July 30, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் மாநகர பிள்ளைக் கனியமுதம் முன்பள்ளியின் விளையாட்டு விழாவில் முதல்வர் பங்கேற்பு

யாழ் மாநகரசபையின் பிள்ளைக் கனியமுதம் முன்பள்ளியின் விளையாட்டு விழா இன்று (30) முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் வலய ...

மேலும்..

முட்டாள்கள் அல்லர் எமதுமக்கள் – சி.வீ.கே!

யாழ். மாவடடத்தில் ஸ்மாட் கோபுரங்கள், பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும் நடப்படுவதாகவும் அதில் 5 ஜி அலைக்கற்றை பொறுத்தப்படவுள்ளதாக சில நபர்கள் அரசியல் போராட்ட்ங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் எமது மக்கள் முட்டாள்கள் இல்லை ...

மேலும்..

5 ஜி கோபுரம் தொடர்பில் கிளி.ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆய்வு!

5 ஜி கோபுரம் தொடர்பாக மக்களிடம் போதிய விழப்புணர்வு ஏற்படும்வரை, அதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. அபிவிருத்திக்குழு கூட்ட இணை ...

மேலும்..

இலஞ்சம் பெற்றதாக யாராவது நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் – ஸ்ரீநேசன்

எனக்கு இலஞ்சம் வழங்கி அரச தொழில் பெற்றதாக யாராவது நிரூபித்தால் அரசியலே வேண்டாமென ஒதுங்கிவிடுவேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். வாழைச்சேனையில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு ...

மேலும்..

தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியை கூட்டமைப்பு தோற்கடிக்கும் – சுமந்திரன்

தேசிய முன்னணியை உருவாக்கி அதனூடாக அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிக்கும் ஐ.தே.க.வின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒரு நிலைப்பாடு இருந்தால் அந்த முயற்சியை கூட்டமைப்பு தோற்கடிக்கும் என்றும் அவர் கூறினார். மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ...

மேலும்..

கல்முனை மாநகர சபை அமர்வில் இருவர் கன்னி அமர்வில் பங்கேற்பு

கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு இன்று (30) மாலை 2.30 மணியளவில் சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். ரகீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.    நிகழ்ச்சி நிரலில் படி இடம்பெற்ற இந்த அமர்வின் போது பொது சுகாதார பிரிவு குழுத்தலைவர் ஏ.எம். ...

மேலும்..

அரசியல் கைதியின் குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்றினை கையளித்தார் நாமல்

தான் சிறையில் இருந்த காலத்தில் தன்னுடன் சிறையில் இருந்த கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான சமரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு வீடு ஒன்றினை அமைத்துக்கொடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ.  குறித்த நிகழ்வு இன்று(30) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. அரசியல் கைதியான ...

மேலும்..

மீண்டும் நுண்கடன் பிரச்சினைகள்: மங்களவுடன் மாவை நேரில் பேச்சு!

"வடக்கு, கிழக்கில் மீண்டும் நுண்கடன் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. இவை தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை நான் நேரில் சந்தித்துப் பேசவுள்ளேன்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட  ஒருங்கிணைப்புக் ...

மேலும்..

பாலியல் லஞ்சம் கேட்கின்றனர் சில நுண் கடன் நிறுவனத்தினர்

நுண்கடன் பற்றிய தெளிவு மக்களிடம் இல்லாத நிலையில் அந்த நிறுவனத்தினர் சிலர் கையெழுத்துக்களை வாங்கிப் பணத்தைக் கொடுக்கின்றனர். பின்னர் அந்தப் பணத்தை அடாத்தான முறையில் மீளப் பெறுகின்றனர். பாலியல் லஞ்சம் கோரும் செற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனவே, நுண்நிதிக்கடன் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று 30 ஆம் திகதி அம்பாறை திருக்கோவில் இலக்கம் 05 கடைத்தொகுதியில் அமைந்துள்ள சங்கத்தின் காரியாலயத்தில் அதன் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த சங்க உறுப்பினர்கள் ...

மேலும்..

றிசாட் பதியுத்தீன் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

றிசாட் பதியுத்தீன் மீண்டும் இன்று இரவு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் உள்ள தினச்சந்தைக்கு முன்னால் வெடி கொழுத்தி கொண்டாடினர். உதித்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து அமைச்சர் றிசாட் பதியுத்தீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு ...

மேலும்..

தேர்தல்களை இலக்காகக் கொண்டே தன் மீது தொடர்ந்தேர்ச்சியான குற்றச்சாட்டுக்கள்

தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும்  இனவாதக் கூட்டம் என் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் இன்று (30) காலை ...

மேலும்..

சமூக ஒற்றுமைக்கான பயணம் தொடரும்-பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

சில இனவாதிகள் இணைந்து நாட்டில் பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தமையினால் எமது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு கருதியே பதவிகளை துறந்தோம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். ஜனாதிபதி முன்னிலையில் நேற்று பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து ...

மேலும்..

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த வேட்பாளராக நானே!

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கல்முனை தொகுதியில் சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த வேட்பாளராக நானே களமிறங்கவுள்ளேன், இது கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கட்சியின் தவிசாளர் முழக்கம் மஜீத், சாய்ந்தமருது அமைப்பாளர் முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பிர்தௌஸ், ...

மேலும்..

வவுனியா காத்தான்குடியாகிறதா? பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆவேசம்

சிறிரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் வவுனியா நகரில் அமைக்கப்பட்டுள்ள அத்துமீறிய கட்டிடம் தொடர்பாக ஆவேசப்பட்டுள்ளார் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது வவுனியா மாவட்டம் காத்தான்குடியாக மாறப்போகிறாதா? இதற்கு யார் பொறுப்பு...? என்று பொதுமக்கள் நீங்களே சிந்தியுங்கள்! வவுனியா நகரசபைக்கு சொந்தமான வவுனியா ஹொரவப்பொத்தான ...

மேலும்..

சமாதானம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய மாநாடு

சமாதானம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய மாநாடு கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. குறித்த சம்மேளனத்தின் விஷேட அதிதியாக கலந்துகொள்வதற்காக உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மொஹமட் பின் அப்துல்லா கரீம் ...

மேலும்..

“நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் நாம்” – உறவுகள் கவலை

கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய ...

மேலும்..

வீட்டுத்திட்டத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, முறிகண்டி, இந்துபுரம், வசந்தநகர், செல்வபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய வீடமைப்பு, அபிவிரத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவ்வாண்டு முற்பகுதியில் உரூபாய் 750,000.00 ...

மேலும்..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் இரண்டாவது வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற ...

மேலும்..

சைட்டம் பட்டதாரிகளை பதிவுசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 82 பேருக்கு மூன்று வாரங்களுக்குள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற 3 பட்டதாரிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை ...

மேலும்..

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (30) கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

மைத்திரி- ரணில் அரசாங்கத்திற்கு அத்துரலிய ரத்தன தேரர் காலக்கெடு!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பாக எதுவித நடவடிக்கையையும் எடுக்காத மைத்திரி- ரணில் அரசாங்கம் 7 நாட்களில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் காலக்கேடு விதித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

கடமைகளை பொறுப்பேற்றார் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமானம் செய்து கொண்ட அப்துல்லா மஃறூப் அவர்கள் இன்று (30) செவ்வாய்க் கிழமை கொழும்பில் உள்ள பிரதியமைச்சர் அலுவலகத்தில் வைத்து தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது ...

மேலும்..

விராஜ் மென்டிஸை பயங்கரவாதியாக சித்தரிக்கும் அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

தமிழர் விடுதலைக்கு குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளரான சிங்கள சகோதரர் விராஜ் மென்டிஸை பயங்கரவாதியாக சித்தரிக்கும் அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் ...

மேலும்..

மாகாண சபை தேர்தலூடாக அதிகாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது: ஜீ.எல்.பீரிஸ்

மாகாண சபை தேர்தலை நடத்துவதால் நடைமுறையிலுள்ள அரசியல் அதிகார பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜீ.எல்.பீரிஸ் ...

மேலும்..

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா ரதோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட மரபு, முகப்புத்திர சிற்ப மஹா ரதோற்சவம் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியன ஒருங்கேகொண்ட பெருமையினையுடைய இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ...

மேலும்..

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பதவி ஆசை பிடித்து அலைகின்றனர் ; விமல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளதால் அவர்களின் இரட்டை வேடம் இன்று அம்பலமாகியுள்ளது." என  மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ...

மேலும்..

தற்போதைய ஆட்சியில் நில மேம்பாட்டுச் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது: கம்மன்பில

தற்போதைய அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை நில மேம்பாட்டுச் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாதென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வர்த்தக பாதையை அமைப்பதற்கு இலங்கை- ...

மேலும்..

ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்டவே 19ஆவது திருத்தச்சட்டம் -மஹிந்த

அரசியலில் இருந்து தனது குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “19ஆவது திருத்தச்சட்டத்தை தற்போது பலரும் ...

மேலும்..

ரவூப் ஹக்கீமின் வீட்டிலிருந்து 60 இலட்சம் ரூபாய் பணம் திருட்டு!

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கொழும்பு 7 மலலசேகர மாவத்தையில் உள்ள இல்லத்தில் இருந்து 60 இலட்சம் ரூபாய் பணம் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஹக்கீமின் மனைவி  கொழும்பு – கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். வாகனம் ...

மேலும்..

ரவிகரன் மற்றும் ஏழுபேர் மீதான வழக்கு எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைப்பு

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ற் மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த ...

மேலும்..

அமைச்சரவைக் கூட்டத்தில் மாற்றம்!

அமைச்சரவைக் கூட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய வழமையாக செவ்வாய்கிழமைகளில் காலை 9.30 மணியளவில் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டம், எதிர்வரும் காலங்களில் காலை 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவித்துள்ளது. இதேவேளை, இன்று நடைபெற்றுவரும் அமைச்சரவைக் கூட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ...

மேலும்..

ஐ.தே.க. வின் புதிய ஜனாதிபதி வேட்பாளர்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் என கருதப்படுவோர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் ஏற்கனவே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ...

மேலும்..

ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்தயில் கைது!

தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முஹம்மட் அப்துல் காதர் அசீம் எனப்படும் குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் என்பதுடன், நுவரெலியால் கைப்பற்றப்ட்ட பயங்கரவாதிளின் முகாமில் சஹாரனுடன் ...

மேலும்..

வெளிவாரி பட்டதாரிகளின் விடயத்தில் சிறிநேசன் எம் பிக்கு தக்க பதிலடி வழங்கிய வியாழேந்திரன் எம். பி

                      வெளிவாரி பட்டதாரிகளின் விடயத்தில் சிறிநேசன் எம் பிக்கு தக்க பதிலடி வழங்கிய வியாழேந்திரன் எம். பி! யானைக் கட்சிக்கு தும்பிக்கையாக இருக்கும் இந்த அடிப்படை அறிவற்ற ...

மேலும்..

கல்முனை வடக்கு விடயம்: ரணில் – சம்பந்தன் சந்திப்பு

கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று நேற்று நடந்துள்ளது. அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்  என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்தோடு, எந்தவொரு வேட்பாளரும் போலி வேட்பாளர் என கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எச்சரிக்கை ...

மேலும்..

ரிஷாட்டுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை?

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த ...

மேலும்..

இந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்

ஷங்கர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா படத்திலும் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயத்தை அழுத்தமாக கூறியிருப்பார். அப்படி ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகளில் ஷங்கர் மற்றும் ...

மேலும்..

பாணந்துறை பகுதியில் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

பாணந்துறை – பின்வத்த சந்தியில் வான் ஒன்றைக் கடத்திச் சென்றவர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு  வான் ஒன்றைக் கடத்திச் சென்றவர்கள் ...

மேலும்..

புதிய முறைமையின்கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த அனுமதிக்கவே கூடாது

புதிய முறைமையின்கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த அனுமதிக்கவே கூடாது! - சிறுபான்மையினருக்குப் பெரும் பாதிப்பு என்கிறார் நஸீர் "உள்ளூராட்சி சபைகளுக்காக நடத்தப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுமானால் அது சிறுபான்மை மக்களது பிரதிநிதித்துவத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ...

மேலும்..

மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களின் கோரிக்கையை பஸில் ஏற்றது சிறப்பானது

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டால் அவர்களுக்கு தமது கட்சியின் ஆட்சியில் தீர்வையற்ற  வாகன அனுமதிபத்திரங்களை வழங்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீல.பொதுஜன முன்னணியின் பிரதான அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷா தெரிவித்தி ருப்பது மாகாணசபை உறுப்பினர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறை வேற்றும் அம்சமாகும் எனக் ...

மேலும்..

ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனுடம் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனுடம் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள உயிரிழந்த நபர்கள் வசிக்கும் வீட்டிலிருந்தே இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.   குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க ...

மேலும்..

ஹக்கீம் அமைச்சை ஏற்றார் : ஹரீஸ் மக்களின் தீர்மாணத்தை ஏற்றார் !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட முடிவை மீறி அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்ற போது அக்கட்சியின் பிரதி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனையில் கூட்டம் ஒன்றை நடாத்தினார். கல்முனை பிரதேச செயலள்ளரம் தொடர்பில் கொழும்பில் ...

மேலும்..

முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் மூன்று மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரானின் வேண்டுகோளுக்கிணங்க  "அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்தின் மூலம் முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா  மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (29) பாடசாலை அதிபர் சாதிக்கீன் தலைமையில்  இடம்பெற்றது. இக்கட்டிட நிர்மாண ...

மேலும்..

மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்ற ஹக்கீம், ரிஷாத், அமீர் அலி, மஹ்ரூப்

அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் இன்று மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளில் பதவிப் பிரமாணம் செய்தனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ...

மேலும்..

தீர்வு இன்றேல் எமது போராட்ட வடிவம் மாறும்…

எமது இந்தப் போராட்டத்திற்குச் சரியான முறையான தீர்வு வழங்கப்படவில்லையாயின் எமது போராட்டங்கள் வேறு வேறு வடிவங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் சகல தரப்பினருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் தெரிவித்தனர். இன்றைய தினம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இடம்பெற்ற வெளிவாரிப் ...

மேலும்..