August 5, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் முத்துசப்புரபவனி..!

சித்துக்கள் பல​ புரிந்து காரைதீவு பதியில் ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 68வது குருபூசை தின நிகழ்வினை முன்னிட்டு இன்று திங்கள்கிழமை சரியை,கிரியை,யோகம்,ஞானம் எங்கும் மேல் ஒங்க​ இசை ஆரவாரிக்க​ அடியவர்கள் பஜனை பாடிட​ சித்தர் முத்து ...

மேலும்..

பௌத்தம் முதன்மையானது ஒருபோதும் ஏற்கோம்! – மாவை

பெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்­பதை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா இந்­தியா, இலங்­கையில் உள்ள இந்து மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்­க­ளுக்­கி­டை­யி­லான சமத்­து­வத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்டும் எனத் ...

மேலும்..

மக்கள் நலன்சார்ந்தே ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு! – சம்பந்தன்

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. ...

மேலும்..

ஆக்­க­பூர்­வ செயற்­பா­டுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் – செல்வம் எம்.பி

அரசின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.அவ்­வா­றில்­லா­விட்டால் மக்கள் ஒரு­போதும் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் என்­ப­துடன் மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தையும் புரிந்­து­கொள்ள வேண்டும் என்று கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார். காணா­மல்­போனோர் ...

மேலும்..

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்  வீழ்ந்தாயடா விக்கி…!

வடக்கு மாகாண அவையின் முதலாவதும் இறுதியுமான முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய சகலதையும் உதறித்தள்ளி, பன்றியுடன் சேர்ந்த பசுவாகி, தீயனவற்றை மட்டுமே பதவிமோகத்தால் சிந்திக்கலானவராகி, தன் கூடவே தீயவர்களையும், துஷ்டர்களையும், கெட்டவர்களையும் கொண்டு ...

மேலும்..

யானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுமி பலி

மஹியாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவெவ பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த சிறுமியின் பாட்டி பலத்த காயங்களுடன் மஹியாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மஹியாங்கனை குடாவெவ பகுதியை சேர்ந்த ஷாலிக மதுஷானி ...

மேலும்..

இந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள் காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல

இந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள் காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் வைகோ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி மாநில அந்தஸ்தை பறித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்றும், லடாக் யூனியன் பிரதேசம் என்றும் பிரித்து, மாநில ...

மேலும்..

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தின் அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா

வ/சேமமடு சண்முகாநந்தா மகாவித்தியாலயத்தினுடைய அதிபர்கள் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா பாடசாலையின் அதிபர் திரு.பொ.கணேசலிங்கம் தலைமையில் (03.08.2019)அன்று நடைபெற்றது. 64 வருட காலப்பகுதிக்குள் மாணவர்களுக்கு ஞான ஒளி கொடுத்த 175 அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வவுனியா ...

மேலும்..

தி/ஸாகிரா கல்லூரிக்கு அமைச்சர் றிசாத் விஜயம்

திருகோணமலை சாஹிரா கல்லூரிக்கு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார். பாடசாலை அதிபர் அலி சப்ரி தலைமையில் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் போராளிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் போராளிகளுக்கிடையிலான கலந்துரையாடல் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்று 05 ஆம் திகதி பாரதிபுரத்தில் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில்  நடைபெற்றது. இதன் போது கட்சியின் எதிர் கால அரசியல் சம்மந்தமாகவும் முன்னாள் போராளி குடும்பங்கள் ...

மேலும்..

தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினர்

அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா திட்டத்தை கொண்டு வந்து அம்பாறை மாவட்டத்தில் சூறையாடியவர்கள் யார் ? தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டியவர்கள் யார்? ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில்தான் இவையெல்லாம் நடந்தேறின.   முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களையும் இன்று வரை ...

மேலும்..

ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளை தவிர்த்து முஸ்லிம் எம்.பிக்கள் என்றுமே செயலாற்றியதில்லை

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பது  தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின்றி எத்தகைய முடிவுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மேற்கொண்டதில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் இணைந்து தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசலில் ...

மேலும்..

டெனீஸ் வழக்கில் மூக்குடைபட்டார் சி.வி. வழக்கின் செலவையும் வழங்க உத்தரவு!

வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(திங்கட்கிழமை) இவ்வாறு அறிவித்துள்ளது. நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்ணான்டோ ...

மேலும்..

பண்ணை விலங்கு வளர்ப்பு’ நூல் வெளியீட்டு விழா

க.பொ.த உயர்தரத்திற்கான விவசாய விஞ்ஞான பாடத்திற்கான 'பண்ணை விலங்கு வளர்ப்பு' நூல் வெளியீட்டு விழா 03/08/2019 காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி SMART மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டது. கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் பிரதம அதிதி மதிப்புக்குரிய ...

மேலும்..

தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி விபத்து – இருவர் பலத்த காயம்

மாவனெல்ல பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு 10 டொண் தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று அகரகந்தை பகுதியில் அமைந்துள்ள நீர் மின் உற்பத்தி நிலைய கட்டிடத்தின் மீது விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட ...

மேலும்..

கோதுமை மா ஏற்றிச் சென்ற லொறி விபத்து – ஐவர் பலத்த காயம்

தலவாக்கலை பகுதியிலிருந்து டயகம பகுதிக்கு கோதுமை மா 800ற்கும் மேற்பட்ட பைகளை ஏற்றிச்சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் நாகசேனை பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை ...

மேலும்..

ஊடகவியலாளரின் தந்தைக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனது தந்தையாருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக நாளை ஆறாம் திகதி கொழும்பு ஒன்றில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பாணை ஒன்று கிளிநொச்சி அலுவலகத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது வழங்கப்பட்டுள்ள அழைப்பானையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் ...

மேலும்..

நல்லூரில் பிடிபட்ட நூறிற்கும் மேற்பட்ட நாய்கள்!

நல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர். இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின் வருடாந்த ...

மேலும்..

இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதனடிப்படையில் அனோமா கமகே பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், லகீ ஜயவர்தன நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் ...

மேலும்..

மஹிந்த அணியின் முக்கியஸ்தர்கள் ஐ.தே.கவுடன் இணையவுள்ளதாக தகவல்!

மஹிந்த அணியின் முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பீ.ஹெரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படும் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்தார் ராஜித சேனாரத்ன!

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுத்துள்ளார். வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித ...

மேலும்..

மீனவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று(திங்கட்கிழமை) மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வட மாகாணத்திலும் (மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும்) வட கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்க நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைப்பதற்காக திகதி ஒன்றைக் கோர எதிர்பார்ப்பதாக அந்த குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் ...

மேலும்..

மட்டக்களப்பு விபத்தில் இருவர் காயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை கரடியனாறு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தலைவியும் எட்டுமாவட்டங்களினதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர் சங்கத்தின் உபதலைவியுமான அமலநாயகி அமல்ராஜ் மற்றும் அவரது மகளே ...

மேலும்..

வவுனியா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மதவாச்சி – மன்னார் பிரதான வீதியில் மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாலத்திற்கருகில் சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த ...

மேலும்..

ரஞ்சனின் பதவி பறிக்கப்படவுள்ளதாக தகவல்!

ரஞ்சன் ராமநாயக்கவின் இராஜாங்க அமைச்சுப் பதவி பறிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பௌத்த மதகுருமாரிற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். குறிப்பாக ...

மேலும்..

வெள்ளவத்தையில் மோதல் – ஆறு பேர் காயம் ஒருவர் கைது!

வெள்ளவத்தையில் இடம்பெற்ற மோதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளவத்தை மயூரா பிளேஸ் பகுதியில் நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது ஆறு பேர் காயமடைந்ததாகவும், மூன்று ...

மேலும்..

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் பரீட்சை தொடர்பாக மாணவர்கள் ...

மேலும்..

எமது அணி களமிறக்கும் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார்: மஹிந்த

சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஐ.தே.க. செயற்பட்டாலும் எமது அணி களமிறக்கும் வேட்பாளர்தான் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றியடைவாரென எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ...

மேலும்..

தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னும் கிடைக்கவில்லை: சுமந்திரன்

ஆட்சி மாற்றத்தின்  ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் ...

மேலும்..

நல்லூர் ஆலயப் பாதுகாப்புக்கு வரும் பொலிஸாருக்கு ரூ. 20 லட்சம் செலவு!

யாழ்.நல்லூர் ஆலயத் திருவிழாவில் பாதுகாப்புக்கு வருகை தந்துள்ள 650 பொலிஸாருக்கு யாழ்ப்பாண மாநகர சபை 20 இலட்சம் ரூபா பணம் செலவிடவுள்ளது என்றும், குறித்த 20 இலட்சத்தில் மாநகர சபையில் ஓர் அபிவிருத்திப் பணியை மேற்கொள்ள முடியும் என்றும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. நல்லூர் ...

மேலும்..

கிளிநொச்சியில் கடும் வறட்சி; இதுவரை 27,000 பேர் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியால் 7 ஆயிரத்து 947 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலர் பிரிவுகளிலும் வறட்சியின் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன என்றும் இடர் முகாமைத்துவ மத்திய ...

மேலும்..

தாமரை மொட்டின் உறுப்பினர்கள் எவரும் ஐ.தே.கவுக்குத் தாவமாட்டர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கூட  ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் ஒருபோதும் செல்லமாட்டார்கள் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு ...

மேலும்..

இன்று முற்பகல் 10 மணியுடன் நல்லூரில் போக்குவரத்து தடை

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயச் சூழல் முழுமையான சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு இன்று முற்பகல் 10 மணியுடன் போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டு பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ...

மேலும்..

கூட்டணியே அமைக்க முடியாத ஐ.தே.க. மீள ஆட்சியைக் கைப்பற்றுவது எப்படி?

கட்சி உறுப்பினர்களைக் கொண்டு கூட்டணியமைத்துக்கொள்ள முடியாத  ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதாகக் குறிப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவுள்ளது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ...

மேலும்..