August 11, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மகிந்தவிடம் சென்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை பறிக்க மைத்திரி தரப்பு முடிவு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்குச் சென்றுள்ள அத்தனை பேருடையவும் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் ...

மேலும்..

ஹெல்மட் அணியாது சென்றவர்களை வேடிக்கை பார்த்த வவுனியா பொலிசார்

வவுனியா ஏ9 வீதியில் ஹெல்மட் அணியாது ஊர்வலமாக சென்ற மோட்டர் சைக்கிள்களை போக்குவரத்து பொலிசார் மறித்த போதும், அவை நிறுத்தாமல் சென்றபோது போக்குவரத்து பொலிசார் வேடிக்கை பார்த்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. வவுனியாவிற்கு தமிழ் மக்கள் கூட்டனியின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக ...

மேலும்..

முஸ்லிம்கள் சகல சவால்களுக்கும் துணிச்சலோடு முகங்கொடுத்து வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்போம்- ஏ.எல் றபீக்

பாறுக் ஷிஹான் இஸ்லாத்தின் ஐம் பெரும் கடமைகளில் ஒன்றாகவும் இறுதியாகவும் ஹஜ் கடமை காணப்படுகிறது.புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.  அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில்; ...

மேலும்..

ரவிகரன்,சத்தியலிங்கத்திற்கு இளஞ்செழியன் காட்டம்!

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் மற்றும் ரவிகரனுக்கு  இலங்கை தமிழரசுக் கட்சியின்  மத்திய செயற்குழு உறுப்பினரும்  வாலிபர் முன்னணியின் இணைப்பொருளாளரும்  (அகில இலங்கை)ஆகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் பகிரங்கமாக கண்டனத்தை தெருவித்துள்ளார். 10.08.2019 அன்று முன்னாள் ...

மேலும்..

தமிழ் முற்போக்கு கூட்டணி நாடு முழுக்க தனிவழி செல்ல தயார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தலையில் துப்பாக்கியை வைத்து கூட்டணி உடன்பாட்டில் பலவந்தமாக கையெழுத்திட நாம் முயற்சிக்கவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி நாடு முழுக்க தனிவழி செல்ல தயார். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே ...

மேலும்..

பிரபா பிறந்தமையால் வல்வெட்டி எங்கள் தேசத்து மண் ஆகியது! அந்தமண்ணில் மாவை வீராவேசம்

வரலாற்றுப்புகழ் பெற்ற சாதனைகளைப் படைத்தவர்கள் பிறந்த மண்ணான வல்வெட்டித்துறை மண்ணில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர னும் பிறந்து வளர்ந்து இந்த மண்ணின் விடிவுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார். அந்தகைய பெருமைகளைக் கொண்ட இந்த வல்வெட்டித்துறை மண்ணை எங்கள் தேசத்து ...

மேலும்..

வடக்கு மக்களுக்கு மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் வழங்கியுள்ள உறுதி

வரலாற்று சிறப்புமிக்க பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தமைக்கு அந்த கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த ...

மேலும்..

காணாமலாக்கப்பட்டோருக்கு கோட்டா பதில் சொல்லட்டும்! ஸ்ரீநேசன் எம்.பி. காட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ பாதிக்கக்கூடிய மிகவும் கசப்பான உணர்வுகளை தமிழ் மக்களின் மனங்களில் விதைத்துள்ளார் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் ...

மேலும்..

எங்கள் ஆட்சியில் தமிழருக்குத் தீர்வு – கோட்டா வாக்குறுதி

"வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எமது ஆட்சியில் தீர்வு கிடைக்கும்." - இவ்வாறு வாக்குறுதியளித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச. கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

தமிழர்களுக்கு தமிழில் மஹிந்த கூறிய முக்கிய தகவல்! நான் இதைத் தான் செய்வேன்…

தமிழர்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளோடு வாழம் நிலை உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தமிழில் தெரிவித்துள்ளார். அத்துடன், நான் தமிழ் தலைவர்களை போன்றவன் அல்ல. செய்வதைதான் சொல்வேன், சொல்வதைத்தான் செய்வேன் ...

மேலும்..

ஒட்டுமொத்த இலங்கையர்களும் எதிர்பார்த்திருந்த அதிரடி அறிவிப்பு வெளியானது; வெடிகொளுத்தி கொண்டாடும் ஆதரவாளர்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வில் சற்றுமுன் மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ...

மேலும்..

தமிழ்த் தலைமைகளுடன் இணைந்து நாம் சமாதானத்தை ஏற்படுத்துவோம்! – மஹிந்த

யாழ்ப்பாணத்தில் நூலகம் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாஸ ...

மேலும்..

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவே! உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மஹிந்தர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் தலைவராகினார் மஹிந்தர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பாரம்பரிய நடனக் களைஞர்களின் வரவேற்புடன் அரங்கிற்குள் அழைத்து வரப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

மேலும்..

தேர்தலை தள்ளிப்போடுவது ஏகாதிபத்திய ஆட்சியின் வெளிப்பாடு- ஷெஹான்

தேர்தல்களை காலந்தாழ்த்துவதன் ஊடாக அரசாங்கம் தமது ஏகாதிபத்திய நிர்வாகத்தின் வெளிப்பாடுகளை நிரூபணம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க குற்றம் சுமத்தினார். கேகாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் ...

மேலும்..

எதிர்வரும் தேர்தலை இளைஞர் யுவதிகள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் – சிவசக்தி

இளைஞர் யுவதிகள் எமது அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க வரும் ஜனாதிபதித் தேர்தலை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் குறித்து எந்தக் கட்சியுடனும் கலந்துரையாடவில்லை – சரவணபவன்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எந்தக் கட்சியுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சி கோணாவில் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது ...

மேலும்..

விக்கிலீகஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை விடுவிக்க கோரி ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை விடுவிக்க கோரி ஹட்டன் நகரில் இன்று (11) கவயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வல்லரசு நாடுகள் நான்காம் யுத்தத்திற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அதன் உலக தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதனை வெளியிட்டமைக்காக இன்று வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பல்வேறு ...

மேலும்..

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மஹிந்த தலைமையிலான மாநாடு சற்று முன்னர் ஆரம்பம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்றை மாநாட்டில் அறிவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பரபரப்பான சூழ்நிலையில் இந்த தேசிய மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ...

மேலும்..

மஹிந்தவை அவசர அவசரமாக சந்தித்த அமெரிக்க அதிகாரிகள்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை அவசர அவசரமாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைப் பிரதி உதவிச் செயலாளர் அலைஸ் வெல்ஸ். கொழும்பு 07, விஜயராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று ...

மேலும்..

விரைவில் 8000 வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம்_பிரதியமைச்சர் -அப்துல்லா மஃறூப்

வேலையில்லா வெளிவாரி பட்டாரிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் தீர்வு,விரைவில் 8000 வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வேலையில்லா வெளிவாரி பட்டதாரிகளுக்கும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று (11) ஞாயிற்றுக் கிழமை கிண்ணியா ...

மேலும்..

எங்களுடைய பிரச்சினைகளை சம்பந்தன் நேரில் வந்து பார்வையிடவேண்டும். கரைதுறைப்பற்று பிரதேச மக்கள் கோரிக்கை

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேரில் வந்து தமது பிரச்சினைகளைப் பார்வையிடவேண்டுமென, முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர், பிரதேசத்திலுள்ள கிராமமட்ட பொது அமைப்புக்களின் ...

மேலும்..

அமைப்பாளர் மற்றும் ஆதரவாளருக்காக வவுனியாவில் கோயில் வாசலில் காத்திருந்த சீ.வி

வவுனியாவிற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தனது மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்காக ஆலய வாசலில் காத்திருந்த சம்பவம் ஓன்று இன்று இடம்பெற்றது. வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக ...

மேலும்..

யாழில் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு வேண்டுகோள்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முதியவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 5 அடி 3 அங்குலம் உயரமும் 50 வயது மதிக்கத்தக்க இந்த ...

மேலும்..

நாவற்குடாவில் கோர விபத்து இருவர் பலி; ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி, நாவற்குடா விவேகானந்த விளையாட்டு மைதானத்துக்கு இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குருணாகலில் இருந்து காத்தான்குடிக்கு கல் ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற கனரக ...

மேலும்..

அலிஸ் வெல்ஸ் அம்மையார் இலங்கைக்கு விஜயம் – மஹிந்தவுடன் சந்திப்பு!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். தெற்காசியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளும் அவர், குறித்த விஜயத்தின் ஓர் அங்கமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று ...

மேலும்..

தமிழர்களிடம் எந்த முகத்துடன் வாக்குக் கேட்பார் கோட்டபாய?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராபக்ச களமிறங்கினால், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்குத் தயாராகவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். "போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோட்டாபய ராஜபக்ச ...

மேலும்..

வரட்சியினை முன்னிட்டு மழை வேண்டி தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி புனித யாத்திரை

நாட்டில் அதிலும் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சியினை முன்னிட்டு மழை வேண்டி தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி புனித யாத்திரை இன்று (11) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகியது. அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பாரிய வரட்சியினால் நாட்டின் பல ...

மேலும்..

பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்: ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம்களின் ஐம் பெரும் கிரியைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் கடமை காணப்படுகிறது.புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.  அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில்; மகிழ்ச்சியும் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு பல மில்லியன்களை ஒதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் ரூபாய் 1500 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்கள்  தெரிவித்துள்ளார். ஊரக எழுச்சி திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ...

மேலும்..

கூட்டமைப்பிலிருந்து எமது கட்சி விலகாது – சித்தார்த்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சி விலகாதென புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து, கூட்டமைப்பில் இருந்து புளொட் விலகவுள்ளதாக செய்திகள் ...

மேலும்..

கொக்கிளாய் களப்பில் சட்டவிரோத தொழிலால், இறால்உற்பத்தி முற்றாக அற்றுபோயுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

முல்லைத்தீவு - கொக்கிளாய் கடல் நீரேரியில் அதிகரித்த சட்ட விரோத தொழில்கள் இடம்பெறுவதால், இறால் உற்பத்தி முற்றாக இல்லாமற்போயுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் களப்பில், சிறுதொழில்களை மாத்திரமே நம்பியிருக்கம் மீனவர்களின் வாழ்வாதாரமானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினகள் தொடர்பில் ...

மேலும்..

கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு – இருவர் கைது

மட்டக்களப்பு – ஓட்டமாவடி கொண்டையன்கேணி பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலம் நேற்று (சனிக்கிழமை) இரவு கண்டெடுக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுரியா மீனவர் சங்க வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய உசனார் ...

மேலும்..

செஞ்சோலை மாணவர் படுகொலை நினைவுத் தூபியில் ஒளிப்படங்களை பதிக்க பொலிஸார் தடை!

வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுத் தூபியில் அவர்களின் ஒளிப்படங்களை பதிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். அத்தோடு, குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு வள்ளிபுனம் ...

மேலும்..

தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறப்பு

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கபட்டது. வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோயிலில் இன்று காலை விசேட வழிபாடுகளை மேற்கொண்ட ...

மேலும்..

காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

காரைநகர் – பொன்னாலை பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காரைநகர் நோக்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் ரக வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலமருகே பொருத்தப்பட்டிருந்த நன்நீர் குழாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் டிப்பரின் ...

மேலும்..

காஷ்மீர் தொடர்பாக மஹிந்தவின் கருத்து – இந்தியா அதிருப்தி?

இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த கருத்திற்கு, இந்திய தூதரகம் கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில், தமிழ் மக்களுக்கான அதிகாரப் ...

மேலும்..

தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம்

தமிழ் மக்கள் பேரவை விசேட கூட்டம் ‘எழுக தமிழ்’ கூட்டத்திற்கான ஆரம்ப ஆராய்வுக்கூட்டம் யாழ் நூலக கருத்தரங்க மண்டபத்தில் 10.08.2019 சனி அன்று இணைத்தலைவர் உரை எல்லோருக்கும் இந் நேர மாலை வணக்கங்கள் உரித்தாகுக! அன்பான என் சகோதர சகோதரிகளே “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு ...

மேலும்..

தமிழ் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது – சி.வி.

தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் முன்வைப்பது மிகவும் அவசியமானதென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், நில ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் ...

மேலும்..

நில அபரிப்புகளுக்கு தீர்வுகள் பெற்றுத் தராவிட்டால், இன்னும் ஒரு வருடத்திற்குள் எமது பகுதிகளிலிருந்து வெளியேறுவோம். கொக்குத்தொடுவாய் மக்கள்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதிகளில் இடம்பெறும், நில அபகரிப்புகளுக்கு தீர்வுகள் பெற்றுத் தராவிட்டால், தமது பகுதிகளிலிருந்து இன்னும் ஒருவருடத்திற்குள் தாம் வெளியேறும் நிலை ஏற்படுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான ...

மேலும்..

வடக்கின் மருத்துவ சேவைக்காக, 60மில்லியன் ஜூரோ நெதர்லாந்து நிதி. விரைவில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். ப.சத்தியலிங்கம்.

வடமாகாணத்தின் மருத்துவ சேவைக்கென, நெதர்லாந்து நாட்டிலிருந்து 60மில்லியன் ஜூரோக்கள், அதாவது இலங்கை ரூபாயில் 12ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.அதற்குரிய வேலத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் ...

மேலும்..

வடக்கில் அபகரிப்பு இடம்பெறவில்லையென ரணில் பொய்யுரைக்கின்றார். ரவிகரன்

வடபகுதியில் அபகரிப்புக்கள் இடம்பெறவில்லை என பிரதமர் ரணில், அப்பட்டமான பொய்யுரைப்பதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.அண்மையில் பாராளுமன்றில் வடபகுதியில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு பிரதமர் ரணி விக்ரமசிங்க வடக்கில் ...

மேலும்..

அமரர் ஐயாத்துரை செல்வராசாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் துயர் பகிர்வு

அமரர் ஐயாத்துரை செல்வராசாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் துயர் பகிர்வு வள்ளல் ஐயாத்துரை செல்வராசா ஒரு தமிழீழ விடுதலைப்போராளி. 2009ம் ஆண்டு ஈழத்தில் தமிழ் மக்கள் அல்லலுற்று அவலப்பட்டு ஆற்றாது அழுது மடிந்து அழிவுற்ற காலத்தில், அராஜகப் படைகளால் அழிக்கப்பட்ட ஆறாத் துயர்கொண்ட ...

மேலும்..

பெரியநீலாவணையில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம்

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இலவச வைத்திய முகாம் ஞாயிற்றுக்கிழமை (11) காலை பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டு  நடைபெற்றது. கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் இரா. ...

மேலும்..

2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் – மஹிந்தாந்த அளுத்கமகே தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி காலம் முடிவடைந்த நிலையில் நாட்டை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க தயாராக இல்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலபிட்டியில் உள்ள கட்சி காரியாலயத்தில் 10.08.2019 அன்று ...

மேலும்..

பெரியநீலாவணையில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம்

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இலவச வைத்திய முகாம் ஞாயிற்றுக்கிழமை (11) காலை பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டு  நடைபெற்றது. கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் இரா. ...

மேலும்..

த.தே.கூ உள்ளுராட்சி உறுப்பினர்கள் மஹிந்தவைச் சந்திதார்கள் என்ற செய்தி ஊடகம் உட்பட அனைவரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது

த.தே.கூ உள்ளுராட்சி உறுப்பினர்கள் மஹிந்தவைச் சந்திதார்கள் என்ற செய்தி ஊடகம் உட்பட அனைவரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் – மக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் பல பகுதிகளில் காணப்படும் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் ...

மேலும்..

JVP இணையத்தளத்தில் வெளியான செய்திக்கு மன்னார் நகர முதல்வரின் கண்டனம்

JVP இணையத்தளத்தில் வெளியான செய்திக்கு மன்னார் நகர முதல்வரின் கண்டனம்... எனது குடும்பப் பின்னணியும் வரலாறும் தெரியாத நீங்கள் தெரிந்துகொள்வதற்கு........ போராட்ட காலப்பகுதிகளில் எம் இனத்திற்காக எங்கள் குடும்பமும் எங்கள் பரம்பரையம் ஆற்றிய சேவைiயை தாங்கள் தெரிந்துகொள்ளுங்கள் முதல் மன்னார் மாவட்ட தளபதி எனது அண்ணண். இராணுவ ...

மேலும்..

வடக்கு – கிழக்கு மக்களை அரசியல் சுயலாபத்திற்காகவே பயன்படுத்துகின்றனர்: சஜித்

நாட்டிலுள்ள சில அரசியல்வாதிகள் வடக்கு- கிழக்கு மக்களை தங்களது அரசியல் சுயலாபத்திற்காகவே இத்தனை வருடகாலமாக பயன்படுத்தி வந்தார்கள் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மேலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களை சுயகௌரவத்துடன் வாழ வைப்பதே பிரதான இலக்கு என்றும் இதனை தான் ...

மேலும்..

ஜனாதிபதியாகுவதற்கு முன்னர் பிரதமராகும் முயற்சியில் சஜித்

நாடாளுமன்றத்தின் அரச தரப்பின் அதிக ஆதரவைப் பெற்று பிரதமராகும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ இறங்கியிருக்கின்றார் என்ற புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. இதைத்தான் கடந்த வருடம் ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சிக்கு முன்னர் மைத்திரி செய்ய ...

மேலும்..

நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி!

கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் பயணமாக புதன்கிழமை கம்போடியாவுக்கு விஜயம் செய்திருந்தார். கம்போடிய மன்னர் நொரொடோம் சிகாமணியின் அழைப்பின் பேரில் நொம்பென்னுக்கு விஜயம் செய்த ...

மேலும்..

சூடுபிடிக்கும் அரசியல் களம் – பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு!

தேசிய ரீதியாக மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.00 மணிக்கு கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில், ...

மேலும்..

மைத்திரி – ரணில் மீண்டும் கைகோர்க்க கடும் முயற்சி! – நட்பு வட்டம் ஏற்பாடு

பழைய பிரச்சினைகளை மறந்து புதிய உறவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே உருவாக்கும் முயற்சியில் அவர்களின் நட்பு வட்டம் செயற்படத் தொடங்கியுள்ளது. கம்போடிய பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின் மைத்திரி - ரணில் சந்திப்பொன்று ...

மேலும்..

மட்டக்களப்பில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி நாவற்குடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து காத்தான்குடிக்கு கோழிகளை ஏற்றிசென்ற  டிப்பர் ...

மேலும்..

அருவக்காட்டில் குப்பைகளை கொட்ட மக்கள் எதிர்ப்பு – குப்பை வண்டிகள் திருப்பி அனுப்பப்பட்டன!

புத்தளம் – அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதற்காக கொழும்பிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட நான்கு டிபர்களை பொதுமக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிச் சென்ற நான்கு டிபர்களை புத்தளம்-மன்னார் பிரதான ...

மேலும்..

சஜித்தையே பரிந்துரைத்துள்ளோம்; அவரே தேர்தலில் வெல்லக்கூடியவர்! – மங்கள தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக் கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என்றுதான் நாங்கள் நினைக்கின்றோம். அவ்வாறு வெற்றிபெறக் கூடிய வேட்பாளர் ஒருவரையே நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்ருமான மங்கள சமரவீர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனாதிபதித் தேர்தலில் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்தை தவிர யாருக்கும் வாய்ப்பில்லை – தயா கமகே

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு ராஜபக்‌ஷ குடும்பத்தை தவிர எதிர்தரப்பில் வேறு யாருக்கும் வாய்ப்பில்லை என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஐக்கிய தேசியக் ...

மேலும்..

மோடியைச் சந்திக்க கோட்டா மேற்கொண்ட முயற்சி தோல்வி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன எனத் தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இன்றைய மாநாட்டில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச இன்று அறிவிக்கப்படவுள்ளார். இதற்கு முன்னதாக, ...

மேலும்..

நாக மரக்கன்றுகளை கம்போடியாவில் வழங்கினார் ஜனாதிபதி மைத்திரிபால

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் கம்போடியாவின் ஓக் தோங் மலையில் அமைந்துள்ள தியான நிலையத்துக்கு (Meditation center of ouk Dong mountain) இலங்கையின் தேசிய மரமான 10 நாக மரக்கன்றுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று  (10) ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா இன்று அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார் என்று கோட்டாபயவின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோட்டாபய ராஜபக்ச நாடு ...

மேலும்..

நாயாறு நீரேரி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சீரமைப்பதற்குத் தடையாக வனஜீவராசிகள் திணைக்களம். பிரதேச மக்கள் கவலை

நாயாறு நீரேரி மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதிகளைச் சீரமைப்பதற்கென, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தபோதும், வன ஜீவராசிகள் திணைக்களம் அப்பகுதியில் பெயர்ப்பலகை நாட்டியுள்ளதால், அந்த சீரமைப்பு வேலைகளைச் செய்யமுடியதுள்ளதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர்.கரைதுறைப்பற்று பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில், 10.08.2019 நேற்றைய நாள் முன்னாள் வடமாகாண சுகாதா அமைச்சர் ...

மேலும்..

நாவற்குடா விபத்தில் மூவர் பரிதாபச் சாவு

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி நாவற்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். கோழிகளை ஏற்றி வந்த வாகனம் கல்லொறியுடன் மோதியதாலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மூவரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..