August 4, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புரிந்துணர்வு ஒப்பந்தம் பிற்போடப்பட்டது ஏன்? – காரணத்தைக் கூறுகின்றது ஐ.தே.க

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள இருவேறு நிலைப்பாடுகளின் காரணமாக ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று திங்கட்கிழமை ...

மேலும்..

படுகொலையுடன் தொடர்பில்லாத ஒருவர் களமிறங்கினால் நிச்சயம் ஆதரவளிப்பேன்

ஜனநாயகத்தை மதிக்கும் கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லாத ஒருவரை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கினால் நிச்சயம் ஆதரவு வழங்குவேன்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ...

மேலும்..

சர்ச்சைக்குரிய விளம்பரப் பலகையை கல்முனை மாநகர சபை அகற்றவில்லை; முதல்வர் றகீப் மறுப்பு

கல்முனை கடற்கரைப் பள்ளி அமைந்துள்ள வீதியை அபிவிருத்தி செய்வதற்காக நடப்பட்ட சர்ச்சைக்குரிய விளம்பரப் பலகையை கல்முனை மாநகர சபை அகற்றவில்லை என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; "ஐ.தே.க.வின் ...

மேலும்..

க.பொ.த. உயர்தரப் பரீட்சை – மலையக மாணவர்கள் தயார்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை  05.08.2019 அன்று  ஆரம்பமாகியது. 05.08.2019 அன்று ஆரம்பமாகிய இந்த பரீட்சை எதிர்வரும் 31ம் திகதி வரை நடைபெறும். நாடுபூராகவுமுள்ள 678 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். முற்பகல் 8.30 தொடக்கம் பரீட்சைகள் இடம்பெறவுள்ள ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலும் உட்கட்சி மோதலும்

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இவ்வாறான குழப்ப நிலமை தான் காணப்பட்டது  மகிந்தவின் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு எதிராக அவரை எதிர்த்து தேர்தலில் நிற்க கூடிய தைரியம் கொண்ட ஐ.தே.க வின் பொது வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. கட்சி இறுதியாக ...

மேலும்..

வேட்பாளர் அறிவித்த பின்பே கூட்டமைப்பு முடிவு எடுக்கும்! – அவசரப்படத் தேவையில்லை என சம்பந்தன் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. ...

மேலும்..

முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரம் -முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது

பாறுக் ஷிஹான் -FAROOK SIHAN முஸ்லீம் திருமணச்சட்ட விவகாரத்தில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். முஸ்லீம் உலமா கட்சி ஞாயிற்றுக்கிழமை(4) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ...

மேலும்..

பிக்குகளை அவமதிக்கும் அரசியல்வாதிகள்! கடும் கோபத்தில் மகிந்த

நாட்டின் சில அரசியல் தலைவர்கள் மதிப்பிற்குரிய பௌத்த பிக்குகளை அவமதிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அத்துடன் நிற்காமல், வேறு மதத்தவர்களாக இருந்துக்கொண்டு நாட்டின் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இன்று ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி சஜித் பிரேமதாசவுக்கு உள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல

அமைச்சர் சஜித் பிரேமதாச 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியுள்ளமை, அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இருக்கும் பெரிய தகுதி என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் பெறும் பட்டத்தை விட நாடாளுமன்ற உறுப்பினராக பெறும் அனுபவம் மிகவும் பெறுமதியானது எனவும் ...

மேலும்..

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர வாகனம்! ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமா?

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனத்தில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று (mawbima.lk)  தகவல் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத விசாரணை பிரிவு நடத்தி விசாரணையின் போது குறித்த வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் – முஸ்லிம் காங்கிரஸ்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கப்படாவிட்டால், தமது கட்சியின் ஆதரவு வழங்குவது தொடர்பாக ஏனைய பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வேட்பாளராக ...

மேலும்..

தலவாக்கலையில் உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

(க.கிஷாந்தன்) பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் 04.08.2019 அன்று காலை 10.30 மணியளவில் வயோதிபவர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றதாகவும் புகையிரதம் வரும் பொழுது புகையிரத வீதியில் ...

மேலும்..

ஐக்கியம், ஜக்கியம் என கூறிகொண்டு அரசாங்கத்தின் காலடியில் நாங்கள் சரணடயவில்லை – அமைச்சர் மனோ கணேசன்

(க.கிஷாந்தன்) மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு அதனை தீர்த்து வைப்போமே தவிர ஓடி ஒழிய மாட்டோம் என அமைச்சர் மனோகனேசன் தெரிவித்தார். கண்டி, நாவலப்பிட்டி பகுதியில் கட்சியின் காரியாலயத்தை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் இந்த நிகழ்வில் அமைச்சர் உட்பட ...

மேலும்..

பலாலியிலிருந்து வானூர்திச் சேவை வான் போக்குவரத்து சங்கம் அனுமதி..!

பலாலி வானூர்தி நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வானூர்திகளை இயக்குவதற்கு பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் அனுமதி அளித்துள்ளது என்று சிவில் வானூர்தி சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தென்னிந்திய நகரங்களுக்கு வானூர்திச் சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி ...

மேலும்..

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு! – தலைவர் சிவராஜா, செயலாளர் நிமல், பொருளாளர் விக்கி

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது 'தமிழன்' செய்திச் சேவையின் தலைமைப் பொறுப்பாசிரியர் ஆர்.சிவராஜா தலைவராகவும், 'தினக்குரல்' பத்திரிகையின் உதவி ஆசிரியர் யோ.நிமல்ராஜ் செயலாளராகவும், 'சூரியன்' எப்.எம். செய்திச் சேவையின் ...

மேலும்..

விக்னேஸ்வரனின் தடுமாற்றம்?

-கபில் ‘முழுமையான அரச எதிர்ப்பு அரசியலே எம்முன்னே இருக்கும் ஒரே வழி.” என்று வடக்கின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் கடந்தவாரம் வெளியிட்டிருந்த கருத்து பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்து விட்டு அங்கு பௌத்த ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா? – விளக்குகிறார் இராணுவப் பேச்சாளர்

இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் இல்லையென்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இலங்கையில் உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் ...

மேலும்..

சஜித்- ரணில் தலைமையிலேயே அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்: துஷார இந்துனில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ  தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். பிரதமருடன் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழு!

நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெறாவிட்டால், ஜனாதிபதித் தேர்லுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின், அதற்காக இரண்டு மாதகால ...

மேலும்..

தலைமைத்துவப் போட்டியால் தாமதிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு

தலைமைத்துவப் போட்டியே பிரதான கட்சிகளில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபையின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமந்தா ...

மேலும்..

வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்!

வேலையற்ற பட்டதாரிகளால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. அரச நியமனம் வழங்குமாறு கோரி பட்டதாரிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வெளிவாரி, உள்வாரி என தரம் பிரித்து  வேலை வாய்ப்பினை வழங்க வேண்டாம் என்றும் ...

மேலும்..

நாட்டின் சவால்களை வெற்றிக்கொள்ள இளந்தலைமுறையினர் முன்வர வேண்டும்: விமல்

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள இளந்தலைமுறையினர் அந்த பொறுப்பை ஏற்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் வரலாற்றினை பார்த்தோமேயானால் ...

மேலும்..

முதலில் மாகாணசபை தேர்தலை நடத்தவும் – நடராஜா வேண்டுகோள்!

மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். களுவாஞ்சிகுடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியும் இந்த ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்  ஆரம்பமாகியுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் தேசியத்தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் கி.துரைராஜசிங்கம்,  நாடாளுமன்ற உருப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், துரைரட்ணசிங்கம், யோகேஸ்வரன், ஶ்ரீநேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இக்கூட்டதில் கட்சியின் ...

மேலும்..

பின்கதவால் ஐக்கியதேசிய கட்சியை கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்குஇடமளிக்க முடியாது-இம்ரான் எம்.பி தெரிவிப்பு.

பின்கதவால் ஐக்கியதேசிய கட்சியை கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். சனிக்கிழமை (3)இரவு கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: நடைபெறவுள்ள ...

மேலும்..

நுவரெலியா கந்தபளை கோட்லோஜ் தோட்ட ஆலயத்தின் சிலைகள் பிரதிஸட்டையும் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வும்

நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தோட்ட நான்காம் பிரிவு தேயிலை மலையில் முனி சாமி சிலையும் கருப்பு சாமி சிலையும் பிரதிஷ்டடை செய்யும் வைபவமும் புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும்வைபவமும்  இன்று (04) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்;  கறுப்புச்சாமி,முனுசாமி ஆகிய சிலைகள் பிரதிஸ்ட்டை ...

மேலும்..

கல்முனை விவகாரத்தில் தமிழ் தரப்பிடம் மாத்திரம் விட்டுக்கொடுப்பை எதிர்பார்க்கக்கூடாது – செல்வம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் தரப்பிடம் மாத்திரம் விட்டுக்கொடுப்பை எதிர்பார்க்கக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். கல்முனை வடக்கு  பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் – முஸ்லிம் என இரு தரப்புக்களும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புக்களைச் செய்து ஓரிரு ...

மேலும்..

எமது அரசாங்கத்திலேயே பெருந்தொகை நட்டஈடு வழங்கப்பட்டது – ஜனாதிபதி

விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்த இயற்கை அனர்த்தங்களின்போது தற்போதைய காலத்தைப்போன்று பெருந்தொகை நட்டஈடு எந்தவொரு அரசாங்கத்திலும் வழங்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விவசாய சமூகத்தை வலுவூட்டுவதற்காக தற்போதைய அரசாங்கத்தில் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2018ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது பயிர்ச்செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ...

மேலும்..

பிரதமர் ரணில் வடக்கிற்கு விஜயம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சினால் வடக்கில் ...

மேலும்..

குடிவரவு குடியகல்வு அதிகாரியாக மட்டக்களப்பைச் சேர்ந்தவர் நியமனம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார். களுவாஞ்சிகுடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விநாயகமூர்த்தி என்பவரே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார். மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி பயின்றவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இப்பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இராஜினாமா!

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய தனது இராஜினாமா கடிதத்தை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமையவே அவர் பதவி விலகியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி தென் ...

மேலும்..

ஐ.தே.க. கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்திடப்படமாட்டாது?

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படமாட்டாது என கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக்கான யாப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு இதுவரை முடிவுக்கு கொண்டுவரப்படாதமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ...

மேலும்..

அறநெறிக் கல்வியின் அவசியம் குறித்து ஜனாதிபதி விளக்கம்!

ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கதுறுவெல ஜயந்தி விகாரையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற 124ஆவது அகில இலங்கை அறநெறி பாடசாலைகள் தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறநெறிக் ...

மேலும்..

யாழ் மாநகர பண்டாரவளவு ஆதி நரசிம்மர் ஆலய வாராந்த வழிபாடுகளை ஆரம்பித்து வைத்தார் முதல்வர் ஆனல்ட்

முதல்வர் மற்றும் மாநகர உறுப்பினர்களின் யாழ் மாநகர பண்டாரவளவு ஆதி நரசிம்மர் ஆலய வாராந்த வழிபாடுகளை ஆரம்பித்து வைத்தார் முதல்வர் ஆனல்ட். யாழ் மாநகரசபையின் உற்புறம் அமைந்துள்ள நல்லூர் பண்டாரவளவு ஆதி நரசிம்மர் ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாநகரசபையின் ஒவ்வொரு பகுதியினர் (ஒவ்வொரு ...

மேலும்..

களமிறங்கினால் வெல்வது உறுதி என்கிறார் கரு!

"ஜனாதிபதித் தேர்தலில் என்னை வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணி களமிறக்கினால் வெற்றியடைவேன் என்பது உறுதி" என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்குவார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ...

மேலும்..

பொடிமெனிக்கே புகையிரதத்தில் மோதுண்டு வயோதிபர் பலி

பொடிமெனிக்கே புகையிரதத்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் இன்று (04) காலை 10.30 மணியளவில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஒளிரூட் புகையிரதக்கடவையிலிருந்து தலவாகலை பகுதிக்கு சுமார்; ...

மேலும்..

கந்தளாயில் இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாயினை தாபரிப்பாக செலுத்தாது தலைமரைவாக இருந்த நபர் ஒருவர் கைது

திருகோணமலை கந்தளாயில் இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாயினை தாபரிப்பாக செலுத்தாத தலைமரைவாக இருந்த நபர் ஒருவரை சனிக்கிழமை (3) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஒரு ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபைக்கு 25 லட்சம் பெறுமதியான புதிய மோட்டகிரைன்டர்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு 25 லட்சம் பெறுமதியான புதிய மோட்டகிரைன்டர் இன்று கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி ...

மேலும்..

விக்னேஸ்வரனின் தடுமாற்றம்?

விக்னேஸ்வரனின் தடுமாற்றம்? ‘முழுமையான அரச எதிர்ப்பு அரசியலே எம்முன்னே இருக்கும் ஒரே வழி.” என்று வடக்கின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் கடந்தவாரம் வெளியிட்டிருந்த கருத்து பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்து விட்டு அங்கு ...

மேலும்..

அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

பாறுக் ஷிஹான்-FAROOK SIHAN அம்பாறை மாவட்ட  வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. காரைதீவு விபுலானந்தம்  சதுக்க முன்றலில்  ஞாயிற்றுக்கிழமை (04)  இடம் பெற்றது. இதன் போது  நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகள் சிறிது தூரம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊர்வலமாக சென்றதுடன் ...

மேலும்..

7 ஆவது முறையாக தள்ளிப்போடப்பட்ட கொலையுதிர் காலம்

நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் சில காரணங்களால் 7 ஆவது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் முந்தைய படங்களைப் போல் கொலையுதிர் காலம் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த ...

மேலும்..

சஜித்தா? கருவா? என ஐ.தே.க. திண்டாட்டம்! – எமது வேட்பாளர் வெல்வது உறுதி என்கிறார் மஹிந்த

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவா அல்லது  கரு ஜயசூரியவா என தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் திண்டாடுகின்றதென முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதி வேட்பாளர்  விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் மானம் ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் 9 பேர் கட்டுநாயக்கவில் கைது!

தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க ஆபரணங்களை கொண்டு வர முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாய்லாந்து தலைசகர் பாங்காக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த இரண்டு விமானங்களில் இந்த ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் ஆதரவுடன் களமிறங்குகிறார் சஜித்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக சஜித் பிரமேதாசவை களமிறக்க சுதந்திர கட்சி மகிந்த எதிர்ப்பு அணி முஸ்தீபில் இறங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக கரு களமிறக்கப்படும் சாத்தியம் காணப்படுவதால் சஜித் அணி எதிர்ப்பு ...

மேலும்..

குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம் பெற்ற தமிழர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விமுக்தி என்பவர் குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார். மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்று எருவில் கல்வி பயின்றவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இப்பகுதியை சேர்ந்த ஒருவர், அதிலும் தமிழர் ...

மேலும்..

தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆயுததாரி ஒருவரும் பல்கலைக்கழக மாணவனும் கைது !

தடைசெய்யப்பட்ட ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு அந்த அமைப்பு குறித்து ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பிரசாரம் செய்த மாணவர் ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இன்று ...

மேலும்..

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 6 பேர் பலி!

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 56 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த 56 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக ...

மேலும்..

தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சை (04) 2,995 பரீட்சை நிலையங்களில் இன்று அமைதியான முறையில் நடைபெறுகின்றன

3 இலட்சத்து 39 ஆயிரத்து  360 மாணவர்கள் ( 339,369) பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று (04) முற்பகல் 9.30 முதல் நண்பகல் 12.00 மணி வரையான பரீட்சை இடம்பெறவுள்ள காலப் பகுதியில், பரீட்சை மத்திய நிலையங்களாக ...

மேலும்..