August 6, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நீர்கொழும்பில் புனித செபஸ்தியன் சிலை மர்மநபர்களினால் சிதைப்பு! – நீதி கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்; பேராயர் களத்துக்குச் சென்றதையடுத்து இயல்பு நிலை

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கல்லெறிந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பிரதேசத்தில் பொதுமக்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலையிலிருந்து முன்னெடுத்தனர். இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. அங்கு ...

மேலும்..

ஜனாதிபதி நான்; பிரதமர் ரணில்! – சஜித் அதிரடிக் கருத்து

"ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவார்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதி வேட்பாளர் ...

மேலும்..

அம்பாறை அக்கரைப்பற்று கல்முனை போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை ! 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்குத் தாக்குதல்

( பாறுக் ஷிஹான் , குமணன் ) அம்பாறை பிராந்திய போக்குவரத்து பொலிஸார் செவ்வாய்க்கிழமை(6) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது அக்கரைப்பற்று ...

மேலும்..

கர்ப்பபைக்கு பதிலாக பெண்ணுக்கு கையை வெட்டி அகற்றிய வைத்தியர்கள் ! இலங்கையில் நடந்த கொடுமை

புத்தளத்தில் வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்ற வயோதிப தாயின் கையை வெட்டி அகற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாதம்பே பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான தாய் ஒருவர் கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக மாரவில வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். கடந்த மாதம் 20ஆம் திகதி ...

மேலும்..

ஆட்சி மாற்றத்தின் பின்  தமிழருக்குத் தீர்வு உறுதி ! இப்படிக் கூறுகின்றார் மஹிந்த

"வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்துத் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நிச்சயம் தீர்வு முன்வைக்கப்படும். எனவே, தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக்கொள்ள ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது முடிவானது..?

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய மும்முனைப் போட்டி எதுவும் சாத்தியமாகாத நிலையில் தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸவையே கட்சியின் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய சூழலுக்கு கட்சியின் தலைமை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை ...

மேலும்..

தெரிவுக் குழுவில் முன்னிலையானார் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதில் முதலாவதாக இராஜாங்க அமைச்சர் ருவான் ...

மேலும்..

ஜம்மு-காஷ்மீர் சட்டமூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் – ரணில்

ஜம்மு – காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவு, அதன் உள்நாட்டு விவகாரம் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான சட்டமூலம் மாநிலங்களவையில் ...

மேலும்..

பழிவாங்கல்களையும் இனவாதத்தையும் இல்லாதொழித்தாலேயே அபிவிருத்தி கிட்டும்: ரணில்

அரசியல் பழிவாங்கல் மற்றும் இனவாதத்தை இல்லாதொழித்தால், இலங்கையை இலகுவாக அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுச்செல்ல முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் மற்றும் திகன கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு ...

மேலும்..

அச்சமான சூழ்நிலையை மாற்றுவதற்கு பெரும் தியாகங்களைச் செய்தோம்: மஹிந்த

நாட்டில் நிலவிய அச்சமான சூழ்நிலை முழுமையாக மாற்றமடைய பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில்) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “எமக்கு இன்று அனைத்து விடயங்களும் மறந்துவிட்டன. 89ஆம் ஆண்டு ...

மேலும்..

மீளப்பெறப்பட்டது மின்சார திருத்தச் சட்டமூலம் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடியபோது குறித்த சட்டமூலத்தை திருப்பப் பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ...

மேலும்..

நீர்கொழும்பில் ஏற்பட்ட புதிய திருப்பம்

நீர்கொழும்பில் தற்போது சுமூகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலையை உடைத்த குற்றவாளிகள் யார் என்பது குறித்து உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகபர்கள் தண்டிக்கப்படுவார்களென பொலிஸார் பொதுமக்களுக்கு கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை நடத்திய பொதுமக்கள், பொலிஸார் ...

மேலும்..

தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. அதில் முதலாவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் ...

மேலும்..

யாருமே எதிர்ப்பாராத ஒரு சம்பவம் தேர்தலின்போது நிகழும்: வாசுதேவநாணயக்கார

அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது, யாருமே எதிர்ப்பாராத ஒரு சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து நிகழப்போவதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவநாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். வாசுதேவநாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

தனக்கு அதிகாரம் இல்லை என விக்னேஸ்வரன் கூறுவது அப்பட்டமான பொய் – தவராசா

அடிப்படை புரிதல் இல்லாமல் 13 ஆவது திருத்தச்சட்டம் வலுவற்றது என முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருப்பது வெட்கக்கேடான விடயம் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

4,286 தேசிய கல்வியியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

4,286 தேசிய கல்வியியல் டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் மாதம் ஆசிரியர் நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோரைக் கொண்டு தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.  நியமனம் வழங்குவதற்காக 9 மாவட்டத்திலுமுள்ள ...

மேலும்..

ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு வேட்பாளர்கள் தொடர்பாக பேசத் தடை?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக பேசக்கூடாது என அக்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு வேட்பாளர் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிக்கும் ...

மேலும்..

மஹிந்தவுடன் ஈரோஸ் இணையவில்லை – இரா.பிரபாகரன்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஈரோஸ் கட்சி ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து ...

மேலும்..

வைத்தியர் ஷாபியின் மனு ஒத்திவைப்பு

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணை, சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ...

மேலும்..

அவுஸ்ரேலியாவில் கொலை குற்றவாளியான விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்றின் குற்றவாளியாக, தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்  ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அட்லெட் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் விவகாரத்தில் கனேஷமூர்த்தி தியாகராஜா என்பவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குறித்த ...

மேலும்..

கச்சாய் வீதியிலிருந்து ஒருதொகை கஞ்சா கைப்பற்றல் – சந்தேக நபர் தலைமறைவு!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில் நேற்று(திங்கட்கிழமை) இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 31 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள் இவற்றை கைப்பற்றி கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ...

மேலும்..

மடுத்திருப்பதியின் ஆவணி மாத திருவிழா ஆரம்பம்

மடுத்திருப்பதியின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமாகவுள்ளது. குறித்த கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து தினமும் மாலை நவ நாள் ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 14ஆம்  திகதி வெஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெற்று, மறுநாள் திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார் அநுர?

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்க போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதிர்வரும் 18ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாட்டிலுள்ள பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய ...

மேலும்..

நல்லூர் திருவிழாவினை காண வரும் அடியவர்களிடம் பொலிஸார் தீவிர சோதனை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,  அடியவர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள். பெண் பக்தர்கள் சோதனைக் கூடங்களுக்குள்ளேயும் ஆண்கள் வெளியிலும் உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அத்துடன் சில நுழை வாயில்களில் பொலிஸார் ஸ்கேனர் ஊடாக உடல் சோதனைகளை முன்னெடுக்கின்றனர். மேலும் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு

பொதுஜன பெரமுன நியமிக்கும் ஜனாதிபதி வேட்பாளர், ஒழுக்கம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார் என அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் 11ஆம் ...

மேலும்..

மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் திடீர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இரவு குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டிருக்கலாமென கூறப்படுகின்றது. குறித்த ...

மேலும்..

மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம்: சஜித்

மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம். தேசிய பாதுகாப்பு, சிறந்த முற்போக்கு, ஐக்கிய இலங்கை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு எனது சேவைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் ...

மேலும்..

இடதுசாரி கட்சிகளுக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

இடதுசாரி கட்சிகளும், தமிழ் கட்சிகள் சிலவும் இணைந்து எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளன. குறித்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்த, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபாகணேசன் உள்ளிட்டவர்களும் ...

மேலும்..

கட்சிக்குள் ஒற்றுமையின்மையே வேட்பாளர் தெரிவின் தாமதத்துக்கு காரணம்: இராதாகிருஷ்ணன்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஒற்றுமை இல்லாததன் காரணமாகவே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு தாமதடைந்துள்ளதென மலையக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகிழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்யுங்கள்: உதயகம்மன்பில

ரிஷாட் பதியுதீனுக்கு அமைச்சுப் பதவி கொடுத்ததுபோல குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவிற்கு எவரும் சவால் இல்லை: கெஹலிய

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எவரும் பொதுஜன பெரமுனவிற்கு சவால் விடுக்க கூடியவர்கள் அல்லவென நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கெஹலிய ...

மேலும்..

நிந்தவூரில் குழந்தை ஒன்று கடலில் மூழ்கி மரணம்

நிந்தவூர் 9ம், பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் , பாத்திமா நிஸா தம்பதிகளின் ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும் ஆண் குழந்தை இன்று காலை நிந்தவூர் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளது. குறித்த குழந்தையின் உம்மாவின் தந்தை குழந்தையை கடற்கரைக்கு கூட்டிச் ...

மேலும்..

நான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி!

நக்கீரன் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலையில் மீண்டும் ஒருமுறை மேல்நீதிமன்றம் ஓங்கிக் குட்டியிருக்கிறது.  அவருக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் தொடுத்த  வழக்கில் மேன்முறையீடு நீதிமன்றம் டெனீஸ்வரனுக்குச் சாதகமாகவும்   விக்னேஸ்வரனுக்குப் பாதகமாகவும்  தீர்ப்பளித்துள்ளது. டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முறை ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: தெரிவுக்குழுவில் பிரதமரிடம் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகவுள்ளதாக அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணியளவில் கூடவுள்ளது. இதன்போது ...

மேலும்..

எமது பூர்வீக நகரத்தை விட்டுக் கொடுக்க முனைவதை ஒருபோதும் ஏற்கமுடியாது

கல்முனையில் தமிழ் மக்களுக்கு விரோதமான அல்லது பாதகமான தீர்வு எட்டப்படுமானால் அதனை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ரெலோ உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் கல்முனையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலக ...

மேலும்..

OPERATION சுமந்திரன்!

மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு மம்மல் பொழுதில் வீடு செல்லும்போது லோட்டன் வீதியில் காத்திருந்து நாயொன்று ஒவ்வொரு நாளும் கலைக்கும். அந்த நாயின் எரிச்சலை தவிர்த்துவிட்டு வேறுவீதி வழியாக வீட்டுக்கு போகமுடியாது என்றில்லை. ஆனாலும், நாயா நாமா என்றொரு ...

மேலும்..

குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் ஹவசிமா இயந்திரம் ஜனாதிபதியால் திறக்க நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அட்டாளைச்சேனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள   குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் ஹவசிமா இயந்திரம் ஜனாதிபதியால் திறக்க நடவடிக்கை  எடுக்கப்படுகிறது என பிரதேச சபை தவிசாளர்  ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். ஜப்பான் நாட்டினால் பாரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குப்பைகளை  மீள்சுழற்சி செய்யும் பாரிய ஹவசிமா ...

மேலும்..