August 18, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி கூட்டம் ஆரம்பமாகியது

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. காலி முகத்திடலில் ஆரம்பமாகிய இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளருக்கு எவ்வாறு ஆதரவளிப்பதில் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியாகாவா அல்லது மலையக மக்கள் முன்னணியாகவா ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம்மேற்கொள்ள உள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வட்டவலை - மவுன்ஜின் தோட்டத்தில் 18.07.2019 அன்று இடம்பெற்ற பாதை ...

மேலும்..

புலிகள் பற்றிக் கூறும் உரிமை மஹிந்தருக்கு அறவே இல்லை!

சரவணபவன் எம்.பி. விசனம் விடுதலைப்புலிகள் கூறியதாக தெரிவித்து பிரதமர் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டமென கூறும் உரிமை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். கிளிநொச்சி – வட்டக்கச்சி, மாயவனூர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளருக்கு எவ்வாறு ஆதரவளிப்பதில் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியாகாவா அல்லது மலையக மக்கள் முன்னணியாகவா ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம்மேற்கொள்ள உள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வட்டவலை - மவுன்ஜின் தோட்டத்தில் 18.07.2019 அன்று இடம்பெற்ற பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. அதன் பின்னரே எதனையும் அறிவிக்க முடியும். எங்களது அபிவிருத்தி வேலைகளை இலகுவாக செய்யக் கூடிய அரசாங்கங்களை உருவாக்க கூடியதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கத்திற்குள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நாடு இன்று நிலை குழம்பி போயிருக்கின்றது. எனவே ...

மேலும்..

இராணுவத் தளபதியினது கருத்து அற்பத்தனமானது! சிறீதரன் சீற்றம்

பாதுகாப்பு வேலைகளைப் பார்ப்பது எங்களின் பணி, அது குறித்து நாங்கள் யாருக்கும் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். எங்கள் வேலையைப் பார்க்க எங்களுக்குத் தெரியும். அது அவர்களுடைய வேலையும் அல்ல எனவும் அவர் ...

மேலும்..

போதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை சிறைச்சாலையில் உயிரிழப்பு

போதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை சிறைச்சாலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு - 12 மாட்டிஸ்லேன், இலக்கம் 6 வசித்து வந்த ஜயசிங்க ஆராய்ச்சிலாகே ஜகத் சின்தக (49 வயது) எனவும் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான சாகும்வரையிலான உண்ணாவிரதம் தோல்வி அடைந்தமை தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான  சாகும்வரையிலான உண்ணாவிரதம்  தோல்வி அடைந்தமை  தமிழ் தலைமைகளின் போக்கிலித்தனம் தான் காரணம்    என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை(18) பாண்டிருப்பு பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு ...

மேலும்..

கிழக்கில் வலயக்கல்விப் பணிப்பாளர் பொது நியம அடிப்படையில் வழங்குக!

ஸ்ரீநேசன் எம்.பி. வலியுறுத்தல் கிழக்கு மாகாணத்திலோ, மட்டக்களப்பிலோ நிரந்தரமான வலயக் கல்விப் பணிப்பாளரை ஒருவரை நியமிப்பதானால் பொது நியமனங்களை அடிப்படையாக வைத்து இதற்கான நேர்முக பரீட்சை நடத்தப்படுவதுடன், அந்த நேர்முகப் பரீட்சையில் முக்கியமாக வர்த்தமானியில் கூறியவாறு பொது ஆளணியினருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ...

மேலும்..

விசுவமடு மத்திய வி.கழகத்துக்கு சாள்ஸ் உதவி!

விசுவமடு மத்திய விளையாட்டு கழகத்தின் மைதான அறிமுக விழா-2019.08.17 அன்று நடைபெற்றது.அமரர். சுந்தரலிங்கம் நிருபரன் அவர்களின் ஞாபகார்த்த விலகல் முறையான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி விசுவமடு மத்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ் விளையாட்டுக் கழகத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ...

மேலும்..

வேட்பாளரானார் கோட்டா….! மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமையினால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை பெயரிடுவார்களா? இல்லையா? என நாகொட பிரதேச ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்!

ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிட்டாலும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் உறுதியை வழங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த ...

மேலும்..

விவசாயிகளை அரசர்களாக்குவதே எமது நோக்கம் – சஜித்

விவசாயிகளையும் கைத்தொழில் துறையினரையும் அரசர்களாக்குவதே தமது நல்லாட்சி அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் நோக்கம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விவசாய சமூகத்தினருக்கான கிராமங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இங்கு ...

மேலும்..

ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி கூட்டம்: அலையென திரளும் மக்கள்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ள இக்கூட்டத்தில் 20 வருடங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியால் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற ...

மேலும்..

புதிய அரசமைப்பின் பின் ஜனாதிபதித் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்பந்தன் கோரிக்கை

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதாகும். அதற்கான முயற்சிகள் மந்தகதியிலேயே நகருகின்றன. ஆகவே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு, மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது. - இவ்வாறு ...

மேலும்..

சவேந்திரசில்வா இராணுவத்தளபதியாவாரானால் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்கிறார் சி.வி.கே!

யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிப்பது நல்லிணக்கம் உள்ளிட்ட எந்த கோட்பாட்டுக்கும் உட்படாத செயற்பாடு என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா இராணுவத்தின் புதிய தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் ...

மேலும்..

கூட்டமைப்பை சந்தித்து பேச கோட்டா விருப்பம்!

தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோட்டாவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை கடந்த வாரம் தர்மலிங்கம் சித்தார்தன் ...

மேலும்..

சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் நாளை (19) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்காக 1913 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இது 24 மணித்தியாலங்களும் செயற்படும் ...

மேலும்..

வைத்தியசாலைக் கழிவுகளை கொட்டியமை தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டனர்

வைத்தியசாலைக் கழிவுகள் வெவ்வேறு இடங்களில் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த மூவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகார சபையின் கழிவகற்றல் பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார். கடந்த நாட்களில், செவனகல, ...

மேலும்..

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறை

பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வரையான பதவி உயர்வுகளை வழங்கும் நடைமுறைகள், திறைசேரியின் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்கீழ், 31 500 பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 85000க்கும் அதிகமானோரைக் கொண்ட ...

மேலும்..

சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என தனியாக மக்களை பிரிவினைப்படுத்தி இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாது-அமைச்சர் பி.ஹரிசன்

சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என தனியாக மக்களை பிரிவினைப்படுத்தி இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாது. அனைவரும் ஒன்றிணைந்தே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். அவ்வாறு எல்லா மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அரசியல் செய்கின்ற ஒரே கட்சி ஜக்கிய தேசிய கட்சியே என ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய போட்ட அதிரடி உத்தரவு!

ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கோத்தபாய தீவிரமாக ஈடுபடத் ஆரம்பித்துள்ளார். இதன்போது ஊடகங்கள் கேள்வி எழுப்பப் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டதன் பின்னர் ...

மேலும்..

தேர்தல் தொடர்பில் மைத்திரிபாலவின் அதிரடி அறிவிப்பு!

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், அதிபர் செயலகத்தில் மேல் மாடியில் உள்ள அதிபரின் அறைக்குச் சென்ற சில ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் வெளியானது புதிய தகவல்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க பிரதமர் ரணிலுக்கு ஆதரவானவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் சஜித்தின் ...

மேலும்..

பலாலி விமானநிலையத்தை விரிவுபடுத்த காணிகள் கையகப்படுத்த இடமளிக்கப்போவதில்லை -மாவை .சேனாதிராசா

பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு காணிகள் கையகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மயிலிட்டி துறைமுகத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர்மேலும் தெரிவித்தவை வருமாறு பலாலி ...

மேலும்..

கோட்டாவுக்கு ஆபத்து; அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராபக்ஸவின் பாதுகாப்பு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. முதலாவது பொதுக் கூட்டத்திலேயே அதனை ...

மேலும்..

வழமைக்குத் திரும்பும் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்

வகுப்புப் பகிஷ்கரிப்பைக் கைவிட்டு இன்று (18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று (17) வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்நோக்கும் சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்குமாறு ...

மேலும்..

பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட தமிழரசின் பட்டிப்பளைக் கிளைக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மண்முனை தென்மேற்குப் பிரதேசக் கிளைக் கூட்டம் இன்றைய தினம் அப்பிரதேசக் கிளையின் தலைவரும், மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளருமான எஸ்.புஸ்பலிங்கம் தலைமையில் முதலைக்குடாவில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழ் ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று காலி முகத்திடலில்

மக்கள் விடுதலை முன்னணியின் ‘தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று (18) காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. தமது முன்னணியுடன் இணைந்துள்ள குழுக்கள் மற்றும் அமைப்புகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். முற்போக்கான சக்திகள், கல்விமான்கள், ...

மேலும்..

பிரபாகரனின் வேண்டுகோளை தமிழர்கள் இப்போதும் ஏற்கிறார்கள் என்றால் ரணிலை நிராகரிக்க வேண்டும்

"ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை. அவருடைய வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் ...

மேலும்..

புளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்

மட்டக்களப்பு புளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாநாகரசபையின் ஒத்துழைப்புடனான சிரமதான நிகழ்வொன்று இன்றைய தினம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கு.நிசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகரசபை புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அ.கிருரஜன், திருப்பெருந்துறை வட்டார உறுப்பினர் மா.சண்முகலிங்கம், ...

மேலும்..

தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்கான பொதுக் கூட்டம் ஆவணி 18ம் திகதி

ரொறன்ரோ, ஒன்டாரியோ – தமிழ்ச் சமூக மையம்  ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்ற வழிப்படுத்து குழுவினரின் இற்றை வரையான முன்னெடுப்புகளை பொதுமக்கள் பார்வைக்கும், கருத்துக்கும் முன்வைக்கும் பகிரங்க பொதுக்கூட்டம்  ஆவணி 18ம் திகதி ஞாயிறு  பிற்பகல் 2 மணிக்கு  ஸ்காபரோ ...

மேலும்..

கடலரிப்பால் வாழ்வாதாரத்தை இழக்கும் அம்பாறை கரையோர மீனவர்கள்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமை தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்தனர். நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்  தற்போது தற்காலிகமாக கடல் அரிப்பை ...

மேலும்..

வெள்ளை வேன் அப்பாவி மக்களை கடத்தவில்லை .சிவப்பு பஸ் தான் எம்மை தாக்கியது

வெள்ளை வேன் அப்பாவி மக்களை கடத்தவில்லை .சிவப்பு பஸ் தான் எம்மை தாக்கியது  என முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். முஸ்லீம் உலமா கட்சி சனிக்கிழமை(17) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு ...

மேலும்..

காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான விசாரணைகளை எக்னெலிகொட கடத்தல் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ள வேண்டும்

காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பான விசாரணைகளை எக்னெலிகொட கடத்தல் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ள வேண்டும்-   த,தே.ம.மு, திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்  சிறீஞானேஸ்வரன் .! ஊடகர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்க அரசு தரப்பு முன்வரவேண்டும் ...

மேலும்..

ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கிண்ணியாவில் கலந்தாய்வு

கிண்ணியா வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியப் பற்றாக்குறை மற்றும் சிறந்த கல்விச் சமூகமொன்றை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (18) கிண்ணியா நகர சபை ரெஸ்ட் விடுதியில் இடம் பெற்ற இச் சந்திப்பில் ...

மேலும்..

யாழ் நாவாந்துறை சந்தைக்கு முதல்வர் ஆனல்ட் கள விஜயம்

யாழ் நாவாந்துறை சந்தைக்கு நேரடி விஜயம் ஒன்றை இன்றய தினம் (17) மேற்கொண்ட யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் மரக்கறி மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களை பார்வையிட்டதுடன், குறித்த நிலையங்களை நடாத்துவதில் வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ...

மேலும்..

கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே – கௌரவ ஆளுநர்

கூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தியே என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் ...

மேலும்..