August 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தந்தை பிரேமதாஸ வழியில் நவம்பரில் களமிறங்குவேன் – பதுளையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சஜித் சூளுரை

"நான் எவருக்கும் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் எதிர்வரும் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன். தந்தைபோல் நாட்டுக்காக நடுவீதியில் உயிரைத் தியாகம் செய்யவும் தயார்." - இவ்வாறு சூளுரைத்தார் ஐக்கிய ...

மேலும்..

நாட்டிற்கு புதிய அரசியலமைப்பே அவசியம் ஜனாதிபதித் தேர்தல் அல்ல: சம்பந்தன்

நாட்டிற்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பே தவிர, ஜனாதிபதித் தேர்தல் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான ...

மேலும்..

முதலமைச்சரின் வாகனம் எவ்வாறு மாநகர முதல்வருக்குக் கிடைத்தது? விளக்குகின்றார் ஆர்னோல்ட்

யாழ்.மாநகர நகரபிதா தற்போது வடக்கு மாகான முதலமைச்சர் பாவித்த வாகனத்தை தனது மாநகர வேலைகளுக்குப் பாவிக்கின்றார் என்பது தொடர்பாக பல்வேறுவிதமான விசமப் பிரசாரங்கள் இணையத் தளங்கள் வாயிலாகவும், ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கேற்றால்போல் தத்தம் முகநூல்களிலும் எழுதிவருகின்றனர். இது தொடர்பாக, ஓர்  ஊடக ...

மேலும்..

அளவை அரசடி ஞானவைரவருக்கு மாவையின் நிதியில் நீர்த்தாங்கி!

அளவெட்டி அரசடி ஞானவைரவர் ஆலயத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் நீர்த்தாங்கி அமைக்கப்பட உள்ளது. வலி.வடக்கு பிரதேசசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  அளவெட்டி வட்டார உறுப்பினரும் இலங்கைத் ...

மேலும்..

Rain affects disposal of Colombo garbage

Urban Commissioner of Colombo Palitha Nanayakkara notes that the transportation of Garbage from Colombo to Aruwakkaru has been affected by the inclement weather. He noted that they hope to clear the ...

மேலும்..

SLFP will continue talks with SLPP – Mahinda Amaraweera

General Secretary of the UPFA Mahinda Amaraweera notes that discussions between the SLFP and the SLPP will continue despite the SLPP naming their presidential candidate. Amaraweera noted that they also hope ...

மேலும்..

முதல்வருக்கு அதிகாரமில்லை என்பது அறிவிலித்தனமாகும்! அவைத் தலைவர் சி.வி.கே.

முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவிலித்தனமாகும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘2013 செப்ரெம்பர் 21ஆம் திகதி ...

மேலும்..

SriLankan resumes flights to Cochin

SriLankan Airlines has announced that they would be resuming flights to Cochin, India. Flights to Cochin were suspended on Friday (Aug 9) after heavy rains submerged the runways at the airport ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரிகளுடன் இரா. சம்பந்தன் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்து உரையாடினார். குழுவினரை தெளிவுபடுத்திய ...

மேலும்..

தன்மானத் தமிழ் மக்கள் கோட்டாவை ஆதரிக்கார்! ஸ்ரீநேசன் உறுதி

கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ தமிழ் மக்­களை  பாதிக்­கக்­கூ­டிய மிகவும் கசப்­பான உணர்­வு­களை எமது மனங்­களில் விதைத்­துள்ளார். தமிழ் மக்கள் அவரை ஏற்­க­மாட்­டார்கள் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மவாட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஞான­முத்து சிறி­நேசன் தெரி­வித்தார். இவ்­வி­டயம் குறித்து நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை  ...

மேலும்..

தமிழர்களின் ஆதரவின்றி கோட்டா வெல்லமாட்டார்! அடித்துக் கூறுகிறார் சுமன்

கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரன் ஆரூடம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மக்களைத் தெளிவூட்டும் வகையிலான தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று பட்டிருப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் ...

மேலும்..

வவுனியாவில் 600 பயனாளிகளுக்கு பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சரினால் உதவித் திட்டங்கள்

வவுனியா மற்றும் மன்னாரில் தென்னை பயிர்செய்கையை மேற்கொள்ளும் 600 பயனாளிகளுக்கான உதவித் திட்டங்களை பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க இன்று (11.08) வழங்கி வைத்தார். வவுனியா சாம்பல் தோட்டம் ஸ்ரீ சாய் திருமண மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இவ் உதவித்திட்டங்கள் ...

மேலும்..

தீவகம் மண்கும்பான் பகுதியில் விகாரை !!

மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கும் - முருகன் கோயிலுக்குமிடைப்பட்ட பகுதியில் நேற்றுமுந்தினம் விஜய கலாவின் தீவக இணைப்பாளர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தீவக அமைப்பாளர் என்றவாறும் தன்னைக் கூறித்திரியும் நபர் ஒருவர் பல பிக்குகளை அழைத்து வந்து ஒரு காணியை விகாரை ...

மேலும்..

முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்துக்கு ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்துக்கு ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்தின் கட்டுமான வேலைகளுக்காக அவ் தேவாலய பங்கு மக்களின் சிலரின் வேண்டு கோளுக்கு இணங்க இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனியின் இணைப்பொருளாரரும், மத்திய செயற்குழு உறுப்பினருமாகிய  ...

மேலும்..

கொட்டகலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 5 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிப்பு

நுவரெலியா மற்றும் அட்டன், கொட்டகலை பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழைகாரணமாக 12.08.2019 அன்று காலை கொட்டகலை கிறிஸ்னஸ்பாம் தோட்ட பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் 5 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலம் வெள்ள நீர் புகுந்துள்ளன. இப்பகுதியில் ...

மேலும்..

எமது போராட்டத்தின் தன்மையை சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்த தவறியுள்ளோம் -நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

பாறுக் ஷிஹான் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்றுமையை விட கூடுதலாக இருக்கிறது. விடுதலைப்புலிகளின் போராட தடை விதித்த 30 சர்வதேச நாடுகள் தான் இன்று எமக்கு ஆதரவு போல் நடிக்கிறார்கள்.எமது போராட்டத்தின் தன்மையை ...

மேலும்..

தேர்தலில் இருந்து விடுபட்டு இருந்தால் குறைந்தளவு வாக்குகளைப் பெறுபவரும் ஜனாதிபதியாகிவிடுவார்: முன்னாள் வடமாகாண முதலமைச்சர்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விடுபட்டு இருந்தால் குறைந்தளவு வாக்குகளைப் பெறுபவரும் ஜனாதிபதி ஆகிவிடுவார். எனவே சிந்தித்து செயற்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளர் நாயகமுமாகிய சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா, கற்குழிப் பகுதியில் பத்திரிகை அலுவலகம் ஒன்றில் ...

மேலும்..

வவுனியா உலுக்குளத்தில் ஆயுதங்கள் மீட்பு

வவுனியா, உலுக்குளம் பகுதியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உலுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, உலுக்குளம் குளக்கட்டு பகுதியில் நேற்று மாலை மீன்பிடிப்பதற்காக பயணித்த ஒருவர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு ஆயுதங்கள் சில இருப்பதை அவதானித்துள்ளார். இதனையடுத்து உலுக்குளம் ...

மேலும்..

வவுனியாவில் விசேட தேவையுடையோரை சந்தித்து கலந்துரையாடிய வடமாகாண முன்னாள் முதலமைச்சர்

வவுனியா, வரோட், தாய்மடி இல்லத்தில் தங்கியிருக்கும் விசேட தேவையுடையோரை சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளர் நாயகமுமாகிய சீ.வி.விக்கினேஸ்வரன் கேட்டறிந்து கொண்டார். நேற்று மாலை 6 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. வவுனியாவிற்கு விஜயம் செய்த ...

மேலும்..

கிளிநொச்சி பிராந்திய இரத்த வங்கிக்கு இராணுவத்தினரே அதிக குருதியை வழங்குகின்றனர்

கிளிநொச்சி பிராந்திய இரத்த வங்கிக்கு இராணுவத்தினரே அதிக குருதி வழங்குனர்களாக உள்ளனர் என இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். "மாதாந்தம் 150 பைந்த் குருதி தேவையாக உள்ளது. ஆனால் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சுமார் 100 பைந்த் வரையான குருதிகளே கிடைக்கப்பெறுகின்றன "எனத் தெரிவித்த ...

மேலும்..

கிழக்கு மாகாண சபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்கவில்லை..!

கடந்த மாகாண சபை தேர்தலில் 6500 மேலதிகமாக வாக்குகள் த.தே.கூ கிடைத்திருந்தால் 2ஆசனங்களை மேலதிகமாக பெற் றிருக்கலாம். த.தே.கூட்டமைப்பு ஒரு போதும் கிழக்கு மாகாண சபையை முஸ்லீம்காங்கிரசிற்கு விட்டுக்கொடுக்கவில்லை என முன்னாள் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரின் தெரிவித்தார். தமிழ் தேசிய ...

மேலும்..

களுவாஞ்சிகுடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு

பாறுக் ஷிஹான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமானிக்கம் மண்டபத்தில் ஆரம்பமானது. திங்கட்கிழமை(12) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி ...

மேலும்..

தமிழ் மக்களின் பிரச்சினையை வன்னிக்குள் மட்டும் சுருக்க முடியாது-சிவசக்தி ஆனந்தன்!!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்கண்டாவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய இனப்பிரச்சினை என்பது வடக்கு-கிழக்கு வாழ் மக்கள் அனைவரதும் பிரச்சினை. இதனை வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை என்று பிரித்துப்பார்க்க முடியாது. ...

மேலும்..

எனது சகோதரனை உங்களுடைய சகோதரனாக ஒப்படைக்கின்றேன்

மக்கள் கூறியவற்றை அவதானத்தில் கொண்டு புதிய ஒருவரைத் தேடினேன். நான் தெரிவு செய்யாவிடினும் கோட்டாபய ராஜபக்ச உங்களது சகோதரர் ஆகிவிட்டார். எனவே, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவைக் களமிறக்கத் தயார். என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். கோட்டாபய எப்போதும் ...

மேலும்..

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுராதபுரத்திற்கு விஜயம்!

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று(திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு ருவன்வெலி மஹா விகாரையில் ஆசிர்வாத பூஜை நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக ...

மேலும்..

கோட்டாவினால் மக்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்ற முடியாது – நலிந்த ஜயதிஸ்ஸ!

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவினால் மக்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்ற முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குறித்து கருத்து வெளியிடும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ ...

மேலும்..

மழை வேண்டி தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி புனித யாத்திரை!

நாட்டில் அதிலும் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சியினை முன்னிட்டு மழை வேண்டி தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி புனித யாத்திரை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகியது. அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பாரிய வரட்சியினால் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள ...

மேலும்..

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்காவிட்டால் ஐ.தே.க. மண்கௌவும் – மக்கள் தேசிய ஒன்றியம் தெரிவிப்பு

"ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்காவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவோம்.'' என மக்கள் தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் சமீர பெரோ தெரிவித்தார். அட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சஜித் பிரேமதாசவை இலங்கை ...

மேலும்..

உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்கள் தியாக திருநாளான ஹஜ் திருநாளினை உணர்வு பூர்வமாக கொண்டாடினர்.

இஸ்லாத்தின் முக்கிய திருநாட்களில் ஒன்றான ஹஜ் பெருநாளினை உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து இலங்கை மக்களும் இன்று (12) மிக உணர்வு பூர்வமாக கொண்டாடினர். இஸ்லாம் சமயத்தவர்களின் ரமலான் மற்றும் ஹஜ் திருநாள் மிக முக்கிய திருநாட்களாகும். அந்த திருநாட்களில் ஹஜ் ...

மேலும்..

மஹிந்தவை பழிவாங்குவதற்கு மாத்திரமே அதிகாரத்தை பயன்படுத்தியது அரசாங்கம்: நாமல்

ஆட்சி அதிகாரத்தை மஹிந்தவை பழிவாங்குவதற்கு மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம்  பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாமல் மேலும் கூறியுள்ளதாவது, “குறுகிய காலத்தில் நாட்டின் ...

மேலும்..

மீண்டும் வெள்ளை வான் யுகம் எமக்கு வேண்டுமா? – குருணாகல் கூட்டத்தில் ரணில் கேள்வி

வெள்ளை வான் கலாசாரத்துக்கு நாமே முடிவு கட்டினோம். வீழச்சியடைந்த பொருளாதாரத்துக்கும் புத்துயிர் கொடுத்தோம். எனவே, மீண்டும் வெள்ளை வான் யுகத்தை நோக்கிப் பயணிக்கலாமா?" - இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி ...

மேலும்..

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள்

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த புனித அன்னம்மாள் அவர்களின்               வருடாந்த திருவிழாவும் திருச்சொரூப பவனியும் கொட்டும் மழையிலும் மிகவும்                                              ...

மேலும்..

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை விடுவிக்க கோரி அட்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்

வல்லரசு நாடுகள் நான்காம் யுத்தத்திற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அதன்        உலக தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதனை வெளியிட்டமைக்காக இன்று      வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பல்வேறு குற்றங்களைசுமத்தி அவரை                                        சிறையில் அடைத்து நாடு கடத்த  உள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. அதனை தடுக்க வேண்டும் என்றால் உலகலாவிய ரீதியில் பரந்து வாழும்      ...

மேலும்..

மஹிந்தா தரப்பை தமிழர் ஆதரிப்பார்களா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்க்ஷவும் தமிழ் ஊடகங்களுக்குத்  தாராளமாகப் பேட்டிகள்,செவ்விகள், செய்திகள் வழங்குகின்றனர். இது தேர்தல் காலம். வழமையாக அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசும் சமயம். மஹிந்தவும் கோட்டாபயவும் என்ன விதிவிலக்கா? அவர்களும் தம்பாட்டில் வாக்குறுதிகளை அள்ளி வீசத்தானே செய்வர்...? தங்கள் அரசு ...

மேலும்..

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் இரண்டு இளம் கடினப்பந்து கிரிக்கெட் அணிகள் ஆரம்பித்துவைப்பு.

மட்டக்களப்பில் கடினப்பந்து கிரிக்கெட் விளையாட்டை உயர்வடையச் செய்யும் நோக்குடன், மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தினால் புலம்பெயர்ந்து வாழும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் 13 மற்றும் 15 வயதிற்குட்பட்ட இளம் இளம் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட அணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோட்டைமுனை விளையாட்டு ...

மேலும்..

100 வருடம் பழைமையான ஆல மரம் முறிந்து வீழ்ந்ததில் 04 வீடுகள் சேதம் ஆறு குடும்பங்கள் இடம்பெயர்வு.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன நாகவத்தை தோட்டத்தில் சுமார் 100 வருடத்திற்கு மேல் பழைமை வாய்ந்த பாரிய ஆல மரத்தின் பாரியகிளை ஒன்று நேற்று (10) இரவு முறிந்து  வீழ்ந்ததன் காரணமாக நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன. தெய்வாதினமாக இதில் எவருக்கும் காயங்களோ உயிர் ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக மலையகத்தில் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்தவகையில், மலையகத்தில் கண்டி, நுவரெலியா, அட்டன், தலவாக்கலை என பல பகுதிகளிலும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ...

மேலும்..