July 20, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முற்போக்குத் தமிழர் கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘போராளிகள் பயங்கரவாதிகள் அல்லர்’, ‘பயங்கரவாதி என்ற போர்வைக்குள் இன்றும் ...

மேலும்..

மும்மொழிக்கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் – மனோ

நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், மும்மொழிக்கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், மாணவர்களும் அரச அதிகாரிகளும் மும்மொழிகளை தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

கிளிநொச்சியையும் ஆக்கிரமிக்கும் 5ஜி அலைவரிசை-மக்கள் அச்சம்!

கிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 5ஜி தொழில்நுட்பத்தினால் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுவது குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் குறித்த தொழில்நுட்ப வசதி எமது பிரதேசத்திற்கு ...

மேலும்..

தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு இந்து குருமார் பேரவை கண்டனம்!

கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. குறித்த பேரவை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “கன்னியா ...

மேலும்..

வவுனியாவில் அதிகாலை நேர்ந்த சோகம்!

வவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது. கொழும்பில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை யாழ். நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டே குறித்த யானை உயிரிழந்துள்ளது. இப்பகுதியில் குறித்த யானை தினமும் ரயில் கடவையை கடந்து செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ...

மேலும்..

மன்னாரில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

மன்னார் மதவாச்சி வீதியை அண்மித்த பகுதியில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இதன்போது அவர் செலுத்திய ...

மேலும்..

மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முறைமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் 16ஆம் திகதி முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் மத்திய ...

மேலும்..

அரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டது – அருட்தந்தை மங்களராஜா

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் யாவும் சித்திரவதை மூலம் பெறப்பட்டவை எனவும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை ...

மேலும்..

தொடரும் சீரற்ற வானிலை: 8 பேர் உயிரிழப்பு- 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு, 8 மாவட்டங்களை சேர்ந்த 4,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் 8 ...

மேலும்..

போராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாடல்!

போராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா, “இன்று ...

மேலும்..