July 22, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐ.தே.க. வேட்பாளர் சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்றிரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி இதனை உறுதி செய்து தகவல் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனாலும். இந்த முடிவு இறுதியும், உறுதியுமான முடிவாக அமையும் என ...

மேலும்..

சமய சமூகத் தொண்டர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல்

ஆன்மீகம் மற்றும் மானிட மேம்பாட்டுடன் தொடர்புடைய அறிவை மேம்படுத்தி அவ் அறிவைப் பெற்றவர்களைப் பயன்படுத்தி சமூகத்தில் ஆன்மீகம் மற்றும் மானிட மேம்பாட்டுடன் தொடர்புடைய வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக நான்கு நாட்கள் வதிவிடப் பயிற்சி நெறியொன்று தொண்டைமானாற்றில் அமைந்துள்ள செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ...

மேலும்..

தாய்மொழியை மறக்கும்படி மனோ கணேசன் சொன்னார் என புரளியை கிளப்பி விடாதீர்கள் – மனோ கணேசன்

பாறுக் ஷிஹான் நான் தலைவர்களை மேடையில் அமர்த்தி விட்டு மாணவர்களுடன் இணைந்து தரையில் இருப்பவன்.ஏதோ மனோ கணேசன் நாடு முழுவதும் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து எல்லோருக்கும் பொதுவான பெருந் தலைவனாக பார்க்கின்றாரா என எண்ணுகின்றனர்  என  மனோ கணேசன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (22) மதியம் ...

மேலும்..

சமல் ஜனாதிபதி; மஹிந்த பிரதமர்!

எடுத்த முடிவில் மாற்றம் இல்லை எனக் கூறி கோட்டாவுக்கு ஆப்பு வைக்கிறார் வாசுதேவ "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ச இருக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேவேளை, பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் மட்டும் மௌனிக்கவில்லை தமிழரின் மானம் ரோசம் உணர்வு எல்லாமே மௌனத்துவிட்டது.

முள்ளிவாய்க்காலில் கடந்த 2009,மே,18,ல் ஆயுப்போர் மட்டும் மௌனிக்கவில்லை எமது மானம் மரியாதை வெட்கம் ரோசம் ஒழுக்கம் தியாக உணர்வு உரிமை எல்லாமே மௌனித்து விட்டது இந்த உண்மை மனச்சாட்சி உள்ள தமிழினம் புரிந்துகொண்டு உறுதியுடன் வாழ வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

நிறைவுக்கு வந்தது தபால் ஊழியர்களின் போராட்டம்!

தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம், நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 26000 ஊழியர்கள் பங்கேற்றதாக, தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ...

மேலும்..

தமிழர்களது பூர்வீக நிலங்களில் விகாரைகள் முளைப்பதைத் தடுக்க நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது!

கன்னியா வெந்நீரூற்று பகுதி தொடர்பாக சனாதிபதி சிறிசேனாவுடன் ஒரு சந்திப்பை மிகக் குறுகிய கால அவகாசத்தில்  அமைச்சர் மனோ கணேசன் கூட்டியிருந்தார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நா.உறுப்பினிர்கள் கலந்து கொள்ளவில்லை. இதை வைத்து ததேகூ திட்டித் தீர்க்கிற ஊடகங்கள் "பார், ...

மேலும்..

பிரதமருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கினர் முஸ்லிம் தலைமைகள்!

இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று (திங்கட்கிழமை) முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது இந்த ...

மேலும்..

பிரச்சினைகளுக்கான தீர்வை நடைமுறைப்படுத்துவது கூட்டமைப்பே – ஸ்ரீநேசன்!

தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை நடைமுறைப்படுத்துவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். வெல்லாவெளியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதையை நிலைமைகளில் பலர் இழந்துபோன செல்வாக்குகளைப் ...

மேலும்..

கூட்டமைப்பு உருப்படியாக செயற்படாததாலேயே புதிய கட்சி ஆரம்பித்தேன்-மட்டக்களப்பில் விக்னேஸ்வரன்

பாறுக் ஷிஹான் இனப்பிரச்சனை தீர்வு, இனப்படுகொலை, காணாமலாக்கப்பட்டவர்களிற்கான நீதி, அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றில் அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய அழுத்தம் கொடுக்காததன் காரணமாகவே, புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டியேற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். திங்கட்கிழமை(22) மதியம்) ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்றிரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி இதனை உறுதி செய்து தகவல் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனாலும். இந்த முடிவு இறுதியும், உறுதியுமான ...

மேலும்..

சிங்கள பௌத்த இரத்தம் உடலில் ஓடும் முதுகெலும்புள்ளவன் நான்!

- பேராயருக்கு மைத்திரி பதிலடி "சிங்கள பெற்றோரின் வளர்ப்பில் சிங்கள பௌத்த இரத்தம் கொண்டவன் நான். முதுகெலும்புள்ள அரசியல்வாதி நான். என்னிடம் பேசவேண்டுமானால் நேரடியாகப் பேசுங்கள். பின்னால் இருந்து பேச வேண்டாம். எனக்கு முதுகெலும்புள்ளது என்பதைப் பல தடவைகள் நிரூபித்துள்ளேன். அதைவிடுத்து, அரசியல் ...

மேலும்..

தமிழ் – முஸ்லிம்கள் முட்டிமோதக்கூடாது

- கூட்டமைப்புடன் பேசிய பின் கல்முனை விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு என்கிறார் ரணில் "கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தால் தமிழ் - முஸ்லிம் சமூகத்தினர் முட்டிமோதக்கூடாது. நிர்வாக ரீதியிலான இந்தப் பிரச்சினைக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கு முன் ...

மேலும்..

இளைஞர்களை பலியெடுக்கும் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றில் செயற்படுவோம் – ஸ்ரீதரன்

தமிழ் இளைஞர்களை பலியெடுக்கும் அவசரகால சட்டத்திற்கு எதிராகவே தாம் நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடக சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், அண்மையில் ...

மேலும்..

யாழ்.லவ்லி திறப்பு நிகழ்வில் மாணவர்களுக்கு உதவித் திட்டம்!

சாவகச்சேரி லவ்லி நிறுவனத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு அதேதினத்தில் யாழ்.நகரில் பண்ணை கடற்கரைச் சந்தியில் லவ்லி கிறீம் ஹவுஸ் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது. புதிய சுதந்திரன், தமிழ் சி.என்.என். ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ...

மேலும்..

தென்கயிலை ஆதீனம் மீதான தாக்குதல் வழக்கின்போது கவனத்தில் எடுக்கப்படும்!

திருகோணமலை, கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் விகாரை அமைக்கும்  பணிகளைத் தடுப்பதற்காக சாத்வீக ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்த தென் கயிலை ஆதீனத்தைச் சேர்ந்த அகத்தியர் அடிகளார், கன்னியா பிள்ளையார் ஆலய உரிமையாளர் கோகில ரமணி அம்மையார் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட அநாகரிகச் ...

மேலும்..

ஈச்சிலம்பற்றில் “சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம்” எனும் தொனிபொருளில் சிரமதானம்

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15ற்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள இளைஞர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் 2பேர் வீதம் இணைந்து "வெருகல் சமூக அபிவிருத்தி ஒன்றியம்" எனும் பெயரில் கிராமத்தை முன்னேற்ற தாங்களே ஒன்றிணைந்து சமூகசேவைகளை பிரதிபலன் பாராது செய்து வருகின்றனர். கோவில் சிரமதானம்,இளைஞர்களுக்கான தலமைத்துவ ...

மேலும்..

நெளுக்குளம் வேம்படி விநாயகர் – முள்ளிப்புலவு விவசாயவீதி திருத்தத்திற்காக சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக நெளுக்குளம் வேம்படி விநாயகர் - முள்ளிப்புலவு விவசாயவீதி திருத்தத்திற்காக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் நிதியுதவியில் 0.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் ...

மேலும்..

குரும்பசிட்டி முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வுக்கு விருந்தினராக சுமந்திரன் எம்.பி!

பருத்தித்துறை குரும்பசிட்டி முன்பள்ளியின் விளையாட்டுவிழா நேற்று முன்பள்ளியின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிரதமவிருந்தினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு, சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தார். ...

மேலும்..

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள்! பலரை கொலை செய்ய திட்டமா?

பாகிஸ்தானிலிருந்து தென்னிலங்கை கடல் வழியாக பல்வேறு ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தென்னிலங்கையில் செயற்படும் பாதாள உலகக் குழுவினருக்கும் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் திட்டமிட்ட பல ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திங்கட்கிழமை(22) முற்பகல் 11 மணியளவில் அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன் போது முற்போக்கு ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை பணத்துடன் பெண் ஒருவர் கைது

பெரும் தொகை சவுதி ரியாலுடன் இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1,90 000 சவுதி ரியால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ரியாலின் இலங்கை பெறுமதி எட்டு ...

மேலும்..

லண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக சிறையிலிருந்து வெளியில் வரும் நளினி.

லண்டனில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாட்டுக்காக நளினி சிறையில் இருந்து பரோலில் செவ்வாய்க்கிழமை வெளியில் வருவார் என அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக ...

மேலும்..

கந்தப்பளை இந்து ஆலய முன்றலில் விகாரை அமைக்க முடியாது – தீர்மானம் நிறைவேறியது

நுவரெலியா, கந்தப்பளை – கோர்ட் லோஜ் முனுசாமி ஆலய முன்றலில் புத்த விகாரை அமைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ...

மேலும்..

சர்ச்சைக்குரிய கன்னியா வெந்நீரூற்று விவகாரம்! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை - கன்னியா, வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் விவகாரம் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியா, வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கோகில ரமணி எனும் பெண் ...

மேலும்..

கோட்டாபய போட்டியிடுகிறாரென நான் கூறவில்லை- மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதாக கூறவில்லையென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்கம் பிள்ளையார் கொடியேற்றம்

S. ஞானச்செல்வன் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை விசேட யாக பூசை ...

மேலும்..

12 இலட்சம் ரூபாய் கோயில் பணத்தை சுருட்டிய நிர்வாகம்? கூட்டத்தில் அடிதடி ஒருவர் காயம் 4 பேர் கைது!

மட்டக்களப்பு செங்கலடி முருகன் ஆலயத்தில் அண்மையில் நடந்த பொதுக் கூட்டத்தில் 12 இலட்சம் ரூபாய்க்குரிய கணக்கு விபரங்கள் இல்லாததால் அதனை தட்டிக் கேட்ட நபருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நடந்த அடிதடியில் ஒருவர் காயம் அடைந்ததுடன் நான்கு பேரை ஏறாவூர் பொலீசார் கைது ...

மேலும்..

கன்னியாவில் விகாரை கட்டத் தடுத்து இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிப்பு! பெற்றுக்கொடுத்தார் சுமந்திரன்

1. விகாரை கட்டுவதற்கான தடை 2. பற்றுச்சீட்டு விற்பதற்கான தடை 3. இந்து பக்தர்கள் சமய கடமைகள் செய்வதை எவரும் தடுக்க கூடாது 4. ஆலய நிர்வாகம் கோவிலை நிர்வாகவும் செய்வதை யாரும் தடுக்கக் கூடாது திருகோணமலை  கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு ...

மேலும்..

பெலியத்த பிரதேச சபையின் தவிசாளர் கைது

பெலியத்த பிரதேச சபையின் தவிசாளர் சிறில் முனசிங்கவை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீது கடந்த 18ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டதாக சிறில் முனசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவரிடம் ...

மேலும்..

ஹேமசிறி பெர்னாண்டோ- பூஜித் ஜயசுந்தர நீதிமன்றத்தில் முன்னிலை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விசாரணைகளுக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி ...

மேலும்..

ஐ.எஸ்.பயங்கரவாதத்தை ஒழிக்க புதிய சட்டங்கள் அவசியம்: ரணில்

ஐ.எஸ்.பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு புதிய சட்டங்கள் அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரணில் மேலும் கூறியுள்ளதாவது, “உளவுத்துறை சேவையை முற்றாக  மறுசீரமைக்க வேண்டியது மிகவும் அவசியமான தேவைப்பாடாக ...

மேலும்..

நல்லாட்சி நீடித்தால் ஒவ்வொரு நொடியும் நாடு வீழ்ச்சி அடையும்: ரத்தன தேரர்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபுரிகின்ற ஓவ்வொரு நொடியும் நாடு வீழ்ச்சி பாதையை நோக்கியே நகர்ந்து செல்லுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரத்தன தேரர் மேலும் ...

மேலும்..

எங்கள் அரசன் சிலம்பரசன் என திடீரென கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் சிம்பு, இவர் சினிமாவில் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை என்று கூறலாம். பட ரிலீஸ் இல்லை, பெண்கள் சர்ச்சை, காதல் தோல்வி என ஏகப்பட்ட விஷயங்களால் பிரச்சனைகளில் இருந்தார். ஆனால் அதையெல்லாம் பார்த்து மனம் தளராமல் இப்போது வெற்றிநடைபோட ஆரம்பித்துள்ளார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி ...

மேலும்..

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு ...

மேலும்..

அச்சு அசலாக சேரனை போலவே உள்ள பிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர்களை ஈர்த்தவராக லொஸ்லியா இருக்கிறார். வீட்டில் உள்ளவர்களில் சேரனிடம் தான் அவர் மிகவும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகுகிறார். இதற்கான காரணத்தையும் லொஸ்லியா பலதடவை கூறியுள்ளார். அதாவது தனது தந்தையும், சேரனும் ஒரே சாயலில் இருப்பார்கள் எனவும் ...

மேலும்..

குப்பைகளும், கொடுமைகளும் அங்கே.

கண்டேன் காட்சியொன்று கடற்கரை மணல்பரப்பில், கண்கவர் கோலம் -அந்த மதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லா விசித்திர உலகம் மறைப்புக்கள் இன்றியே இதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லை பதிலும் அவசியமில்லை கேட்டால்தானே சொல்ல பார்க்க மட்டும் ஆயிரம் பேர். காற்று வாங்க சிலர், கடலை ரசிக்க சிலர், காதல் கொள்ள சிலர்;அங்கே காமங்கொள்ள பலர். கொட்டிக் கிடக்கின்றது அங்கே குப்பைகள் மட்டுமல்ல கொடுமைகளுமே! குவிந்துகிடக்கிறது அங்கே காதல் சுவடுகள் ...

மேலும்..

சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை இலங்கையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு விருது ...

மேலும்..

மூன்று மாதங்களை கடந்தும் மறந்துவிடமுடியாத காயம் – சோகத்துடன் நினைவுகூரப்பட்டது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நேற்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு சீயோன் தேவாலயத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றுள்ளன. சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த இருதயபுரத்தினை சேர்ந்த சரோன் மற்றும் ...

மேலும்..

நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது – ரணில்!

நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெவ்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி, ஐ.எஸ்.பயங்கரவாதம் மீண்டும் நாட்டில் தலைத்தூக்காத வகையில் ஒழிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ...

மேலும்..

தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் – பேராயர் மீண்டும் வலியுறுத்தல்!

அரசாங்கம் உடனடியாக பதவி விலகி நாட்டை ஆட்சி செய்யக்கூடியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தை மீள திறக்கும் நிகழ்வு ...

மேலும்..