July 26, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய தடை! ஆளுநரின் அவசர உத்தரவு

தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப்பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ...

மேலும்..

வெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசமாகின; காயங்களுடன் நடு வீதியில் தவிக்கும் பொதுமக்கள்!

வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ, மளமளவென அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதால் 200 வீடுகள் சாம்பலாகிய பாரிய சோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது. லிமாவில் உள்ள துறைமுக நகரமான சான் ஜூயான் போஸ்காவில், ...

மேலும்..

இலங்கையில் இலவச விசா – விமான நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் ; மகிழ்ச்சியில் வெளிநாட்டினர்

இலங்கைக்கு வந்து இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவையும், சீனாவையும் இலங்கை சேர்த்துள்ளது. தாய்லாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பிறகு விமானநிலையத்தில் வைத்து ...

மேலும்..

தெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்

தெற்காசிய நாடுகளில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் LED மின்குமிழ்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளன. LED மின்குமிழ்கள் பொருத்தப்பட்ட பின்னர் அதனை இரவில் ஒளிர செய்து விமான பயணங்கள் ...

மேலும்..

அம்பாறையில் தமிழர்கள் ஒற்றுமைப்படாவிடில் மாற்று சமூகத்துக்கு அடிமையாக நேரிடும்-கவீந்திரன் கோடீஸ்வரன்

தமிழர்கள் பிரிந்து இருந்து பல்வேறு மாற்று கட்சிகளுக்கு செல்லும்போது தமிழர்களுக்கான பலமிழந்து ஏனைய பேரினவாத சக்திகள் எங்கள் கலாச்சாரத்துக்குள் எமது சமூகத்துக்குள்ளேயே உள்நுழைய கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.இதனால் எமது அம்பாறையில் தமிழர்கள் ஒற்றுமைப்படாவிடில் மாற்று சமூகத்துக்கு அடிமையாக நேரிடும் என தமிழ் ...

மேலும்..

சம்பந்தரின் மக்கள் ஆதரவு நாடகம் அரங்கேறுகின்றது! – அனந்தி கண்டு பிடிப்பு

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு தருகின்ற ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடிய சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது என சம்பந்த ஐயா தெரிவித்துள்ளார். இது தேர்தல் நெருங்குகின்றது என்பதற்காக அவர் நடிக்கும் மக்கள் ஆதரவு நாடகத்தின் அரங்கேற்றமே! - ...

மேலும்..

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. 2018 – 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வெட்டுப்புள்ளியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள ...

மேலும்..

இறக்குமதி பால்மாவின் தரம் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கை நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இதனை வர்த்தக மற்றும் வணிக அலுவல்கள் பதிற்கடமை அமைச்சரான புத்திக ...

மேலும்..

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நாடாளுமன்றில் விசேட அமர்வுகள்

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றில் விசேட அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில், நாடாளுமன்றம் வரும் 31ஆம் திகதி (புதன்கிழமை) மற்றும் ஓகஸ்ட் முதலாம் திகதி ஆகிய இருதினங்களிலும் விசேடமாக கூடவுள்ளது. இவ்விரு தினங்களிலும் சபை அமர்வு காலை 10.30 மணிமுதல் மாலை 6.30 ...

மேலும்..

வலிகாமத்தில் பதிவுசெய்யப்படாத காணிகளைப் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவு செய்யப்படாத காணிகளைப் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்படாத காணிகளை அல்லது உரிமம் கோரப்படாத காணிகளை சுவீகரிக்கப் போவதாகவும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

மேலும்..

தமிழர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் மாற்று சமூகத்துக்கு அடிமையாக நேரிடும் – கோடீஸ்வரன்

தமிழர்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் மாற்று சமூகத்துக்கு அடிமையாக நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்கள் பிரிந்திருந்து பல்வேறு மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும்போது, பேரினவாதிகள் தமிழரது கலாசாரத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் உள்நுழையக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காரைதீவு ...

மேலும்..

அடுத்த ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பார்: மங்கள

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி, நிச்சயமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வாரென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். ...

மேலும்..

பரீட்சைக் காலத்தில் வடக்கு மக்களுக்கு ஆளுநரின் அறிவிப்பு

பரீட்சைக் காலத்தை கருத்திற்கொண்டு ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் ...

மேலும்..

அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காதமைக்கான காரணத்தை வெளியிட்டார் பௌசி

சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் மீண்டும் சந்தித்து பேசிய பின்னரே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய தலைவர் ஏ.எச்.எம்.பெளசி தெரிவித்தார். பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ...

மேலும்..

பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு கோட்டாவுக்கு வழங்க முடியாதா? – கருணா கேள்வி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆதரவு வழங்க முடியாதென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கேள்வியெழுப்பியுள்ளார். இராணுவத் தளபதி பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க ...

மேலும்..

அதிகாரப் பகிர்வை வழங்க முடியாதெனக் கூற அரசாங்கத்துக்கு அதிகாரமில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை வழங்க முடியாது எனக்கூற அரசாங்கத்துக்கு அதிகாரமில்லை என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ...

மேலும்..

பிரபாகரன் காலத்தில் கூட நாட்டு மக்கள் அச்சப்படவில்லை – மஹிந்த

மத அனுஷ்டானங்களில் ஈடுப்படவும் முக்கிய பண்டிகைகளைக் கொண்டாடவும் முடியாத அச்ச நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை பிரகாகரனின் காலத்தில் கூட இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் கீழ் புதிய அரசியல் கட்சிகள் ...

மேலும்..

பீ ஹெரிசன்- ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் அமைச்சுக்களில் திருத்தம்

அமைச்சர் பீ.ஹெரிசன் மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் அமைச்சுக்களுக்கு கீழ் இயங்கிய இரு பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய, அமைச்சர் மத்தும பண்டாரவின் அமைச்சில் காணப்பட்ட கிராமிய வர்த்தக நடவடிக்கைகள் பிரிவு  அமைச்சர் பீ.ஹெரிசனின் அமைச்சின் கீழ் இயங்கம் வகையிலும், ...

மேலும்..

ஐ.தே.க.வுக்கு சவால் விடுக்கும் பொதுஜன பெரமுனவின் புதிய கூட்டணி

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன புதிய கூட்டணியை  தற்போது அமைத்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்காத 10 அரசியல் கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. மேலும்  ஹேமகுமார நாணயக்கார – மௌபிம ஜனதா ...

மேலும்..

மீள திறக்கப்படுகின்றது பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம்  எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென  பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி, பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தின் மகாவித்தியாலய மாணவர்களின் முதலாவது உயர்தர மாணவர் தின விழா

பாறுக் ஷிஹான் பெரியநீலாவணை புலவர் மணிஷரிபுத்தின் மகாவித்தியாலய மாணவர்களின் முதலாவது உயர்தர மாணவர் தின விழா வியாழக்கிழமை(25)  பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.எம்.முகம்மட் நியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன் போது   பிரதி அதிபர் எம்.சி.அப்துல் நாஸார் உதவி அதிபர் எம்.எம்.ஹஸ்மி ஆகியோரின் ...

மேலும்..

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம்: ராஜித

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்குமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய ...

மேலும்..

அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது – வியாழேந்திரன் ஆதங்கம்!

சிறுபான்மை மக்களுக்கான மிகவும் முக்கியமான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது ஆளும் கட்சி சார்பில், சபையில் ஒருவரும் இல்லாமை ஏமாற்றம் அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்து ஏமாற்றப்பட்ட தரப்பாக தமிழர் தரப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) புதிய ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும்: எஸ்.பி.திஸாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெருமான்மையினரின்  வாக்குகளினால் மாத்திரம் எவரும் வெற்றியடைய முடியாது. சிறுபான்மையினரின் வாக்குகளே இறுதியில் வெற்றியை தீர்மானிக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

குளியாப்பிட்டி துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

குளியாப்பிட்டி – எபலதெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கொமுகொமுவ – எபலதெணிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சமன் சந்தன எனப்படும் பெலெக் சமன் என்பவரே உயிரிழந்துள்ளார் சம்பவம் குறித்து மேலும் ...

மேலும்..

சாட்சியமளிக்க ஆரம்பித்தார் இந்திரஜித் குமாரசாமி

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் இந்திரஜித் குமாரசாமி,  நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியங்களை வழங்க ஆரம்பித்துள்ளார். இதேவேளை சட்டமா அதிபரும், தனது சாட்சியங்களை தெரிவுக்குழு முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கவுள்ளார். தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக நாடாளுமன்ற  தெரிவுக்குழு  நேற்று ...

மேலும்..

பிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை

கல்முனை மாநகரில் அண்மைக்காலமாக சூடுபிடித்திருக்கும் சாய்ந்தமருது நகர சபை போராட்டம், கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு போராட்ட வரிசையில் இன்று மருதமுனையிலும் ஒரு கையெழுத்து வேட்டை போராட்டம் ஆரம்பமானது. மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை ...

மேலும்..

கோட்டாபய விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை, கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலே ...

மேலும்..

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்?

அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ஒன்பது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சியுள்ள 7பேரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில்  இன்று (வெள்ளிக்கிழமை) இவர்கள், சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது, ஏற்கனவே வகித்த பதவிகளையே இவர்களுக்கு ...

மேலும்..

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மற்றுமொருவர் கைது

அம்பாந்தோட்டை முகாமில், பயங்கரவாதி சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மற்றுமொருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபரை நாவலபிட்டியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர் 25 வயதுடையவரெனவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த ...

மேலும்..

காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவருகின்ற ஆளணித்தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய கோரிக்கை-எம்.இராஜேஸ்வரன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட 75 வருடகால பழைமை வாய்ந்த காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவருகின்ற ஆளணித்தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்து இப்பிரதேச மக்களுக்கு உரிய வைத்திய சேவைகளை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று முன்னாள் கிழக்கு ...

மேலும்..

மனோ- காமினி இந்தியா விஜயம்

இந்தியாவில் நடைபெறவுள்ள 5ஆவது சர்வதேச இந்து- பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனும் புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவும் புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவின் ...

மேலும்..

குடியுரிமையைத் துறக்கும் இறுதி ஆவணத்தை பெற்றுவிட்டார் கோட்டாபய : உதய கம்மன்பில

அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் இறுதி ஆவணத்தை கோட்டாபய ராஜபக்ஷ கடந்து மே மாதமே பெற்று விட்டாரென  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் ...

மேலும்..

சிறுபான்மை சமுகத்திடம் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் – இந்திரகுமார் பிரசன்னா

எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய நாங்கள் இன்று ஒரு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தவதற்காக ஒரு சிறுபான்மை சமுகத்திடம் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் நேற்று(வியாழக்கிழமை) ...

மேலும்..

கருணா, முபாரக் மௌலவி, சதாசிவம், ஹேமகுமாரவும் மஹிந்தவுடன் கைகோர்ப்பு

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத - இதுவரை பொது எதிரணியில் அங்கம் வகிக்காத 10 அரசியல் கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று காலை 9 மணியளவில் இந்த ...

மேலும்..

பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரிப்பு!

கிளிநொச்சி – பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் கடந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வீதிகளில் செல்லும் பெண்களிடம் தங்கச் நகைகளை அறுத்து செல்லுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(வியாழக்கிழமை) காலை அலுவலக கடமைக்காக சென்று கொண்டிருந்த கிராம அலுவலரை மோட்டார் சைக்கிளில் ...

மேலும்..

அமைச்சுக்களை ஏன் பொறுப்பேற்கவில்லை? ஜனாதிபதிக்கு விளக்கினார் ரிஷாத் பதியுதீன்

தவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு இன்று (26) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு  அங்கிருந்து அழைப்புக்கள் வந்திருந்த போதும், சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் மீண்டும் சந்தித்து பேசிய பின்னரே, ...

மேலும்..

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்!

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் நேற்று(வியாழக்கிமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஒன்று கூடினர். 1983ஆம் ஆண்டு கறுப்பு இதே நாளில் வெலிக்கடைச் ...

மேலும்..

மீண்டும் கூடுகிறது நாடாளுமன்ற தெரிவுக் குழு

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடுகிறது. மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியிடம் இன்று காலை 9 மணிக்கு சாட்சிபதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் பிரதி ...

மேலும்..

தற்காலிகமாக மூடப்படுகின்றது யால தேசிய வனம்

யால தேசிய வனத்தின் ஒன்றாம் பிரிவு இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்​டெம்பர் 1ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 31ஆம் திகதி வரை குறித்த பகுதி மூடப்படவுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் ...

மேலும்..

சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சம்பந்தன்

சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் மீது பொலிசார் சோதனை கெடுபிடி

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சோதனை நிலையத்திலிருந்த பொலிசார் வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த பயணிகளை பேருந்தைவிட்டு கீழே இறங்கவிடாது,  பேருந்தின் இரு கதவுகளையும் மூடி பொலிஸார் பயணிகள் மீது அடாவடியில் ...

மேலும்..

கல்முனைக்குடியுடன் கல்முனையையும் இணைத்து எல்லை காட்ட முற்படுவது கல்முனைத் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயலாகும்

முஸ்லீம் தரப்பினர் கல்முனைக்குடியுடன் கல்முனையையும் இணைத்து எல்லை காட்ட முற்படுவது கல்முனைத் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயலாகும்… (கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் - த.கோபாலப்பிள்ளை) கல்முனையையும், கல்முனைக்குடியையும் பிரிக்கும் பூர்வீக எல்லையாக விளங்கிய கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதிக்கு இப்பால் அதாவது ...

மேலும்..

அம்பாறை மாவட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாறுக் ஷிஹான் வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மகஜர் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(26) காலை  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள  கல்முனை பிராந்திய  அலுவலகத்திற்கு ...

மேலும்..

காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின்  குறைகளை கேட்டறியும் நிகழ்வு

காரைதீவு பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலகத்தின் செயலாளர் எஸ்.ஜெகராஜன்    தலைமையில் இன்று (26) காலை 10 மணிளவில் குறித்து நிகழ்வுகள் நடைபெற்றன.  அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள்   வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய ...

மேலும்..

இணக்க அரசியல் இனிமேல் ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை-இரா.மயூதரன்

தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல் செயற்பாடுகளை கிழக்கு மாகாணத்தில் வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக்கள் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதன் போது வாகரை ...

மேலும்..

உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள்

தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப்பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ...

மேலும்..

சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர்

ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சி போர்வைக்குள் சகல சிறுபான்மை கட்சிகளும் ஒன்றினைந்து அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடல் மூலமே தெரியவந்தது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

கோட்டாவுக்கு எதிரான ‘ட்ரயல் அட் பார்’ வழக்கை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக 'ட்ரயல் அட்பார்' மன்றில் தாக்கல் செய்யப்பட்டு, தொடர் விரைவு விசாரணைக்குத் தயாராக இருந்த வழக்கை ஒக்டோபர் முதலாம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவினால் ...

மேலும்..

அரசின் பங்காளியே தமிழ்க் கூட்டமைப்பு! – சாடுகின்றார் விமல்

சிங்களவர்கள் தமிழ் மக்களின் விரோதிகள் என்ற பிரசாரத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் அரசின் பங்காளியாக இருந்துகொண்டு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்கே அரசுக்கு எதிராகச் சபையில் பேசுகின்றனர்" - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தவதற்காக ஒரு சிறுபான்மை சமுகத்திடம் போராட வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்

ஒரு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தவதற்காக ஒரு சிறுபான்மை சமுகத்திடம் போராட வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்… (முன்னாள் கிழக்கு மாகாணசபை உபதவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா) எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய நாங்கள் இன்று ஒரு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தவதற்காக ஒரு சிறுபான்மை சமுகத்திடம் போராட வேண்டிய ...

மேலும்..