July 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்து-பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்ள, மனோ கணேசன், காமினி ஜயவிக்கிரம, இந்தியா பயணம்

5ம் சர்வதேச தர்ம-தம்ம மாநாடு 27ம், 28ம் திகதிகளில் பீஹார் ராஜ்கிர் நகரில் நடைபெறும் இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், மலைகளால் சூழப்பட்டு புண்ணிய தலங்கள் நிறைந்த, புராதன நகரமான ராஜ்கிரில் “தர்ம-தம்ம மாநாடு” என்ற தலைப்பில் புது டெல்லி இந்தியா பவுண்டேசன் நிறுவனம் நடத்தும் ஐந்தாவது சர்வதேச இந்து-பெளத்த ...

மேலும்..

இலண்டன் கிங்ஸ்டன் மாநகரின் முன்னாள் முதல்வர் வைத்தீஸ்வரன் தயாளன் அவர்களுக்கு யாழ் மாநகரசபையினால் வரவேற்பு

லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் உறுப்பினரும், முன்னாள் முதல்வருமாகிய யாழ் மண்ணைச் சேர்ந்த கௌரவ வைத்தீஸ்வரன் தயாளன் அவர்களுக்கு யாழ் மாநகரசபையினால் வரவேற்புடன் கூடிய கௌரவிப்பு நிகழ்வு நேற்று (25) யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் ...

மேலும்..

கன்னியா அபகரிப்பை எதிர்த்து லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

வடக்கு கிழக்கு தமிழர் பூர்விக இடங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை கண்டித்து பிரித்தானிய வாழ் தமிழர்களால் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கடந்த 23ம் திகதி நடைபெற்ற குறித்த ஆர்பாட்டமானது மதியம் 12 மணி ...

மேலும்..

அனைவரும் ஒத்துழைத்தால் 2025இல், 25000வீடுகளை வழங்குவேன். சஜித் பிரேமதாச

நாங்கள் மக்களுக்காக நடைபோடுகின்றோம். உண்மையில் எங்களுடய நோக்கத்தினை நிஜமாக்கவேண்டுமாவிருந்தால், எல்லோம் எம்முடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கினால், 2025ஆம் ஆண்டு வரும்போது 25000வீடுகளை நாடளாவிய ரீதியில் அனைத்து மக்களுக்கும் வழங்குவேன் என்று உறுதியாகக்கூறுகின்றேன். என ஐக்கியதேசியக்கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச ...

மேலும்..

இன்று அமைச்சுப் பதவியை ஏற்பர் முஸ்லிம் எம்.பிக்கள்! – ரிஷாத், ஹக்கீமுக்கும் பழைய பதவிகள்

அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்த 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சுப் பதவிகளை இதுவரையில் ஏற்காது எஞ்சியுள்ள 7 பேரும் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மீண்டும் அமைச்சர்களாகச் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் ...

மேலும்..

இரணைமடுக்குளத்தின் சிறுபோக பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலைமை

வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் கீழான இவ்வாண்டிற்கான சிறுபோகப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. கடந்த பருவகாலத்தில் பெறப்பட்ட அதிடிய மழைவீழ்ச்சி குளத்தின் குளத்தில் அதிகளவிலான நீர் சேகரிக்கப்பட்டதன் காரணமாக இரணைமடுக்குளத்தின் வரலாற்றின் அதிகூடியளவிலான 15000 ஏக ;கர் நிலப்பரப்பில் இவ ;வாண்டிற்கான சிறுபோகப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ...

மேலும்..

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசின் அடிவருடிகள் அல்லர்அரசியல் தீர்வே முக்கியம் என சபையில் செல்வம் தெரிவிப்பு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்குக்கு ஆதரவு வழங்குகின்றார்களை என்பதற்காக அவர்களை அரசின் அடிவருடிகள் என எவரும் எடைபோடக்கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். "எங்களுக்கு அரசியல் தீர்வே முக்கியம். ...

மேலும்..

வெலிகடைச் சிறைப் படுகொலையின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வு…

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்ட வெலிகடைப் படுகொலையின் 36வது நினைவு தினம் இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு காரியாலத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழீழ ...

மேலும்..

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் 8 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 8 பேரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. முதல் தடவையாக கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் வியாழக்கிழமை (25) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது ...

மேலும்..

தெரிவுக்குழு முன்னிலையில் ஓகஸ்ட் 6இல் ரணில் சாட்சியம்…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் அடுத்த மாதம் 6ஆம் திகதி சாட்சியமளிக்க வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அன்றைய தினம் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் ...

மேலும்..

பெரிய நீலாவணையில் விபத்து ! ஒருவர் பலி..!

பெரிய நீலாவணையில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றது. லொறியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவர் பெரிய நீலாவணை பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி நடேசன் சுபராஜ் ...

மேலும்..

வைத்தியர் ஷாபி சற்று முன்னர் விடுதலை!

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஷாபி இன்று குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது ஷாபிக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். வழக்கினை தீவிர விசாரித்த நீதிபதி வைத்தியர் ஷாபியை ...

மேலும்..

வலி கிழக்கில் பிரதேச சபையில் கறுப்பு யூலை அனுஷ்டிப்பு

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் இன்று வியாழக்கிமை காலை அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஒன்று கூடினர். 1983 ஆம் ஆண்டு கறுப்பு இதே ...

மேலும்..

இனியும் தமிழர் ஏமாறத் தயாரில்லை; உச்சபட்ச அதிகாரப் பகிர்வு வேண்டும் – சபையில் சம்பந்தன் இடித்துரைப்பு

உச்சபட்ச அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. இனிமேல் ஏமாறவும் எமது மக்கள் தயாரில்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் ...

மேலும்..

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழினத்தை பந்தாடுகின்றனர் – செல்வம் குற்றச்சாட்டு!

அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மூன்று பிரிவுகளாக பிரிந்து தமிழினத்தை பந்தாடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு ...

மேலும்..

றிசாதின் கிழக்கு விஜயம் ரத்து

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உடனான தொடர்ச்சியான பேச்சுவார்த்தை காரணமாகவும்  கிண்ணியாவில் நாளை(26) வெள்ளிக் கிழமை  தலைவர் றிசாத் பதியுதீன் கலந்து கொள்ளவிருந்த கூட்டம் பிரிதொரு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் ...

மேலும்..

பயங்கரவாதம் உருவாகக் காரணமாகவுள்ள அடிப்படை அம்சங்களை அறிவதே பிரதானம்

"பயங்கரவாதக்குழுக்கள் உருவாகுவதை தடுக்கும் சட்டங்களை இயற்ற அமைச்சர் களைக் கொண்ட உபகுழு ஒன்றை அமைக்கும் பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உண்மையான பயங்கரவாத நடவடிக்கைகள் எவை என்பதை சரியான முறையில் இனங்கண்டு அவற்றை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டியது அவசியமானதே. ...

மேலும்..

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் வருகை குறித்த கருத்துக்களை நிராகரித்தார் திலக் மாரப்பன!

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரை தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட பிரச்சனை தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இன்று ...

மேலும்..

குழந்தை பருவ மேம்பாட்டு திட்டங்களோடு புதிய வரலாற்றில் கால்பதிக்கிறது நைற்றா

குழந்தை பருவ மேம்பாட்டு திட்டங்களோடு புதிய வரலாற்றில் கால்பதிக்கிறது நைற்றா குழந்தைகள் மற்றும் பெண்கள் விவாகார அமைச்சின் கீழ் இயங்கும் ஆரம்பகால குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மேலான்மைப் பிரிவும் ,மற்றும் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையும் நேற்று புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைசாத்திட்டுள்ளன. நைற்றா நிறுவனச் செயற்பாட்டில் ...

மேலும்..

யாழ். பல்கலை மாணவர்கள் மோதல் – 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்பப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். குறித்த 9 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். யாழ். பல்லைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில், தொழில்நுட்பப்பிரிவின் முதலாம் வருட மற்றும் ...

மேலும்..

இரு உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

தாக்குதலை தடுக்கத் தவறியது தொடர்பாக இரண்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள12 அடிப்படை உரிமைகள் மீறல் மனு மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த தந்தையால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று ...

மேலும்..

புத்தர் சிலை உடைப்பு விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கண்டி – மாவனெல்லை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகளை உடைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  15 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் (வியாழக்கிழமை) மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ...

மேலும்..

யாழில் மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர், இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர், சிங்கப்பூர் சுகாதார சேவை ...

மேலும்..

அரசியல் கைதிகள் விவகாரத்தை அரசியல் ரீதியாகவே தீர்க்க முயல்கிறேன்: அமைச்சர் மனோ

அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே அடுத்த நிமிடம் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தான் கூறவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், சட்ட ரீதியாக தமிழ் கைதிகளை முழுமையாக விடுவிக்க முடியாது போயுள்ளதனாலேயே அரசியல் ரீதியாக தீர்க்க ...

மேலும்..

கறுப்பு ஜூலைக் கலவரக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதமை துரதிர்ஷ்டமே!- சிறி

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றில் தெரிவித்தார். இவ்வாறான படுகொலைகளில் ஈடுபட்டவர்களுக்கு இன்றுவரை தண்டனை பெற்றுக்கொடுக்கப்ப டாமை மிகவும் துரதிருஷ்டமான விடயம் என்றும் ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 80 வருட பூர்த்தி கொண்டாட்டம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு 25.07.2019 அன்றுடன் 80 வருடங்களாகின்றது. 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது . பின் இலங்கை இந்திய காங்கிரஸ், இலங்கை  தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றது. அதன் தலைவராக ...

மேலும்..

முல்லைத்தீவு உதயம் நகர் வீட்டுத் திட்டங்கள் சஜித் பிரேமதாஸவால் மக்களிடம் கையளிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் ஆகிய இரண்டு மாதிரி கிராமங்களில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று புதன் கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டது. வீடமைப்பு நிர்மாணத்துறை ...

மேலும்..

தமிழரின் உரிமையை வழங்கும் தேவனாக உருவெடுக்கவேண்டும் சஜித்! – சிவமோகன்

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு அமைச்­சரும் ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான  சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன் அழைப்பு விடுத்­துள்ளார். நேற்று முல்­லைத்­தீ­வுக்கு விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரே­ம­தாச பல்­வேறு மக்கள் வேலைத்­திட்­டங்­களை மக்­க­ளிடம் கைய­ளித்­தி­ருந்தார் ...

மேலும்..

திருகோணமலையில் இருமாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

திருகோணமலையிலுள்ளா குச்சவெளி பிரதேச செயலகம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளிட்ட  கன்னியா மாங்காயுற்று, தொல்காப்பிய நகர்  பெரிய குளம் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட  வீடமைப்பு கிராமம்  இன்று (25) ...

மேலும்..

குருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

குருநாகல் வைத்தியசாலையின் சர்ச்சைக்குரிய வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்று (வியாழக்கிழமை) குருநாகல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளன. இந்நிலையிலேயே குறித்த நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் தற்போது அமைதியான முறையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும்..

தாக்குதல்கள் குறித்து பொலிஸ் அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சாட்சியம்!

பொலிஸ் அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்  மா அதிபருமான எம்.ஆர்.லதீப்  நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்கி வருகின்றார். அவர் சற்றுமுன்னர் அங்கு முன்னிலையாகியிருந்த நிலையில், தற்போது சாட்சியம் வழங்கி வருகின்றார்.

மேலும்..

சம்பளப் பிரச்சினைக்கு மட்டும் தீர்வுகாணும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டாம் – வேலுகுமார்

மலையக மக்களின் விடயத்தில், சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வேட்பாளருக்கே ஆதரவு என்ற விடயத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி ஏனைய கோரிக்கைகளை மழுங்கடிக்க வேண்டாம்  என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் ...

மேலும்..

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விவகாரம் – நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள் அடங்கிய 130 கொள்கலன்களையும் திருப்பி அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தமிழ் மக்களின் உரிமைகள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன – சிவமோகன்

தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட நான்கு திணைக்களங்களினால் தமிழ் மக்களின் உரிமைகள் மீதான அடக்குமுறைகள் தொடர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவமோகன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் வீடமைப்பு அதிகார சபை மட்டுமே சிங்கள மக்களுக்கு நிகராக தமிழ் மக்களுக்கு வசதிகளை செய்து கொடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று ...

மேலும்..

வெடிப்பொருட்கள் குறித்து தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம் ரூபாய் பணப்பரிசு!

சாய்ந்தமருது பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் குறித்து தகவல் வழங்கியவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 50 இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த நிகழ்வில், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர். இலங்கையின் பல ...

மேலும்..

ரவுப் ஹக்கீமை சாய்ந்தமருது பள்ளிவாசல் குழுவினர் சந்தித்ததானது யாருக்கு கிடைத்த வெற்றி

ரவுப் ஹக்கீமை சாய்ந்தமருது பள்ளிவாசல் குழுவினர் சந்தித்ததானது யாருக்கு கிடைத்த வெற்றி ?   சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையிலான சுயேச்சை குழுவினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதுதான் நேற்றைய தலைப்பு செய்தியாகும். அரசியல் என்னும்போது இவைகளெல்லாம் ...

மேலும்..

50 ரூபாய் விவகாரம், அமைச்சர் நவீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்துடன்            50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை இணைக்குமாறு வலியுறுத்தி                                                ...

மேலும்..

ரிஷாட் மீதான குற்றச்சாட்டு – சாட்சியம் வழங்குகிறார் கம்மன்பில!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பில சாட்சியம் வழங்கவுள்ளார். முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் முறைகேடாக காணிகளை கையகப்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரிடம் ...

மேலும்..

புதிய அரசமைப்புக்கு நடந்தது என்ன? சபையில் இன்று கூட்டமைப்பு விவாதம்!

புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றின் சபை அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. இதன்போதே புதிய அரசியலமைப்பு குறித்து விவாதங்கள் இடம்பெறவுள்ளன. புதிய ...

மேலும்..

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரித்தானிய பிரதமரிடம் மனு கையளிப்பு

கடந்த 20 ம் நாள்  பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தில் (10 Downing Street) மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவானது நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம், பொன்ராசா புவலோஜன், பிரேம்குமார் சந்திரகுமார், அற்புதம் டக்லஸ் மென்டிசன்ஆகியோரினால் குறித்த மனுவானது கையளிக்கப்பட்டது. குறித்த மனுவில் தமிழ் ...

மேலும்..

தபால் சேவை தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்!

தபால் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளதாக  ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்றைய (வியாழக்கிழமை) கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு சகல தபால் தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு ...

மேலும்..

எங்களை அரசு புறக்கணிக்காது உடனடி தீர்வை வழங்க வேண்டும் : பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் !!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதேச செயலகங்களில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு அதில் தோற்றிய உள்வாரியான 16000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களை  வழங்குவதற்கான  நடவடிக்கையை  இவ்வருடம் ஆகஸ்ட் மாதம்  முதலாம்  திகதி மேற்கொள்ளவுள்ளது. அந்த பட்டதாரி நியமனத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ...

மேலும்..

ஐநா விசேட பிரதிநிதிக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான  சபையின் விசேட பிரதிநிதி Mr.Clément Nyaletsossi Voulé அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி ...

மேலும்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினரின் ஊடக அறிக்கை

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் அதற்கு காரணமானவர்களையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசியல் காரணங்களுக்காக சில குழுக்கள் இனக்கலவரம் ஒன்றை கிழக்கில் ஏற்படுத்த முயல்வதாக எமக்குதோன்றுகிறது. இக் கலவரத்தை ஏற்படுத்தி சிங்கள தமிழ்இனங்களிடையே ...

மேலும்..

வவுனியாவில் தீயில் எரிந்து வீடு முற்றாக நாசம்

வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் தீயில் எரிந்து வீடு ஒன்று முற்றாக நாசமடைந்துள்ளது. இன்று மாலை இடம்பெற்ற குறித்த அனர்த்தம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் உள்ள அரைநிரந்தர வீடு ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர் தோட்ட வேலைக்கு சென்றிருந்த நிலையில் குறித்த ...

மேலும்..

வவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் தமிழ் பேசும் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக பொலிசாருக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை சேர்க்கும் நேர்முகப்பரீட்சை இன்று (22) வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் திணைக்களத்தில் நடைபெற்றது. வன்னி பிரதி பொலிஸ் மா ...

மேலும்..

மன்னாரில் ஏற்பட்ட தீ விபத்தில் புத்தக விற்பனை நிலையம் தீக்கிரை!

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக மொத்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. இதன் காரணமாக சுமார் 7 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த விற்பனை நிலையத்திலிருந்து ...

மேலும்..

ரப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்: மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு கடத்தும் முயற்சி

மலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக தெற்கு தாய்லாந்தில் உள்ள ரப்பர தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏஜெண்ட் மூலம் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் தாய்லாந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். ரப்பர் தோட்டம் ...

மேலும்..

நாட்டின் பல மாவட்டங்களில் மழையுடனான காலநிலை நீடிக்கும்!

நாட்டின் பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக ...

மேலும்..