July 21, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மஹிந்தவுக்கு சர்வதேச விருது

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச விருது ஒன்று ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் மஹிந்தவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. வருடாந்தம் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 ...

மேலும்..

யாழில் மீண்டும் பாதுகாப்பு தீவிரம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த ...

மேலும்..

பங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவு – சிறப்பு பிரார்த்தனையில் ஜனாதிபதி பங்கேற்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விசேட பிரார்த்தனைகள், வழிபாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. இதற்கமைய நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள Cathedral of Christ The Living Saviour தேவாலயத்தில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சம்பிக்க கருத்து

நாட்டிலுள்ள 50 இலட்சம் மக்களுக்கு தேவையான செயற்றிட்டங்களை செயற்படுத்தக்கூடிய தலைவர் யார் என்பதின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வேண்டுமென அமைச்சர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்: ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் மக்களுக்கு உரிய தீர்வை அரசாங்கம் வழங்கும் வரை முஸ்லிம் உறுப்பினர் எவரும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கப் போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸமாலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் ...

மேலும்..

கூட்டமைப்புக்கு அனந்தி அறிவுரை!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். கல்முனையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

பிள்ளையானை சந்தித்து கலந்துரையாடினார் மனோ!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை அமைச்சர் மனோ கணேசன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்புச் சிறைச்சாலையில் சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ...

மேலும்..

அரச நிறுவனங்களின் செலவீனங்களை குறைக்குமாறு சுற்றறிக்கை!

அரச நிறுவனங்களின் செலவீனங்களை குறைக்குமாறு அறிவுறுத்தல் விடுத்து நிதி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் ...

மேலும்..

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார் ரணில் அதனால் சந்திக்க நாம் மறுத்தோம் – சிறிதரன்

கல்முனை விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமையினாலேயே அவருடனான சந்திப்பை கூட்டமைப்பு தவிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திகடந்த நெருப்பாறு 3வது நூல் நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

பரமேஸ்வரா வித்திக்கு சுமனால் கலையரங்கு!

வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் திறந்தவெளி கலையரங்கு திறந்துவைக்கப்பட்டது. துரித கிராம அபிவிருத்தி திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிச் சமூகத்தினர் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு ...

மேலும்..

இளைஞர் சம்மேளன விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.!

யாழ்.மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் விளையாட்டுவிழா யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இளைஞர் சம்மேளனத் தலைவர் தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாநகர ...

மேலும்..

வல்வெட்டி இளைஞர் விளையாட்டு கழகத்துக்கு சுமனின் நிதியில் விளையாட்டுப் பயிற்சி அறை!

 வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர். கணேசரத்தினம் பிறேம்நாத் ஞாபகார்த்த மென்பந்தாட்ட சுற்றுத்தொடர் இறுதிநாள் நிகழ்வு நேற்று வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். அவர்களின் துரித கிராம ...

மேலும்..

ஆழியவளை சி.சி.தகவுக்கு சுமனால் ஆசிரியர் விடுதியும் கலையரங்கும்!

ஆழியவளை சீ.சீ.த.க பாடசாலையில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் 70 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவில்  அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதியும்  திறந்த வெளி கலையரங்கும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் நேற்று திறந்துவைக்கப்பட்டன. கல்லூரிச் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற ...

மேலும்..

சம்பந்தனைச் சமாளிக்க தீவிர முயற்சியில் ரணில் நேற்றிரவு வீடு தேடி ஓடினார் அமைச்சர் வஜிர அபேவர்தன

கல்முனை பிரதேச செயலர் பிரிவைத் தரமுயர்த்தும் விடயத்தில் ரணில் அரசு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால் கொதித்துப் போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறங்கியிருக்கின்றார். இதன் ஓர் அங்கமாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் ...

மேலும்..

சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஏற்றுக்கொண்டார் மனோ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து தெரியப்படுத்தவில்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு, ...

மேலும்..