August 22, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐ.தே.க. தொடர்ந்து இழுத்தடித்தால் மாற்று நடவடிக்கையில் குதிப்போம்! – ஹெல உறுமய

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் இழுத்தடிப்புப் போக்கைக்  கடைப்பிடிக்குமானால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்.” - இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

சு.கவில் இணையுமாறு கோட்டாவுக்கு அழைப்பு

ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அழைப்பை ...

மேலும்..

கெஞ்சினார் சஜித்! நழுவினார் சம்பந்தன்

ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவை." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், ...

மேலும்..

நில விடுவிப்பு தொடர்பில் மைத்திரியுடன் கூட்டமைப்பு இன்று மாலை முக்கிய பேச்சு! – உறுதிப்படுத்தினார் மாவை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் திணைக்களங்களின் பிடியில் உள்ள நில விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில்  இன்று மாலை முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ...

மேலும்..

மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட இலவச வைத்திய முகாம்  வியாழக் கிழமை  (22) நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையின் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் மாற்றுத்திறனாளிகள் சமூக சேவைகளை அணுகுதல் மற்றும் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி இலக்குகளை அடைதல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நவஜீவன அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏனையவர்களைப் போன்று அனைத்து சேவைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடனேயே  இலவச வைத்திய முகாம் இடம்பெற்றது. இதன்போது இயன் மருத்துவ சேவை, கேட்டல் குறைபாட்டிற்கான பரிசோதனை, பேச்சு தொடர்பான பரிசோதனை ற்றும் பயிற்சி, உளவளத்துணை ஆலோசனை என்பனவும் வழங்கப்பட்டன.இவ்வேலைத்திட்டத்தினை நவஜீவன அமைப்பு அம்பாரை மாவட்டத்தில் 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுத்து வருகின்றது. இதேவேளை இலங்கையின் 06 மாவட்டங்களிலுள்ள 40 பிரதேச பிரிவுகளில் செயற்படுத்தி வருகின்றது. நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ரி.ஜெயவாணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நவஜீவன அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ரவிச்சந்திரன், உளவளத்துணை உதவியாளர் எஸ்.கலாதேவி, அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.குணச்செல்வி, இயன் மருத்துவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும்..

ஸ்ரீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவாலாக களமிறங்கும் இரும்புப்பெண்மணி!

நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதி சொலிசிஸ்டர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் களமிறங்கவுள்ளதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் பதவி வகித்ததோடு, அவரது காலப்பகுதியிலேயே கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

தொழில் சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு வியாழக்கிழமை(22) காலை நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் ...

மேலும்..

குவைத்திலிருந்து 60 பெண்கள் நாடு திரும்பினர்

தொழில் நிமித்தம் குவைத்திற்கு சென்று, அங்கு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான பெண்களில் 60 பேர் இன்று (22) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இவர்களில், அந்நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 45 பேரும் அடங்குவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன், குவைத் குற்றப்புலனாய்வுப் பிரிவின் ...

மேலும்..

பெரும்பாண்மைக் கட்சிகள் எங்கள் மக்களை பகடைக் காய்க்களாக பயன்படுத்தக்கூடாது

பெரும்பாண்மைக் கட்சிகள் எங்கள் மக்களை பகடைக் காய்க்களாக பயன்படுத்தக்கூடாது  என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு  கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலையே  அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் ஊடக அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இவ்வளவுகாலமும் கிளிநொச்சியில் எத்தனை கிராமங்கள் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணி பகிஷ்கரிப்பு

அம்பாறை மாவட்ட    அரச வைத்திய அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில்   ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்   ஒரு நாள் அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டம்  வியாழக்கிழமை  (22) முன்னெடுக்கப்பட்டது.காலை 8 மணிக்கு ஆரம்பமான ...

மேலும்..

மலேசியாவின் தொழுநோய் மையத்தில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

மலேசியாவின் தொழுநோய் மையத்தில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது  மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் உள்ள தேசிய தொழுநாய் கட்டுப்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சோதிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட இவர்கள் ...

மேலும்..

கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள்

கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! ஓகஸ்ற் 30 - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது. விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுகின்ற விவகாரம்

நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்r போட்டியிடுகின்ற விவகாரம் தொடர்பில் நாளொரு சர்ச்சையும் பொழுதொரு குழப்பமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என நான்கு நாள்களுக்கு முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். புதிய பிரச்சினைகள் பற்றிய செய்திகள் இப்போது வெளிவந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமையைத் தடைசெய்கின்ற தகுதியீனங்களில் ஒன்று தேர்தல் சட்டங்களை ...

மேலும்..

கந்தளாய் பகுதியில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிப்பு

திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பிரதேசத்தில் பேராறு,பேராற்றுவெளி மற்றும் மத்தரஸா நகர் போன்ற பகுதிகளில் சிறுவர்கள் பாடசாலைக்கோ அல்லது தனியார் வகுப்புக்களுக்கோ செல்ல முடியாது அச்சப்படுவதாகவும் ...

மேலும்..

வைத்திய சேவைகள் பாதிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 22.08.2019 அன்று காலை முதல் முழு நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த ஒரு நாள் ...

மேலும்..

போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உயர்பதவி வழங்கி அழகு பார்க்காதீர்கள்

போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உயர்பதவி வழங்கி அழகு பார்க்காதீர்கள் சவேந்திரவின் பதவியை பறித்தெடுக்குமாறு அரசுக்கு சம்பந்தன் கடுமையான எச்சரிக்கை  "போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களுக்கு உயர் பதவியை வழங்கி அழகு பார்ப்பதை ...

மேலும்..

நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும்

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 ...

மேலும்..

கோட்டாவை சந்தித்து பேசினார் ஐப்பானின் சிறப்பு தூதுவர்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். கொழும்பில் நேற்று முந்தினம்(செவ்வாய்கிழமை) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை. மகிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.கவிற்குள் குழப்பம் – டலஸ்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும இவ்வாறு ...

மேலும்..

சந்திரிகா தலைமையில் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. கட்சியை வலுப்படுத்தும் உத்திகள் குறித்து இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் ஆலோசிக்கப்படவுள்ளது. சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் சுதந்திரக் கட்சியின் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார் சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கோரல் ...

மேலும்..