July 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றிரவு சந்திரகிரகணம்: இலங்கையில் தென்படும்…

இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் இன்று நள்ளிரவு நிகழவுள்ளது. பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. நள்ளிரவு 12.13 க்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளதுடன், நாளை அதிகாலை 5.47 வரை ...

மேலும்..

சாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம்..!

சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்று இன்று மதியம் தீக்கிரையாகி உள்ளது. தீ பரவலுக்கான சரியான காரணம் இன்னும் அறிய முடிய வில்லை. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சாய்ந்தமருது 18ஆம் வட்டாரத்தில் உள்ள இந்த வீடு களஞ்சிய சாலை போன்று இயங்கி வந்ததாகவும், அங்கு ...

மேலும்..

கன்னியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட போராட்டக்காரர்கள்!- தென்கயிலை சுவாமி மீது சுடுநீர் ஊற்றி சிங்களவர்கள் அட்டகாசம்

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்கு இன்று உணர்வெழுச்சியுடன் திரண்டு சென்ற தமிழ் மக்கள் ஆலயத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். தென்கயிலை ஆதீன சுவாமிகள் மீது சிங்களவர்கள் சுடுநீர் ஊற்றி அட்டகாசம் புரிந்தனர். இந்த அட்டூழியங்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸாரின் ...

மேலும்..

கஜேந்திரா அபாரம் ! KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…

அமரர்களான திரு.திருமதி.மகாலிங்கசிவம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் காரைதீவு விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிரிக்கட் சுற்றுப்போட்யின் அரைஇறுதி போட்டி இன்று செவ்வாய்க்கிழமை காரைதீவின் பழம்பெரும் கழகங்களான ...

மேலும்..

தமிழ் கலைஞர்களுக்கு சரியான களம் அமைய வேண்டும் என்றால் நாட்டிலுள்ள அனைத்து கலைஞர்களும் ஓர் அணியில் திரள வேண்டும்.

தமிழ் கலைஞர்கள் என்ற வகையில் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு கொடுத்து வருகின்றோம.; இன்று நாட்டில் உள்ள  ஏனைய கலைஞர்களுக்கு அதாவது பெரும்பான்மை கலைஞர்களுக்கு கிடைக்கின்ற அங்கிகாரம் களம் சலுகைகள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை. அதனால் ஆரம்ப காலத்தில் தங்களது வாழ்க்கையினை நல்ல ...

மேலும்..

வைத்தியசாலை தொடர்பில் வந்த செய்திக்கான மறுப்பு

எங்கள் வைத்தியசாலையின் பாதுகாப்புபை உறுதிப்படுத்தி நோயாளிகளின் சுகாதாரத்தையும் நாங்களே பாதுகாக்க வேண்டும் :  வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மான் !! கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது பிரதேசத்தில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து எமது வைத்தியசாலை ஊழியர்களும், வைத்தியர்களும் அச்சத்தில் ...

மேலும்..

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீத் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

கிண்ணியாவை பிறப்பிடமாகவும், வசிப்படமாகவும் கொண்ட அப்துல் முத்தலிப்-அப்துல் பரீத், திருகோணமலை நீதிமன்ற வலயத்திற்கான சமாதான நீதிவானாக திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.மொஹிதீன், முன்னிலையில் (03.07.2019) அன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஒய்வு பெற்ற ஆசிரியரான இவர் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளரும்  ...

மேலும்..

ஹேமசிறியிடம் 9 மணிநேரம் வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்போது உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று முற்பகல் 10 ...

மேலும்..

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை – பிரதமர் ரணில் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தெடர்பில் சபாநாயகரினால் தமக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் 300 குற்றச்சாட்டுகள் இருந்தன எனவும், இந்தக் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுகள் என குறிப்படப்பட்டுள்ளன எனவும், இதற்கு அமைவாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ...

மேலும்..

இன்னும் 120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது-நவீன் திஸாநாயக்க

நுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று பார்த்தார்கள். ஆனால் அந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். ஆட்பதிவு திணைக்களத்தின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அலுவலகமொன்று நுவரெலியா – ஹாவாஎலிய பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழக ஆடி விழா தெல்லிப்பழைச் சந்தியில் நாளை!

சுன்னாகம் லயன்ஸ் கழகமும் தெல்லிப்பழைத் தமிழ்ச் சங்கமும் இணைந்துநடத்தும் ஆடிப்பிறப்பு ஆனந்தக்கூழ் நிகழ்வு நாளை (17-07-2019) புதன்கிழமை மாலை 6 மணிக்கு தெல்லிப்பழை சந்தி பஸ் தரிப்பு நிலையத்தில் நடைபெறும். சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவரும் தெல்லிப்பழைத் தமிழ்ச் சங்கத் தலைவருமாகிய லயன் ...

மேலும்..

முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சுப் பதவி ஏற்பதில் தொடர்கிறது இழுபறி நிலை

அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்பில் இருந்து அழைப்புக்கள் விடுக்கப்பட்டு நேற்று மாலை அமைச்சுப் பொறுப்புக்களை அவர்கள் ஏற்பதாக இருந்தது. ஆனாலும், அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்த அனைவரும் மீண்டும் ...

மேலும்..

பிரேரணையை ஆதரிக்குமாறு ஜே.வி.பியினர் கேட்கவில்லை! – மஹிந்த குற்றச்சாட்டு

அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணி கேட்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "அரசின் செயற்பாட்டின் மீது எமக்கு விருப்பமில்லாத காரணத்தினாலேயே நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ...

மேலும்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை? வெளியேறும் முக்கிய நடிகை

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்கள் நடத்தி வரும் ஒரு கடை, அவர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் சீரியலில் காட்டப்படுகிறது. மூத்த மறுமகளாக சுஜிதா நடிக்க, இளைய மருமகளாக சித்ரா நடித்துவருகிறார். ஆரம்பத்தில் நெருக்கமாகவே ...

மேலும்..

வடக்கு மார்க்கத்தின் ரயில் சேவையில் தாமதம்!

வடக்கு மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. அநுராதபுரம் அங்கன பகுதியில் ரயில் எஞ்சின் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தடம்புரண்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வவுனியாவிலிருந்து கோட்டை வரை பயணிக்கும் ரயில் தாமதமடைந்துள்ளது. எஞ்சினை தண்டவாளத்தில் நிறுத்தும் ...

மேலும்..

ஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்கள் முதலமைச்சர் தலையிட வைகோ வேண்டுகோள்

ஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்கள் முதலமைச்சர் தலையிட வைகோ வேண்டுகோள் தமிழ்நாட்டில் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வரத்துத் தடங்ளைத் தூர் வாருவதற்காக குடிமராமத்துத் திட்டங்கள் துவக்கப்பட்டபோது, விவசாயிகள் இதனை வரவேற்றனர். தமிழக அரசு குடிமராமத்துப் பணிகளுக்காக 2016-17 ஆம் ஆண்டு முதல் கட்டமாக ரூ.100 ...

மேலும்..

மாகாணசபைத் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்க!! – மைத்திரியிடம் தேர்தல் ஆணைக்குழு அவசர கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அடிப்படை ஏற்பாடுகளைச் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவையின் உறுப்பினர்களை நேற்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோது ...

மேலும்..

கூட்டமைப்பின் ஆதரவுடனேயே வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படுகின்றன – சிவசக்தி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடனேயே வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு ...

மேலும்..

தேர்தலுக்காகவே ரிசாட்டை பாதுகாக்கிறார் பிரதமர்: ரத்தன தேரர்

எதிர்வரும் தேர்தலினை கருத்திற்கொண்டே முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாக்கின்றாரென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார் சிலாபம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரத்தன ...

மேலும்..

சிங்களவர்கள் இல்லாத இடத்தில் பௌத்த மதம் திணிக்கப்படுகிறது – சிறிதரன்

சிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தின் இருமாடி வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை எதிர்காலத்தில் நிலை நிறுத்துவோம்-அப்துல்லா மஃறூப் எம்.பி

இனி வரும் காலங்களில் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க கூடிய ஆட்சியை நிலை நிறுத்துவோம் எமது சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமையோடு இந்த மண்ணில் வாழ வேண்டிய நிலையான ஆட்சியாளர்களை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதியோடு இருப்போம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில ...

மேலும்..

சம்பள விவகாரம் – அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க முடிவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்துடன் 50 ரூபாயை மேலதிக கொடுப்பனவாக இணைப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த யோசனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளபோதும், அது ...

மேலும்..

தமிழர்களுக்கு மஹிந்தவும் ரணிலும் ஒன்றுதான் – ஐங்கரநேசன்

தமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அதிகாரப்பரவலாக்கல் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார் என்று வடக்கின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்களைப் பொறுத்தவரை மஹிந்தவும் ரணிலும் ஒன்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழில் ...

மேலும்..

போதைப் பொருளின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!!

போதைப் பொருள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று (15) வவுனியா பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுபாஜினி சிவதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் வளவளராக ...

மேலும்..

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி முதல் நாளை மறுதினம் மாலை 4 மணிவரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ...

மேலும்..

இலங்கை வானில் தென்படவுள்ளது இவ்வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம்!

இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் இலங்கை வானில் தென்படவுள்ளது. அதற்கமைய இந்த சந்திரகிரகணம் இன்று (செவ்வாய்கிழமை) இரவு பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவிற்கு பின்னர், 17 ஆம் திகதி அதிகாலை 12.13 இற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளது. 17ஆம் திகதி அதிகாலை 5.47 ...

மேலும்..

சிங்களவர்களுடன் முகத்துக்கு முகம் நின்று தன்மான முரசு கொட்டியவர் அமிர்தலிங்கம்

1956ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 'சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி' என்று சட்டம் கொண்டு வரப்பட்ட போது, தமிழ் இளைஞர்கள் ஒருபோதும் அதனை ஏற்க மாட்டார்கள் என்று எதிர்த்து முழங்கியவர் அமிர்தலிங்கம். 'சிங்கள மொழியை உங்கள் தொண்டைக்குள் திணிப்போம்' என்று சிங்களவர் வெறியுடன் ...

மேலும்..

மகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் – மஹிந்த

மகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காலியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்  ...

மேலும்..

இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா!

அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார். அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “சீனா, இலங்கை போன்ற ...

மேலும்..

அரசியலமைப்பு – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது!

அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும்  25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விடுத்த ...

மேலும்..

வெட்கமும், அதிருப்தியும் அடைந்தமையின் காரணமாக நாம் அங்கிருந்து வெளியேறினோம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெட்கமும், அதிருப்தியும் அடைந்தமையின் காரணமாக நாம் அங்கிருந்து வெளியேறினோம். அவ்வாறு வெளியேறியதன் மூலம் தலையை கருங்கல்லில் அடித்துக் கொண்டதாக சிலர் கூறினர். ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நெதர்லாந்து அரசாங்கத்தின் ...

மேலும்..

ஐக்கிய உணர்வை ஏற்படுத்தும் நயினை தேர் உற்சவம். அங்கஜன் எம்பி

நயினை நாகபூசணி அம்பாள் தேர் உற்சவ நிகழ்வில் அடியவர்களோடு ஒன்றிணைந்து வடம் பிடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியாக உள்ளது எனவும், ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளும் அனைவர்க்கும் உவந்து உணவளிக்கும் அமுத சுரபியும் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவை காண்கின்றது. உணவே மருந்து மருந்தே ...

மேலும்..

நுவரெலியா வைத்தியசாலையை திறக்க பணம் வீண்விரயமாக்கப்பட்டது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் விசனம்

நுவரெலியா வைத்தியசாலை இன்று இடம்பெற்ற நிகழ்வின் மூலம் வெளிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு போன்ற பிரிவுகள் செயலிழந்துள்ளன. இந்த பிரிவுகள் அனைத்தையும் பழைய வைத்தியசாலை கட்டிடத்திலேயே முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளர்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. அரசியலுக்காக நோயளர்களின் ...

மேலும்..

எமது மக்களுக்கான அடிப்படை உரிமைகள் உள ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டும். அங்கஜன் எம்பி

காரைநகர் கருங்காலி பிரதேசத்தில் வேரக்குளம் மற்றும் சலவை குளத்தின் தூர் வாரப்பட்ட பணிகள் நிறைவடைந்து 14/07/2019  அன்று மாலை “நீரின்றி அமையாது உலகு” என்னும் தொனிப்பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றிருந்தது. காரைநகர் பிரதேச மக்களின் நீண்டகால தேவையும் வைத்திய கலாநிதி பரா நந்தகுமாரின் கோரிக்கைக்கு அமைவாக எனது வழிகாட்டல் மற்றும் ...

மேலும்..