August 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 75 இந்தோனேசிய குடியேறிகள்

மலேசியாவிலிருந்து இந்தோனேசிய சென்றடைய முயன்ற 75 இந்தோனேசிய குடியேறிகள் பயணித்த படகு மூழ்கிக்கொண்டிருந்த நிலையில் அவர்களை மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சி மீட்டுள்ளது.  கடந்த ஆகஸ்ட் 6 அன்று இவர்கள் மலேசியாவின் சுங்கய் ஏர் ஐடம் (பெனாங் மாநிலம்) பகுதியிலிருந்து இந்தோனேசியாவின் டன்ஜூங் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள்

பாறுக் ஷிஹான் ஜனாதிபதித் தேர்தல்  நிலவரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்புகள் தத்தமது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.குறிப்பாக அன்றாட நாள் தொழிலில் ஈடுபடும் ஆட்டோ சாரதிகள் மீன் விற்பனையாளர்கள் சந்தை குத்தகைக்காரர்கள் தனியாக வாழ்வாதாரங்களை கொண்டு குடும்பங்களை வழிநடாத்தும் ...

மேலும்..

யாழ்.பல்கலையில் மோதல்; பெரும்பான்மையின மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 7 பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த சில தினத்துக்கு முன்னர் ...

மேலும்..

வவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் அமைச்சர் சஜித்தினால் மக்களிடம் கையளிப்பு…

வவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்களால் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. செவட்ட செவன திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில் காத்தார் சின்னக்குளத்தில் சபரிபுரம், அகத்தியர்புரம் ஆகிய மாதிரிக் கிராமங்களும், வெண்கல செட்டிகுளம் ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி

( வி.சுகிர்தகுமார் ) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தன்னால் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைவீடுகளை ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் முறைகேடுகளை பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கும் தவிசாளர்

கிளிநொச்சி கரைச்சி பிரதேசயின் அபிவிருத்தி மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற முறைகேடுகளை பேசுவதற்கு கூட தவிசாளர் அனுமதி மறுக்கப்படுகிறது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று(09) அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்மை சிறப்பானது – கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் வரவேற்பு

"மட்டக்களப்பு விமான நிலையத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரிய அம்சமாகும். இவ்விடயம் தொடர்பில் நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்தியப் பிரதமர், விமானத்துறை அமைச்சர் மற்றும் இந்திய அரசின் முக்கிய தலைவர்களுடன் தொடர்புகொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். ...

மேலும்..

ஐ.தே.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: மங்கள

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி நிச்சயம் வெற்றிப்பெறும். அதனை யாராலும் தடுக்க முடியாதென  அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மங்கள மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய ...

மேலும்..

வடக்கு ஆளுநரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வட.மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு ஆளுநர் செயலகத்தில் குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் தேர்தலொன்று எதிர்காலத்தில் நடைபெறுமாயின் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை அரசாங்கம் ...

மேலும்..

வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்ப்பு – பிரதமர் உறுதி ; மாவை

மயிலிட்டித் துறைமுக புனரமைப்புப் பணிகள் முடிவுறும் நிலையில் அதனை திறந்து வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்ததாகவும் இதற்கு தாம் பதில் வழங்குகையில் மயிலிட்டித்துறைமுகம் வடக்கின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றுதான் எனினும் அத்துறைமுகத்தை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை. குறித்த மக்களை முதலில் ...

மேலும்..

வீட்டை ஒரு போதும் மறப்பதில்லை – வீடுகள் தந்த உங்களையும் மறக்கமாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்

நாடு பூராகவும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய கோசம் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் கோத்தாபாய ராஜபக்ஸவின் பெயரும் இன்னொரு பக்கம்   சஜித் பிரேமதாசவின் பெயரும் முன் மொழியப்படுகின்ற போதும் இன்னும் பல பெயர்களும் முளைக்கின்றது. ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் ...

மேலும்..

கிளி/பன்னங்கண்டி இ.த.க.பாடசாலையில் திறன்வகுப்பறை திறப்புவிழா

கிளி/பன்னங்கண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறைத் திறப்புவிழா கடந்த 2019.07.30 ஆம் திகதி, புதன்கிழமை,. மு.ப.9.00 மணிக்கு, பாடசாலை முதல்வர் திருமதி.லோகநாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கனடாவின் மொன்றியல் மாநகரிலுள்ள தமிழ் உறவுகளால் உருவாக்கப்பட்ட 'வன்னி வளத்துக்கான புதிய சந்தர்ப்பங்கள்' ...

மேலும்..

குருநாகல் நகர முதல்வருக்கு விளக்கமறியல்

குருநாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் வழக்கொன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமை குறித்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்சீவ எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குருநாகல் மேல் நீதிமன்றத்தில் அவரை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலைப்படுத்தியப்போதே நீதிபதி ...

மேலும்..

கிளிநொச்சியின் கரையோரப் பகுதிகளை மோசமாக பாதிக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி தருமபுரம் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுத்தப்பட்ட உழவு இயந்திரத்துடன் ஒருவர் நேற்று ...

மேலும்..

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட ஐ.தே.க. உறுப்பினர்கள் தீர்மானம்?

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்வரிசை உறுப்பினர்களின் கூட்டத்திலேயே இவ்வாறு ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இக்கூட்டத்தில் தங்களது தீர்மானம் குறித்து ஒப்பமிடப்பட்ட கடிதத்தை பிரதமர் ...

மேலும்..

பிரகீத் எக்னெலிகொட விவகாரம்: மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர், நீதியரசரிடம் கோரியுள்ளார். ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக குறித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை ...

மேலும்..

வேட்பாளராவதற்கு பல சவால்களை சஜித் எதிர்கொள்ள நேரிடும்: கீர்த்தி தென்னகோன்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் நியமிக்கப்பட வேண்டுமானால்  சஜித் பலவிதமான சவால்களுக்கும்  போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுமென மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி ...

மேலும்..

கோட்டாவை எதிர்கொள்ள ஐ.தே.க.தயார்- ரவி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராகவே உள்ளதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ரவி மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் ...

மேலும்..

லொறி விபத்துக்குள்ளானதில் இருவர் காயம்!

ஹற்றன்-நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் எனும் பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலை பகுதிக்கு 15 தொன் கஜூ விதைகளை ஏற்றிச்சென்ற லொறியே இன்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு- ஆளுநர் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் கௌரவ ஆளுநர்  கலாநிதி சுரேன் ராகவன்  அவர்களுக்குமிடையிலான சந்திப்பு (09) இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று வருமானால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்தால் அவர்கள் ...

மேலும்..

வவுணதீவு வயல் பகுதியில் ஆர் பி. ஜி. ரக குண்டு மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவு முந்தானைவெளி பிரதேசத்து வயல் வெளியில் கைவிடப்பட்ட ஆர் பி. ஜி. ரக குண்டு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர். வவுணதீவு பத்தைகாட்டு முந்தானைவெளி பிள்ளையார் கோவிலுக்கு முன்னாள் உள்ள வயல் வெளியில் குண்டு ஒன்று ...

மேலும்..

வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம்  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து ...

மேலும்..

நல்லூரில் இருந்து இராணுவம் உடன் வெளியேறல் வேண்டும்! சபையில் சிறி காட்டம்

நல்லூர் ஆலயத்தில் இராணுவத்தால் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கோவில் நிர்வாகமோ அல்லது வேறு யாருமோ திருவிழாகாலத்தில் அப்படிசோதனை செய்யுமாறு கேட்கவில்லை. எமது கலாசாரத்தை புறக்கணிக்கும் வகையில் இப்படியான வேலைகள் நடப்பதால் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறவேண்டும். நல்லூர் கோவிலில் சோதனை ...

மேலும்..

விரைவாக மிளிரும் சம்மாந்துறை” வேலைத்திட்டம்!- இஸ்மாயில் எம்.பி. தெரிவிப்பு

சம்மாந்துறை பிரதேசத்தில் விரைவாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான “i Road Project” இன் வேலைத் திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். நெடுஞசாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் உள்ளிட்ட ...

மேலும்..

ஐ.தே.க.வில் இருந்தே பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார்: எரான்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார். அதில் எந்ததொரு மாற்றமும் இல்லையென அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். மொரட்டுவவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எரான் மேலும் கூறியுள்ளதாவது, நாம் இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவில்லை. மேலும் ...

மேலும்..

வெல்லாவெளியில் குண்டு மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை பொலிஸ் சாவடிக்கு  அருகாமையிலுள்ள வாய்க்காலில் இருந்து குண்டு ஒன்றை மீட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் குண்டு ஒன்று காணப்படுவதாக  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (வியாழக்கிழமை) பொலிஸார் சோதனையில் ...

மேலும்..

நேரடி விமான சேவைகள் குறித்து கம்போடியா- இலங்கைக்கு இடையில் பேச்சுவார்த்தை

கம்போடியா மற்றும் இலங்கைக்கு இடையே நேரடியான விமான சேவைகளை நடத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கம்போடிய விஜயத்தின் போது, நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் கம்போடிய பிரதமரைச் சந்தித்து உரையாடிய போதே இது தொடர்பில் கவனம் ...

மேலும்..

அபிவிருத்தி செய்வதற்கு சர்வாதிகாரம் ஒருபோதும் தேவையில்லை: ரணில்

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வாதிகாரம் ஒருபோதும் தேவையில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ...

மேலும்..

தேர்தலில் களமிறங்குவதற்கு சிறந்த அணியை உருவாக்குவதே எமது நோக்கம்: மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு சிறந்த அணியொன்றை உருவாக்குவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

மத்தியவங்கி ஊழல் – அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி முறிகள் மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய ...

மேலும்..

சாஹிறா கல்லூரி புதிய அதிபராக எம்.ஐ. ஜாபீர் (SLEAS) நியமனம்

நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் சர்ச்சைக்கு முடிவுகட்டுமுகமாக கல்வி நிர்வாக சேவை தரத்தை உடைய எம்.ஐ. ஜாபீர் அவர்கள் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பாடசாலை மானவர்களினது நலனை கருத்தில் கொண்டு இந்த அதிபர் விடயத்தை ...

மேலும்..

கூட்டணி குறித்து ரணில்- சஜித் இணக்கம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கேற்ற வகையில் கூட்டணியை அமைத்துக் கொள்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவி வந்த ...

மேலும்..

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டமையை வரவேற்கும் மகாநாயக்க தேரர்கள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் யூனியன் பிரதேசத்தை இந்திய அரசாங்கம் உருவாக்கியிருப்பதற்கு இலங்கையின் முக்கியமான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். பௌத்தர்களைப் பெரும்பான்மையாக கொண்ட ‘லடாக்’ பிராந்தியத்தை, தனி மாநிலமாக அறிவிக்க இந்திய அரசு எடுத்த முடிவை ஒரு ...

மேலும்..

மாக்கந்துரே மதூஸை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை

தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழுத் தலைவர் மாக்கந்துரே மதூஸை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கொலை முயற்சிக்கான சூழ்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு – கோட்டை நீதவான் ...

மேலும்..

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தை கூட்டமைப்பு மறந்து விட்டது: அனந்தி சசிதரன்

கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றதே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தை மறந்து விட்டதென வடக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்.சுழிபுரத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

மஹிந்தவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனாலும் பரவாயில்லை – பசில்

மொட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதால் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ அல்லது நாடாளுமன்ற பதவியோ பறிபோகுமானால் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த மக்கள் தலைவர் என கூறிய பசில் ராஜபக்ஷ, அவர் எப்போதும் மக்கள் ...

மேலும்..

தீவிரவாதி சஹ்ரான் குழுவினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கைதான இளைஞன்

தீவிரவாதி சஹ்ரான் குழுவினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் என சாய்ந்தமருது தற்கொலை  தாக்குதலில் பின் நடாத்தப்பட்ட  துப்பாக்கி சூட்டில் இறந்த  அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர் என்பவர் கண்ணீருடன் தெரிவித்தார். கடந்த 85 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிவான்  நீதிமன்ற ...

மேலும்..

சஹ்ரான் குழுவினால் பாதிக்கப்பட்டவன் நானே!-அஸ்ரிபாவின் கணவர்

தீவிரவாதி சஹ்ரான் குழுவினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் என சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் பின் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த  அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர் என்பவர் கண்ணீருடன் தெரிவித்தார். கடந்த 85 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கல்முனை நீதவான் நீதிமன்ற ...

மேலும்..

கோப் குழுவின் நடவடிக்கைகளை அவதானிக்க ஊடகங்களுக்கு அனுமதி

பொது நிறுவனங்கள் குறித்த நாடாளுமன்ற குழுவின் (கோப் குழு) நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு இன்று முதல் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த கோப் ...

மேலும்..

கோத்தாவுடனான சந்திப்பில் நடந்தது என்ன? – சித்தார்த்தன் விளக்கம்-

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திப்பொன்று நடைபெற்றதே தவிரவும் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையோ உறுதிமொழிகளையோ வழங்கும் வகையில் அச்சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை எனவும் புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற ...

மேலும்..

இனப்பிரச்சினை தொடர்பில் மூச்சுக் காட்டவில்லை சஜித்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாஸ, தமிழ் மக்கள் அதிகம் வாழும் மன்னார் மாவட்டத்துக்கு நேற்று சென்றிருந்தபோதும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலேயோ அல்லது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலேயோ வாய் ...

மேலும்..

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் காரலிபேக் பகுதியில் இடம்பெற்ற விப்தில் இருவர்காயம்.

மட்டகளப்பு ஏறாவூர்ஜபகுதகயில் இருந்து லிந்துளை பகுதிக்கு 15தொன் கஜி                             விதைகள் ஏற்றிவந்த பார ஊர்தி ஒன்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியின்                                ...

மேலும்..

தமிழ் – முஸ்லிம் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்! – மஹிந்த அதிரடிக் கருத்து

"நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ...

மேலும்..

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஆசனங்கள் இரண்டால் குறைய வாய்ப்பு

வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், அது தொடர்பில் மக்களை அறிவுறுத்த தமிழ் அரசியல்வாதிகள் தவறியுள்ளனர். இதன் காரணமாக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ...

மேலும்..

திருக்கோவிலில் இருவீடுகள் உடைத்து 35 இலட்சம் பெருமதியான நகைகள் திருட்டு -ஒரு சந்தேக நபர் கைது ஏனையோருக்கு பொலிசார் வலைவீச்சு

திருக்கோவிலில் இருவீடுகள் உடைத்து 35 இலட்சம் பெருமதியான நகைகள் திருட்டு -ஒரு சந்தேக நபர் கைது ஏனையோருக்கு பொலிசார் வலைவீச்சு- அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் மற்றும் தம்பிலுவில் பகுதிகளில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு சுமார் 35இலட்சத்திற்கும் மேற்பட்ட பெருமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

குளவியால் ஏற்பட்ட விபரீதம் – விடுதி முற்றாக எரிந்து நாசம்

100 வருடம் பழமை வாய்ந்த நோர்வூட் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் (லோவர் கிளங்கன் பங்களோ) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விடுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – ...

மேலும்..

ஆத்மீகத்தை ஆக்கிரமிக்கும் சிந்தனைச் சுதந்திரம் ?

முஸ்லிம் விவாகம்,விவாகரத்துச் சட்டம், இஸ்லாமிய ஷரீஆச்சட்டம், புர்கா,நிகாப்                                             உள்ளிட்ட இஸ்லாத்தின் நேரடிக் கட்டளைகளுக்கு உட்பட்டுள்ள இவ்விடயங்களில்                ...

மேலும்..

வவுனியாவில் இப்படியும் மனிதர்களா? நெகிழ வைக்கும் செயல்

பேரூந்து தரிப்பிடத்தில் மூன்று பிள்ளைகளுடன் அனாதரவாக நின்ற பெண்ணுக்கு பணம் வழங்கி உதவிய நல் உள்ளங்களின் மனதை நெகிழ வைக்கும் செயற்பாடோன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கும் குறித்த பெண்ணின் கணவன் வவுனியாவிற்கு வேலைக்கு செல்வதாக ...

மேலும்..

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் சம்பவம் தொடர்பாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது. ஊடக சுதந்திரம் தொடர்பாக தொடர்ச்சியாக சர்வதேச அளவிலும் இலங்கையிலும் பேசப்பட்டு வரும் நிலையிலும் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாக ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் ஊரகம் நோக்கிய உள்ளூராட்சி சேவைகள் நடமாடும் சேவை உதயநகரில்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின்  ஊரகம் நோக்கிய சேவைகள் எனும் தொனிப்பொருளில் கரைச்சி பிரதேசம் பூராகவும் நடைபெற்று வரும் நடமாடும் சேவைகள் இன்று உதயநகர் வட்டாரத்தில் உதயநகர் மேற்கு பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச சபையின் ...

மேலும்..