August 1, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான்  -FAROOK SIHAN வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  அம்பாறையில்  ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரியில் நடைபெற்றது. ஒரு வருட பயிற்சியினை பெற  இவ்வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் ...

மேலும்..

இலங்கை வங்கி 80 வது ஆண்டில் கால் பதிக்கின்றது.

நாடளாவிய ரீதியில் தனது சேவையை மக்களுக்கு மிகவூம் நேர்த்தியாக முன்னெடுத்து வரும் இலங்கை வங்கி 80 வது ஆண்டில் கால் பதிக்கின்றது. இதனை முன்னிட்டு பல மாவட்டங்களில் இயங்கும் வங்கிகளில் பல்வேறுப்பட்ட நிகழ்வூகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் தலவாக்கலை கிளையின் முகாமையாளர். எம் ராமன் தலைமையில் ...

மேலும்..

ஊரணிக்குளத்தினை ஆக்கிரமித்துள்ள மகாவலி, புதிய குடியேற்றங்களை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பம்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைப்பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பூர்வீக குளமான ஊரணிக் குளத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமித்திருந்தது.இந் நிலையில் தற்போது இந்தக் குளத்தினை ஊடறுத்து மின்சார வேலி அமைக்கப்பட்டுவருகின்றது. அத்தோடு குறித்த ஊரணி குளத்திற்குள்ளால் மின்சாரக் கம்பங்கள் நாட்டப்பட்டு வருவதுடன் ...

மேலும்..

ஆரையம்பதி “பேசும் தெய்வம்” ஸ்ரீ பேச்சிஅம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்

மட்டக்களப்பு - ஆரையம்பதி மண்ணில் கோவில் கொண்டு விளங்கும் மகிமை நிறைந்த மா சக்தி அன்னை அருள்மிகு ஸ்ரீ பேச்சிஅம்மன் ஆலய விகாரி வருட வருடாந்த சடங்கு உற்சவப் பெருவிழா - 2019 "பிரம்ம முகூர்த்தத்தில் கூடிநின்று வேண்டிட வேண்டும் அடியவர்க்கு வரம் தருபவளே ...

மேலும்..

மனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா

மனித கடத்தல் தடுப்பு விவகாரத்தில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் வகையில், பத்தாண்டு திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் 50 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.   தென்கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் மனித கடத்தல் அச்சுறுத்தலை சமாளிக்க கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா உதவி ...

மேலும்..

நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பூங்காவிற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான துரித ஊரெழுச்சி அபிவிருத்தி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் 10 இலட்சம் (1 மில்லியன்) நிதி ஒதுக்கீட்டில் நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான சிறுவர் ...

மேலும்..

மஹிந்த அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் கூறுவது வேடிக்கையானது – மாவை

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் ராஜபக்ஷ கூறுவது வேடிக்கையானது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கடந்த காலத்தில் கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ...

மேலும்..

பிரசன்ன ரணதுங்க உட்பட மூவர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உட்பட மூவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 17 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சு திலகரட்ன முன்னிலையில் ...

மேலும்..

கிளிநொச்சி இரட்டைப் படுகொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் கடந்த ...

மேலும்..

செப்டம்பரில் சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

சுதந்திர கட்சியின் தரப்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கட்சி சம்மேளனத்தில் ...

மேலும்..

கடனை செலுத்தக்கூடிய பொருளாதார முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும் – ரணில்!

கௌரவமிக்க நாடு என்ற வகையில், கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய வகையிலான பொருளாதார முறைமையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுவே தனது பிரதான நோக்கமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் ...

மேலும்..

மாகாணசபை மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துங்கள் – பஃப்ரல் கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பஃப்ரலின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தேர்தல் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்து ...

மேலும்..

மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ரிஷாட்டுக்கும் இடையில் சந்திப்பு!

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டே ஆண்டகைக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) காலை மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலான தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், ...

மேலும்..

மரண தண்டனையை இல்லாதொழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

மரண தண்டனையை அமல்படுத்துவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் மரண தண்டனையை இல்லாதொழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தனிநபர் பிரேரணை மூலம் குறித்த சட்டமூலத்தை காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட இன்று (வியாழக்கிழமை) காலை முன்மொழிந்துள்ளார். எந்தவொரு சட்டத்தின் மூலமும் மரண தண்டனையை ...

மேலும்..

கல்முனை பிரச்சினைக்கு 10ஆம் திகதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்: ஹக்கீம்

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும் இந்த சந்தர்ப்பத்தை ...

மேலும்..

யாழில் கஞ்சா கடத்தல் முறியடிப்பு!

இலங்கைக்குள் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்படவிருந்த 112 கிலோ கேரள கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார். மாதகல் பகுதியில் உள்ள கடற்பகுதியில், நேற்று (புதன்கிழமை) இரவு கடற்படையின் புலனாய்வு பிரிவும் இளவாலை பொலிஸ் நிலைய போதைப்பொருள் ...

மேலும்..

இந்திய மீனவர்களை சிறையில் பார்வையிட்டனர் உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள்!

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை வவுனியா உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் சிலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கடற்படையினரால் ஆறு இந்திய மீனர்வர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனையடுத்து நீதிமன்றின் ...

மேலும்..

தாக்குதலுடன் தொடர்புடையவர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது உண்மையே – ருவான்!

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடம் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியதை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இருவர் ...

மேலும்..

ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டம் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தற்போது இந்த கூட்டம் இடம்பெற்று வருகிறது.

மேலும்..

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் கரு ஜயசூரிய – ரணிலும் இணக்கம்?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சமரசத் திட்டத்துக்கு கட்சியின் ...

மேலும்..

பாரம்பரிய உணவை மறந்தமையால் தொற்றா நோய்க்கு ஆட்படுகின்றோம்!

எமது பாரம்பரியமான் ஆரோக்கிய உணவுகளை மறந்தமையால்தான் தொற்றா நோய்களுக்கு ஆளாகி விடுகின்றோம். இந்த நிலையை மாற்ற நாம் அனைவரும் பாரம்பரிய உணவு முறைக்குத் திரும்ப வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன் தெரிவித்தார். வேள்ட் விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

கனகபுரம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா நாளை

கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா நாளைய தினம் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மைதான அரங்கில் ஆரம்பமாகி நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளது. முதல் நாள் நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பிப்பதுடன் ...

மேலும்..

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 13 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) முதல் அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதிருக்கத் தீர்மானித்துள்ளனர். சம்பள முரண்பாடுகளை நீக்குதல், கிராம உத்தியோகத்தர்களுக்கான அனைத்துக் ...

மேலும்..

பெருந்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமா? – வடிவேல் சுரேஸ் கேள்வி

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெருந்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் முரண்படுவதாகவும் எனவே, பெருந்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப்போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா? என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான ...

மேலும்..

தேர்தல் தொடர்பாக தமிழ் தலைமைகள் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும் -சுரேஸ்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி தேர்தலில் ...

மேலும்..

மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றத் தெரிவுக்குழு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு  மீண்டும் கூடவுள்ளது. அதற்கமைய அந்த குழுவின் அமர்வுகள்  இன்று (வியாழக்கிழமை) பகல் 1.00  மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இன்றைய அமர்வில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த சாட்சியம் வழங்கவுள்ளார். அவருடன், ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. அதற்கமைய இந்த கூட்டம் அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பான யோசனைகள் குறித்து ...

மேலும்..

அம்பாறையில் கைக்குண்டுகள் மீட்பு!

அம்பாறை – சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, மீட்கப்பட்ட கைக்குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) பொலித்தீன் பையில் சுற்றப்பட்டிருந்த கைக்குண்டுகளை எடுத்து சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இதை அவதானித்த ...

மேலும்..

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்!

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்  மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களின் பங்களிப்போடு இந்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை)  மாலை 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ...

மேலும்..