August 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விநாயகர் ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள கோத்தா!

பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதார மற்றும் வீடமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி - கட்டுக்கலை - ஸ்ரீ செல்விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் ...

மேலும்..

யாழில் ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த பெரும் துயரம்; மக்களை கண்கலங்க வைத்த சோக சம்பவம்!

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை ...

மேலும்..

சர்ச்சையில் சிக்கியுள்ள ஜனாதிபதி மைத்திரியின் மகள்!

புத்தளம் பொலிஸ் பிரதேசத்தில் பிரபு வாகனம் மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொனராகலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது பிரபு வாகனம் மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பென்ஸ் வாகனத்தில் மோதுண்ட முச்சக்கரவண்டி பின்னர் டிபென்டர் வாகனத்தில் மோதுண்டுள்ளது. ...

மேலும்..

சாமிமலையில் ஆணின் சடலம் மீட்பு – பொலிஸார் பல கோணங்களில் விசாரணை

(க.கிஷாந்தன்) அட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை சின்ன சோலங்கந்தை பகுதியில் உள்ள நீரோடையிலிருந்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் 14.08.2019 அன்று காலை மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். நீரோடையில் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு ...

மேலும்..

சாய்ந்தமருதில் அரசியல் புரட்சிகர முன்னணி உதயம் : உள்ளுராட்சி சபை கிடைக்கும் !!

(எஸ்.அஷ்ரப்கான்,நூருள் ஹுதா உமர்) அரசியல் புரட்சிகர முன்னணியின் மூலம் கிடைக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டு சாய்ந்தமருது நகரசபையை மலரச் செய்ய போகின்றோம் என முன்னணியின் தலைவரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா தெரிவித்தார். தற்போதய இலங்கையின் அரசியல் கள நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் காய் நகர்த்தல் ...

மேலும்..

வவுனியாவில் அவசரசிகிச்சை பிரிவை திறந்து வைத்தார் ரணில் !

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (14) வவுனியா பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார். வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள் ...

மேலும்..

ஆணின் சடலம் மீட்பு – பொலிஸார் பல கோணங்களில் விசாரணை

அட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை சின்ன சோலங்கந்தை பகுதியில் உள்ள நீரோடையிலிருந்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் 14.08.2019 அன்று காலை மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். நீரோடையில் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் ...

மேலும்..

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு .

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால்  போதை ஒழிப்புசெயற்திட்த்ததை நடைமுறைப் படுத்தும் விதமாக  துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. போதையற்ற  பிரதேசத்தை உருவாக்குவோம் என்ற தவிசாளரின் எண்ணக்கருவுக்கு அமைய குறித்த நிகழ்வு  இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியன் தலைமையில்  ஆரம்பமாகியது. இங்கே சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்  ...

மேலும்..

முகத்தை மூடிக்கொண்டு நல்லூர் ஆலயத்திற்குள் நுழைந்த தென்னிந்திய தமிழ் நடிகை!

அண்மைக்காலங்களில் தென்னிந்திய நடிகர்கள் இலங்கைக்கு வருகின்றமை அதிகரித்துள்ளது. அந்தவகையில் பிரபல தென்னிந்திய நடிகை சுகன்யா ஆன்மிக பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை சுகன்யா யாழ். நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் நேற்றையதினம் (13) ...

மேலும்..

தலாவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 19 குடும்பங்களை சேர்ந்த 89 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கமைய லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தில் 13.08.2019 அன்று இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 19 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பு பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது ...

மேலும்..

வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் உருவாக இடமளியோம். தலைமைத்துவம் சரியாக சிந்தித்து ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும்

கடந்த காலத்திலே நாட்டிலே ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டது. வெள்ளை வான் கடத்தல் தாராளமாக நடைபெற்றது வெளியிலே செல்லுகின்றவர்கள் வீடுகளுக்கு திரும்புவார்களோ எனும் அச்ச நிலை உருவானது. இந்நிலை மீண்டும் உருவாக நாம் அனுமதியோம் என அம்பாரை மாவட்ட ...

மேலும்..

பியசேன போன்று விக்னேஸ்வரனுக்கும் தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும்!

கடந்த தேர்தலில் பியசேன என்றவருக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டியது போல முன்னாள் முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரனுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ...

மேலும்..

வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் உருவாக இடமளியோம். தலைமைத்துவம் சரியாக சிந்தித்து ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும்

கடந்த காலத்திலே நாட்டிலே ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டது. வெள்ளை வான் கடத்தல் தாராளமாக நடைபெற்றது வெளியிலே செல்லுகின்றவர்கள் வீடுகளுக்கு திரும்புவார்களோ எனும் அச்ச நிலை உருவானது. இந்நிலை மீண்டும் உருவாக நாம் அனுமதியோம் என அம்பாரை மாவட்ட ...

மேலும்..

மகிந்தாவுக்கு அருச்சுனர் சம்பத் இடித்துரை

இலங்கையின் மேனாள் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அர்ஜுன் சம்பத்தின் மனம் திறந்த மடல்   அன்புள்ள திரு ராஜபக்சே அவர்களே, காஷ்மீர் தீர்வு இலங்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு அண்மையில் காஷ்மீரில் நடந்தவை,  இலங்கையில் ஆட்சிப் பரம்பல் தொடர்பாகப் பொருத்தமானவை என்றும் ஆட்சிப் பரம்பலால் வரும் கேடுகளுக்கு எடுத்துக் காட்டு என்றும் நீங்கள் கூறியதாகக் கொழும்பு வீரகேசரியில் படித்தேன் நடுவண் ...

மேலும்..

வவுனியாவில் A9 வீதியில் புகுந்த வெள்ளை நாகத்தால் பதற்றம்!

வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்க மக்கள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று இன்றயதினம் காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று காலை தாண்டிக்குளம் ஒண் மாட் உணவகத்திற்கு அருகில் வயல்வெளியில் இருந்து வெள்ளை நாகம் ...

மேலும்..

கோட்டாவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகும் ரணில்

எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அவர்களின் மீளெழுகை இவ்வளவு துரிதமாக நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும், ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ...

மேலும்..

நானுஓயாவில் மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீட்டிற்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 14.08.2019 அன்று காலை இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர குறித்த மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேற்படி நபர் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் ...

மேலும்..

முல்லைத்தீவு சிறுமி திடீரென உயிரிழப்பு – காரணம் அறியப்படாததால் சடலம் கொழும்புக்கு அனுப்பி ஆய்வு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் அறியப்படாத நிலையில், உடல் பாகங்கள் ஆய்வுக்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. புதுக்குடியிருப்பு, 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அலக்ஸ் அஸ்வினி (வயது-7) ...

மேலும்..

வடக்கில் இன்றும் நாளையும் ரணில்

ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக  இன்று வவுனியாவுக்குச் செல்கின்றார். அவருடன் ஐ.தே.க வின் அமைச்சர் குழுவினரும் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இருநாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்குச் செல்லும் பிரதமர் இன்று வவுனியாவிலும், நாளை யாழ்ப்பாணத்திலும் பல  திட்டங்களை ...

மேலும்..

அரச தலைவர் தேர்தல் சிக்கல்: சஜித் – ராஜித இரகசியப் பேச்சு

அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு இடையே நேற்று மூடிய அறைக்குள் சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் முரண்பாடுகள் தொடர்பாகவே இருவரும் பேசிக் கொண்டனர் என்று தெரியவருகின்றது. இந்தச் சந்திப்பு சுகாதார அமைச்சில் நடந்துள்ளது. சந்திப்பில் பிரபல ...

மேலும்..

நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டத்தில் மண்சரிவு – 75 பேர் பாதிப்பு

நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் 8ம் இலக்க லயன் தொடர் குடியிருப்பின் பின்புறத்தில் 13.08.2019 அன்று மாலை மண்சரிவு ...

மேலும்..

சஜித்தை வேட்பாளராக்க ரணில் ஓரளவு இணக்கம்! செயற்குழுவில் பெயரை பிரேரித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு முடிவு

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஐக்கிய ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு நன்றி தெரிவித்த கல்லாறு கிராம மக்கள்

தமது பல தேவைகளை நிறைவேற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு தமது நன்;றியைத்தெரிவித்துக்கொண்டார்கள் கிளிநொச்சி கல்லாறு கிராமமக்கள். கல்லாறு கிராம மக்களுடனான சந்திப்பு கல்லாறு பொது நோக்கு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது அதன்போதே கலந்து கொண்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றிதெரிவித்தார்கள் ...

மேலும்..

ஒரு பக்கம் தமிழருக்கு எதிரான செயல் வீரன் மறுபக்கத்தில் ஒன்றுமே செய்ய முடியாத கட்சி

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும்? என்கிற சரியான தீர்மானத்தை வருகின்ற நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் என்று எம். ஏ. சுமந்திரன் எம். பி தெரிவித்தார். திருக்கோவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மக்களை சந்தித்து பேசியபோது இவர் இது தொடர்பாக ...

மேலும்..