August 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கண்காட்சி பொருளாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்குள்ளான வீடு

 பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவியன் கிராமத்தில்  கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை  அன்றாடம் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெளிமாவட்ட மக்கள் உள்ளுர் மக்கள் குறித்த வீட்டினை சென்று பார்வையிட்டு ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான கூட்டம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான கூட்டமும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்  அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருக்கோவில் பிரதேச  எல்லைக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களது வீடுகளை புனர்நிர்மாணம் செய்ததற்கான காசோலை ...

மேலும்..

செட்டிகுளம் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ! சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்…

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் ...

மேலும்..

அட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் போக்குவரத்து தடை

(க.கிஷாந்தன்) அட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ கொலனி பகுதியில் 13.08.2019 அன்று மாலை 3.30 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் மண்சரிவை அகற்றுவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் ...

மேலும்..

கோட்டாவுக்கு சிக்கல் வந்தால்  களத்தில் குதிப்பாராம் ஷிரந்தி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். நாட்டின் அதிகாரம் முழுவதும் அவர்களின் கைகளிலேயே இருந்தது. இது, ...

மேலும்..

நோர்வூட் நிவ்வெளிகம தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 59 பேர் இடம்பெயர்வு

(க.கிஷாந்தன்) நோர்வூட் நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவு காரணமாக 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் 9ம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் 13.08.2019 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவினால் ...

மேலும்..

இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று போட்டிப் பரீட்சைக்கான வாய்ப்புக் கிடைக்காமை தொடர்பில் மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமந்திரனை சந்திப்பு…

இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று பதவிக்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ள திகதியின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் உத்தியேகத்தர்களுக்கான வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தினர் இன்றைய தினம் தமிழ்த் ...

மேலும்..

அமெரிக்க தூதர ஆலோசகர் – அம்பாறை புத்திஜீவிகளுடனான சந்திப்பு

அம்பாறை புத்திஜீவிகளுடனான சந்திப்பு அமெரிக்க தூதர ஆலோசகர் நெற்றி தேவ் தலைமையில் இன்று (13) காலை கல்முனை விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது இன்று இலங்கையின் தீவில் பரவியுள்ள தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறெனவும் சிவில் சமூகத்தின் மத்தியில் என்னென்ன திட்டங்களை வகுத்து ...

மேலும்..

சாய்ந்தமருது குண்டுத்தாக்குதலுக்குள்ளான வீட்டின் அருகே ஊடகவியலாளர்கள் பிரசன்னம் -வெளிநாட்டு பிரமுகர்கள் தடுமாறி ஓட்டம்

( பாறுக் ஷிஹான் ) உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை பார்வையிடுவதற்காக வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கடும் பாதுகாப்பிற்கு ...

மேலும்..

பிரதமர் ரணில் வவுனியாவுக்கு விஜயம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வவுனியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக நாளை (புதன்கிழமை) அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக ...

மேலும்..

கனடாவிலிருந்து யாழ் வந்தவரிடம் துணிகர கொள்ளை!

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கனடாவில் இருந்து வந்திருந்த பெண் ஒருவரின் 35 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ...

மேலும்..

ஜனாதிபதியாக எவரை தெரிவு செய்ய வேண்டுமென்பது குறித்து முன்னாள் பிரதமர் மக்களுக்கு விளக்கம்

உங்களது மனதுக்கு யார் சரியானவர் என்று தோன்றுகின்றதோ அவருக்கு மனசாட்சிக்கமைய வாக்களியுங்கள் என முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்துள்ளார். கம்பொல பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டி.எம்.ஜெயரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “நான் 72 வருடங்களாக அரசியலில் ...

மேலும்..

இனப்படுகொலையாளிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிறிதரன்!

இனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பொறுத்த வரையில் கோட்டாபய ராஜபக்ஷ ...

மேலும்..

கோட்டாவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – எஸ்.பீ திசாநாயக்க!

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ...

மேலும்..

மட்டுவில் சுமன் தலைமையில் நாடாளுமன்ற நிதிக் குழு கூட்டம்!

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிக்கும்போது பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான கூட்டமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் இந்த கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவரும் யாழ். ...

மேலும்..

கோட்டா தாய் நாட்டிற்கு முதலிடம் வழங்க வேண்டும் – பல்லேகம ஹெமரதன தேரர்!

கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட நலன்களை கவனத்தில் கொள்ளாமல் தாய் நாட்டை பாதுகாக்க முதலிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ...

மேலும்..

நாம் எவருக்கும் முட்டுக்கொடுக்கவில்லை; ஒற்றுமை, சர்வதேச ஆதரவே எமது பலம்!

மட்டுவில் சுமந்திரன் உறுதி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ­ருக்கும் முட்டுக்கொடுக்­க­வில்லை. ஓர்­மை­யுடன் குரல் கொடுத்து தன்­மா­னத்­துடன் தலை­நி­மிர்ந்து வாழ அடித்­த­ள­மிட்டு வரு­கின்­றது என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். தமிழ் மக்கள் தெளி­வாக இருக்­கி­றார்கள். 36 ஆயுத ...

மேலும்..

தமிழர் நலனுக்காக அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்படத் தயார் – தமிழரசு கட்சி

தமிழ் மக்கள் நலனுக்காக அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் இணைந்து செயற்பட தமிழரசுக் கட்சி எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

தமிழ் மக்கள் ஒருபோதும் கோட்டாவை ஏற்க மாட்டார்கள் – சாந்தி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவின் ஊடக சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

நாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம்

வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளபோதிலும் அந்த பகுதிகளில் தமிழர்கள் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு கிரான் ரெஜி மண்டபத்தில் ...

மேலும்..

தமிழர்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் பேசக்கூடிய ஒருவருக்கே ஆதரவளிப்போம் – சி.வி.கே.

தமிழ் மக்களுக்கு செய்யவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக கூறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அத்துடன் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் ...

மேலும்..

கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா?

நக்கீரன் கோத்தபாய இராஜபக்ஷ ஸ்ரீலங்கா  பொதுசன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். ஜனாதிபதி வேட்பாளராக  இராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நிறுத்தப்படுவார் எனபதில் யாருக்கும் ஐயம் இருந்ததில்லை. சமல் இராஜபக்ஷ மற்றும் பசில் இராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும்  தொடக்க முதல் ...

மேலும்..

புதுடில்லி பறந்தார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்டுச் சென்றார். நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ...

மேலும்..

கூட்டமைப்பு மீதுள்ள ஆதரவைவிட மஹிந்த மீதான வெறுப்பே தமிழர்களுக்கு அதிகம் – சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள ஆதரவைவிட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தின் மீதான வெறுப்பே தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளதாக அக்கட்சியின் ஊடக பேச்சாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி ...

மேலும்..