July 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகளை அறுத்து அடாவடி!

முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில். அடாத்தாக விகாரை அமைத்துள்ள பெளத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 6ஆம் திகதி நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் ...

மேலும்..

கன்னியா, நீராவியடி, கந்தப்பளை மதப் பதற்றம்:

கன்னியா, நீராவியடி, கந்தப்பளை மதப் பதற்றம்: அனைத்துத் தமிழ் எம்.பிக்களையும் இன்று சந்திக்கிறார் மைத்திரிபால! கன்னியா உள்ளிட்ட அவசர விவகாரங்களை ஆராய இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும ...

மேலும்..

கன்னியாவில் இடம்பெற்றவை அருவருக்கத்தக்க சம்பவங்கள்! – சரவணபவன் எம்.பி. கடும் கண்டனம்

திருகோணமலை கன்னியா பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவங்கள் அருவருக்கத் தக்கவை. பேரினவாதிகளின் இத்தகைய காட்டுத்தனப் போக்கை அரசு உடன் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் அது நாட்டின் நல்லிணக்கத்தில் எதிர்பாராத அளவு எதிர்மறையான தாக்கத்தை உண்டுபண்ணும்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

காலத்தைக் கடத்தும் கதையாகவே உள்ளது – ரணிலின் கூற்று குறித்து மாவை கருத்து

இரண்டு ஆண்டுகளில் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்பது காலத்தைக் கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் ...

மேலும்..

தமிழர்கள் வாழும் மலையகத்திலும் பௌத்த பேரினவாத அடக்குமுறை – கந்தப்பளை மாடசாமி கோயிலில் பௌத்த கொடியேற்றினார் தேரர்

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் மாத்திரமல்ல தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளிலும் சிங்கள - பௌத்த பேரினவாத அடக்குமுறை தொடர்கின்றது. நுவரெலியா, கந்தப்பளை தோட்டப் பகுதியில் உள்ள காவல் தெய்வ சன்னதியில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சியாக பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் ...

மேலும்..

செவிடன் காதில் ஊதிய சங்கு’ ஆக மாகாண சபைத் தேர்தல் விவகாரம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் நடத்தலாம். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தி வருகின்றார். எனினும், அவரது கூற்று செவிடன் காதில் ஊதிய சங்காகவே ...

மேலும்..

கன்னியா விவகாரம் குறித்து தமிழ் எம்.பிக்களுடன்  பேசவுள்ளார் மைத்திரி – மனோ தெரிவிப்பு

"திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றில் விகாரை கட்டும்படி தொல்பொருளாராட்சித் திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்புச் செயலாளருக்குத் தான் கூறவில்லை என ஜனாதிபதி என்னிடம் கூறினார். அப்படி எழுதப்பட்டிருந்தால் இதுபற்றி விசாரிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இது தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் தூதுக்குழுவை சந்திக்க ...

மேலும்..

பொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதலை செய்தியாக வெளியிட்ட மூன்று ஊடகவியலாளர்களுக்கு பிணை

பொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதலை செய்தியாக வெளியிட்ட மூன்று ஊடகவியலாளர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17) மேற்குறித்த விடயம் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டாளராக உள்ள கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாகம் ...

மேலும்..

கன்னியா வெந்நீரூற்று விவகாரம்: நீதியின் பிரகாரம் தீர்வு வேண்டும்!- நழுவுகின்றார் அத்துரலிய ரத்தன தேரர்

"திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்கு ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். நீதியின் பிரகாரம் தீர்வு காணப்படவேண்டும். அவர்களுக்கு எதிரான வன்முறைகள் எதனையும் சிங்கள - பௌத்த சகோதரர்கள் பிரயோகிக்கக்கூடாது." - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இந்திய வம்சாவழி மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது: இந்திய துணைத்தூதர்

இந்திய வம்சாவழி மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப் பரிசில்களை வழங்குகின்றது என இந்திய துணைத்தூதர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். வவுனியா, புளியங்குளம், பழையவாடி தம்பா மல்லிகை பண்ணையில் மல்லிகை நறுமணத் திரவ உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே இதனைத் ...

மேலும்..

கார் – மோட்டர் சைக்கிள் விபத்து – இருவர் பலத்த காயம்

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்கப் பகுதியில் 16.07.2019 அன்று மாலை 6.30 மணியளவில் கார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கொட்டகலை பிரதேச ...

மேலும்..

இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம்

(க.கிஷாந்தன்) இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணத்தை காணும் அரிதான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு வாய்த்துள்ளது. பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டியது. நள்ளிரவு 12.13 க்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகியதுடன், 17.07.2019 அன்று அதிகாலை 5.47 வரை இடம்பெற்றது. இது இந்த வருடத்திற்கான இறுதி ...

மேலும்..

புலிகள் போல் பாய்வதை தமிழர் நிறுத்த வேண்டும் – ஞானசாரர்

"தமிழர்கள் புலிகள் போல் உறுமிக்கொண்டு திரள்வதையும், சிங்கள - பௌத்த மக்களை அச்சுறுத்துவதையும் உடன் நிறுத்த வேண்டும். இது சிங்கள - பௌத்த நாடு என்பதை அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். கன்னியாப் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் சிங்கள - பௌத்த ...

மேலும்..

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு இன்றும் கணக்காளர் வரவில்லை : காரணம் வெளியானது !!

நூருல் ஹுதா உமர் சமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள கணக்காளர் இன்று (புதன்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்பார் என கடந்த தினங்களில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் இன்றும் அவர் தனது பதவியை ஏற்கவில்லை. கல்முனை வடக்கு ...

மேலும்..