July 23, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கதிர் கற்கை வளாக புதிய கட்டடத் திறப்புவிழா

முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் அமைந்துள்ள கதிர் கற்கை வளாக புதிய கட்டடத் திறப்பு விழா 21.09.2019 அன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பிர் துரைராசா - ரவிகரன் கலந்துகொண்டார்.சுவிஸ் புளியங்கூடல் மாணவர் வளாகம் ...

மேலும்..

அமெரிக்கத் தூதுவர் மஹிந்தவுடன் பேச்சு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த  ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. கொழும்பு, விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, மஹிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ...

மேலும்..

ஜனாதிபதியையும் பேராயரையும் தேடிச் சென்று சாட்சியங்கள் பதிவு

ஜனாதிபதியையும் பேராயரையும் தேடிச் சென்று சாட்சியங்கள் பதிவு - இப்படித் தீர்மானித்திருக்கின்றதாம் தெரிவுக்குழு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் சாட்சியங்களைப் பெற தீர்மானித்துள்ளது எனத் தெரிவுக்குழுவின் உறுப்பினர் ...

மேலும்..

வெளியானது இலங்கையின் புதிய வரைபடம்..!

இலங்கையில் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார். புதிய வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹகந்த நீர்த்தேக்கம் உள்ளிட்டவை புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த ...

மேலும்..

எனக்கு அறிவு வளர்ந்துள்ளதுதான் பலருக்கு பிரச்சனை -மனோ கணேசன்

நான் தலைவர்களை மேடையில் அமர்த்தி விட்டு மாணவர்களுடன் இணைந்து தரையில் இருப்பவன்.ஏதோ மனோ கணேசன் நாடு முழுவதும் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து எல்லோருக்கும் பொதுவான பெருந் தலைவனாக பார்க்கின்றாரா என எண்ணுகின்றனர் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (22) மதியம் மட்டக்களப்பு ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தின் பெயர் முன்வைப்பு! கூட்டத்தில் பிரதமர் கூறியது என்ன?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் ...

மேலும்..

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சீ.வி.விக்னேஸ்வரன் விஜயம்

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் விஜயம் செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை(23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு சென்ற அவரை அங்கு கடமையாற்றும் ...

மேலும்..

இலங்கையில் பரவும் ஆபத்தான நோய்! இளம் ஆண்கள், பெண்களுக்கு உயிராபத்து ஏற்படும் அபாயம்

இலங்கையில் ஆட்கொல்லி நோயான எயிட்ஸிற்கு இணையான மற்றுமொரு நோய் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. HIV எயிட்ஸ் நோய்க்கு சமமான Hepatitis B என்ற நோய் வேகமாக பரவி வருவதாக செரிமான மற்றும் கல்லீரல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார். 20 - 40 ...

மேலும்..

யாழ். பல்கலையில் கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வு!

கறுப்பு ஜுலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணியளவில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவி மெழுகுவர்த்தி ...

மேலும்..

தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் பொதுஜன பெரமுன

அரசாங்கத்திற்கு தமது பலத்தைக்காட்ட எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சவால் விடுத்துள்ளது. எனவே தமது வாக்குரிமையைப் பயன்படுத்த மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேர்தல் ...

மேலும்..

குவளை பால் போசனை திட்டம் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் கிழக்கு ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு

சனாதிபதியால் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குவளை பால் போசனை திட்டம் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக  அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜலால் டீ சில்வா பிரதம அதிதியாக  கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.  நிகழ்வுகள்  கிழக்கு ...

மேலும்..

சந்தேகநபர்களை கொலை செய்யும் அதிகாரத்தை பொலிஸாருக்கு யார் வழங்கியது? – ஸ்ரீதரன் கேள்வி

சந்தேகநபர்களை சுட்டுக்கொலை செய்யும் அதிகாரத்தை பொலிஸாருக்கு யார் வழங்கியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.   கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், ...

மேலும்..

பிரபல எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

இலங்கையின் பிரபல எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பொல்ஹாவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பொல்ஹாவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் ...

மேலும்..

அமெரிக்காவின் வருகைக்கு அனுமதியளிக்கும் உரிமை இலங்கையிடமே – அலெய்னா

இலங்கைக்குள், அமெரிக்காவின் இராணுவம், கப்பல்கள் மற்றும் விமானங்களின் நுழைவுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை இலங்கையிடம் மட்டுமே உள்ளதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina Teplitz) தெரிவித்துள்ளார். அமெரிக்கா – இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமைந்துவிடும் ...

மேலும்..

பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான மீளாய்வு மனு ஓகஸ்டில் மீண்டும் விசாரணை

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த மீளாய்வு மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதன்போதே குறித்த ...

மேலும்..

மக்களை பகடக்காய்களாக பயன்படுத்தி நடத்துகின்ற அரசியலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்

மக்களை அடகு வைக்கின்ற அல்லது மக்களை பகடக்காய்களாக பயன்படுத்தி நடத்துகின்ற அரசியலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் அவர்களை அந்த நிலையில் இருந்து வெளியேற்றுவதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் அது நானாக இருந்தாலும் அதனை ...

மேலும்..

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – கௌரவ ஆளுநர்

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் - கௌரவ ஆளுநர் தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தழிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங்கள் ஆனால் தமிழை தாயாக ...

மேலும்..

விக்கி எதிர் டெனீஸ் வழக்கு: ஓகஸ்ட் 5ஆம் திகதி தீர்ப்பு!

தம்மை வடக்கு மாகாண சபையின் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கிய முறைமை தவறு எனத் தெரிவித்து வடக்கு மாகாண முதலமைச்சராகவிருந்த சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த வழக்கின் மீதான விசாரணைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று ...

மேலும்..

வவுனியா இறம்பைக்குளம் சிற்றி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா

வவுனியா இறம்பைக்குளம் சிற்றி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா கடந்த 20.07.2019(சனிக்கிழமை) நிர்வாக இயக்குனர் திரு நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் திரு.ஜூட்பீரிஸ் (சுகாதார வைத்திய அதிகாரி -வவுனியா) பிரதமவிருந்தினனாகவும் திரு.தர்மேந்திரா(உதவி பிரதேச செயலாளர் -வவுனியா வடக்கு பிரதேச ...

மேலும்..

யாழ்.துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது தப்பி ஓடிய இளைஞர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று (திங்கட்கிழமை) கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை மானிப்பாய் சோதனைச்சாவடியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட ...

மேலும்..

சிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன அமலாபாலின் ஆடை படத்தின் சென்னை முழு வசூல் விவரம்

நடிகைகள் இப்போது வேறு மாதிரி கதைகளை தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துவிட்டு செல்லாமல் தங்களின் நடிப்பு திறமையை காட்ட முயற்சி செய்கிறார்கள். அப்படி நடிகைகளை மட்டும் வைத்து படம் எடுத்து அதில் வெற்றிகண்ட நடிகைகள் பலர். அந்த ...

மேலும்..

பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நாளை மீண்டும் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகின்றன. இதுவரை 20 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி தலைமையில் காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை ...

மேலும்..

தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவது குறித்து ஜனாதிபதியிடம் வினவத் தீர்மானம்!

தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கவுள்ளார். இந்நிலையில் அதன்பின்னர் ஜனாதிபதியால் ...

மேலும்..

விஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் என்ன ஆனது

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிகில் படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளிவர, விஜய் ரசிகர்களுக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அது வேறு ஒன்றுமில்லை, பி.வாசு விஜய்-சோனம்கபூரை ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் மனோ கணேசன்.

மகசின் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சார் மனோ கணேசன் நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை ...

மேலும்..

மனோவின் வாக்குறுதியை அடுத்து முடிவுக்கு வந்தது அரசியல் கைதியின் உண்ணாவிரதம்!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன், இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து உறுதிமொழி ...

மேலும்..

அரச பொது ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!

வடக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். கரைச்சி பிரதேச சபை முன்பாக இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுகாதார ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக வட. மாகாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கோரியே ...

மேலும்..

ஏறாவூரில் வாளுடன் மூவர் கைது!

ஏறாவூர் – அத்திப்பட்டியில் முஸ்லிம் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள், மற்றும் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர்கள் மூவரும் நேற்று (திஙகட்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் மூவரும் ...

மேலும்..

விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருக்கும்  கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு

விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு (டினேஸ்) கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுடன் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய கௌரவ ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளரில் கோட்டாவுக்கே முதலிடம்

ஜனாதிபதித் தேர்தலுக்காக பொதுஜன பெரமுன முன்மொழிந்த ஐந்து பெயர்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரே முதலில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவின் இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் ...

மேலும்..

சம்பள விவகாரத்தினால் ஐ.தே.க.வின் கூட்டணியில் இணைவது சந்தேகமே – இராதாகிருஷ்ணன்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பாகவும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கந்தப்பளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

எமது கோரிக்கைகளை மஹிந்தர் ஏற்பாரானால் ஆதரவை நாம் அவருக்கு மாற்றுவோம் – யோகேஸ்

தமது கோரிக்கைகளை மஹிந்த தரப்பினர் ஏற்றுக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குகின்ற ஆதரவை மாற்றக்கூடிய சூழல் உருவாகலாம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு ...

மேலும்..

கூட்டத்துக்குச் சம்பந்தனுக்கு அழைப்புக் கொடுக்கவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கன்னியா ...

மேலும்..

நிந்தவூர் தவிசாளர் தாக்கியதாக இருவர் வைத்தியசாலையில்

நேற்றைய தினம் ஒலுவில் சுற்றுலா விடுதியில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின் மற்றுமொரு பரிணாமமாக இன்று (21) காலை நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. அஸ்ரப் தாஹீர் தங்களை தாக்கியதாக கூறி இருவர் அஸ்ரப் ஞபகார்த்த ...

மேலும்..

“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய கண்காட்சி நாளை ஆரம்பம்!

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கருத்திட்டத்தில் இரண்டாது தேசிய கண்காட்சி, நாளை (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் அநுராதபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இக் கண்காட்சி 24 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உத்தியோகவூர்வமாக திறந்துவைக்கப்படும். எனினும், 24 ...

மேலும்..

பிரதான வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

அட்டன் செனன் வெலிஓயா தோட்டத்தின் ஊடாக வட்டவளை நகருக்குச் செல்லும் 9.28 கிலோ மீற்றர் பாதை 32 கோடி ரூபா செலவில் “கார்பெட் போடப்பட்டு 21.07.2019 அன்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக ...

மேலும்..

கந்தளாவில் நெசவுக் கைத்தெறி நிலையம் அப்துல்லா மஃறூப் எம்.பியால் திறந்து வைப்பு

திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரண்டாம் கொலனி பகுதியில் கைத்தெறி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டன. பசுமைப் பெண்கள் அமைப்பு மற்றும் ஒஸ்லோ பெண்கள் ஆகிய இரு பெண்கள் அமைப்பும் இணைந்து எம்.ஜே எனும் நெசவுக் கைத்தெறி நிலையம் இன்று (21) ...

மேலும்..

தமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல – மனோ!

நாடு முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதே தனது நோக்கமென்றும் அதைவிடுத்து அனைத்து தலைவர்களுக்கும் பெருந்தலைவனாவது தனது நோக்கமல்லவென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் ...

மேலும்..

பத்து அரசியல் கட்சிகளுடன் பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம்

அங்கீகரிக்கப்பட்ட பத்து அரசியல் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதித் ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பாகவும் நாங்கள் சிந்தித்போம் – இராதாகிருஷ்ணன்

50 ரூபாய்க்கு தீர்வு வராவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பாகவும் நாங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான ...

மேலும்..

முன்னேற்ற ஆறுமுகம்* திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக முன் மொழியப்பட்டுள்ள*முன்னேற்ற ஆறுமுகம்* திட்டம் தொடர்பான விசேடகலந்துரையாடல் கௌரவ ஆளுநரின் தலைமையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு அனுரதிஸாநாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் நேற்று (22) பிற்பகல் ...

மேலும்..

கெப் ரக வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலத்த காயம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திம்புள்ள பகுதியில் 20.07.2019 அன்று மாலை 6.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை – ...

மேலும்..

தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 09 குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம்

மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 09 குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் 19.07.2019 அன்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு 20.07.2019 அன்றும் மரம் முறிந்து விழுந்து வீடுகள் ...

மேலும்..

மட்டக்களப்பு வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

எமது கட்சி ஆரம்பித்து நாளை மறுநாளுடன் 9 மாதங்கள் முடிவடைகின்றன. எமது முன்னேற்றம் ஆமை வேகத்தில் போவதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக எமக்கென பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்று இல்லாமை எம்மைப் பலவிதங்களில்பாதித்துள்ளது.விரைவில்அநத்க்குறைபாடுநீங்கும்என்று எதிர்பாரக்கின்றேன். இதுவரைகாலமும்வடமாகாணத்தில்வைத்தஎமது மத்திய குழுக்கூட்டத்தை இம்முறை இங்கு ...

மேலும்..

வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் (North & East list) – எதிர்ப்பு வலுக்கிறது

கடந்த காலத்தில் நாட்டில் நிலவி வந்த யுத்த சூழ்நிலை காரணமாக யுத்த பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் நியமனம் பெறும் வைத்தியர்கள் வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் மூலம் ஒரு வருடகாலத்தில் இடமாற்றம் பெறலாம் என சலுகை ...

மேலும்..

நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் கடனாகப் பெற்று பிரதமருக்கு கிளி வைத்தியசாலையில் கௌரவம்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட ஆரம்ப நிகழ்வு  கடந்த 15-02-2019  அன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரதமர் வருகைதருவதனை முன்னிட்டு வைத்தியசாலை அழகுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் வைத்தியசாலையின் ...

மேலும்..

கல்முனைக்குத் தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கோம்

- ரணில் முன்னிலையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடாப்பிடி  "கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் உட்படப் பல விடயங்களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. எனவே, முஸ்லிம்களின் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுக்களை மீளப் பொறுப்பேற்கமாட்டோம்." - இவ்வாறு பிரதமர் ரணில் ...

மேலும்..

தமிழ் – முஸ்லிம்கள் முட்டிமோதக்கூடாது

கூட்டமைப்புடன் பேசிய பின் கல்முனை விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு என்கிறார் ரணில்  "கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தால் தமிழ் - முஸ்லிம் சமூகத்தினர் முட்டிமோதக்கூடாது. நிர்வாக ரீதியிலான இந்தப் பிரச்சினைக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கு முன் தமிழ்த் ...

மேலும்..

சிங்கள பௌத்த இரத்தம் உடலில் ஓடும் முதுகெலும்புள்ளவன் நான்! – பேராயருக்கு மைத்திரி பதிலடி

"சிங்கள பெற்றோரின் வளர்ப்பில் சிங்கள பௌத்த இரத்தம் கொண்டவன் நான். முதுகெலும்புள்ள அரசியல்வாதி நான். என்னிடம் பேசவேண்டுமானால் நேரடியாகப் பேசுங்கள். பின்னால் இருந்து பேச வேண்டாம். எனக்கு முதுகெலும்புள்ளது என்பதைப் பல தடவைகள் நிரூபித்துள்ளேன். அதைவிடுத்து, அரசியல் காரணங்களை வைத்துக்கொண்டு பேச ...

மேலும்..

கறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்!

உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள். ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை. இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை ...

மேலும்..