகவியலாளர் பாருக் சிகானுக்குஅஞ்சுருத்தல்.

கல்முனை   அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாக சீர்கேட்டினால் பொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை காணொளி எடுத்த புதிய குரல் உத்தியோகபூர்வ செய்தியாளர் பாறுக் சிஹானுக்கு கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.  குறித்த விடயத்திற்கு சுதந்திர பத்திரிகையாளர் ...

மேலும்..

கூட்டமைப்புக்குள் ‘சிண்டு முடியும்’ விஜயகலா

உண்மைக்குப் புறம்பான , திரிவுபட்ட கருத்துக்கள் மூலம்  கூட்டமைப்பினர் மத்தியில் பிளவினை ஏற்படுத்த , ஐ.தே.க நாடாளுமன உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் முயற்சிப்பது அம்பலமாகியுள்ளது. இன்று திங்கட்கிழமை, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரம ...

மேலும்..

புதிய மெகசீன் சிறைச்சாலையின் அத்தியட்சகர் தேவதாசனை மிரட்டல்

நீ கொடுக்கும் கடிதங்களை நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்குவது எனது வேலையல்ல. இவ்வாறு நீ கடிதங்களை அனுப்பவும் கூடாது.  உண்ணாவிரதமிருக்க முயற்சித்தால் உன்னை தனிச்சிறையில் அடைப்பேன்.” இவ்வாறு புதிய மெகசீன் சிறைச்சாலையின் அத்தியட்சகர்  தேவதாசனை மிரட்டியிருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் ...

மேலும்..

அதிகாரப் பகிர்வின் மூலம் இரு வருடங்களுக்குள் தீர்வு! – யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதியாகக் கூறினார் பிரதமர் ரணில்

அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வை இன்னும் இரண்டு வருடங்களுக்கு இடையில் அடைய முடியும் என்று யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. தெல்லிப்பளை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அரசியல் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும்?

சிங்கள மக்களால் பெரிதும் அச்சத்துடன் பார்க்கப்பட்ட வெல்லுதற் அரிய புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்ற வகையிலான யுத்த வெற்றிவாதத்தின் அடிப்படையில் ராஜபக்சகள் மேலும் கால் நூற்றாண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற எடைபோடுதல் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருந்த்தது. இந்நிலையில் நம்பிக்கையான வெற்றியை ...

மேலும்..

இன்னும் 5 மாதத்தில் புதிய அரசு அமையும்! – நுவரெலியாவில் கூறினார் மைத்திரி

"எதிர்வரும் ஐந்து மாதங்களில் புதிய அரசை உருவாக்கும் வாய்ப்பு நாட்டு மக்களுக்குக் கிடைக்கும். இதன்போது தூய்மையான, நாட்டை நேசிக்கும், ஊழல், மோசடியற்ற உண்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட மனிதநேயமிக்க அரசொன்றை உருவாக்குவதற்காக மக்கள் தமது வாக்குப் பலத்தை உபயோகிப்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்." - ...

மேலும்..

பொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

பாறுக் ஷிஹான் கல்முனை   அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாக சீர்கேட்டினால் பொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த மோதலை காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதியப்பட்டுள்ளது. திங்கட்கிழமை(15) மதியம் குறித்த வைத்தியசாலையின் பின்வாசலில் நோயாளிகளான தமது உறவுகளை ...

மேலும்..

பொலிஸ் கடேற் வதிவிட கணிப்பு பயிற்சிமுகாமினை முடித்துக்கொண்ட 22 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…

பொலிஸ் மாணவர் படையணிகளுக்கானபயிற்சி நெறியினை பொறலந்தவில் 5நாட்கள் இடம்பெற்ற வதிவிட கணிப்பு பயிற்சிமுகாமினை முடித்துக்கொண்ட 22 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி.சோமபால தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் அக்கரைப்பற்று ...

மேலும்..

சிங்களவர்களுடன் முகத்துக்கு முகம் நின்று தன்மான முரசு கொட்டியவர் அமிர்தலிங்கம்

1956ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 'சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி' என்று சட்டம் கொண்டு வரப்பட்ட போது, தமிழ் இளைஞர்கள் ஒருபோதும் அதனை ஏற்க மாட்டார்கள் என்று எதிர்த்து முழங்கியவர் அமிர்தலிங்கம். 'சிங்கள மொழியை உங்கள் தொண்டைக்குள் திணிப்போம்' என்று சிங்களவர் வெறியுடன் ...

மேலும்..

வில்பத்தில் காடழிப்பு இடம்பெற்றதா? – விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வில்பத்து தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காடழிப்பு இடம்பெற்றதா என்பது குறித்து விசாரிக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து சுற்றுச்சூழல் நீதி மையத்தால் இந்த ...

மேலும்..

பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்கள் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசுகிறார்கள்

பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்கள் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசுகிறார்கள் வரலாற்றை எழுதுவேன் என்கிறார் மவை சேனாதிராஜா  தம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள் என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, என்னால் வரலாற்றை எழுத முடியும் என்றும் ...

மேலும்..

பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – மலிக்

பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தேசிய தின நிகழ்வு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

ஊழல் அற்ற நாட்டை நேசிக்கும் உண்மையான அரசை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு

ஊழலை ஒழிக்கவே இந்த அரசாங்கம் வந்தது. ஆனால் எதனையும் செய்ய முடியாமல் போயுள்ளது. அதனால் மக்கள் திருடர் பட்டங்களை சுமத்துகின்றனர். இன்னும் 5 மாதங்களில் தேர்தல்களை சந்திக்க போகின்றோம். அதில் ஊழல் அற்ற நாட்டை நேசிக்கும் உண்மையான அரசை தெரிவு செய்வதற்கு ...

மேலும்..

ஈரான் – அமெரிக்க வர்த்தகப் போர்: தேயிலை ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய அரசாங்கம் திட்டம்

ஈரானுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக போரினால் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. அதன்படி ஐரோப்பிய நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதியை எதிர்காலத்தில் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே ஏ ரஞ்சித் ...

மேலும்..

மூடிமறைக்கப்பட்டுள்ள உண்மைகளை தெரிவுக்குழுவில் அம்பலப்படுத்துவேன்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியை நாம் அறிந்துவிட்டோம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு இருக்கின்றது. அங்கு சென்று எமது சாட்சியங்களை வழங்க மற்றவர்கள் மாதிரி நாங்கள் பயப்படமாட்டோம். மறைக்கப்பட்ட உண்மைகளைத் தெரிவுக்குழு முன்னிலையில் நாம் அம்பலப்படுத்துவோம்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். திருகோணமலையில் ...

மேலும்..

சொத்து விபரத்தை பகிரங்கப்படுத்தினார் ஹர்ஷ டி சில்வா

2018/19 ஆம் ஆண்டிற்கான தனது சொத்து விபரத்தை அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கப்படுத்தியுள்ளார் என இலங்கையின் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது மிகவும் திறந்த மற்றும் பொறுப்புணர்வுள்ள ஜனநாயகத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கியமான படியாகும் ...

மேலும்..

அதிகாரப் பகிர்வு மூன்று வருடத்தின் பின் ஸ்கந்தாவில் தெரிவித்தார் பிரதமர் ரணில்!

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டு, இன்னும் மூன்று வருடங்களுக்குள் ஸ்தீரமான அரசியல் தீர்வொன்றை வழங்கத் தயாராகவே உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சுன்னாகம், ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு தின விழாவில் இன்று(திங்கட்கிழமை) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: வெல்லம்பிட்டி தொழிற்சாலை ஊழியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையை சேர்ந்த ஊழியர் ஒருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 10 ஆவது சந்தேக நபரான அப்துல்லா ராஜேந்திரனையே எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

மேலும்..

சிங்களவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேட்பாளருக்கு ஆதரவு – ஞானசார தேரர்

சிங்களவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டால், அவருக்கு கட்சி பேதம் பாராது ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். வெயாங்கொட, பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மாகாணசபைத் தேர்தலையா அல்லது ஜனாதிபதி ...

மேலும்..

அமெரிக்க விமானம் அனுமதியுடன் வந்ததா – விசேட தொகுப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த அமெரிக்காவின் சரக்கு விமானம் முன் அனுமதியுடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு எமக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அந்த விமானம் உரிய வான்மார்க்கத்தில் பறந்து பின்னர் தேவையான பொருட்கள் மற்றும் சேவையை பெற்றுக் கொள்வதற்கு ...

மேலும்..

நாடு குறித்து சிந்திக்கும் தலைவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் – ஆதிவாசிகளின் தலைவர்

நாடு குறித்து சிந்திக்கும் தலைவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார். பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இனம் மற்றும் மதம் குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவேண்டும் ...

மேலும்..

வௌிநாட்டு நாணயத் தாள்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

மாளிகாவத்தையில் வௌிநாட்டு நாணயத் தாள்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்கள் 88 லட்சம் ரூபா பெறுமதியானதென பொலிஸார் தெரிவித்தனர். மாளிகாவத்தை மற்றும் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்த 31 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் ஜப்பானிய யென், ...

மேலும்..

ஹிருணிக்காவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இளைஞரொருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில், இன்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த வழக்கு ...

மேலும்..

மன்னார் உயிலங்குளம் பகுதியில் ஏராளமான கால்நடைகள் உயிரிழப்பு

மன்னார் – உயிலங்குளம் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக இனம் காணப்படாத நோயின் தாக்கம் காரணமாக ஏராளமான கால் நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக உயிலங்குளம் நல்லாயன் கால்நடை உரிமையாளர் ஒன்றியம் ...

மேலும்..

நுவரெலியாவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அலுவலகம்!

ஆட்பதிவு திணைக்களத்தின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அலுவலகமொன்று நுவரெலியா – ஹாவாஎலிய பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் இடம்பெறற்றுள்ளது. இந்த அலுவலகத்துக்காக, உள்நாட்டலுவல்கள் அமைச்சால் 154.4 மில்லியன் ரூபாய் நிதி ...

மேலும்..

வைத்தியசாலைக்குள் நுழைந்து நோயாளி மீது தாக்குதல் – நிர்வாகம் ஆர்ப்பாட்டம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து நோயாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமராட்சியின் துன்னாலை பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

தூய அரசியலுக்கான இயக்கத்தின் செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்!

எப்படிப்பட்ட ஜனாதிபதி வேண்டும் என தீர்மானிக்ககூடிய தார்மீகக் கடமை மட்டக்களப்பு மக்களுக்கு உள்ளதாக தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின் பங்கேற்புச் செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பவ்ரல் (PAFFREL) நிறுவனத்தின் ...

மேலும்..

NTJ யின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு பிணை!

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்குவதில் எவ்வித எதிர்ப்பும் இல்லை என சட்டமா அதிபர் வழங்கிய கடித்ததின் ...

மேலும்..

வெயாங்கொட விபத்தில் தந்தை- மகள் உயிரிழப்பு

வெயாங்கொட பகுதியில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். வெயாங்கொட- வந்துரவௌ பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த, ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தந்தையும் 11 வயதுடைய மகளுமே குறித்த சம்பவத்தில் ...

மேலும்..

நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டடத்தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதி இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 07 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த நவீன வைத்தியசாலை கட்டட தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 5 மாடிகளைக் கொண்ட இந்த ...

மேலும்..

பிகில் படத்தில் நயன்தாரா நடிக்கும் கேரக்டர் என்ன தெரியுமா?

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். சினிமா பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் தெளிவாக படங்கள் தேர்வு செய்து நடித்து கலக்கி வருகிறார். இப்போது பிகில் படத்தில் விஜய்யுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்து நயன்தாரா நடித்து வருகிறார். அண்மையில் இவர்கள் இடம்பெறும் ...

மேலும்..

குற்றப்புலனாய்வு அதிகாரிகளை ஒளிப்படம் எடுப்பதற்கு தடை

குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் சாட்சியங்களைப் பதிவு செய்யும் போது,  ஊடகங்கள் அனுமதிக்கப்படாது என்பதுடன் அவர்களை ஒளிப்படம் எடுக்கவும் அனுமதி கிடையாதென தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளிடம் பகிரங்கமாக வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ...

மேலும்..

முஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு நீதியமைச்சரிடம் கையளிப்பு!

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் திருமண சட்டத்தில், ஆண் மற்றும் பெண் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் திட்டமும் இதில் ...

மேலும்..

பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த முன்னாள் போட்டியாளர்! லீகல் நோட்டீஸ் அனுப்புவாரா கமல்?

விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இதன் மூன்றாவது சீசன் பரபரப்பாக ஓடிவரும் நிலையில், இரண்டாவது சீசன் போட்டியாளரான நடிகர் டேனி இது பற்றி விமர்சித்துள்ளார். போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக நடத்தப்படும் வாக்கெடுப்பு முறையில் வெளிப்படைத்தன்மை ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல்: மைத்திரிக்கு கால அவகாசம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னும் 45 நாட்களே கால அவகாசம் உள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள்  தெரிவிக்கின்றன. மேலும் குறித்த நாட்களுக்குள் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடவில்லையெனின், தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ...

மேலும்..

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர் திருவிழாவில் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரிழுத்தனர். கடந்த சில தினங்களுக்கு ...

மேலும்..

பாலம் நிர்மாணப்பணி குறித்து நேரில் விஜயம் செய்து ஆய்வு

பாலம் நிர்மாணப்பணி குறித்து நேரில் விஜயம் செய்து ஆய்வு கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் நடவடிக்கை மட்டு மாவட்டத்திலுள்ள ரூடவ்ரன்குளம் பிரதேசத்துக்கு முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரும்ரூபவ் தற்போதைய நைற்றா நிறுவனத் தலைவருமான நஸிர் அஹமட் கடந்த ஞாயிறன்று விஜயம் செய்தார். கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ...

மேலும்..

புத்தளம் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

புத்தளம் – ஆனமடு பிரதான வீதியின் கொட்டுக்கச்சிய பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம், கொட்டுக்கச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொட்டுக்கச்சி – வெள்ளங்குளம் பகுதியில் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. துண்டுதுண்டாக உடைவது உறுதி

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. துண்டுதுண்டாக உடைவது உறுதி அடித்துக் கூறுகின்றது மஹிந்த அணி; மைத்திரிக்கு எதிராகவும் போர்க்கொடி "நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியக் தேசியக் கட்சி துண்டுதுண்டாக உடையும். இது உறுதி." - இவ்வாறு தெரிவித்தார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி. அவர் மேலும் ...

மேலும்..

அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ரணில் ஏற்படுத்தியுள்ளார்: கயந்த

அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது மக்களுக்கு செய்து வருகின்றாரென காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

ஆத்மீக பணியில் ஈடுபடுபவர்களை வீணாக விமர்சித்து இனவாதிகளுக்கு தீனி போடாதீர்கள்!

முஸ்லிம் சமூகத்தை ஆத்மீக, லெளகீக ரீதியில் வழிநடத்தும் உலமா சபையை நாம் விமர்சிப்பது இனவாத மத குருமார்களின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வெல்லம்பிட்டி அகதியதுல் தாருஸ்ஸலாம் கல்லூரியின் 19வது ...

மேலும்..

ஸ்கந்தாவின் 125 ஆவது ஆண்டு நிறைவில் ரணிலுடன் மாவை, சித்தர், சரா பங்கேற்பு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை பாடசாலைக்கு வருகை தந்த பிரதமரை மங்கள வாத்தியங்கள் முழங்க, பாடசாலை மாணவர்களின் ...

மேலும்..

ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் முன்னாள்ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களுக்குமிடையிலான சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் வடமாகாண முன்னாள் கௌரவ ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (15) முற்பகல் ஆளுநருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

மேலும்..

எஅக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையின் பிரதான பாதையினை திறக்க கோரி 1500 மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியினை திறக்குமாறு கோரி சுமார் 1800 இற்கும் மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் பொது மக்கள் இணைந்து இன்று ( 15) காலை 7.30 மணி தொடக்கம் 11.00 மணிவரை சுமார் மூன்று மணித்தியாலம் ...

மேலும்..

அம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்

முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது 2017ம் ஆண்டு திவிநெகும சந்தை நிகழ்வு மாவட்டச் செயலகத்திற்கு அருகில் ஒழுங்கு செய்யப்படிருந்தது அதற்கான தளபாட வசதிகள் கோயிற்குடியிருப்பு ...

மேலும்..

பல்லகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா!

சிலாபம் மறை மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பங்குட்பட்ட வில்பத்து சரணாலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள பல்லகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சிலாபம் மறை மாவட்ட ஆயர் வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை தலைமையில் இடம் பெற்றது. கடந்த 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ...

மேலும்..

வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோட்டம்!

வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு வெளியே சென்ற நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போதே ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் ...

மேலும்..

மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்ற சஜித்தை நம்பலாமா? – கேள்வி எழுப்புகின்றார் பொன்சேகா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க ஆசைப்படுகின்றார்? இவரை எப்படி நாம் நம்புவது?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் ...

மேலும்..

கடற்படைத் தளபதியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் பதவிக் காலம் மேலும் ஒருவருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்திரவிற்கு அமையவே கடற்படை தளபதியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி ...

மேலும்..

மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு!

அனைத்து மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வளவ வலயத்தின் 5000 மகாவலி விவசாயிகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. ஜனாதிபதி தலைமையில் இன்று(திங்கட்கிழமை) வளவ வலயத்தின் வதிவிட வியாபார முகாமைத்துவ அலுவலக ...

மேலும்..

சந்திரகிரகணம் பகுதியளவில் தென்படும் என அறிவிப்பு!

சந்திரகிரகணம் நாளை(செவ்வாய்கிழமை) பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ...

மேலும்..

177 பேருந்து மார்க்கத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

கடுவளை – கொள்ளுப்பிட்டிக்கு இடையிலான 177 பேருந்து மார்க்கத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவகமுவ, கடுவளை, கொத்தலாவலையில் உள்ள சங்கபிட்டி ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹெராவினை முன்னிட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இரவு 08 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் ...

மேலும்..

ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு கால அவகாசம்: சிங்கள அமைப்பு

பௌத்த தேரர்கள் குறித்து தவறாக பேசிய இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, மகா சங்கத்தினரிடம் பொது மன்னிப்புக் கோருவதற்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்குவதாக சிங்கள அமைப்பின் பொதுச் செயலாளர் மடில்லே பஞ்ஞாலோக தேரர் தெரிவித்துள்ளார். ரஞ்ஜன் ராமநாயக்க மீது ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்ஷ அணி அடுத்த மாதம் உதயமாகிறது: விமல் வீரவன்ச

எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அணி உதயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

தமிழ் மக்களை மீண்டும் வன்முறை சூழலுக்குள் வலிந்து இழுக்கிறார் மைத்திரி – ஸ்ரீதரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தமிழ் மக்களை வன்முறை ரீதியான சூழலுக்குள் வலிந்து இழுக்கிறார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் விகாரைகள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் ...

மேலும்..

நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு 15.07.2019 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது. 07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த நவீன வைத்தியசாலை கட்டிட தொகுதி ...

மேலும்..

ஜனாதிபதியை நியாயப்படுத்தி ஐ.தே.க.வை அவமதிக்கிறார் சஜித்: சரத் பொன்சேகா

ஜனநாயகத்தை மீறிய ஜனாதிபதியை நியாயப்படுத்தி ஐக்கிய தேசியக்கட்சியை அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவமதிக்கின்றாரென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா மேலும் ...

மேலும்..

மலையக தமிழர்கள் இந்திய கலை கலாசார விழுமியங்களை காத்துகடைபிடிப்பது மகிழ்ச்சி

இந்திய வம்சாவளி தமிழ்ர்கள் நாடளாவிய ரீதியில் பரந்துபட்டு வாழ்ந்தாலும்இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ்ர்களான மலையக தமிழர்கள் இந்தியகலை கலாசார விழுமியங்களை காத்து கடைபிடித்து வருவதையிட்டுமகிழ்ச்சியடைக்கிறேன். என இலங்கைக்கான இந்திய உயர்ஸதாணிகரத்தின்கவுன்செலர்  அரசியல் பிரிவு முதன்மை செயலாளர் ரமேஷ்பாபு தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தின்  மடக்கும்புரை பகுதியில் அமைக்கப்படவுள்ள 150தனி வீட்டுத்திட்டதிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாககலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் 14/07 இடம்பெற்ற இந்நிகழ்வில்,  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தலைவர் உட்பட பலர்கொண்டனர். இந் நிகழ்வில்   கவுன்செலர் ரமேஷ்பாபு தொடர்ந்து அவர்உரையாற்றுகையில், மடகொம்பரை மண் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அடிக்கடிஎங்களுடன் பேசுவார். இங்கு வந்ததும் மனது நிறைந்ததாக உணர்கிறேன். இதுஒரு அரசியல் மண் என்பது இங்கு வந்தபோது தெரிகிறது. இந்த மண்வணக்கத்திற்குரியது. இந்த மண்ணுக்கு, இங்குள்ள தண்ணீருக்கு ஒரு சக்திஇருக்கிறது என எண்டுகிறேன். அரசியலுக்கு மேலதிகமாக விஞ்ஞானம்முதலான கல்வி துறையிலும் இந்த மண் பெருமை பெற வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் மலையக மக்களுக்கானவீடமைப்பு திட்டமானது வெறுமனே வீடு என்பதற்கு அப்பால் இல்லம் என்றஎண்ணத்தோடு பயனாளிகளும் இதயபூர்வமான பங்களிப்பை செய்து வீடமைப்புதிட்டத்தில் பங்காளியாகவேண்டும். இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டம்முன்மாதிரி திட்டமாகவும் பாரிய ஒரு திட்டமாகவும் காணப்டுகின்றது  இந்தவீட்டமைப்பு திட்டத்தை பயனாளிகளான நீங்கள் வீடு என்பதை விட  இல்லம்என்ற எண்ணி பயனாளிகளான நீங்களும் பங்காளர்களாகி உங்களது இல்லத்தைநீங்களே வீடமைப்பு திட்ட பணியாளர்களுடன் இணைந்து சிறந்த இல்லத்தைஉருவாக்கிக் கொள்ள வேண்டும் . இந்திய வம்சாவளி தமிழ்ர்கள் நாடளாவிய ரீதியில் பரந்துபட்டு வாழ்ந்தாலும்இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ்ர்களான மலையக தமிழர்கள் இந்தியகலை கலாசார விழுமியங்களை காத்து கடைபிடித்து வருவதையிட்டுமகிழ்ச்சியடைக்கிறேன் எனவும் தெரிவித்தார்

மேலும்..

வடகிழக்குக்கு வெளியே அதிகமான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியாவில் இருந்தே தெரிவாகின்றனர்

இலங்கை பாராளுமன்றில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அதிகளவு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டமாக நுவரெலியா திகழ்கிறது. நுவரெலியா மாவட்டத்தின் மொத்தமான எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்துபேர் தமிழ் உறுப்பினர்களாக உள்ளோம், அந்த பலமே ஏனைய மலையக மாவட்டங்களுக்கு ...

மேலும்..

சிகாகோ மாநகரில் கடந்த யூலை 4-5 நாட்களில் நடந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் பேரவையியின் 32 ஆவது தமிழ்த் திருவிழா

சிகாகோ மாநகரில் கடந்த யூலை 4-5  நாட்களில் நடந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் பேரவையியின் 32 ஆவது தமிழ்த் திருவிழாவிலும் அடுத்து 6-7 இல் அதே இடத்தில் நடந்த 10 ஆவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ள கனடா வந்திருந்த மருத்துவர் ப. சத்தியலிங்கம் (துணைப் பொதுச் செயலாளர் இதஅக)  மற்றும் யாழ்ப்பாண நகரசபையின் மேயர் இ. ஆனோல்ட் ...

மேலும்..

சூர்யா குடும்பத்தை தாக்கி பேசிய பிரபல நடிகர்

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். சினிமா மட்டுமின்றி பல விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். அவர்கள் சில முன்னனி காபி பவுடர் கம்பெனிகளில் விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். ஆனால் அவர்களின் அப்பா நடிகர் சிவக்குமார் "என் குழந்தைகளா இருந்தா ...

மேலும்..

15ம் கிராமம், திருவானூர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உட்சவம்

15ம் கிராமம் திருவானூர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உட்சவம் கடந்த ஜூலை 5ம் திகதி வெள்ளிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி ஜூலை 18ம் திகதி வியாழக்கிழமை தீர்த்த உற்சவத்துடன்  நிறைவுபெறவுள்ளது. இவ் உற்சவத்தின் 12ம் திகதி  வெள்ளிக் கிழமை திருமணமான பெண்களுக்கான திருமாங்கல்ய ...

மேலும்..

ரணிலும் கூட்டமைப்பினரும் நாட்டை அழிக்கின்றார்களாம்- விமல் கண்டுபிடிப்பு

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த நாட்டை அழிக்கின்றார்கள். இவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தக்க பாடம் புகட்ட வேண்டும்." - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற ...

மேலும்..

மீண்டும் காட்டாட்சியை தமிழர் விரும்பவில்லை

"இந்த நாட்டில் மீண்டுமொரு காட்டாட்சியை தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய ...

மேலும்..

மக்களைக் கொன்றழித்தவர்கள் ஆட்சிக்கு மீள வர இடமளிப்பதா?

தமிழ் மக்களை அடிமைப்படுத்தி - துன்புறுத்திக் கொடூரமான முறையில் கொன்றழித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நாம் இடமளிப்பதா? மீண்டுமொரு சர்வாதிகார - நாசகார ஆட்சிக்கு நாம் ஒத்துழைப்பதா? இதனைக் கருத்தில்கொண்டுதான் தற்போதைய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக நாம் வாக்களித்தோம்; ...

மேலும்..