August 21, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கு வட்டமேசை -‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் 'வடக்கு வட்டமேசை' ('‘Northern_Province_Round_Table’') கலந்துரையாடல் நாளை (22) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் ...

மேலும்..