August 20, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! ஓகஸ்ற் 30 - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது. விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு ...

மேலும்..

யாழ் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமனம்

பாறுக் ஷிஹான்- யாழ் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் செவ்வாய்க்கிழமை(20) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.   இதற்கு முன்னர் இருந்த புத்தி உடுகமசூரிய காலிக்கு இடமாற்றம்பெற்றுச்சென்றதையடுத்து அப்பதவிக்கு நீர்கொழும்பு கட்டானை பொலிஸ் உயர்கல்வி பயிற்சிக்கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றியநிலையில் ...

மேலும்..

வலிந்து காணாமல் போனோர் அமைப்பு ஒரு குறிப்பிட்ட கட்சியின் கைப்பாவையாக இயங்குகிறது என்பது வெள்ளிடைமலை!

வலிந்து காணாமல் போனோர்  அமைப்பு ஒரு குறிப்பிட்ட கட்சியின் கைப்பாவையாக இயங்குகிறது என்பது வெள்ளிடைமலை! எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற குரல் ஒன்று கேட்கிறது. இப்படிக் குரல் எழுப்புவர்கள் வவுனியா வலிந்து காணாமல் போனோர் உறவுகள் அமைப்பு. "2019 ஜனாதிபதித் தேர்தலில் ...

மேலும்..

சு.கா வின் இருட்டறை இரகசியங்கள்”. முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் எவையாக இருக்கும்? தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே,தீர்மானிக்கும் சக்தியாகத் திகழுமென அக்கட்சியினர் எதிர்வு கூறுகின்றனரே! எப்படி? அவ்வாறானால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதா? ஆராய்ந்தால் அறிவே அதிர்கிறது. நடந்து முடிந்த உள்ளூராட்சித் ...

மேலும்..

டக்ளஸின் கட்சியும் கோட்டாவிடம் சரண்

தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசிய விடயங்கள் குறித்து எமக்கு நம்பிக்கை அளித்திருக்கின்றன. எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்." - இவ்வாறு ஈழ மக்கள் ...

மேலும்..

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் அங்கு ஒற்றுமை இல்லை!

புலம்பெயர் தமிழ்தேசிய செயற்பாட்டு அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புகள் செயல்பட்டாலும் ஒற்றைமையாக எல்லா அமைப்புகளும் ஒரு தலைமைக்குகீழ் செயல்பட அங்கும் ஒற்றுமை இன்றியே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான ...

மேலும்..

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50வீத வாக்கைப் பெறப்போவதில்லை

"எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இம்முறை 50 சதவீத வாக்கைப் பெறப் போவதில்லை. சிறுபான்மை மக்களின் வாக்கே ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யப்போன்றது. எனவே, முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்தகையது என்பதை வெளிக்காட்டும் விதத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை ...

மேலும்..

27ஆவது நல்லைக்குமரன் நூல் வெளியீட்டில் முதல்வர் பிரதம விருந்தினர்!

யாழ் மாநகரசபையின் சைவசமய விவகாரக் குழுவினால் நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோட்சவத்தை முன்னிட்டு வருடாவருடம் வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டின் 27 ஆவது இதழ் நேற்று (19) யாழ் மாநகர நாவலர் மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் ...

மேலும்..

அவதூறு என்மீது சுமத்தியமைக்காக அனந்தி மீது வழக்குத் தொடர்வேன்! என்கிறார் டெனீஸ்வரன்

என் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீது வழக்கு தொடரப்படும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் இன்று எழுப்பிய ...

மேலும்..

அளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்!

அளவெட்டி பத்தானை விளையாட்டுக் கழகத்துக்கு அந்த வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதி பொருளாளருமாகிய லயன் செல்வக்குமரன் விஜயராஜ் தனது சொந்த நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்களை நேற்று வழங்கிவைத்தார். இந்த நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபையின் ...

மேலும்..

மாகாணசபைத் தேர்தல் பழையமுறையில்; தனிநபர் பிரேரணை சுமனால் சமர்ப்பிப்பு!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு வழிசெய்யும் விதத்தில் மாகாணசபைத்தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஒன்றைத் தனிநபர் பிரேரணையாக முன்வைத்திருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான ஜனாதிபதி  சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். இதுவரை காலமும் 1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் ...

மேலும்..

ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் சஜித் பிரேமதாசவே எமது தெரிவு – அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சி

இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவராகவும் இந்த நாட்டை அபிவிருத்தி நிறைந்த சுபீட்சமுள்ள நாடாக மாற்றக்கூடிய செயற்றிறன்மிக்க தலைவராகவும் ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய கண்ணியம் மிக்க தலைவராகவும் நாம் சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டுள்ளோம். இத்தகைய ஒருவர் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலை வியூகம் வகுத்து எதிர்கொள்ள வேண்டும் – வேலுகுமார்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தேர்தலை வியூகம் வகுத்து எதிர்கொள்ள தயாராகவேண்டும் என  இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

சவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல்கள் குறித்த நம்பகமான பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக கனடா குறிப்பிட்டுள்ளது. சவேந்திர சில்வா நியமனம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் அறிக்கையொன்றினை ...

மேலும்..

மரண தண்டனைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு – உயர் நீதிமன்றம்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மரண தண்டனையை அமல்படுத்துவதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாக இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

சவேந்திரசில்வா நியமனம் அதிர்ச்சியில் தமிழ் மக்கள்! சுமந்திரன் விசனம்

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையினால் தமிழ் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 19 தடவை ஏமாற்றினார் மஹிந்த! யோகேஸ்வரன் காட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 19 தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களை ஏமாற்றியதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பார்வீதியின் குறுக்கு வீதியை புனரமைக்கும் பணிகள் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டன. கம்பெரலிய ...

மேலும்..

சவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் – யஸ்மின் சூக்கா!

சவேந்திர சில்வாவின் பதவி நாடளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார். போர்க்குற்றச்சாட்டுக்கள் ...

மேலும்..

முன்னாள் இராணுவ தளபதிக்கு பதவி உயர்வு

முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் லெப்டினட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஆனால், அவரின் பதவி ...

மேலும்..

கோட்டாக்கு டக்ளஸ் ஆதரவாம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (திங்கட்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து ...

மேலும்..

அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 10 பேர் கைது

கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் நோக்கில் வென்னப்புவ பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த 10 பேரையே, நேற்று (திங்கட்கிழமை) இரவு கைது செய்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ, நைனாமடம் பகுதியிலுள்ள வீட்டில் சந்தேகத்துக்கு ...

மேலும்..

சதொச நிறுவனத்தில் ஊழல்: விமல் பெரேராவிற்கு ஒரு வரு சிறைத் தண்டனை

சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொதுமுகாமையாளர் விமல் பெரேராவிற்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதி செய்யும்போது அரசாங்கத்திற்கு 4 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் அணைக்குவாள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ...

மேலும்..

சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு ஐ. நா. அதிருப்தி!

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது. குறித்த நியமனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...

மேலும்..

அரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேசத்தின் கண்களுக்கு தெரியவில்லையா? – நாமல் கேள்வி

இராணுவத் தளபதி நியமனம் தொடர்பாக கவலை தெரிவிக்கும் சர்வதேசம் ஏன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து இன்னும் எதுவும் கூறவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் ...

மேலும்..

குமரநகர் தாச்சிச் சுற்றுப் போட்டிக்கு விருந்தினர்களாக சிறிதரன், சயந்தன்!

கைதடி குமரநகர் சனசமூக நிலையத்தின் தாச்சிச்சுற்றுப் போட்டி அண்மையில் நகுலன் கலை அரங்கு முன்றிலில் நடைபெற்றது. https://www.facebook.com/ShritharanOfficial/videos/375614310002303/ இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபையின் முன்னாள் ...

மேலும்..

தமிழரசு தர்மரின் மறைவு; தர்மத்தின் மறைவே ஆகும்! கலாநிதி ஆறு.திருமுருகன்

ஈழத்தமிழர்களுடைய ஒப்பற்ற, உயர்ந்த மனிதனாகத் தன்னுடைய உயிர் பிரியும் வரை காவல் செய்த பெருந் தலைவனுக்கு சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தில் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. தர்மர் இறந்தவுடன் அனைவரும் பேசிய வசணம் தர்மலிங்கம் இறக்கவில்லை; தர்மம் இறந்துவிட்டது என்று. அவ்வாறானதொரு ...

மேலும்..