July 31, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர்களை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் – ஸ்ரீதரன் குற்றச்சாட்டு!

பயங்கரவாதத் தடைச்சட்டமும் அவசரகாலச் சட்டமும் தமிழர்களை ஒடுக்கும் நோக்கிலேயே கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுவரும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான, விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

இந்துக்களுக்கு எதிரான மத வன்முறைகளை கண்டித்து 3 ஆம் திகதி யாழில் கவனவீர்ப்பு!

இந்து ஆலயங்களில் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்போராட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெறவுள்ளது. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் அதன் உப ...

மேலும்..

அமெரிக்காவில் தீக்கிரையான வரலாற்று புகழ்மிக்க தேவாலயம்; பெரும் சோகத்தில் கிறிஸ்தவர்கள்!

அமெரிக்காவில் வரலாற்று புகழ்மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று தீக்கிரையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறித்த தேவாலயம் கடந்த 1895-ம் ஆண்டு மத்திய டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்பேலியா (Westphalia)) என்ற இடத்தில் மரப்பலகைகளில் கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த ...

மேலும்..

கண்டியில் களமிறக்கப்பட்ட 8000 முப்படை வீரர்கள்! தலதா மாளிகையின் தியவடன நிலமே தகவல்

கண்டி எசல பெரஹராவின் போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பெரஹராவை பார்வையிட வரும் பொதுமக்கள் முழுமையான சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் திலங்க தேல தேரர் தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

தமிழரின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் கூட்டமைப்பை விமர்சிக்க என்ன தகுதியுண்டு? – நாடாளுமன்றில் சிறிதரன்

"தமிழ் மக்களின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் இன்று வடக்குக்கு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கின்றனர். கூட்டமைப்பை விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதியுண்டு? என்னதான் வேஷம் போட்டாலும் தமிழ் மக்களின் கண்ணீர் அவர்களைச் சும்மாவிடாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் ...

மேலும்..

கோத்தபாயவை களமிறக்கினால்? முடிவு தொடர்பில் மகிந்தவை எச்சரித்த உறுப்பினர்

"நாடளாவிய ரீதியில் மக்கள் செல்வாக்குப் பெருமளவில் இல்லாத கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தோல்வியே ஏற்படும். ராஜபக்ச குடும்பத்தில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சாட்டப்படாத சமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கினால் வெற்றி உறுதியாகும்." - இவ்வாறு ...

மேலும்..

இலங்கையின் ஒரு பகுதியில் திடீரென தாழிறங்கிய நிலம்! பதறி ஓடிய மக்கள்

(க.கிஷாந்தன்) நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக ஐந்து குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் நிலம் தாழிறங்குவதை அவதானித்த பிரதேச மக்கள் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேசத்தில் கைக்குண்டுகள் மீட்பு – காக்கப்பட்டது சிறுவர்களின் உயிர்!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை(31) விசேட தகவல் ஒன்றினை அடுத்து அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொலித்தீன் ஒன்றில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளை மீட்டனர். குறித்த கைக்குண்டுகள் ...

மேலும்..

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பு – பிரேரணைக்கு ஆதரவு 42, எதிர்ப்பு 2

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலையடுத்து இலங்கையில் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ...

மேலும்..