July 27, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேளன மாநாடு

இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேளன மாநாடு இன்று சனிக்கிழமை (27) அம்பாந்தோட்டை செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. யாழ் மாநகர முதல்வர் ரி.ஆர்னோல்ட், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்  உட்பட 20 மாநகர ...

மேலும்..

வடமராட்சி – தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் கொடூரமாகக் கொலை

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை - தம்பசிட்டியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் இரு கைகளும் கயிறு ஒன்றினால் கட்டப்பட்டுள்ளதுடன் கழுத்துப் பகுதி துணியொன்றினால் இறுகக் கட்டப்பட்டுள்ளது. தம்பசிட்டி, கதிரவேற்பிள்ளை ...

மேலும்..

நல்லிணக்க பொறிமுறை தொடர்பான திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விழிப்பூட்டும் செயலமர்வு

நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் அதனை செயற்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஒழுமுதீன் கியாஸ் தலைமையில் விழிப்பூட்டும் செயலமர்வு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தினால் இச்செயலமர்வு ...

மேலும்..

தமிழர்களைப் போன்று முஸ்லிம்களுக்கும் விரக்தி- சிங்களவர் மனதிலிருந்து சந்தேகத்தை அகற்ற வேண்டும் என்கிறார் ஹக்கீம்

"புதிய அரசமைப்புக்கே இந்த அரசுக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது. ஆனால், அரசால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. தமிழ் மக்களைப்போல் நாங்களும் தீர்வை எட்டுவதில் விரக்தியுற்றிருக்கின்றோம். புதிய அரசமைப்பு ஊடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் ...

மேலும்..

பகையைத் தூண்டும் சிங்களவரின் உரைகளுக்கு தண்டனை ஏதுமில்லை – இலங்கை வந்த ஐ.நா. விசேட அறிக்கையாளர் இடித்துரைப்பு

"இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்தினரால் பகைமையைத் தூண்டும் உரைகளுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. 2007ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் பகைமை உணர்ச்சியைத் தூண்டும் உரைகளைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருப்பினும், பாரபட்சமற்ற முறையில் அவை வலியுறுத்தும் வகையில் அமையவில்லை." - இவ்வாறு இலங்கைக்குப் ...

மேலும்..

காரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்க் கலைகளின் சங்கமம் நிகழ்வு

இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கலைகளின் சங்கமம் நிகழ்வு இன்று சனிக்கிழமை காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஹேமலோகினி குமரன் தலைமையில் இன்று காலை 09மணி முதல் மாலை 05 ...

மேலும்..

யாழ் ஊர்காவற்றுறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

யாழ் ஊர்காவற்றுறை  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர், சிவஞானம் சிறீதரன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. வேலணை பிரதேச செயலர் பிரிவில் செய்யப்படும் வேலைகள் செய்யப்பட வேண்டிய ...

மேலும்..

இலங்கை திரைப்படத் துறையினருக்கான ஜனாதிபதி விருது விழா!

இலங்கை திரைப்படத் துறையின் 72 வருடங்கள் வரலாற்றில் 19ஆவது ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்த விருதுவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) தாமரைத் தடாக கலையரங்கில் கோலாகலமாக இடம்பெற்றது. 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை திரையிடப்பட்ட 79 ...

மேலும்..

மாமாங்கேஸ்வரின் ஐந்தாம் நாள் திருவிழா!

கிழக்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் ஐந்தாம் நாள் திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை ...

மேலும்..

தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஸ் இதனை தெரிவித்தார். அவர் இங்கு மேலும் ...

மேலும்..

கல்முனையில் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்!

கல்முனைப் பகுதியில் இருந்து அன்னமலை பகுதியை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மீது கல் வீச்சுச் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் இச்சம்பவம் இன்று (சனிக்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இடம்பெற்றவேளை, தனியார் பேருந்து வண்டியில் அதிகளவான ...

மேலும்..

தகவல் அறியும் சட்டம் குறித்து விழிப்புணர்வு!

மன்னாரில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றுள்ளது. தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) ...

மேலும்..

இந்திய கோயில்களில் வழிபாடு செய்யும் ரணில்

கர்நாடக மாநிலம் கொல்லூரு மூகாம்பிகை கோயிலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்ரீ விக்ரமசிங்க ஆகியோர் இரண்டு நாட்கள் ஆன்மீகப் பயணமாக இந்தியா சென்றுள்ளனர். இந்நிலையில், பிரதமர் அவருடைய பாரியாருடன் கர்நாடக மாநிலத்தில் பிரசித்திபெற்ற கொல்லூரு ...

மேலும்..

இன- மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டதோர் ஆட்சியை வழங்குவோம்: சஜித்

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டதோர் ஆட்சியை நிச்சயம் மக்களுக்கு வழங்குவோமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திருகோணமலையில் பாவநாசபுரம் மற்றும் தொல்காப்பிய நகர் ஆகிய மாதிரிக்கிராமங்களை அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று (வெள்ளிக்கிழமை) மக்களிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

மீண்டும் கூடவுள்ளது தெரிவுக்குழு – சாகல உள்ளிட்ட மூவருக்கு அழைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் எதிர்வரும் ஆறாம் திகதி கூடவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். குறித்த தெரிவுக்குழுவில் அன்றைய தினம் சாட்சியம் வழங்குவதற்காக சட்ட மற்றும் ஒழுங்குகள் துறை அமைச்சர்களாக பதவி வகித்த சாகல ...

மேலும்..

திருமலையில் தமிழ் தேசிய வீரர்கள் தினம் நினைவுகூரப்பட்டது!

கொழும்பு -வெலிக்கடையில் உயிரிழந்த தமிழ் தேசிய வீரர்களின் 36வது நினைவுதினம் திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்பாக நினைவுச்சுடர் ஏற்றி நினைவுகூரப்பட்டது. இதன்போது வெலிக்கடை சிறைச்சாலையில் ...

மேலும்..

தாக்குதலுக்கு காரணம் ஐ.எஸ். அமைப்பென அரசு பொய்யுரைத்துள்ளது – செஹான்!

ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலுக்கும் ஐ.எஸ். அமைப்பினருக்கு தொடர்பில்லையென பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிடுவதிலிருந்து, அரசாங்கம் கூறியமை பொய்யென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயெ அவர் இவ்வாறு ...

மேலும்..

இளம் தலைமுறையினரில் ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும்: ருவான்

நாட்டை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு இளந்தலைமுறையினரில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற எண்ணம் அனைவரது மனதிலும் உள்ளதென அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ருவான் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

வடக்கில் ரயில் விபத்துக்களுக்கு சாரதிகளும் பொதுமக்களுமே காரணம் – அர்ஜுன சாடல்

வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகளினதும் பொதுமக்களினதும் கவனயீனமே பிரதான காரணமாகும் என போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். வடக்கு ரயில் பாதையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ...

மேலும்..

மட்டக்களப்பில் வெளிவாரி பட்டதாரிகள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலிறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தினால் 16ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நியமனங்களில் வெளிவாரி பட்டதாரிகள் ...

மேலும்..

அரசமைப்பை அரசு மதிக்காவிடில் நாடு பாரிய அழிவைச் சந்திக்கும்! எச்சரிக்கிறார் சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கம் மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், முன்னெப்பொழுதும் கண்டிராத பெரும் அழிவை நாடு சந்திக்க வேண்டியிருக்குமென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். அத்துடன் எமது மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் ...

மேலும்..

புதிய அரசமைப்பு வராவிடின் நாடு பேரழிவையே சந்திக்கும் – நாடாளுமன்றில் சுமந்திரன் கடும் எச்சரிக்கை

"தமிழர் பிரதேசத்தில் அபிவிருத்திகளைச் செய்வது அவர்களின் அரசியல் அதிகாரத்துக்குப் பதிலாகாது. புதிய அரசமைப்புத் திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தாது விட்டால் நாடு முன்னொருபோதும் கண்டிராத பெரிய அழிவை எதிர்கொள்ள நேரிடும்." - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மாநாட்டை உடன் கூட்டுங்கள்! – சம்பந்தனிடம் மனோ கோரிக்கை

"புதிய அரசமைப்பு ஒன்றை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராகவே இருக்கின்றது. ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசமைப்பு தொடர்பில் அனைத்துத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் ...

மேலும்..

தமிழர் என்ற அடிப்படையில் அரசாங்கம் புறக்கணிக்கிறது -தவிசாளர் கலையரசன்

அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன் வைத்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபைஉறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளருமாகிய தவராசா கலையரசன் அவர்கள் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலகத்தின் செயலாளர் ...

மேலும்..

வேலணை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நடைபெறுகின்றது

வேலணை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. வேலணை பிரதேச ...

மேலும்..

தொடர்ந்து சூறையாடப்படும் தமிழ் கிராமங்களை பாதுகாக்க தமிழ்த்தேசியத்தை பலப்படுத்த வேண்டும். கவீந்திரன் கோடீஸ்வரன்

அம்பாறை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டு இருக்கின்றது. இருந்த இடம் இருந்த தடம் கூட இல்லாதாக்கப்பட்டுள்ளது.அந்த நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது . அந்த நிலை மக்கள் ஏனைய கட்சிகளை ஏனைய பேரினவாத சக்திகளை ஆதரிப்பார்கள் ஆனால் அம்பாறை மாவட்டத்திற்கு ...

மேலும்..

மகிந்தவிற்கு மனமார்ந்த நன்றிகள்! பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், அவர் வழங்கிய ஆதரவினால் தான் எதிர்பார்த்ததை விட அதிக காலம் விளையாட முடிந்தது” என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். இன்று தனது இறுதி ஒருநாள் ...

மேலும்..

நல்லூர் கந்தன் ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்று(சனிக்கிழமை) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. முதல் நிகழ்வாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்றது. அதனையடுத்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை ...

மேலும்..

வவுனியாவிலிருந்து நீர்கொழும்புக்கு சென்றனர் ஒரு தொகுதி அகதிகள்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர்,  நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளனர். சுயவிருப்பத்தின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவும் அதற்கு முன்தினமும் 6 பேர் இவ்வாறு நீர்கொழும்பிற்குச் சென்றுள்ளனர். அதற்கமைய நேற்று முந்தினம் ஐவரும் நேற்று இரவு ஒருவரும் சென்றுள்ளதாகவும் மேலும் ...

மேலும்..

அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தாது – சிங்கள மக்கள் உணர வேண்டும் என்கிறார் ரவூப்

புதிய அரசியலமைப்பினூடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்தில் இருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் ...

மேலும்..

சுதந்திரக்கட்சியின் வெற்றிக்கு முழுமையான ஆதரவினை வழங்குவேன்: குமார வெல்கம

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய கட்சி அலுவலகமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொலன்னாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த நிகழ்வில் ...

மேலும்..

சஹ்ரான் குறித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி சாட்சியம்!

சஹ்ரான் தொடர்பாக சட்டமா அதிபருக்கு பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கிய தகவல் முழுமையாக இல்லாமையினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையென சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி சட்டத்தரணி அப்துல் அசிஸ் தெரிவித்தார். தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ...

மேலும்..

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் ...

மேலும்..

கோட்டா இந்தியாவிற்கு பயணம்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். அத்தோடு, எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி  வேட்பாளராக அதிகாரபூர்வமாக எதிர்க்கட்சித் ...

மேலும்..

குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தொடர்பாக CID விசாரணை!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குருநாகல் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பாக மூன்று விஷேட வைத்தியர்களின் வாக்குமூலங்களைப் பெற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தனர். இதன்போது அந்த அதிகாரிகளுக்கு ...

மேலும்..

தமிழர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு – அரசமைப்பு குறித்து வேலுகுமார்

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக அனைத்து விட்டுக்கொடுப்புகளையும் தமிழ் சமூகம் செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுள்ளதாகவும் எனவே இந்த ...

மேலும்..

சிறுபான்மையினத்தவருக்கு உதவிப் பிரதமர் பதவி வழங்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

எதிர்வரும் காலங்களில், சிறுபான்மையினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு உதவிப் பிரதமர் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மேலும், எமது நாட்டு மக்கள் இன ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவடைந்துக் காணப்படுவதால்தான் அபிவிருத்திப் பாதையை நோக்கி ...

மேலும்..

அரசமைப்பு தொடர்பாக கூட்டமைப்பிற்கு மனோ யோசனை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய அரசமைப்பு தொடர்பாக அனைத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் மனோ கணேசன் ...

மேலும்..

தையிட்டியில் மகாபோதி: நீதிமன்று செல்லத் தயார்! வலி.வடக்கு தவிசாளர் சுகிர்தன்

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். விகாரை அமைப்பு தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ...

மேலும்..