July 18, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா, சைவப்பிரகாசா மகளிருக்கு சிவமோகன் நிதியில் பார்வையாளர் கூடம்

வவுனியா, சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மைதானத்தில் பார்வையாளர் கூடம் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இந்த பார்வையாளர் கூடத்தின் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் பா. கமலேஸ்வரியின் தலைமையில் நேற்றுமுன்தினம் ...

மேலும்..

சம்பந்தனுக்கு அழைப்புக் கிடைக்கவில்லை

மைத்திரியுடனான கூட்டத்துக்கு அதனாலேயே போகவில்லை என்கிறது தமிழ்க் கூட்டமைப்பு "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்புக் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில் பங்கேற்கவில்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் ...

மேலும்..

மரண தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத் தண்டனை – ஜனாதிபதிக்கு சிறிநேசன் ஆலோசனை

மரண தண்டனைக்குப பதிலாக தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் முகமாக சீர்திருத்த தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் ஆலோசனை தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த காலத்தில் கபடத்தனமாக நாடகமாடியவர்கள் ...

மேலும்..

கல்முனை விவகாரம்: ரணிலுடனான சந்திப்பை புறக்கணித்தது கூட்டமைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுப் புறக்கணித்தனர். அரசுக்கு ...

மேலும்..

நிதி ஒதுக்கீட்டினூடாக ஊழலற்ற அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் – ஸ்ரீநேசன்

நிதி ஒதுக்கீடுகளைக் கொண்டு ஊழலற்ற அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ...

மேலும்..

5ஜி விவகாரம் – குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் யாழ். மேயர்!

5ஜி அலைவரிசை தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லையென யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் 5ஜி அலைவரிசை இல்லை என்பதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும் 5ஜி அலைவரிசை திட்டத்திற்கு எதிராக யாழில் ...

மேலும்..

இலங்கையில் சீதை அம்மன் ஆலயம் – காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் கருத்து மோதல்!

இலங்கையில் புதிதாக சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் புதிய சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பதற்கு பாரதிய ...

மேலும்..

தற்போதைய ஆட்சியிலேயே தமிழ் பிரதேசங்கள் அதிகமாக பௌத்தமயமாக்கப்படுகிறது – சி.வி.கே.

வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் வாழும் பகுதிகள் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலேயே அதிகமாக பௌத்தமயமாக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்த ...

மேலும்..

விழாக்கோலம் பூண்டது காரைதீவு ! மாவடிக் கந்தனின் ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கை வரலாற்றுப் புகழ்மிக்க காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவின் இறுதிநாள் தீர்த்தோற்சவமானது இன்று 18ம் திகதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. கடந்த 03.07.2019ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மாவடிக் கந்தனின் ஆடிவேல் விழாவானது இன்று ...

மேலும்..

டிஜிட்டல் தொழில்நுட்ப கருவிகள் வழங்கி வைப்பு

மலையக பாடசாலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின்                                 ஊடாக கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக 18.07.2019 அன்று நுவரெலியா மற்றும் அட்டன் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 10                     பாடசாலைகளுக்கான டிஜிட்டல் தொழில்நுட்ப கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த கருவி ஒன்றின் ...

மேலும்..

பெல்மடுல்லை பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

பெல்மடுல்லை பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுத்துவக்கிற்கு வெடிமருந்தை நிரப்பியபோது, துவக்கு வெடித்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 29 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பெல்மடுல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும்..

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!

வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை தமிழருவி சிவகுமார் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தக்கல்லூரி மாணவர்களின் ...

மேலும்..

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முழு நிலா கலைவிழா.

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வ/சேமமடு சண்முகானந்த ம.வி இல் வலயக்கல்விப் பணிப்பாளார் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் 16.07.2019 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ...

மேலும்..

45 இலட்சம் ரூபா செலவில் ரேன்ஞர்ஸ் மைதானம் புனரமைப்பு

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ் மைதானம் மிக நீண்ட நாட்களாக புனரமைப்புச் செய்யப்படாமை மிக மோசமான நிலையில் காணப்பட்டதையடுத்து அப்பிரதேச வட்டாரத்தின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. குறித்த விளையாட்டு ...

மேலும்..

கோதுமை மா விலை அதிகரிப்பால் தோட்டத்தொழிலாளர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிப்பு.

கோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம் அதிகரித்ததனை தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தோட்டத்தொழிலாளரகள் தெரிவிக்கின்றனர். இந்த கோதுமை மா அதிகரிப்பின் காரணமாக கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் அனைத்து பேக்கரி உணவு பொருட்களும் அதிகரிக்கப்படவுள்ளன. தோட்டத்தொழிலாளர்கள் தங்களது நாளாந்த உணவின் ...

மேலும்..

புதிய சமுர்தி பயனாளிகளுக்கு உரித்துப் படிவம் வழங்கும் வைபவம்

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் வைபவம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலும் வழங்கி வைக்கப்பட்டன. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப் படிவமு இன்று ...

மேலும்..

மலையகத்தில் மழையுடனான காலநிலை காணப்படவதனால் சாரதிகள் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்

மலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால் மலையகப்பகுதியில் உள்ள வீதிகளில் பல இடங்களில் வழுக்கும் நிலை காணப்படுகின்றன.வீதி வழுக்கும் நிலை காரணமாக நேற்றைய தினம் பல விபத்துக்கள் எற்பட்டுள்ளன. ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்க பாதைக்கு அருகாமையிலும் ஹட்டன் ...

மேலும்..