August 2, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மிகச்சிறப்பாக இடம்பெற்ற கனகபுரம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா

கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தினுடைய பொன்விழா நிகழ்வினுடைய முதலாம் நாள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது முதல்நாள் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார் இன்று பிற்பகல் 1 .30 மணியளவில் ...

மேலும்..

நாட்டின் தலைமையை ஏற்கத் தயராகிவிட்டேன்

நாட்டின் தலைமைத்துவத்தைத் தான் ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் அங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவித்துள்ளதாவது:- "இன்று ஒட்டுமொத்த ...

மேலும்..

பா.உ ஸ்ரீநேசனினால் வெல்லாவெளியில் ஒரே நாளில் 07 செயற்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் போராதீவுப்பற்றுப் பிரதேசசபைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டும், செயற்படுத்தப்பட்ட வேலைப்பாடுகள் இன்றைய தினம் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டும் உள்ளன. போராதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் ...

மேலும்..

வவுனியா பிரதேச செயலகத்தின் முக்கிய ஆவணங்களை தீயிட சதித்திட்டம் சிக்கின ஆதாரங்கள்

வவுனியா பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு எதிராக காணி அபகரிப்பு தொடர்பான பல முறைப்பாடுகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் அனுப்பபட்டிருந்தது.அந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அதிரடியாக கொழும்பில் இருந்து களமிறங்கிய விசாரணை பிரிவு இரவு பகலென  மூன்று ...

மேலும்..

ஆசிய ஆணழகன் போட்டியில் வெண்லகப் பதக்கத்தை வென்ற மலையக இளைஞனுக்கு கௌரவிப்பு

ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்ற மலையகத்தில் லபுக்கலை கொண்டகலை பிரிவில் வசிக்கும் இளைஞரான மாதவன் ராஜ்குமார் என்பவரை ஊக்குவிக்கும் வகையில் அவரை வரவேற்று அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பணத்தை இ.தொ.கா தலைவரும், ...

மேலும்..

குற்றம் செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

அம்பாறை  பிராந்தியத்தில் நல்லிணக்கத்தை கொண்டு வரும் பொருட்டு அரசாங்க திணைக்களங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள்  எவ்வாறான பங்களிப்புகளை செய்யலாம் என்பது தொடர்பாக  இரண்டாவது நாள் செயலமர்வு   கல்முனை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் இளைஞர் அபிவிருத்தி அகம் ...

மேலும்..

நல்லூர் உற்சவம் தொடர்பில் மாநகர முதல்வரின் அவசர வேண்டுகோள்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழா 06.08.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. உற்சவகால முன்னாயத்தமாக 05.08.2019 மதியத்திலிருந்து 01.09.2019 நள்ளிரவு வரை வீதி தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வீதித்தடையின் போது வாகன போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும். ஆலய உற்சவ ...

மேலும்..

இந்தோனேஷியாவில் பாரிய பூமியதிர்ச்சி – சுனாமி எச்சரிக்கை! இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படுமா?

இந்தோனேஷியாவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டமையை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவின் சுமத்ராவின் தீவின் தென்மேற்கில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 7 ரிக்டர் அளவில் உணரப்பட்ட நில அதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ...

மேலும்..

பொதுசுகாதார பரிசோதகர் இடமாற்றத்தை கண்டிக்கின்றார் வலி.தெற்கு உறுப்பினர்!

வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகரை இடமாற்றுவதற்கு அரசியல்வாதிகளும் சபையின் தவிசாளரும் தமது ஊழல்களை மறைப்பதற்காக முயற்சிக்கின்றனர் என வலி.தெற்கு பிரதேசசபையின் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பில் அவர் தனது ஆட்சேபனையைத் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவனுக்குக் கடிதம் ...

மேலும்..

மருதமுனையுடன் இணைந்த பிரதேச செயலகம் -நற்பிட்டிமுனை மக்களும் பேராதரவு

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பகுதியில் அமைந்துள்ள  மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகத்தில் நற்பிட்டிமுனை கிராமம் உள்வாங்கப்பட்டதை  அடுத்து அப்பகுதி மக்கள் தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர். அண்மையில் மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலக அமைக்கப்பட வேண்டும் என்ற   கோரிக்கை  ஒன்றை ...

மேலும்..

புறக்கணிக்கப்பட்ட தீவகம் கிராம சக்தியினால் தத்தெடுப்பு

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்தில், கிராம சக்தி மீளாய்வு குழு கூட்டம் 01/08/2019 இன்று காலை இடம்பெற்றது. யாழ் கிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி செயற்திட்ட ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. இவ் கூட்டத்தில் கிராம சக்தி ...

மேலும்..

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் – 2019 யாழ் மாநகர முதல்வரின் அறிவித்தலும் வேண்டுகோளும்

நல்லூர் கந்தப் பெருமானின் பெருந் திருவிழா 06.08.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இறையருள் கை கூடியுள்ளது. வழமை போல ஆலய உற்சவம் நடைபெறவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகள் யாவும் அவன் அருளாலே முழுமையாகப் பூர்த்தியாகியுள்ளது. உற்சவகால முன்னாயத்தமாக 05.08.2019 மதியத்திலிருந்து 01.09.2019 நள்ளிரவு ...

மேலும்..

நீண்ட காலமாக அதிபர் அற்ற நிலையில் உயர்தர பாடசாலை; பெற்றோர்கள் கவலை!!

கெபித்திகொள்ளாவ கல்வி வலயத்தின் முன்னனி பாடசாலைகளில் ஒன்றான வீரச்சோலை முஸ்லீம் மஹா வித்தியாலயம் கடந்த மே மாதம் முதல் அதிபர் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றமையால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். குறித்த பாடசாலையில் கடமையாற்றி வந்த அதிபர் ...

மேலும்..

புதிய அரசமைப்புக்கு மகாநாயகர்களே தடை! மாவை காட்டம்

புதிய அரசமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்கர்களின் தலையீடே காரணம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம்சாட் டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1,253 உள்வாரி பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் ...

மேலும்..

வடமாகாணத்தின் மிகக் குறைந்த வயது குத்துச்சண்டை சாதனையாளனுக்கு கௌரவிப்பு!

வடமாகாணத்தின் மிகக்குறைந்த வயதில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (01) வவுனியாவில் நடைபெற்றது. வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் இரண்டாம் தரம் பயிலும் ஏழு வயதான மாணவன் ஆர்.கே. மைக்கல் நிம்றொத் 2019 யூன் 28 ஆம் திகதி ...

மேலும்..

வவுனியாவில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்க நடவடிக்கை

வவுனியா மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக காணி வழங்கி குடியேற்றுவதற்கான நடடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  வர்த்தக கைத்தொழில், நீண்டகால அபிவிருத்தி மற்றும் திறன் விருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இணைத்லைமையில் ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற பொதுஜனபெரமுன கட்சியினரின் மக்கள் சந்திப்பு

தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியினரின் மக்கள் சந்திப்பு நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ண அவர்களின் பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பொதுஜன பெரமுன கட்சியியைச் சேர்ந்த கம்பகா மாவட்ட பாராளுமன்ற ...

மேலும்..

வவுனியாவில் தீக்கிரையான வீட்டினை பார்வையிட்டார் அமைச்சர் மனோகணேசனின் தேசிய இணைப்புச் செயலாளர்

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் நேற்று (30.07.2019) இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத வேளை பிள்ளைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த வேலையே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. எனினும் தெய்வாதீனமாக எந்த ...

மேலும்..

பாலித்த பெர்ணான்டோ- நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக பிணை

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ மற்றும் அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இவர்கள் இருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே ...

மேலும்..

நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு!

நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கை தமிழரே இதன்போது ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை குறித்த முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். முதலாம் கட்டம் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்த ...

மேலும்..

அலி ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நீதிபதிகள் விக்கும் களு ஆராய்ச்சி, தம்மிக கணேபொல மற்றும் அடிய படபெந்தி ஆகிய 3 நீதிபதிகள் ...

மேலும்..

கோட்டாபாய ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தடை இல்லை: பொதுஜன பெரமுன

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோட்டாபய அமெரிக்க பிரஜை என்பதால் அவரால் ...

மேலும்..

முல்லைத்தீவில் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்து ரவிகரன் ஆராய்வு

முல்லைத்தீவு- கொக்குத் தொடுவாய் பகுதியில் மகாவலி, மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை, முன்னாள் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் சென்று பார்வையிட்டார். முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்ளுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மற்றும் குளங்களை ...

மேலும்..

இலங்கையில் எந்த காணியின் உரிமையும் அமெரிக்காவுக்கு கிடைக்காது: ஹெலய்னா

மில்லேனியம் சேலேஞ்ச் திட்டத்தின் ஊடாக இலங்கையில் எந்த காணியின் உரிமையும் அமெரிக்காவுக்கு கிடைக்காதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சபையின் அமெரிக்க வர்த்தக பேரவையின் மூன்றாம் ஆண்டு மாநாட்டில உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஹெலய்னா ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரஸ்- கூட்டமைப்பு முக்கிய பேச்சுவார்த்தை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக உருவாக்கம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சகல அதிகாரங்களும் கொண்டதாக உருவாக்குவதற்கு, கூட்டமைப்புடன் பிரதமர் ரணில் ...

மேலும்..

அலரிமாளிகையில் ரணில் – கரு 45 நிமிடங்கள் இரகசியப் பேச்சு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகையில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் 45 நிமிடங்கள் வரை இருவரும் மனம்விட்டுப் பேசியுள்ளார்கள். இவர்கள் இருவரையும் தவிர வேறெருவரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளை ...

மேலும்..

தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றும் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும்: மஹிந்த

நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதாகக் கூறி தொடர்ந்தும் தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “பெருந்தோட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயார்!- சஜித்

நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று ஒட்டுமொத்த நாட்டிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த பொறுப்பை இறுதியில் ...

மேலும்..

வடக்கில் புதிய அபிவிருத்திகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை: சுசில்

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொண்ட அபிவிருத்திகளைத் தவிர, புதியதாக எந்தவொரு செயற்பாட்டையும் வடக்கில் காணக்கூடியதாக இல்லையென ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர்   திரு.சரத் டாஷ் (Mr.Sarat Dash) அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் அகதிகளாக ...

மேலும்..

வடக்கு இளைஞர்களே 2 மாதம் பொறுமையாக இருங்கள்: மகிந்தானந்த

நாட்டில் அமையவுள்ள எமது புதிய அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள இளைஞர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர்கள் அனைவரும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிசொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

கரவெட்டியில் சிவசிதம்பரத்திற்கு நினைவுச்சிலை!

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரத்தின் நினைவுருவச்சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி கரவெட்டியிலுள்ள அவரது வீட்டு முன்றலில் வைக்கப்படவுள்ள குறித்த சிலையினை அவரது பிள்ளைகள் அமைத்துள்ளனர். அத்துடன், குறித்த நிகழ்வில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு குடும்பத்தினர் அழைப்பும் விடுத்துள்ளனர்.

மேலும்..

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் – ரிசாட்

நான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்ட பின்னரும் எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள். ஆனால் எத்தகைய சவால்களையும் நான் எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் ...

மேலும்..

எம்மை கேட்காமல் வேட்பாளரை அறிவிப்பது தவறு: மஹிந்த அமரவீர

எமது கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை எதனையும் நடத்தாமல், ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன அறிவிக்க நினைப்பது தவறென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

உடப்பு ஆலய வெளிக்கொடியேற்றம்

புத்தளத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற வெளிக்கொடியேற்றத்துடன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 18 நாட்கள் திருவிழா இடம் பெறவுள்ளதுடன், எதிர்வரும் ...

மேலும்..

கண்டி மாவட்டத்தில் கால்பதிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி!

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளை கண்டி மாவட்டத்தில் மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கண்டி மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் பிரதேச வாரியாக கட்சி அலுவலகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை(சனிக்கிழமை) நாவலப்பிட்டிய, புஸல்லாவை, பன்விலை, தெல்தோட்டை ஆகிய பகுதிகளில் உப ...

மேலும்..

மின்மாற்றியை வேறிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பு-கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு பாராட்டு

மின்மாற்றியை வேறிடத்திற்கு மாற்ற  நடவடிக்கை எடுத்த கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு நற்பிட்டிமுனை மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அம்பாறை  நற்பிட்டிமுனை பொதுச் சந்தைக்கு அருகாமையில் நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை வேறிடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து   கல்முனை மாநகர சபை ...

மேலும்..

சின்னப்பையன் நாமலுக்கு தமிழர் வரலாறு தெரியாது!

"நாட்டில் ஓர் தேர்தல் வரப்போகின்றது என்றவுடன் வடக்குக்கு வந்து மக்கள் மத்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி வருகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச. அவருக்குத் தமிழர் வரலாறு தெரியாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் ...

மேலும்..

குச்சவெளி பிரதேசத்தில் சமுர்த்தி உரித்து படிவங்கள் வழங்கும் நிகழ்வு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் வைபவம் குச்சவெளி  பிரதேச செயலாளர் பிரிவிலும் வழங்கி வைக்கப்பட்டன. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப் படிவங்களை இன்று ...

மேலும்..

இணக்க அரசியலால் வென்றெடுக்கும் கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம்…

நமது ஆயுத போராட்டத்தால் தகர்க்க முடியாத வைரமாயுள்ள பேரினவாதத்தை இணக்க அரசியலால் வென்றெடுக்கும் கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம்… நமது ஆயுதப் போராட்டத்தால் தகர்க்க முடியாத இறுகி வைரமாகியிருக்கின்ற இலங்கையின் பேரினவாதச் சிந்தனையை இணக்க அரசியலால் வென்றெடுக்கும் கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். இதற்கான புற ...

மேலும்..

கிடைக்குமா நீதி?

கொத்துக்குண்டை போட்டு கொத்துக்கொத்தாய் எம்மினத்தை அழித்து பாற்சோறுண்டு பாயாசம் பருகி ஆடிப்பாடி மகிழ்ந்த கூட்டமா எம்மினத்திற்கு நீதி தரும்? எம்மினம் அம்மணமாய் நின்றதைப்பார்த்து ஆனந்தம் கண்டவர்கள்எப்படியம்மா தருவார்கள் நீதி? எம்மை பத்துமாதம் கருவில் சுமந்த அன்னையினம் அட்டைகளை ஏந்திக்கொண்டு வீதியில் நிற்பது கண்டு ...

மேலும்..

ஊடகத்துறை மாணவன் நிலாவின் நினைவேந்தல்

யாழ். கொக்குவில் பகுதியில் 01.08.2007 அன்று ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவன் சகாதேவன் நிலக்சனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (01.08 2019) வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை ...

மேலும்..

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் A/L Day விழா..!

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் A/L Day விழா இன்று வியாழக்கிழமை (01-08-2019) சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பிரதம ...

மேலும்..

சமாதான நீதவான் நியமனம்

தேசமானிய லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் சமாதான நீதவானாக நியமனம் தேசமானிய லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் இலங்கைத் தீவு முழுவதுக்குமான ஒரு சமாதான நீதவனாக மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அவர்கள் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசையார் ...

மேலும்..