July 29, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முள்ளிவாய்க்காலில் இருந்து பேரூர் மருதாசல அடிகளார் வைகோவுடன் பேச்சு

தமிழ் ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து பேரூர் சாந்தலிங்க அடிகளார், தலைவர் வைகோ அவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். நாடாளுமன்றப் பணி சிறக்க தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். இங்கே முள்ளிவாய்க்காலில் எல்லாம் இடிந்து கிடக்கின்றன. ஈழத் தமிழர்களின் அழிவின் அடையாளங்களைப் பார்த்து வேதனை அடைகின்றேன். இவர்களுக்கு ...

மேலும்..

இராஜாங்க அமைச்சரானார் ஐ.தே.கவின் புத்திக பத்திரன

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சராக இன்று பதவியேற்றார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ...

மேலும்..

நன்றிகெட்ட நயவஞ்சகமான ஒரு அரசியற் போக்கு மட்டக்களப்பில் புதிதாக விதைக்கப்படுகின்றன…

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்கின்ற நன்றிகெட்ட நயவஞ்சகமான ஒரு அரசியற் போக்கு மட்டக்களப்பு மண்ணில் புதிதாக விதைக்கப்படுகின்றன. இது விளைச்சலாக மாறாது வெறுமனே மனஉளைச்சலாகவே மாறும். பொய்களை நம்புவதற்கு ...

மேலும்..

ஹக்கீம், ரிஷாத்தின் இரட்டை வேடம் இன்று அம்பலம்! – சாடுகின்றது மஹிந்த அணி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளதால் அவர்களின் இரட்டை வேடம் இன்று அம்பலமாகியுள்ளது." - இவ்வாறு தெரிவித்துள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ...

மேலும்..

சிறிய சுவிஸ்சர்லாந்தின் நுழைவாயில் குப்பையால் சீரழிவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

உலகின் சிறிய சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படுவது இலங்கையின் நுவரெலியா நகரமாகும்.இந்த நகரத்தின் நுழைவாயிலாக காணப்படுவது ஹட்டன் நகரமாகும். ஆனால் கடந்த சில வாரங்களாக ஹட்டன் நகர சபையினரால் சேகரிக்கப்படும் குப்பைகள் ஹட்டன் நகரில் அமைந்துள்ள சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் ஹட்டன் ...

மேலும்..

ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணம் மாயம் ; விசாரணைகளை ஆரம்பித்த விசேட பொலிஸ் குழு

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் வீட்டிலிருந்த 60 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக கருவாத்தோட்டாம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கருவாத்தோட்டாம் பொலிஸ் பிரிவில் உள்ள தமது வீட்டில் இருந்த 60 இலட்சம் ரூபா பணமே இவ்வாரு ...

மேலும்..

இலங்கையர்கள் ஏமாற்றிய பாரிய பண மோசடி செய்யும் மர்ம கும்பல்! அவசர எச்சரிக்கை

மின்னஞ்சல் ஊடாக மக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தெழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளின் பிரபுக்களின் பெயர்களை பயன்படுத்தி குறித்த மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றது. ஆசிய எல்லையில் பாரிய நிதியை செலவிட்டு சமூக முதலீட்டு ...

மேலும்..

மதவாச்சியில் நடந்தது என்ன? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே பரிதாபச் சாவு! – முழு விபரம் வெளியானது

மதவாச்சி - அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமலுகொல்லேவப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் அதிசொகுசு பஸ் ஒன்றும் தம்புள்ளை நோக்கிப் பயணித்த ...

மேலும்..

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய முத்துச்சப்புர ஊர்வலம்..!

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ பெருவிழா 22.07.2019 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 8ம் திருவிழாவாகிய இன்றைய தினம் 29.07.2019ம் திகதி விநாயகப் பெருமானின் முத்துச்சப்புர ஊர்வலம் மிகவும் சிறப்பாக நடைபெற்று ...

மேலும்..

ஆடி அமாவாசைத் தீர்த்தத்துக்கு மாமாங்கம் தீர்த்தக்கரை தயார்!

எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள ஆடி அமாவாசைத் தீர்த்தத்துக்கு அமிர்தகழி மாமாங்கம் தீர்த்தக்கரை தயார் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் அதன் ஆடி அமாவாசைத் தீர்த்தம் எதிர்வரும் ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் மீதான அக்கறை பட்டவர்த்தனமாகியுள்ளது

ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் மீதான அக்கறை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு தொடர்பான தனிநபர் ...

மேலும்..

யாழில் மதத்தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார் நாமல்!

முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள நாமல் தலைமையிலான குழுவினர் இன்று(திங்கட்கிழமை) காலை மதத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், மதத்தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதற்கமைய வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் ...

மேலும்..

தீர்வு வழங்காவிட்டால் தற்கொலை செய்வோம் – வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அரச தொழில் நியமனம் வழங்குமாறு கோரி சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்த இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ...

மேலும்..

ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவின் யாழ் பிரதான அலுவலகம் திறப்பு!

ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுனவின் யாழ் பிரதான அலுவலகம் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீவிமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று ...

மேலும்..

பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடல்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் எதிர்நோக்கும் சோதனை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து ...

மேலும்..

முஸ்லிம் தலைமைகள் அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க அதிகார பீடம் அங்கீகாரம்

அமைச்சு பதவிகளை துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்பதற்கு கட்சியின் அதிகார பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிகாரபீடக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றபோதே இந்த ...

மேலும்..

ஞாயிறு, போயா நாட்களில் கல்வி நடவடிக்கைக்கு அரசு தடைவிதித்தமைக்கு எதிராக மனுத்தாக்கல்

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விடுமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வததாக அரசாங்கத்தின் முடிவு பொருத்தமற்றது என்று சுட்டிக்காட்டி இன்று (திங்கட்கிழமை) உயர் நீதிமன்றில் தனியார் ...

மேலும்..

விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பேன் – சாகல ரத்னாயக்க

விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு எனக்கு அறிவிக்கப்பட்டால், நிச்சயம் நான் என்னுடைய சாட்சியினை பதிவுச்செய்வேன் என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வெலிகமயில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்தும் லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

மக்களை ஜனாதிபதியாக்கவே நாம் விரும்புகின்றோம்: சம்பிக்க

ஒருவரை ஜனாதிபதியாக அறிவிப்பதற்கு பதிலாக நாட்டு மக்களை ஜனாதிபதியாக்கவே நாம் விரும்புகின்றோமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது நாட்டில் தனிநபர் ஆட்டத்துக்கு இடமில்லை. அதேபோன்று குடும்ப ஆட்டமும் ...

மேலும்..

ஈ.பி.டி.பி உறுப்பினர்களுடன் டக்ளஸ் சந்திப்பு

வவுனியா மாவட்டத்தில் செயற்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்று(திங்கட்கிழமை) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வரும் தேர்தலினை ...

மேலும்..

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் புறம்தள்ளப்பட்டதா இலங்கை? – மறு ஆய்வுக்கு கோரும் இலங்கை!

இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய வரவுசெலவுத் திட்டம் குறித்து இலங்கை வருத்தமடைந்துள்ளது என இந்தோ-ஆசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நெருங்கிய நாடாக ...

மேலும்..

கிளிநொச்சி நூலகத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் வாசகர்கள் பாதிப்பு!

கிளிநொச்சி நூலகத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் வாசகர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரைச்சி பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படும் குறித்த நூலகத்திற்கான மின்கட்டணம் 2 லட்சத்திற்கு மேல் உள்ளமையால் குறித்த மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக நூலகத்திற்கு வருகைதரும் வாசகர்கள் மற்றும் பரீட்சையில் தோற்றவுள்ள உயர்தர ...

மேலும்..

முறைகேடாக சொத்து சேகரித்த குற்றச்சாட்டு: விமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முறைகேடாக சொத்து சேகரித்ததாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஓகஸ்ட் 8 ஆம் திகதி ஒத்திவைக்கப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2009 ஜனவரி முதல் 2014 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் ...

மேலும்..

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் – தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 முதல் 38 வயதான மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

10 மாத இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை – நிந்தவூரில் பரபரப்பு

சம்மாந்துறை – நிந்தவூரில் 10 மாத இரட்டையர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் குளியலறையில் இன்று (திங்கட்கிழமை) குறித்த 10 மாத இரட்டையர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

உள்ளுராட்சி சபைகளுக்குரிய அதிகாரத்தை மாகாண சபைகளினால் பிடுங்க பிடுங்க முடியாது

உள்ளுராட்சி சபைகளுக்குரிய சிற்றூழியர் நியமன அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அது விடயமாக கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மாநகர ...

மேலும்..

இலங்கை விவகாரங்களில் தலையிட வேண்டாம் – சர்வதேசத்திற்கு மஹிந்த எச்சரிக்கை!

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தங்காளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில், மத்திய தர வர்க்கத்தினரை ...

மேலும்..

புனித சூசையப்பர் ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயரினால் திறந்து வைப்பு

மன்னார் மறைமாவட்டத்தின் காத்தான்குளம் பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட புனித சூசையப்பர் ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதிஇம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை, கத்தோலிக்க திரு அவையின் திரு வழிபாட்டுத் திரு மரபிற்கு ஏற்ற கடந்த சனிக்கிழமை முறைப்படி ஆலயத்தைத் திறந்த வைத்து, ...

மேலும்..

கோட்டாவை நிபந்தனைகளுடனே ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிப்போம்: டிலான்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால், நிபந்தனைகளுடனேயே ஆதரிப்போமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டிலான் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய ...

மேலும்..

மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா!

கிழக்கிலங்கையில் மிக பழமையான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 175வது ஆண்டு நிறைவு விழாவும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பாக நடைபெற்றது. 175வது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 10 தினங்களாக ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும் – சம்பிக்க

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மாகாண சபைத் தேர்தலை முதலில் ...

மேலும்..

பழமைக்கு அடையாளமாக இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள் அமைந்துள்ளன – மனோ கணேசன்

இலங்கையில் இந்து சமயத்துக்கு 3,000 வருடங்களுக்கு குறையாத வரலாறு இருக்கின்றது. ஆகவே எம் நாட்டுக்கு இந்து சைவம் புது வரவல்ல என்பதையும் இந்த இந்து – பௌத்த மகா சபைக்கு மிகத்திடமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பீகாரில் ...

மேலும்..

ஆளும் அதிகார வர்க்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது – சி.வி.விக்னேஸ்வரன்

யுத்தம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை மிக நன்கு திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு இனவழிப்பும், வரலாற்றுத் திரிபுபடுத்தலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆளும் அதிகார வர்க்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் ...

மேலும்..

கேப்பாப்புலவு இராணுவ முகாமில் பணியாற்றிய ஊழியர் சடலமாக கண்டெடுப்பு!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு இராணுவ முகாமில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு 59ஆவது படைப்பிரிவு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 16ஆவது பொறியியல் பிரிவு முகாமில் சமையல் செய்வதற்காக வந்த ஒருவரே தூக்கில் தொங்கிய ...

மேலும்..

தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆறு மாதங்களில் தீர்ப்பவர்களுக்கே ஆதரவு – டக்ளஸ்

தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, ஒரு இலட்சம் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, 13 திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை 6 மாதகாலத்திற்குள் எந்த தரப்பு நிறைவேற்றுவதாக உறுதிமொழி தருகின்றதோ அவர்களுக்கே எமது ஆதரவு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ...

மேலும்..

சுவிஸில் நீரில் மூழ்கி யாழ். இளைஞன் உயிரிழப்பு!

சுவிஸில் நீரில் மூழ்கி யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸின் சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த எஸ்.சயந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சொலத்தூண் பகுதியில் உள்ள ஆறு ...

மேலும்..

யாழ்.பல்கலை கழகத்தில் பொலித்தீன் பாவனைக்கு தடை!

யாழ்.பல்கலை கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலை கல்வி சமூகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க ...

மேலும்..

பிரபாகரன் மாவீரர்களின் குடும்பத்தினருக்கு மதிப்பளித்து வாழ்வாதார உதவிகளை வழங்கினார் – இன்பராசா

தேசிய தலைவர் பிரபாகரன் போராட்ட காலங்களில் மாவீரர்களின் குடும்பத்தினருக்கு மதிப்பளித்து வாழ்வாதார உதவிகள் தொழில்வாய்ப்புக்களை வழங்கினார் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு வேணாவிலில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் ...

மேலும்..

கூட்டமைப்பும் பிள்ளையானும் இணைந்து செயற்பட வேண்டும் – தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு!

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் புதிய கட்சிகள் தேவையில்லை என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்துள்ளார். தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட ...

மேலும்..

நாமல் ராஜபக்ஷ யாழ் நாகவிகாரைக்கு விஜயம்!

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ் நாகவிகாரைக்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீவிமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று ...

மேலும்..

மறுபயிர் உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பில் அமுலாக்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மறுபயிர் ஊக்குவிப்பு அடிப்படையில் நிலக்கடலை உற்பத்திச் செய்கைத் திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கமைய மாவட்ட செயலக விவசாய திணைக்களத்தின் மேற்பார்வையில் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் இதுவரை சுமார் 345 ஏக்கரில் நிலக்கடலை உற்பத்தி ...

மேலும்..

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு!

கொழும்பு – காலிமுகத்திடல் வீதி லோட்டஸ் சுற்றுவட்டம் ஊடாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ் நாகவிகாரைக்கு விஜயம்

ஒன்றிணைந்த எதிரணி  நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ  யாழ் நாகவிகாரைக்கு  விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை(29)  பயணம் மேற்கொண்டுள்ள ஹம்பாந்தோட்டை  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குழுவினர்  காலை 10 மணியளவில்   நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீ விமல ...

மேலும்..

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த 23ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கள் உடல் அவயவ இழப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக கௌரவ ஆளுநரினால் முன்னெடுக்கப்படும் ...

மேலும்..

தவறிழைக்காதிருப்பதற்கு மனிதர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் – சட்ட மா அதிபர்!

தவறிழைக்காதிருப்பதற்கு மனிதர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து தமிழ் கூட்டமைப்பு பேச வேண்டும்- சிவசக்தி மீண்டும் வலியுறுத்து

கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து அவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்ற நிலையில் அதனை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ...

மேலும்..

வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்தால் எதிர் வரும் தேர்தலில் பெரும் சக்தியாக மாறுவோம்

வெளிவாரி பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்கக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் கிண்ணியாவில் இடம் பெற்றது திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று (29) திங்கட் கிழமை கிண்ணியா திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பீச்சுக்கு முன்னால் இடம் பெற்ற இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ...

மேலும்..

இந்த அரசில் எல்லாவற்றுக்கும் போராட்டமே-விரைவில் காடேர தயாராகிறது யானை

இந்த அரசின் எல்லா நடவடிக்கையும் மக்களின் போராட்டத்திலேயே ஆரம்பித்து போராட்டத்தில் தான் முடிகிறது. இந்த அரசில் நிம்மதியாக வாழ்ந்த நாட்களை விட மக்கள் போராடிய நாட்களே அதிகம். இந்த அரசு மூட்டை முடிச்சிக்களை கட்டிக்கொண்டு மீண்டும் சரணாலயத்தில் உறங்கும் காலம் கனிந்துவருகிறது ...

மேலும்..

225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லை என்பதை சபாநாயகர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்

இலங்கை பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவுகளுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லை என்பதை சபாநாயகர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கினிகத்தேனை பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

இனப் பிரச்சினையை தீர்த்துவைக்கக் கூடிய ஆளுமை சிங்களத் தலைவர்களிடத்தில் இல்லை – சிறிநேசன்

இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்த்துவைக்கக் கூடிய ஆளுமை சிங்களத் தலைவர்களிடத்தில் இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் இருந்தும், சுயநல கட்சி இலாபத்தில் செயற்படுகின்ற சிங்கள அரசியல் கட்சிகள் இந்த அருமையான ...

மேலும்..

முன்னாள் போராளிகள் தேசிய தலைவரின் வழிகாட்டலில் மத்தியில் மதிப்பளிக்கப்பட்டனர்

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் தொடர்பாக மாவட்ட மட்டமாக கட்சி சார்பாக நடைபெற்றுவரும் மக்கள் சந்திப்பு இன்று 28 ஆம் திகதி புதுக்குடியிருப்பு வேணாவிலில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டிருந்த முன்னாள் போராளிகள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

10,500 வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு – ஸ்ரீநேசன் தகவல்

வெளிவாரிப் பட்டதாரிகள் 10ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோருக்கு செயற்றிட்ட அலுவலகர்களாக தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் காந்தி பூங்காவில் பட்டதாரிகளால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே ...

மேலும்..

புதுடில்லியில் மோடியை நேரில் சந்திக்க நேர ஒதுக்கீட்டைக் கோருகிறார் கோட்டா

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் தேசிய கட்சிகள் ஊகங்களை வெளியிட்டுவரும் நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராமஜபக்ச இந்தியாவின் தலைநகரான புதுடில்லிக்கு விஜயம் செய்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ...

மேலும்..

கோட்டா களமிறங்கினால் தோல்வியடைவது நிச்சயம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டால் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள். அவரால் நாடளாவிய ரீதியில் 50 சதவீதமான வாக்குகளைக்கூடப் பெற முடியாது." - இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணி அரசின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அமைச்சர் ராஜித சேனாரத்ன ...

மேலும்..

ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞர் சாதனை!

3ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞர் எம்.ராஜகுமாரன் வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டுள்ளார். சீனாவின் ஏப் இன் நகரில் நடைபெற்ற 53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் 60 கிலோகிராம் எடைப் பிரிவில் அவர் இந்த பதக்கத்தை பெற்றுக்கொண்டார். இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஜூனியர் சம்பியன்ஷிப் ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சி வெல்வது உறுதி வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தால் ராஜபக்ச அணிதான் துண்டுதுண்டாக உடையப் போகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தப் பிளவும் ஏற்படாது. அப்படிப் பிளவு ஏற்பட எமது கட்சியின் உயர்பீடம் இடமளிக்கப்போவதும் இல்லை." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய ...

மேலும்..