August 3, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நான் வாங்கிய ஆயுதங்களைக் கொண்டே மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை நிறைவு செய்தார்

நான் வாங்கிய ஆயுதங்களைக் கொண்டே மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை நிறைவு செய்தார் என தெரிவித்தௌள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த நிலையிலேயே ...

மேலும்..

வறுமையிலும் சாதிக்கும் இளைஞன்

கல்வியின் மேதாவி விளையாட்டின்மேதாவி ஆர்.எம்.நிப்ராஸ் இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழகங்களிற்கிடையில் கடந்தவார இறுதியில்(27.07.2019-28.07.2019) சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கொழும்பு பல்கலைக் கழகத்தை பிரதி நிதித்துவப்படுத்தி 800மீ,1500மீ நிகழ்ச்சிகளில் புதிய சாதனை படைத்தார். அண்மையில் இத்தாலி நாட்டின் நெப்போலி நகரில் ...

மேலும்..

சுற்றுலா விசாவில் வேலையா?: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆஸ்திரேலியா

வளர்ந்த நாடுகளில் முன்னணி நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே.  இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை ஆஸ்திரேலிய வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், இவ்விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி,  ...

மேலும்..

சம்பந்தன் மாவைக்கு பனை அபிவிருத்தி நிதியம் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் போர்கொடி!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பனை அபிவிருத்தி நிதியத்திற்கான நிதி வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தான் ஆட்சி கவிழ்ப்பு நடைபெறவிருந்த நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றியிருந்தது ...

மேலும்..

நவமணி பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.டி.எம். றிஸ்வியின் தாயார் காலமானார்

நவமணி பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.டி.எம். றிஸ்வியின் தாயார் நேற்று சனிக்கிழமை (03) காலமானார். ஜனாஸா  28A, இரண்டாவது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு - 06 எனும் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா  நல்லடக்கம் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு அஸர் தொழுகையின் ...

மேலும்..

கல்முனையில் திடிரென விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்

பாறுக் ஷிஹான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெயரில் தாமரை மொட்டு  இலச்சினையுடன்  அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரமானது  சனிக்கிழமை (3) அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும்  கல்முனை மருதமுனை நற்பிட்டிமுனை பகுதிகளில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது ...

மேலும்..

வழமைக்கு திரும்பும் மலையக சுற்றுலாத்துறை..!

( ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ) கடந்த ஏப்ரேல் 22 ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலினை தொடர்ந்து மலையகத்தின் எல்ல நுவரெலியா,ஹட்டன்,சிவனொளி பாதமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பினர். இதனால் மலையக பகுதியின் சுற்றுலாத்துறை ...

மேலும்..

சஜித் ஜனாதிபதி! நான் பிரதமர்: அடித்துக் கூறும் அமைச்சர்

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவாகும் தினத்தில் பிரதமராக தன்னை நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக கொண்டு வர தான் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு அமைய தான் பிரதமராகும் வாய்ப்பும் உள்ளது ...

மேலும்..

யாழ் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி தயாளன் திடீர் மரணம்! சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சுகாதார துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த க.தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார். நெஞ்சு வலிக்கிறது என கூறி மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றியவர் என ...

மேலும்..

ஆடிபூரத்தினை முன்னிட்டு மலையக ஆலயங்களில் விசேட பூஜைகள்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா ...

மேலும்..

சுய தணிக்கையின் அரசியல் ” ஆய்வு நூல் வெளியீட்டு விழா

" சுய தணிக்கையின் அரசியல் " ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று (03) திருகோணமலையில் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் அ. அச்சுதன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் ஆய்வாளர் யதீந்திராவின் " சுயதணிக்கையின் அரசியல் " ஆய்வு நூல் வெளியீட்டு விழா ...

மேலும்..

தமிழ் மக்களின் நிரந்தர இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலேயே தமிழ் மக்கள் கூட்டணி செயலாற்றி வருகின்றது

தமிழ் மக்கள் கூட்டணியின் புதிய அங்கத்தவர்கள் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம் இன்று 03 ஆம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கூறுகையில்; நாம் தற்பொழுது முன்னாள் நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான சீ.வீ விக்னேஸ்வரன் ஐயா தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியினை ...

மேலும்..

பதவிகளிலிருந்து விலகுங்கள்! மைத்திரி அறிவிப்பு

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன ஆகியோரை பதவிகளில் இருந்து வலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதற்கு அமைய மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். ...

மேலும்..

கருவுடனும் மைத்திரிபால தொலைபேசி உரையாடல் – யானையின் வேட்பாளராகக் களமிறங்குகின்றீர்களா எனவும் கேள்வி

அரசியல் கட்சிகளுக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில், இதனை ...

மேலும்..

யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் – ஆணழகன் ராஜ்குமார்

(க.கிஷாந்தன்) உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி ...

மேலும்..

கோட்டேறாத கோமாளி சட்டம்பியரை நம்பித் தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது!

இலங்கையில் 74 வீதம் சிங்கள மக்கள், பூர்வீக மற்றும் மலையகத் தமிழர் மொத்தம் 17 வீதம், முஸ்லீம் மக்கள் 9 வீதம். ஏறக்குறைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொகையளவு வடக்கு, கிழக்குக்கு வெளியேயும் வாழ்கிறார்கள். அதுபோல் வடக்கு கிழக்கில் ...

மேலும்..

கன்னியாவில் விகாரையும் இடைக்கால தடையுத்தரவும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான எம். ஏ சுமந்திரன் அவர்கள் வழக்கறிஞர் கே.சயந்தன் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்தி உதயகுமார் ஆகியோரோடு இணைந்து 2019.07.22 ஆம் நாள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கீழுள்ளவாறு இடைக்காலத் தீர்ப்பு ...

மேலும்..

ஆயுத கொள்வனவு செய்தபோதும் பொருளாதாரத்தை எமது அரசாங்கம் பலமாகவே வைத்திருந்தது – சந்திரிக்கா

3 தசாப்தக் கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, முழுமையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்தும் நாட்டின் பொருளாதாரத்தை தமது அரசாங்கம் பலமான நிலையிலேயே வைத்திருந்தாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு ...

மேலும்..

விவசாயிகளுக்கு நியாயமான விலையில் நெல்லை விற்கக்கூடிய வாய்ப்பு – அரசாங்க அதிபர்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தமது விளைபொருளை நியாயமான முறையில் விற்பனை செய்யக்கூடிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்துள்ள ...

மேலும்..

கோட்டாவுடன் மைத்திரி தொலைபேசியில் பேச்சு

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச களமிறங்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில், அவருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் உரையாடியுள்ளார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த உரையாடலில் இருவரும் சில விடயங்களை மனம்விட்டுப் பேசியுள்ளனர். அதன் ...

மேலும்..

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த அவர் தனது இராஜினாமா கடிதத்தினை இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ...

மேலும்..

இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் – மைத்திரி, ரணில், மோடிக்கு அவசரக் கடிதம்!

வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்து அமைப்புக்களின் ஒன்றியம் அவசரக்கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ...

மேலும்..

இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்படாது – மஹிந்த

மாகாண சபைத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தகைய திட்டம் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (சனிக்கிழமை) ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ...

மேலும்..

சர்ச்சைக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றிய கல்முனை மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளருக்கு கல்முனை தமிழ் மக்கள் சார்பில் நன்றி

இனமுறுகலை தடுக்கும் வண்ணம் சர்ச்சைக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றிய கல்முனை மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளருக்கு கல்முனை தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் தெரிவித்தார். கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளி ...

மேலும்..

கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசாங்கமா? இருண்ட யுகமா? மக்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதமர்

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசாங்கத்திடம் நாட்டை கொடுப்பதா அல்லது இருண்ட யுகத்திற்குள் நாட்டை மீண்டும் தள்ளுவதா என மக்கள் தீர்மானிப்பார்கள் என பிரதமர் ரணில் விகிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் ...

மேலும்..

வவுனியாவிலும் 5ஜி கோபுரமா? – மக்கள் அச்சம்!

வவுனியா திருவாற்குளம்  பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம், 5ஜி கோபுரம் என உறுதிப்படுத்தப்பட்டால், அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படுமென வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்தார். வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் ...

மேலும்..

சுற்றுலாப் பயணத் தட‍ையை தளர்த்தியது சிங்கப்பூர் அரசு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரித்து விடுத்திருந்த சுற்றுலாப் பயணத் தட‍ையை சிங்கப்பூர் அரசாங்கம் தளர்த்தியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லை என்பதனால் இலங்கை மீதான பயணத்தடை நீக்கியுள்ளதாக ...

மேலும்..

போர்க் குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்கோம்

நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் அரசியல் தீர்வு உட்பட வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம். ஆனால், எந்தகக் காரணம் கொண்டும் போர்க் குற்றவாளிகள் என்ற பெயரில் எவரையும் தண்டிக்கவேமாட்டோம். போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் ...

மேலும்..

யாழில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் மற்றையவர் குருநகர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 25 வயதுக்குட்பட்ட இரு இளைஞர்களே ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள் – ஐ.நா.வின் விசேட கண்காணிப்பாளர்கள் அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஐ.எஸ் அமைப்பு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐ.நா.வின் அறிக்கையும் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார். எனினும் இந்த தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் தொடர்பில்லை என தாக்குதல்கள் ...

மேலும்..

தமிழரின் கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட கணிசமானவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வேண்டும் – சி.வி.

தமிழரின் வருங்காலம், கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் இனிவரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அப்போதுதான், தேசியக் கட்சிகளதும் அதனுடன் சேர்ந்த கட்சிகளதும் செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியும் என அவர் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள் – 6ஆம் திகதி சாட்சியம் வழங்குகிறார் பிரதமர்!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 6ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அவர் தெரிவிக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். அவருடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, ...

மேலும்..

இந்து ஆலயங்கள் ஆக்கிரமிப்பு- யாழில் அமைதிப் போராட்டம்

இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை நல்லை ஆதீனம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த ...

மேலும்..

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் – சாந்தி

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அறைக்கூவல் விடுத்துள்ளார். முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில், ...

மேலும்..

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது

சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் செலுத்த முடியூமென்றும் இன்னாருக்குத்தான் நமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும் எமக்கு கிடையாதென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ...

மேலும்..

கடற்படைத்தளபதி ரஷ்யாவிற்கு விஜயம்

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ரஷ்யாவிற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். அதற்கமைய கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி முதல்  30ஆம் திகதி வரையில் அவர் இந்த பயணத்தை மெற்கொண்டிருந்தார். சென் பீற்றர்ஸ் ...

மேலும்..

மிஹிந்தலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

மிஹிந்தலை – குருந்தல்கமை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் அவரது வீட்டிற்கு அருகில் வீடு நிர்மாணப் பணியில் ஈடுப்பட்டிருந்த ஒருவருக்குமிடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் அதிகமானதைத் தொடர்ந்தே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குருந்தல்கமை ...

மேலும்..

வடக்கு மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் ...

மேலும்..

ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கரு

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகச் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதன்படி கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராகவும் ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் ...

மேலும்..

சம்பள விவகாரம் – சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பிரதமர் பேச்சு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபாய் சம்பள விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர்களின் செயலாளர்கள் மட்டத்தினால் குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த குழு நேற்று முன்தினம் ஒன்றுகூடியபோதும் ...

மேலும்..

குருநாகல் பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் இடமாற்றம் இரத்து!

குருநாகல் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் நேற்று முந்தினம் நடைபெற்ற விசேட ஒன்றுகூடலின் போது, பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு திருகோணமலை பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. எனினும் நேற்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் இந்த ...

மேலும்..

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு ஆதரவளிக்க தயார் – இந்தியா

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு இந்தியாவின் பலமான ஆதரவு இலங்கைக்கு கிடைக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்று வரும், ஆசியான் ...

மேலும்..

எதிர்வரும் 12ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள்!

துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமையால், எதிர்வரும் 12ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று(வெள்ளிக்கிழமை) மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இதன்போது, நாட்டின் சில ...

மேலும்..

உத்தேச யாப்பை கைச்சாத்திடாதிருக்க ரணில் இணக்கம் – அஜித் பி பெரேரா!

ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்பில் கைச்சாத்திடாதிருப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார். அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஜனநாயக தேசிய முன்னணிக்கான உத்தேச யாப்பிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ...

மேலும்..

பயங்கரவாதத்தை விடுத்து மரணதண்டனையை ஒழிப்பதற்கு முயற்சிக்கின்றனர் – மைத்திரி சாடல்

பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர், மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். குருநாகலில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

அமெரிக்காவுடனான உடன்பாடுகளுக்கு பசில் எதிர்ப்பு

அமெரிக்காவுடன் அக்சா, சோபா உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒன்றுகூடி கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ...

மேலும்..

எதிர்வரும் தேர்தல் வாழ்வா?சாவா? என்கிற நிலையில் உள்ளது.இதனை தீர்மானிப்பது சிறுபான்மை சமூகமே

சில இனவாதிகள் இணைந்து நாட்டில் பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தமையினால் எமது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு கருதியே பதவிகளை துறந்தோம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று (02) ...

மேலும்..

அம்பாறையில் காலநிலை மாற்றத்தால் கடற்றொழில் பாதிப்பு-மீனவர்கள் கவலை

பாறுக் ஷிஹான் காலநிலை மாற்றங்கள் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக நிலவுவதால்  கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை(2) மருதமுனை, பாண்டிருப்பு,பெரியநீலாவணை சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம் ...

மேலும்..

இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

தங்கராஜா சத்தியமோகன் அவர்கட்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

மேலும்..

வீதி விபத்துக்களை குறைப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை (National Council For Road Safety ) மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் (Northern Province Road Safety Council) உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான ...

மேலும்..

மலேசியாவில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  “111 பேரை பரிசோதித்தோம், அதில் 56 சட்டவிரோத குடியேறிகளாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 46 பேர் வங்கதேசிகள், 5 பேர் பாகிஸ்தானியர்கள், 4 ...

மேலும்..

வாரத்துக்கொரு கேள்வி

கேள்வி:- தற்போதைய நிலையில்ரூபவ் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து ஏதாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா? பதில்:- நல்ல கேள்வி. இப்போதிருக்கும் பிரதிநிதிகள் சேர்ந்து இதுவரையில் உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காத நிலையில் தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள். ...

மேலும்..

வவுனியா விவசாய பண்ணையில் வரட்சியிலும் இரட்டிப்பு வருமானப்பெருக்கம்: பிரதி மாகாண பணிப்பாளர் தெரிவிப்பு

வவுனியா அரசாங்க விதை உற்பத்தி பண்ணையில் இவ்வருடம் முதல் ஆறு மாதத்திலும் கடும் வரட்சிக்கு மத்தியிலும் இரட்டிப்பு வருமானப்பெருக்கம் காணப்படுவதாக விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் பிரதி மாகாணப்பணிப்பாளர் ஏ.சகிலாபானு தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ...

மேலும்..

ஈபிஆர்எல்எப் கட்சியின் கூட்டில் இருந்து மொட்டுக்கு தாவியது ஈரோஸ்

ஈபிஆர்எல்எப் கட்சியின் கூட்டனியில் இருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டனியில் ஈரோஸ் கட்சி இணைந்து கொண்டுள்ளது.  கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈபிஆர்எல்எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ...

மேலும்..

தொடர்ந்து ஏமாறுகின்ற தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஏன் மூன்றாம் தரப்பு பற்றி சிந்திப்பதில்லை

ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்ற நிலையில் இரண்டு பிரதான தேசிய கட்சிகளும் யாரை வேட்பாளராக நிறுத்தப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் உள்ளது. பெரும்பான்மை சமூகத்தினர் அவ்வாறு எதிர்பார்ப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் தமிழ் முஸ்லிம் மக்களும் அவ்வாறு ...

மேலும்..

கன்னியாய் பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் விகாரை கட்டத் தடை

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான எம். ஏ சுமந்திரன் அவர்கள் வழக்கறிஞர் கே.சயந்தன் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்தி உதயகுமார் ஆகியோரோடு இணைந்து 2019.07.22 ஆம் நாள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கீழுள்ளவாறு இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1.தொல்பொருள் துறை இயக்குநர் ...

மேலும்..

Peel பிராந்திய காவல்துறையின் புதிய தலைவராக தமிழரான நிஷன் துரையப்பா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

eel பிராந்திய காவல்துறையின் புதிய தலைவராக தமிழரான நிஷன் துரையப்பா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது புதிய பொறுப்பை October மாதம் 1ஆம் திகதி முதல் ஏற்கவுள்ளார்.

மேலும்..

கிண்ணியா அல்அக்ஸா தேசிய பாடசாலைக்கான புதிய நுழைவாயிலை அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார்

கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நுழைவாயிலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் சலீம் தலைமையில் இடம் பெற்ற ...

மேலும்..

அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கிண்ணியா விஜயமும் மாபெரும் பொதுக் கூட்டமும்

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் கிண்ணியாவுக்கு விஜயம் செய்தார் இதன் போது மக்கள் அமோக வரவேற்பளித்தார்கள். குறித்த நிகழ்வானது நேற்று (02)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறை முகங்கள் ...

மேலும்..

ஐ.தே.கவின் வேட்பாளராக சஜித் களமிறங்கமாட்டார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடமாட்டார். கட்சியின் மத்திய செயற்குழு அவருக்கு அனுமதி வழங்கவே இல்லை. எமது வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி ...

மேலும்..

ஓமந்தை ஏ9 வீதியில் மோட்டர் சைக்கிள் – துவிக்சக்கர வண்டி மோதி கோரவிபத்து: இருவர் படுகாயம்

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் மோட்டர் சைக்கிள் மற்றும் துவிச்சர வண்டி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9 வீதி ...

மேலும்..