August 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலம் எப்போது பலவீனப்படுகின்றதோ அன்று தமிழர்களின் குரல் நசுக்கப்படும்!

அம்பாறை பொத்துவில் 60ஆம் கட்டை ஊரணி கிராம மக்களின் நீலமீட்பு போராட்டத்திற்கு இந்த ஓரிரு வாரத்திற்குள் தீர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் 150 பேருக்கு தங்களின் காணிகளில் வீடுகளை அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளதுடன் அதற்கான அனுமதிகளும் கிடைக்கப்பெற்று இருக்கின்றன ...

மேலும்..

கள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு!

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்பு  வேலைகளுக்காக அவ் கிராம மக்களின்  வேண்டு கோளுக்கு இணங்க இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனியின் இணைப்பொருளாரரும்( அகில இலங்கை), மத்திய செயற்குழு உறுப்பினருமாகிய  அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் அவர்களின் சிபாரிசின் பேரில் வன்னி  ...

மேலும்..

மக்கள் தேவையறிந்து அரச உத்தியோகத்தர் பணியாற்றவேண்டும்!

ஒரு கிராமத்தினுடைய அபிவிருத்தி என்பது அரசியல், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என மூன்று தரப்பினரிடமும் தங்கியுள்ளது. இம்மூன்று தரப்பினரும் இணைந்து மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தியை திட்டமிடும் போதே அத்திட்டம் முற்றும்முழுதாக வெற்றியடையும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ...

மேலும்..

மஹிந்தவின் அரசு மீண்டும் வருவதை விரும்புகிறீர்களா?

யாழில் ரணில் கேள்வி; கொலைக் கலாசாரம் மீண்டும் வேண்டாம் எனவும் வலியுறுத்து  "மஹிந்த அரசு மீண்டும் வரவேண்டுமா? அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை உருவாவதற்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? கொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கக்கூடாது." - இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. யாழ்ப்பாணத்துக்கு நேற்றுச் சென்ற ...

மேலும்..

அமைச்சர்கள் நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும்! கோடீஸ்வரன் எம்.பி. கோரிக்கை

  அமைச்சர்கள் பக்கச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு சில அமைச்சர்கள் நடந்து கொள்ளவில்லை. நாட்டிற்கு அமைச்சர் என்பதை அவர்கள் மறந்து சொந்த இனத்திற்கு மாத்திரம் அமைச்சர்கள் போல் செயற்படுகின்றனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முழுநேர சத்தியாக்கிரகப் போர்! அரசைக் கண்டிக்கும் பட்டதாரிகள்

இந்த அரசை தவிர்த்து எந்த அரசும் பட்டதாரிகள் விடயத்தில் பாகுபாடு காட்டவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அரசுக்கு நல்ல படிப்பினையொன்றை ஒட்டுமொத்த இலங்கை பட்டதாரிகளும் எதிர்வரும் தேர்தல்களில் காட்டுவோம் என அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரி ஒன்றியம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்ட வேலையில்லா ...

மேலும்..

தமிழர் அபிலாஷை விடயத்தில் ஐ.தே.கவின் நிலைப்பாடு யாது?

பகிரங்கப்படுத்துமாறு குருநகர் கூட்டத்தில் பிரதமர் ரணிலிடம் சுமந்திரன் கோரிக்கை  "எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை எங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு கடந்த நான்கு வருடங்களாக எங்கள் ஆதரவைக் கொடுத்தோம். ஆனால், அவ்வாறான தீர்வுக்குப் பல முயற்சிகள் நடந்த போதிலும் ...

மேலும்..

மாவட்ட பொதுவைத்தியசாலையாக மந்திகையை தரம் உயர்த்துக! – சுமன்

பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட இருக்கின்ற அவசர சிகிச்சை நிலையக் கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் பருத்தித்துறை மந்திகை ஆதார ...

மேலும்..

கிழக்கு விவசாய அமைச்சை விருதுகாண வைத்தவர் நாமே!

( கிழக்கு விவசாய முன்னாள் அமைச்சர் - க.துரைராசசிங்கம்) வெறுமனே கோவைகளில் மாத்திரம் கிணறு அமைத்தமையே முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆட்சியில் அமைந்த விவசாய அமைச்சின் கைங்கரியம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி நடாத்திய இரண்டரை ஆண்டுகளில் சிறந்த செயற்திறனுக்காக தொடர்ச்சியாக ...

மேலும்..

சிறீதரன் எம்.பியின் அழைப்பை ஏற்று தீவகம் வந்தார் ராஜித!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் நேற்றைய தினம் தீவக பிரதேசங்களிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது நெடுந்தீவு நயினாதீவு அனலை தீவு  ஊர்காவற்துறை ...

மேலும்..

சத்தியலிங்கத்தை பாராட்டிய ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அவசர விபத்து பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இந்த பாராட்டை தெரிவித்திருந்தார். வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுகாதார அபிவிருத்தித் ...

மேலும்..

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் குணநலம் பெறும் நிலையத்தை திறந்துவைத்தார் பிரதமர்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குணநலம் பெறும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார். வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று அபிவிருத்திப் பணிகளை ...

மேலும்..

மயிலிட்டியில் மக்கள் முற்றிலுமாக குடியேற்றப்பட வேண்டும் – மாவை எம்.பி.

மயிலிட்டி மண்ணுக்குரிய மக்கள் முற்றிலும் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இல்லாவிடின் மயிலிட்டி துறைமுகம் திறக்கப்பட்டமைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றும் மாவை சேனாதிராஜா  சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ...

மேலும்..

எமது ஆட்சி உரிமை எமக்கு வேண்டும் அதற்காகவே அரசுக்கு எமது ஆதரவு! ரணில்முன் தெளிவுபடுத்திய சுமந்திரன்

தமிழரின் அபிலாஷை விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை பகிரங்கப்படுத்துமாறு பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை எங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காவே கூட்டமைப்பு கடந்த ...

மேலும்..

கூட்டமைப்பின் பெரும்பான்மையான யோசனைகளுடன் நாம் இணங்கிப் போயிருக்கின்றோம் – யாழில் ரணில்!

அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசமைப்பு பேரவை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கொள்கைக் கோட்பாடே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புத் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். குருநகர் பகுதியில் நவீன வசதிகளுடன் அமையவுள்ள புதிய ...

மேலும்..

கூட்டமைப்பின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார் விஜயகலா!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிவரும் ஆதரவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

மேலும்..