July 19, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இரு நபர்கள்  56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர்  தெரிவித்ததை  அடுத்து பதற்ற ...

மேலும்..

தீர்வு கிடைக்கும் என யாராவது தமிழ் தலைவர்கள் கூறுவார்களாக இருந்தால் அது அவர்களின் அரசியல் அறிவு அற்ற தன்மையே; சித்தார்த்தன்

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என யாராவது தமிழ் தலைவர்கள் கூறுவார்களாக இருந்தால் அது அவர்களின் அரசியல் அறிவு அற்ற தன்மையே என தமிழ் விடுதலைக் கழகத்தின் ( புளொட்) தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ...

மேலும்..

எனது பொலிஸ் வேலையை தாருங்கள்-கண்கலங்கும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள்.இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன் என முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் பரமநாதன் அனுராஜ் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ...

மேலும்..

கோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன

வரலாறு தந்த பெருமகன்  மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச் சிவசேனையின் அன்பான வேண்டுகோள் கத்தோலிக்க மேலாதிக்க முன்னெடுப்புகளால் மாண்புமிகு மனோ கணேசனை வடகிழக்குக்கு வராமல் தடுத்துள்ளனர். தாங்களும் செய்ய முடியாததை மாண்புமிகு மனோகணேசன் செய்கிறார் என்ற பொறாமையு ம் அசூசையும் கத்தோலிக்கரல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்திருக்கலாம். மாண்புமிகு ...

மேலும்..

தமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்

தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் இந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் ...

மேலும்..

வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கம் திறந்து வைப்பு

வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேயகுணவர்தனவினால் 'அனுரா அபேயவிக்கிரம உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டு அரங்கம்' திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் உன்னத திட்டத்தின் கீழ் முன்னாள் வடமாகாண சிரேஷ்ட ...

மேலும்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (19) காலை கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் அறுகம்பை பீச் ஹோட்டல் ஒன்றில் இடம் பெற்றது. பிரதேச அபிவிருத்திகள், ...

மேலும்..

வெள்ள நீரினால் அட்டன் பன்மூர் தோட்டத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு

அட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியையில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் ...

மேலும்..

அங்காடி வியாபாரிகள் வவுனியா நகரசபையை திடீர் முற்றுகை!

வவுனியாவில் வியாபாரம் செய்யும் அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு நிரந்தரமான இடம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (18) வவுனியா நகரசபையை முற்றுகையிட்டனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக வீதிகளில் வியாபாரம் மேற்கொள்வது வவுனியா நகரசபையினரால் தடைசெய்யப்ட்டுள்ளமையால் தங்கள் வாழ்வாதாரம் ...

மேலும்..

ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கு பயங்கரவாத அமைப்பு நிதியுதவி – FCID தகவல்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு பல்கலைக்கழத்திற்கு சவுதி அரேபிய அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் மூலம் 1757 கோடி ரூபாய் வரையில் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் ...

மேலும்..

தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை – கண்டன போராட்டம்

கன்னியா போராட்டத்தின் போது (16.07.2019) தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை தொடர்பாக யாழ் கைலாச பிள்ளையார் முன்றலில் நாளை (19.07.2019) வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்குகண்டன போராட்டத்திற்கு சைவ மகா சபை உள்ளிட்ட சைவ அமைப்புக்கள் அழைப்பு. கன்னியா போராட்டத்தின் போது ஆதீனத்தின் ...

மேலும்..

புதிய கூட்டணி – அனந்திக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு

தமிழர் அரசியலில் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று ...

மேலும்..

300 அடி தூரத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவி – அக்கரப்பத்தனையில் சோகம்

அக்கர்ப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் 18.07.2019 அன்று மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய இரண்டு மாணவிகளான சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக ...

மேலும்..

உரிமைப் பிரச்சினைகளில் இனித் தலையிடமாட்டேன்

"அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவைப் பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் இனித் தலையிடேன். உரிமைக் கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை வடக்கு, கிழக்கின் மக்கள்  பிரதிநிதிகள் எழுத்து மூலமாகக் கோருவார்களாயின் அவை பற்றி பரிசீலிப்பேன்." - இவ்வாறு தேசிய ...

மேலும்..

வவுனியாவில் வரட்சியினால் 120 ஏக்கர் நெற்செய்கை அழிவு: 49 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்: அரச அதிபர்

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலை காரணமாக 89 குடும்பங்களை சேர்ந்தவர்களின் 120 ஏக்கர் நெற்செய்கை காணிகள் முற்றாக அழிவடைந்துள்ளது. அத்துடன் 49 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது என மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் ...

மேலும்..

இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம் கல்முனையில்

கல்முனை இளைஞர் சேனை  அமைப்பின் ஏற்பாட்டில்  அமரர் ரெட்ணம் ரெட்ணத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக இலவச வைத்திய முகாம் இன்று காலை 9 மணி முதல் கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய பல் தேவை கட்டிடத்தில்  வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் ...

மேலும்..

வட, கிழக்கில் தமிழருக்கான தனி அரசைப் பிரித்து தாருங்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் பெற்றுத் தரவேண்டும் என்று அகில இலங்கைஅரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். கல்முனையில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் ஞாயிற்றுக் கிழமை சந்தித்துப் பேசிய ...

மேலும்..

கினிகத்தேனை ஏற்பட்ட சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

இயற்கையின் சீற்றத்தால் மலையகத்தில் 18.07.2019 அன்றைய தினம் முதல் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினால் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை நகரில் இடம்பெற்ற சரிவு காரணமாக 10 கடை தொகுதிகள் முற்றாக சரிந்து அனர்த்தத்திற்குள்ளாகியது. இந்த நிலையில் அக்கடைகளில் ஏற்பட்ட சரிவில் சிக்குண்ட நிலையில் ...

மேலும்..

போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் பரப்பளவு எவ்வளவு? வெளியுறவு அமைச்சர் கொடுத்த புள்ளி விபரம் பிழையானது!

இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து ...

மேலும்..

போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் பரப்பளவு எவ்வளவு? வெளியுறவு அமைச்சர் கொடுத்த புள்ளி விபரம் பிழையானது!

நக்கீரன் இந்த ஆண்டு மார்ச் 20 இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பேரவையில் பேசிய சிறிலங்கா  வெளியுறவு அமைச்சர் திலக் மாறப்பன அரசாங்கம் மே 2009 தொடக்கத்தில் 71,172.56 ஏக்கர் அரச காணி முப்படைகளின் வசம் இருந்ததாகச்   சொன்னார்.  ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 19.07.2019 அன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் ...

மேலும்..

பிரதான வீதியில் மரம்

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் ஒன்றுமுறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் 19.07.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதேவேளை பிரதான வீதியில் ஒரு பகுதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் இவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று ...

மேலும்..

சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி கன்னியாவுக்கும் நீராவியடிக்கும் செல்ல வேண்டும்

சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி கன்னியாவுக்கும் நீராவியடிக்கும் செல்ல வேண்டும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !! இலங்கைத்தீவுக்கு சென்றுள்ள 'அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை' தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் அவர்கள், கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதிக்கு ...

மேலும்..

வீட்டுத்திட்டம் வழங்குவதில் ரிஷாட் மோசடி – பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்!

முல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த வீட்டுத்திட்டங்களை அவர் தனது கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரமே வழங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) பாதிக்கப்பட்ட மக்கள் ஊடக சந்திப்பொன்றை ...

மேலும்..

கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்!

கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ...

மேலும்..

கறுப்பு ஜுலை – பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி லண்டனில் சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி ...

மேலும்..

இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன்!

"முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள், அவர்களுடைய தனித்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற சவால்களுக்கு எதிரான எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நியாயத்துக்காகப் போராடி வருகின்றோம். நியாயம் கிடைக்கும்வரை அரசமைப்புக்கு உட்பட்டு போராடுவோம். தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் முன்னெடுப்போம்." - இவ்வாறு தெரிவித்தார் ...

மேலும்..

இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு: பிராண்டிக்ஸ் நிறுவனத்துடன் நைற்றா ஒப்பந்தம் கைச்சாத்து

இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாக பிராண்டிக்ஸ் நிறுவனத்துடன் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நைற்றா நிறுவனத்தின் தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார். அதனடிப்படையில் நேற்று வியாழக்கிழமை காலை பிராண்டிக்ஸ் (Brandix) ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு!

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை  காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதன்காரணமாக அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் ...

மேலும்..

ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு!

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மாணவிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய மாணவியைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றுப் பிற்பகல் அளவில் பாடசாலையிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ...

மேலும்..

மரம் முறிந்து விழுந்ததில் மலையகத்தின் சில வீதிகளில் சிக்கல்!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் முறிந்து விழுந்தமையினால் குறித்த பகுதியில் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருகிறது. மலையகத்தில் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் குறித்த பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ...

மேலும்..

காற்றின் வேகம் அதிகரிக்கும் – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. மேல், ...

மேலும்..

மைத்திரியுடனான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவில்லை! – இந்து அமைப்புக்கள் அதிருப்தி

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. வழமைபோன்று பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வையே ஜனாதிபதி வழங்கியுள்ளார்" என்று இந்து அமைப்புக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான ...

மேலும்..

வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிட மாட்டேன் – மனோ

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லையென்ற முடிவிற்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். தமிழ் மக்களின் அவசர பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி ...

மேலும்..