July 24, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உயர்வுதாழ்வு பார்க்கும்படி புத்தபகவான் கூறவில்லை

"யாரையும் உதாசீனப்படுத்தும்படியோ, ஒதுக்கும்படியோ, யாரிடமும் உயர்வு தாழ்வு பார்க்கும்படியோ புத்தபகவான் கூறவில்லை. புத்தபகவான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரையும் நேசிக்கும்படி கூறியிருக்கின்றார். அதையே நான் செய்கிறேன்: செய்வேன்." - இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அந்தக் கட்சியின் ஜனாதிபதி ...

மேலும்..

மீண்டும் கூடுகிறது தாக்குதல் குறித்து ஆராயும் தெரிவுக்குழு!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளதாக அந்த தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்தக் குழு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவரிடையே கைகலப்பு – 11 சிங்கள மாணவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்களிடையே இன்று புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த 11 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். கிளிநொச்சி அறிவியல்நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொறியியல்பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள் மற்றும் முதலாம் வருட மாணவர்களுக்கு ...

மேலும்..

பயங்கரவாதிகளால் ஈஸ்டர் தாக்குதலைப் போன்று 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும்! – ஷானி அபேசேகர

புத்தளத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பயங்கரவாதிகளுடையவை எனும் பட்சத்தில், அவர்கள் ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று 30 தொடக்கம் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும் என குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார். அத்தோடு உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை ...

மேலும்..

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளரை கௌரவித்தார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் தர்மரெத்தினம் ஓய்வு பெறுவதையொட்டி அவரின் சேவையை பாராட்டி கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பொன்னாடை போர்த்தியும் பரிசு பொருள் வழங்கியும் கௌரவித்தார். இந்நிகழ்வில் கருத்து ...

மேலும்..

கல்முனை எல்லை வீதியை ரண் மாவத் திட்டத்தின் காபட் வீதியாக மாற்ற நடவடிக்கை-சந்திரசேகரம் ராஜன் சிவலிங்கம் கண்டனம்

பாறுக் ஷிஹான் கல்முனை எல்லை வீதி என அறியப்படும் வீதி ஒன்றை  ஒரு தரப்பினர்   தரவைப்பிள்ளையார் ஆலய வீதி எனவும் மற்றுமொரு தரப்பினர் கடற்கரை  பள்ளிவாசல் வீதி என அழைத்து வருகின்ற நிலையில் தற்போது ரண் மாவத் திட்டத்தின் கீழ் காபட் ...

மேலும்..

கல்முனை விவகாரத்தில் ஓகஸ்ட் 5ற்குள் பிரதமர் தீர்வு வழங்க வேண்டும் – ரவூப்

கல்முனையில் தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்தோடு, ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டணியில் கைச்சாத்திடும் ...

மேலும்..

அம்பாறையில் பறிபோகும் தமிழர் எல்லைக் கிராமம் புதிது புதிதாய் தோன்றும் பெயர் பலகைகள்.

வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு நெடுஞ்சாலைகள்  வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிமின்  ரன் மாவத் திட்டத்தின் கீழ் இவ்வீதிக்கு  ஒரு கோடி 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு  காபட் இடும் வேலைத் திட்டம் ...

மேலும்..

கல்முனைப் பிரச்சினைக்கு ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன் சமரசத் தீர்வைக் காண்பது பிரதமர் ரணிலின் பொறுப்பு

கல்முனையில் தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டணியில் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவிருப்பதால், அதற்கு ...

மேலும்..

முல்லைத்தீவில் இளைஞர்களுடன் உதைப்பந்தாடி மகிழ்ந்தார் சஜித்!

முல்லைத்தீவு கள்ளப்பாடு உதயம் விளையாட்டு கழக மைதானத்தில் இளைஞர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான சஜித் பிரேமதாச உதைப்பந்தாடி மகிழ்ந்தார். முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் ...

மேலும்..

சாய்ந்தமருது வெடிபொருட்கள்: தகவல் வழங்கிய சாரதிக்கு 50 இலட்சம் ரூபா பணப்பரிசு

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய வாகனச் சாரதிக்கு 50 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கான பணப்பரிசு ...

மேலும்..

தன்னை ஓவியமாக வரைந்த இளைஞனுக்கு அரச வேலை வழங்கிய சஜித்

முல்லைத்தீவு - சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்கு  அரச வேலை வாய்ப்பை வழங்குவதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் . குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை ஓவியமாக  வரைந்து ...

மேலும்..

சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் – சஜித் உறுதி!

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் பிரச்சினைகளை எனது பிரச்சினையாக ஏற்று எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ உறுதியளித்தார். முல்லைத்தீவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம்: அரசே பின்னணி – சாள்ஸ் தகவல்

திருக்கேதீஸ்வர விவகாரத்தை பூதாகரமாக்கியதில் அரசாங்கத்துக்கும் முக்கிய பங்குள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், கன்னியாவில் இந்து மதகுருவுக்கு ஏற்பட்ட அவலத்தைப் போன்று பௌத்த ...

மேலும்..

உலகில் கடற்கரைக்கு சுவர்கட்டும் ஒரு பிரதேசம் என்றால் அது கல்முனை தொகுதியே : அமைப்பாளர் எம்.எஸ்.ஏ.றஸாக் !!

உலகில் கடற்கரைக்கு சுவர்கட்டும் ஒரு பிரதேசம் என்றால் அது கல்முனை தொகுதியே என கல்முனை தொகுதி ஐ.தே. கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரஸாக் தெரிவித்தார். நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் அவர்களினால் ...

மேலும்..

பிரபாகரன் இருந்திருந்தால் உங்களுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா! நாடாளுமன்றில் சார்ள்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கன்னியாவில் இந்து மத குருமார் மீது இவ்வாறு சுடுதண்ணீர் ஊற்றியிருக்க முடியுமா? அவ்வாறு ஊற்ற அவர்களுக்கு தைரியம் வந்திருக்குமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கடும் கோபத்துடன் ...

மேலும்..

கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழர்கள் எங்கே? – விசாரணை தொடர்கின்றது என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அந்தவகையில், முன்னாள் நகைக்கடை உரிமையாளரான தம்பு சங்கர் கடத்தப்பட்டமை தொடர்பிலும் விசாரணை தொடர்கின்றது எனவும் அவர் ...

மேலும்..

சாய்ந்தமருக்கு தனி சபை விவகாரம் : ஹக்கீம், ஹரீசுடன் சாய்ந்தமருது தரப்பு பேச்சுவார்த்தை

சாய்ந்தமருது மக்களுக்காக அவர்களின் கோரிக்கை குறித்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன் விரைவில் நிறைவுக்கு வரும் என நம்புகிறேன் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்று தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட பள்ளிவாசல் பிரதிநிதிகள், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மற்றும் தோடம்பள ...

மேலும்..

மஹிந்த மனதார விரும்பினால் மாத்திரமே களத்தில் குதிப்பேன்

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மனதார விரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவேன்." - இவ்வாறு முன்னாள் சபாநாயகரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான சமல் ராஜபக்ச தெரிவித்தார். 'ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ச இருக்க வேண்டும் என்ற ...

மேலும்..

ஐம்பொன்னினால் ஆன பிள்ளையார் சிலை திருட்டு

நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை சிவதெட்சனா மூர்த்தி திருக்கோவிலில் காணப்பட்ட ஐம்பொன்னினால் ஆன பிள்ளையார் சிலை ஒன்று 24/07/2019 புதன்கிழமை அதிகாலை திருட்டுப் போயுள்ளது. அதிகாலை 3.15மணியளவில் திருவாசக அரண்மனையின் பின்பக்க அறை ஐன்னல் ஒன்றினைப் பிரித்து உள்நுழைந்த முகமூடி அணிந்த ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல்: இரண்டிலும் ஐ.தே.க. தோற்பது உறுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைவது உறுதி. இந்தநிலையில், வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கின்றது." - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் ...

மேலும்..

நெல்லியடி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

வடமராட்சி, நெல்லியடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லியடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். நவிண்டில் பகுதியைச் சோ்ந்த முகுந்தன் கிஷாந்தன் என்ற 19 ...

மேலும்..

ஐ.தே.கவின் வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் உயர்பீடமே இறுதி முடிவெடுக்கும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பல வருட அரசியல் அனுபவம்கொண்டவரே ...

மேலும்..

விளையாட்டு நிகழ்வில் பிரதமவிருந்தினராக சரா!

அச்சுவேலிப் பகுதியில் அச்சுவேலி அணியினருக்கும் மானிப்பாய் உடுவில் அணியினருக்கும் இடையிலான மென்பந்து துடுப்பாட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். வெற்றியீட்டிய மானிப்பாய் உடுவில் அணியினருக்காண வெற்றிக் கேடயத்தினையும்.. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ...

மேலும்..

இராசேந்திரங்குளம் உள்ளக வீதி புனரமைப்பு சாந்தி எம்.பியின் நிதியில் ஆரம்பம்!

இராசேந்திரங்குளம் உள்ளக வீதிகள் திருத்தத்திற்கான திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராஜா எம்.பி யின் ஒரு மில்லியன் ரூபாய் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டுக்குரிய வேலைத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட ...

மேலும்..

மட்டுவில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்!

கறுப்பு யூலை 36 ஆவது ஆண்டு இனப்படுகொலை நினைவு நேற்று 23/07/2019 ல் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் வெல்லாவெளியில் ஐனநாயபோராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பேச்சாளர் சாந்தன் தலைமையில் இடம்பெற்றது. ஜனநாயக போராளிகள் கட்சி ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு ...

மேலும்..

அரசுக்கு அடிபணியாது கூட்டமைப்பு – செல்வம்

தமிழ்  தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அடிபணிந்து நடக்கப்போவதில்லை என்று கூறிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி  மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கம்  எமக்கு அளித்துள்ள  வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறும்  பட்டசத்தில்  தான் அரசின் எந்தவொரு நடவடிக்கைக்கும்  ஆதரவு  வழங்கப்போவதில்லை  எனவும்  தெரிவித்தார். அத்தடன், ...

மேலும்..

இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும் – சிறிதரன்

இலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் சபையில்  வலியுறுத்தினார். திருகோணமலை ...

மேலும்..

விக்கி கூட்டில் ஒற்றுமையின்மை அதனால் அது பலமிழக்குகின்றது! வேதனையுறுகின்றார் சித்தார்த்தன்

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான  கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. ...

மேலும்..

கிழக்கில் 12 சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்கான வெற்றிடங்கள்

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான 12 வெற்றிடங்கள் கிழக்கு மாகாணம் முழுதும் நிலவி வருவதாக மாகாண சமூக சேவை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் மதிவண்ணண் இன்று (24) தெரிவித்தார்.இது தொடர்பில் ...

மேலும்..

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடு திரும்பினார் கோட்டாபய

அரசியல் கட்சிகளுக்கிடையே ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் எனக் கூறப்படுபவருமான கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு (23) நாடு திரும்பியுள்ளார். இருதய சத்திர சிகிச்சைக்காகச் சிங்கப்பூருக்குச் சென்றிருந்த அவர், சத்திர ...

மேலும்..

ஓகஸ்ட் 5 இல் புதிய கூட்டணி உருவாக்கப்படும் – பிரதமர் ரணில்

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் பலமான முறையில் முகம்கொடுப்பதற்கான ‘தேசிய ஜனநாயக முன்னணி’ எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவிஸ்ஸாவெல்லயில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் ...

மேலும்..

அந்தோனியார் கோயிலின் சிலை விசமிகளால் உடைப்பு!

யாழ். கோட்டை பகுதியில் அமைந்துள்ள அந்தோனியார் கோயிலின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து நேற்று (புதன்கிழமை) இரவு குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்.கோட்டை பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய ...

மேலும்..

இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழப்பு – அறுவர் கைது!

மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் வைத்தியர்கள் மூவர் உட்பட அறுவர் சந்தேகத்தின் பேரில் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அறுவரும் ...

மேலும்..

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படக்குழுவினரின் அடுத்த சர்ப்ரைஸ்- ரசிகர்களே தெறிக்கவிட தயாரா?

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் தான் தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய ரிலீஸ். படத்திற்கான வியாபாரம் எல்லாம் சூடு பிடிக்க பெரிய அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் பாடல்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை தயாரிப்பு குழுவும் குஷிப்படுத்தி வருகின்றனர். இப்போதும் தயாரிப்பாளர் ...

மேலும்..

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை!

மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிப்பது குறித்த தீர்மானம் அடுத்தமாதம் அறிவிக்கப்படவுள்ளது. அடந்த வகையில் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி பிடியாணை பிறப்பிப்பது குறித்த ...

மேலும்..

பொய்த்துப்போன ஞானசாரதேரரின் வாக்குறுதி

30 நாட்களைக் கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரர் நம்பிய தமிழர்களை நட்டாற்றில் இறக்கிவிட்டார் என்ற கேள்வி கல்முனை வாழ் தமிழ் மக்களே எழத்தொடங்கி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதி கல்முனை வடக்கு உப ...

மேலும்..

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரைகள் அமைப்பதை ஏற்க முடியாது – ஸ்ரீதரன்

பௌத்த மக்கள் இல்லாத பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினர் பேரம் பேசுவதற்கு பொருத்தமானவர்கள் அல்லர் – கஜேந்திரன்

சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி, தமிழர்களுக்கானத் தீர்வு விடயத்தில் பேரம் பேசும் அதிகாரத்தை இல்லாது செய்துவிடும் என்ற நோக்கில்தான் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைவதற்கு தாம் பின்வாங்கியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அதேநேரம், தங்களுக்கு ...

மேலும்..

அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில் 365 நாட்களும் துக்க தினமே – வரதராஜப்பெருமாள்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எப்போது முழுமையான அரசியல் தீர்வும் சுதந்திரமும் கிடைக்கின்றதோ, அதுவரை 365 நாட்களையும் கருப்பு ஜுலைப் போன்று துக்க தினங்களாகவே அனுஷ்டிக்க வேண்டியுள்ளதாக முன்னாள் வடக்கு கிழக்கின் முதல்வர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

ஜனாதிபதியின் கருத்துக்களினால் ஏமாற்றமடைந்துள்ளோம் – கத்தோலிக்க திருச்சபை

ஜனாதிபதியின் கருத்துக்களினால் ஏமாற்றமடைந்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் ரெவ். ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த கருத்துக்கள் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

மானிப்பாய் விவகாரம் – வாள்வெட்டுச் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது தப்பிச்சென்ற வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த மூவரையும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை ...

மேலும்..

சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்  ஏற்படுத்திக்கொள்ளவுள்ள கூட்டணி தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஆராயவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போதே ...

மேலும்..

கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் கனேடிய பிரதமர்

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலையின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்தவர்களையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார். ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட மிலேச்ச தனமான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் மக்களால் ...

மேலும்..

மக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி குறித்து ஜனாதிபதி தலைமையில் நூல் வெளியீடு!

‘மகாவலி – நல்லிணக்க நதி’ மற்றும் ’95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி’ ஆகிய நூல்களை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு இன்று (புதன்கிழமை) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. சிறந்த ...

மேலும்..

காமெடிக்கு கூட சுதந்திரம் இல்லையா.. சர்ச்சைக்கு சந்தானம் பதிலடி

சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் டீஸர் சமீபத்தில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. படத்தில் பிராமணர்களை இழிவுபடுத்தும் விதமாக வசனங்கள் இருப்பதாக எதிர்ப்பு வந்தது. இதுபற்றி இன்று நடந்த பிரஸ் மீட்டில் சந்தானம் பேசினார். "பிராமின் பெண்ணுக்கும் பிராமின் பையனுக்கும் காதல் என்றால் அதில் ...

மேலும்..

கல்முனை உப பிரதேச செயலக விடயம் – முஸ்லீம் தரப்பினரின் நியாயங்களை கேட்டறிந்த க.வி.விக்னேஸ்வரன்

பாறுக் ஷிஹான்  கல்முனை உப பிரதேச செயலக விடயம் தொடர்பாக முஸ்லீம் தரப்பினரின் நியாயங்களையும்    தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் கேட்டறிந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில்    கல்முனை அலியார் வீதியில் அமைந்துள்ள தனியார் ...

மேலும்..

யாழில் ஆவாக்குழுவை கூண்டோடு ஒழிப்போம் பொலிஸ் திட்டவட்டம்

யாழ். குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம்." - இவ்வாறு தெரிவித்தார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர. அவர் மேலும் கூறுகையில், "யாழ். மானிப்பாயில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் வாள்வெட்டுக் குழுவான ...

மேலும்..

வடக்கு மாகாண வீதிப் பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர்

வடக்கு மாகாண வீதிப் பாதுகாப்பு சபையின் (Northern Province Road Safety Council) பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று (23) மாலை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வீதி ...

மேலும்..

சூடுபிடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – நாடு திரும்பினார் கோட்டா!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ சத்திர சிகிச்சையின் பின்னர் சிங்கப்பூரில் இருந்து  நாடு திரும்பியுள்ளார். அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நாடு திரும்பியுள்ளார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் இருதயச் சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த மாதம் ...

மேலும்..

ஐ.தே.க.வை தோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே மஹிந்த தெரிவுசெய்வார் – தினேஸ்

பிரதமர் ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யக்கூடிய வேட்பாளரையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்வாரென மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் யாரை களமிறக்குவது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

ரணில் அணிக்குச் சாவுமணியடிக்கும் வேட்பாளரைக் களமிறக்குவார் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் வேட்பாளர் களமிறங்குவது உறுதி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பினால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பிலேயே வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார். ரணில் அணியினரைப் படுதோல்வியடையச் செய்யும் வேட்பாளரை ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளது – சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சகல தகுதியும் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளார் ...

மேலும்..

மீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – புலனாய்வு அதிகாரிகள் சாட்சியம்!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள்  மீண்டும் ஆரம்பமாகின்றன. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10:30 மணிக்கு கூடவுள்ள தெரிவுக்குழுவின் அமர்வு மாலை 6:30 மணி வரை நீடிக்கவுள்ளது. இன்றைய அமர்வில் தாக்குதல் தொடர்பாக சாட்சியம் ...

மேலும்..

மகாவலி தொடர்பான இரு நூல்கள் மைத்திரி தலைமையில் வெளியீடு!

'மஹவெலிய - சங்ஹிந்தியாவே கங்காவ' (மகாவலி - நல்லிணக்க நதி) மற்றும் '95ன் பசு மஹவெலி' (95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி) நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (24) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச ...

மேலும்..

“மட்டக்களப்பின் பாரிய புரட்சிக்கு” சஜித் பிரேமதாசாவே காரணம் – எஸ்.பீ.ஜீ அணியின் தலைவர் ஜெகவண்ணண் தெரிவிப்பு

அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு புரட்சியின் மற்றுமொரு கட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சஜித் பிரேமதாச அவர்களின் இணைப்பாளரும் எஸ்.பீ.ஜீ அணியின் மாவட்ட தலைவருமாகிய ம.ஜெகவண்ணண் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்கள் ...

மேலும்..