August 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் அன்னதான நிகழ்வு…

கிழக்கிலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகிய நிலையில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. கொடியேற்றம் ஆரம்பமாகிய தினத்தில் இருந்து ...

மேலும்..

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற தாந்தாமலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமாகிய நிலையில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. இறுதிநாள் திருவிழாவானது நேற்றைய தினம் இரவு ...

மேலும்..

கொழும்பில் இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை

கொழும்பில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பே கல்லறை பகுதியில் கூர்மையான ஆயுதங்களில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதாள குழுக்கள் இரண்டிற்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 4.35 ...

மேலும்..

நாட்டு மக்களுக்கு கோத்தா வழங்கிய விசேட செய்தி

நாட்டு மக்களின் பொருளதார நிலைமையை உயர்த்துவதற்காக தமது அரசாங்கத்தின் கீழ் 10 வேலைத்திட்டங்கள் முன்னனெடுக்கப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது காணப்படும் வேலையில்லாத பிரச்சினையை இல்லாது செய்ய உரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். வீடில்லா பிரச்சினைக்கு உரிய நடைமுறை மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டார். மக்களின் ...

மேலும்..

கப்பற்துறை கிராமத்தில் புதிய வீடமைப்பு திட்டங்கள்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பற் துறை கிராமத்தில் புதிய வீட்டுத் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று (15) வியாழக் கிழமை மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ...

மேலும்..

கொழும்பு அரசியலில் பரபரப்பு! மொட்டு வேட்பாளர் கோட்டாவுக்கு ஆப்பு!

அமெரிக்கக் குடியுரிமையை இழந்த அல்லது துறந்தவர்கள் பற்றிய அமெரிக்க அரசின் பிந்திய அறிவிப்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தான் இப்போது அமெரிக்கக் குடிமகன் ...

மேலும்..

வவுனியா மாணவர்கள் தேசியரீதியில் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!

அண்மையில் இடம்பெற்ற தேசிய கணித  விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில்  வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய  மாணவன்  செல்வன் மயூரன் .யதுர்சன் 135  புள்ளிகளுடன் தேசிய ரீதியில்   மூன்றாமிடத்தையும்  வவுனியா இறம்பைக்குளம் மகிளீர் வித்தியாலய  மாணவி செல்வி .எஸ்.சப்தகி  ...

மேலும்..

வெற்றிபெறக்கூடிய வேட்பாளருக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும்

உட்கட்சிப் பூசல்கள் தீர்ந்தும் - கூட்டு இழுபறிகள் நீங்கியும் தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேசிய கட்சிகள் இறுதித் தீர்மானமாக அறிவித்த பின்னர், அதில் எந்த ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெறக் கூடியவரோ அவருக்கே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும். ...

மேலும்..

நல்லூர்க் கந்தனை தரிசித்தார் ரணில்

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்ற நிலையில், வழிபாட்டில் கலந்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, அதன்பின்னர் நல்லை ஆதீனத்தில் மதத் ...

மேலும்..

அம்பாரை சிக்கன கடனுதவும் கூட்டுறவுச் சங்க சமாசத்துக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.- எம்.இராஜேஸ்வரன்

அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் நலன் கருதி 1986ம் ஆண்டு உருவாக்கப் பட்ட  கல்முனை, அம்பரைப் பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க சமாசனம் கடந்த காலங்களில் மிகவும் வினைத்திறனுடன் இயங்கி வருகின்றது. இன்று அந்தச் சங்கம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ரணிலுக்கு ஓரிரவு போதும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமயிலான அரசாங்கம் நினைத்தால் ஒரு இரவுக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும் என்று அம்பாரை ,கல்முனை பிராந்திய சிக்கன கூட்டுறவுச் சங்க சமாசனத்தின் தலைவரும், மூத்த தொழிற்சங்க வாதியுமான எஸ். லோகநாதன் தெரிவித்தார். கல்முனையில் உள்ள ...

மேலும்..

கவனயீனத்தால் காவுகொள்ளப்பட்ட சிறுவனின் உயிர்

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று, திடீரென இயங்கி நகர்ந்ததால் வேனுக்கு அருகில் இருந்த சிறுவன் அதில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வேனின் ...

மேலும்..

வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர். 3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் ஒருவரை நியமிக்குமாறும் தாமதமடைந்துள்ள பட்டமளிப்பு விழாவினை நடத்துமாறும் வௌியிடப்படாமலுள்ள பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுமாறும் கோரியே இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.    

மேலும்..

சந்திரிகா அதிரடி! – சு.க. தலைமை அலுவலகத்துக்குள் பரபரப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் இன்று முற்பகல் அதிரடியாகச் சென்று அங்கு பலருடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. சு.கவின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் இந்த ...

மேலும்..

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு – அமைச்சர் ரிஷாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு (14) அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் ...

மேலும்..

புதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியே வந்தவர் வனிதா. ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார், இந்த முறை பெரிய திட்டத்துடன் வந்துள்ளார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. ஒவ்வொரு போட்டியாளரையும் பேசி பேசி மாற்றி சண்டையிட வைக்கிறார். இப்படி இரண்டாவது ...

மேலும்..

யாஷிகாவா இது? 7 வருடம் முன்பு இப்படியா இருந்தார்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்போது அவருக்கு வயது 18 மட்டுமே. அதன்பிறகு அவர் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் சின்ன வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் ...

மேலும்..

அட்டாளைச்சேனையில் பதற்றம்! நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் திடீர் முற்றுகைக்குள் ஒலுவில்!

அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய கிராமங்கள் இன்று அதிகாலை முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே பொலிஸாரும் அதிரடிப்படையினரும் வீடுவீடாக சென்று விசாரணைகளை ...

மேலும்..

கல்முனை மாநகர முதல்வர் றகீப் அவுஸ்திரேலியா பயணம்

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் நாளை மறுதினம் சனிக்கிழமை (17) அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகின்றார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள ஆர்.எம்.ஐ.ரி. பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள செயலமர்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காகவே ...

மேலும்..

ஒற்றுமை குலைந்தால் பலத்தை இழப்போம்! எச்சரிக்கின்றார் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாங்கள் யாரையும் விலகிப் போகுமாறு கூறவில்லை. விலகிப் போகிறவர்களை நாங்கள் பிடித்து எம்முடன் கட்டி வைக்கவும் முடியாது எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், இருக்கின்ற ஒற்றுமையில் குளறுபடி நடந்தால் எம்மிடமுள்ள ...

மேலும்..

நெற்றியில் குங்குமப் பொட்டுடன் பள்ளிவாசலுக்கு சென்ற கோட்டாவுக்கும் மஹிந்தவுக்கும் அமோக வரவேற்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய அறிக்கப்பட்ட பின்னர் அவர் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். விகாரைகள், ஆலங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என அனைத்து மதஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெறுகின்றார். அந்த வகையில் நேற்று கண்டிக்கு சென்ற கோட்டாபய, கட்டுகலை ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்திற்குச் ...

மேலும்..

பின்தங்கிய மண்ணில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் : குடுவில் மண்ணில் திறமையான வீரர்கள் !!

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசத்தில் சுமார் 200 குடும்பங்கள் வாழும் சிறிய ஊரே குடுவில். இந்த பிரதேச மக்களின் கனவுகளில் ஒன்று அண்மையில் நினைவானது. கரும்பு விவசாயம், மீன்பிடி, பீங்கான் கூட்டுதாபன தொழில்களை தமது ஜீபோனபாயமாக கொண்டு  தம்முடைய  வாழ்க்கையை கொண்டு செல்லும் ...

மேலும்..

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம்

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் ...

மேலும்..

ஐ.தே.க. தலைமையிலான புதிய கூட்டணி குறித்து சனியன்று இறுதி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணி  (ஜனநாயக தேசிய முன்னணி) தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை இறுதி முடிவெடுக்கப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். அத்துடன், கூட்டணியை நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ...

மேலும்..

நிரந்தர குடிநீர் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் – ரெலோ அமைப்பாளர் ச.கீதன்

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் குடிநீர் தேவைக்காக சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட பலர் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து ...

மேலும்..

மலையகத்திற்கு கிடைத்து அமைச்சுக்களில் திட்டமிட்டு வேலை செய்திருந்தால் 20000 மேல் இன்று அரசு உத்தியோகத்தில் மலையக இளைஞர் யுவதிகள் இருந்திருப்பார்கள்.

மலையகத்திற்கு கடந்த காலங்களில் எத்தனையோ அமைச்சுக்கள் கிடைத்தன தோட்ட உட்கட்டமைப்பு,சமூக ஒருமைபாடு மற்றும் கலந்துரையாடல் அமைச்சு,நீதி பிரதி அமைச்சு,தேசிய வீடமைப்பு பிரதி அமைச்சு,கல்வி,விவசாயம்,மீன்பிடி,இந்து கலாசாரம அமைச்சு,பிரதி சுகாதாரம்  அமைச்சு கல்வி ராஜங்கம்,அமைச்சு இளைஞர் வலுவூட்டல்,பிரதி பொருளாதாரம்,பிரதி மின்hசரம்,புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சு,விசேட ...

மேலும்..

பிரதமரின் பாராட்டைப் பெற்ற வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே இந்த பாராட்டை தெரிவித்திருந்தார். வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுகாதார அபிவிருத்தித் திட்டம் ...

மேலும்..

வல்வெட்டித்துறையில் ஒருவர் மாயம்

யாழ். வரமராட்சி, வல்வெட்டித்துறையில் நபரொருவரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நெடியகாடு எனும் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் இளங்கோ (வயது – 34) என்பவரையே காணவில்லை என்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை தீர்த்தக்கரைப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் அவர் ...

மேலும்..

கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் காட்டு யுகம்

கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் அது காட்டு யுகத்துக்கே மக்களை மீண்டும் கொண்டுசென்று விடும்." - இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. வவுனியா வைத்தியசாலையில் சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாகாண சபையால் முன்னெடுக்கப்பட்டிருந்த விபத்துக்கள் மற்றும் அவசர ...

மேலும்..