August 19, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொள்கை சார்ந்த ஒற்றுமையே பலம் புலம் பெயர் அமைப்புகளும் ஒற்றுமை படவேண்டும் – பா.அரியநேத்திரன்

புலம்பெயர் தமிழ்தேசிய செயற்பாட்டு அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புகள் செயல்பட்டாலும் ஒற்றைமையாக எல்லா அமைப்புகளும் ஒரு தலைமைக்குகீழ் செயல்பட அங்கும் ஒற்றுமை இன்றியே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான ...

மேலும்..

வாக்கெடுப்பு மூலம் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு ரணிலிடம் கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக கட்சியின் செயற்குழுவையும், நாடாளுமன்றக்குழுவையும் ஒரே நேரத்தில் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.தே.கவின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன்கூடிய மேற்படி கோரிக்கை கடிதத்தை கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ...

மேலும்..

இராணுவத் தளபதி சவேந்திரவா? அமெரிக்காவும் கடும் கண்டனம்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா ...

மேலும்..

இராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி

"இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டமை தமிழர்களை அவமதிக்கும் செயலாகும்" என்று கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. "போர்க்குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டுள்ள ஒருவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தமிழர்களை அவமதிப்பதாகும். இது எங்களுக்கு அதிர்ச்சியைத் ...

மேலும்..

மட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்!

யாழ் தென்மராட்சி மட்டுவில் மத்தி கலைவாணி முன்பள்ளி பாலர்களுக்கான விளையாட்டு விழாவும், சிறுவர் பூங்கா திறப்பு விழாவும்  கடந்த 15 கடந்த முன்பள்ளி முன்றலில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. முன்பள்ளி தலைவரும், கிராம அபிவிருத்திச் சங்க தலைவருமாகிய திரு ச. ...

மேலும்..

வல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்! சட்டத்தரணி சயந்தன்

மரபுரிமைக்குரிய விளையாட்டு,மொழி, கலை, சமயம் பண்பாடு,கலாசாரம் போன்ற தனித்துவமான ஓர் அடையாளத்தை கொண்ட இனமாக தமிழினம் இருக்கின்றது. இவ்வாறு தனித்துவமான ஒரு இனமாக தமிழினம் தொடர்ந்தும் இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் குறி வைத்து தமிழினத்தின் தனித்துவத்தை குறைப்பதற்கு எல்லோரும் கங்கணம்கட்டி நிற்கிறார்கள். ...

மேலும்..

இராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்! – மாவை

இராணுவம் எந்தக் காணிகளைக் குறிப்பாக விட மறுக்கின்றதோ அந்தக் காணிகளையே நாம் முன்னிறுத்தி கேட்கின்றோம். என்னைப் பொறுத்தமட்டில் வலி.வடக்கில் மக்களினது சகல காணிகளும் விடுவிக்கப்படவேண்டும். எனக்குப் பாகுபாடு கிடையாது. நான் எனது காணி விடுவிக்கப்படவேண்டும் என்றில்லாது சகல மக்கள் சார்பிலும்தான் 2003 ...

மேலும்..

போர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை!

போரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படும். அவர்கள் ஓய்வூதியர்களாக இருந்தாலும் சரி, அரசாங்க உத்தியோகத்தர்களாக இருந்தாலும் சரி. வீடு இல்லாதவர்களுக்கு நிச்சயம் வீட்டுத் திட்டம் வழங்கப்படும். - இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை ...

மேலும்..

20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு

20 மில்லியன் பெறுமதியில் மட்டக்களப்பு பார்வீதியின் குறுக்கு வீதி புனரமைப்பு… மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பார் வீதியில் அமைந்துள்ள குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய நிகழ்ச்சித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் வீதியாகப் ...

மேலும்..

வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் சகல கட்சி பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று 19 ஆம் திகதி வலி.வடக்கு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் ...

மேலும்..

வலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்

வலி.மேற்கு பிரதேசசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ச.ஜெயந்தன் அகில இலங்கை சமாதான நீதிவானாக அண்மையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். சமாதான நீதிவானாக இவர் பதவியேற்றமைக்கான கௌரவிப்பும் இரண்டு வீதிகள் தார்வீதிகளாக மாற்றம் பெற்று மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வும் அண்மையில் தொல்புரத்தில் நடைபெற்றது. இந்த ...

மேலும்..

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? கூறிவிட்டு கோத்தா தோர்தலில் நிற்கலாம்! சிவமோகன் எம்.பி. காட்டம்

இறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை பகி­ரங்­க­மாக தெரி­வித்­து­விட்டு கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிவ­மோகன் தெரி­வித்­துள்ளார். வவு­னி­யா­வில் ­நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த போதே அவர் இவ்­வாறு ...

மேலும்..

போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த பதவியை வகித்திருந்தார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் ...

மேலும்..

மக்களின் பிரச்சினைகளில் ஜனாதிபதி கவனம் செலுத்தியிருக்கலாம் – நாமல்

ஜனாதிபதி மைத்திரி, உட்கட்சி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தனது நேரத்தை செலவிட்டமைக்கு பதிலாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தியிருக்கலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

ஜப்பானிய சிறப்பு தூதர் – மஹிந்த விசேட கலந்துரையாடல்

ஜப்பானிய சிறப்பு தூதர் யசுஷி ஆகாஷி எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. ஜப்பானிய சிறப்பு தூதர் யசுஷி ஆகாஷி சமாதானத்தை கட்டியெழுப்புவதில், ஜப்பான் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பது ...

மேலும்..

கிழக்கு மக்களின் ஆதரவுடன் கோட்டாவை ஜனாதிபதியாக்குவோம் – சுமன ரத்ன தேரர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என மட்டக்களப்பு, மங்களாராமய விகாராதிபதி, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்தார். அத்தோடு, இதற்கு கிழக்கு வாழ் மக்கள் பூரண ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பில், இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே ...

மேலும்..

மீண்டும் ஆஸ்திரேலிய செல்ல முயலும் இலங்கையர்கள்

இலங்கையின் சிலாபம் என்ற பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற 13 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர்.  மீன்பிடி படகு மூலம் ஆஸ்திரேலிய எல்லை அருகே சென்ற 13 இலங்கையர்களும்,  சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டு இலங்கை குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  அதே ...

மேலும்..

இப்போதைய அரசமைப்பில் இளையோர் அவநம்பிக்கை! – பிரதமர் ரணில் கூறுகின்றார்

அரசமைப்புத் தொடர்பாக இளைஞர்கள், யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "நாட்டின் அரசமைப்பு மற்றும் கொள்கைகளை மாற்றுவதற்கு நாம் முன்னிற்கின்றோம். தற்போதைய அரசியல் அடிப்படைக்கு ...

மேலும்..

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனெரல் ஷவேந்திர டீ செல்வா நியமிக்கப் பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனெரல் ஷவேந்திர டீ செல்வா நியமிக்கப் பட்டுள்ளார். நேற்றைய தினம்  (18) இராணுவ தளபதி மஹேஷ் சேனநாயக்க ஓய்வு பெற்றதை அடுத்தே புதிய தளபதியாக ஷவேந்திரா சீ சில்வா இன்று நியமிக்கப் பட்டுள்ளார்.

மேலும்..

ரிதியகம திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்யிடுவதற்கு தாமதம் பொது மக்கள் விசனம்.

திறந்த வெளி மிருகக்காட்சிசாலையாக ரிதியாகம சப்பாரி பாக் விளங்குகின்றது. இந்த மிருகக்காட்சிசாலையினை பார்வையிடுவதற்காக இலங்கையில் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளும் ஏராளமானோர் நாளாந்தம் வருகை தருகின்றனர். ஆனால் இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகளுக்கு போதியளவு வசதிகள் இல்லை என்றும் மிருகக்காட்சிசாலையினை பார்வையிடுவதற்கு ...

மேலும்..

கதிர்காம கந்தனின் ஆடி வேல் திருவிழா நிறைபெற்ற போதிலும் பக்தர்களின் வரவில் குறைவில்லை.

இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில்  ஒன்றான கதிர்காம கந்தனின் ஆடி வேல் பெருவிழா கடந்த மாதம் நடைபெற்றது. இந்த ஆடி வேல் திருவிழாவினை காண்பதற்கு இலங்கையின் நாலா பாகங்களிலிருந்து பெருந்திரளான பக்தர்கள் கதிர்காமத்தினை நோக்கி படையெடுத்திருந்தனர். எனினும் தற்போது பாடசாலை விடுமுறை காலம் ...

மேலும்..

பயணிகள் பேருந்தில் பணப்பையை திருடிய நபர் ஒருவரை பயணிகளினால் பிடிக்கப்பட்டு புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை திருகோணமலை பயணிகள் பேருந்தில் பணப்பையை திருடிய நபர் ஒருவரை பயணிகளினால் பிடிக்கப்பட்டு புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (19)காலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டாம் வட்டாரம்,புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது ...

மேலும்..

இனவாத இறுமாப்பிலேயே இனியும் நகரப்போகிறது நம்நாட்டு அரசியல்! – சிறுபான்மையினருக்கு மீட்சியில்லை என்கிறார் நஸீர்

"இலங்கையின் அரசியல் போக்கு கடந்த காலத்தில் இருந்து வந்ததுபோல் இனியும் இனவாத இறுமாப்பிலேயே நகரப்போகின்றது." - இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னோக்கிய சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடகக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு ...

மேலும்..

இந்து ஸ்வயம் சேவக சங்கம் பண்புப் பயிற்சி முகாம் 2019

ஆன்மிகப் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு நாள் – கலியுகாப்தம் 5121 விஹாரி வருடம் ஆவணித் திங்கள்  நேரம் –பி.ப 300 (18.08.2019 ஞாயிறு) இடம்- ஆலையடி வேம்பு பிரதேச சபை கலாசார மண்டபம் ஆசியுரை- சுவாமி ஜோதிரமயானந்தா தலைமை – மா.கிருபைராஜா முன்னிலை: 1. த.கைலாயபிள்ளை( தலைவர் விபுலானந்தா ...

மேலும்..

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50வீத வாக்கைப் பெறப்போவதில்லை

முஸ்லிம் வேட்பாளர் களமிறங்குவது சிறப்பு: கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இம்முறை 50சதவீகித வாக்கைப் பெறப் போவதில்லை. சிறுபான்மை மக்களின் வாக்கே ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யப்போன்றது. எனவே முஸ்லிம்மக்கள் தமது சக்தி எத்தகையது என்பதைக் வெளிக்காட்டும் விதத்தில் ...

மேலும்..

பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர்  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை ஞாயிறு இரவு இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி   சிவரூபன் என்பவரே ...

மேலும்..

ரணில், சஜித், கரு இணைந்து செயற்பட்டால்தான் வெற்றி! – அத்தநாயக்க தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், ரணில், சஜித், கரு ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து கூட்டாக செயற்பட வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மேலும்..

கிண்ணியா வலய ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல்

கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியப் பற்றாக்குறை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையிலும் குறித்த கலந்துரையாடல் இன்று (19) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில்  ...

மேலும்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட மத்திய குழு கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட மத்திய குழு கூட்டம் நேற்று மாலை (18) முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான நஸீர் தலைமையில் குளியாப்பிடிய சியம்பலாகஸ்கொடுவ ரிச்வீன் ...

மேலும்..

பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் இப்பிராந்தியத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பை சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அஷார் பூர்த்தி செய்துள்ளார்

பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் அம்பாறை பிராந்தியத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பை சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே.இப்னு அஷார் பூர்த்தி செய்துள்ளார். நேற்று (17) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு ...

மேலும்..

வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? உண்மையை கூறிவிட்டு கோட்டாபய தேர்தலில் நிற்கட்டும்!

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோட்டாபய தேர்தலில் போட்டியிடட்டும் என வன்னி மாவட்ட எம்.பி. சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், ஒரு ...

மேலும்..

90 இலட்சம் நிதியில் மருந்து உற்பத்திப் பிரிவு மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

90 இலட்சம் ரூபா நிதியின் கீழ் நிர்மானிக்கப்படவுள்ள அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் ஆயுர்வேத மருந்து உற்பத்திப் பிரிவு மற்றும் தம்பிலுவில் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை (22) இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளரும், நிந்தவூர் ...

மேலும்..

ஆலயங்கள் சமய பணிகளோடு சமூகப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்-அம்பாரை மாவட்டத்தில் 146 ஆலயங்களின் வளர்ச்சிக்கான நிதி

அம்பாரை மாவட்டத்தில் 146 ஆலயங்களின் வளர்ச்சிக்கான நிதி தன்னால் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் ஆலயங்கள் சமய பணிகளோடு மாத்திரம் நின்றுவிடாது சமூகப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை விடுத்தார். வரலாறுகள் பல கூறும் ...

மேலும்..