August 23, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் அணிதிரளும் மக்கள் கூட்டம்

சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறை சனத் ஜெயசூரிய மைதானத்தில் நடைபெறும் பேரணியில், பெருந்திரளான மக்கள் பங்கேற்றுள்ளனர். பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியில், ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் எந்ததொரு தீர்மானமும் ...

மேலும்..

மீண்டும் பேரவைக்கு வருவார் க.குமார் – விக்கி நம்பிக்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி ஏமாற்று வேலையென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சி.வி ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்

சுப்பிரமணியம் கார்த்திகேசு தென்கிழக்குப் பல்கலைக் கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் இன்று(23) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இவர்இ தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் 03ம் வருட கற்கை நெறியில் கல்வியை தொடர்ந்து வந்தவர் என்றும் தன்சில்வத்த பூண்டுலோயாவைச் சேர்ந்த ஜெ.துர்கேஸ்வரன் ...

மேலும்..

கோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு

இன்று கோட்டா பழைய கஞ்சியாகவும் அனுர பழைய சாதமாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் தமது வேட்பாளரை அறிந்துகொள்ளவே நாடு விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முழு நாட்டின் அவதானத்தையும் தமது பக்கம் திருப்பியுள்ளதாக மனோ குறிப்பிட்டுள்ளார். தொலைகாட்சி விவாத நிகழ்வில் வெளியிட்ட ...

மேலும்..

கோறளைப்பற்று பிரதேசத்தில் தேவபுரம் கிராமத்தில் நூலகத்திற்காக அடிக்கல் நாட்டு விழா

இன்றைய தினம் 23/8/2019 கோறளைப்பற்று பிரதேசத்தில் தேவபுரம் கிராமத்தில் நூலகத்திற்காக அடிக்கல் நாட்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது.இன் நிகழ்வை தேவபுர சனசமூக நிலைய தலைவர் தே.விமல்ராஜ் அவர்களின் தலைமையிலும் மற்றும் அவ் சங்க அங்கத்தவர்களின் வழிகாட்டலிலுமே சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இதற்காக கோறளைப்பற்று ...

மேலும்..

ஆபத்தான முறையில் வெட்டு மரத்தை எடுத்து சென்ற கனரக வாகனசாரதி கைது

ஆபத்தான முறையில்  வெட்டு மரத்தை எடுத்து சென்ற கனரக வாகனசாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை(23) மதியம் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கல்முனை போக்குவரத்து பொலிஸார் குறித்த  பெருந்தொகையான மரங்களை ஏற்றி  சாரதியை கைது செய்துள்ளனர். இவ்வாகனத்தில் ஆபத்தான பொருட்களை ஏற்றிச்செல்லும் போது பாதசாரிகள் ...

மேலும்..

வீதியோரங்களில் கடைகளில் எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவர் கைது

வீதியோரங்களில் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவரை கல்முனை பொலிஸார் வியாழக்கிழமை(22) மாலை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் கடைகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாயு சிலின்டர்கள் திருடப்பட்டிருப்பதாக உரிமையாளர்களால் கல்முனை ...

மேலும்..

சஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு?

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அலரிமாளிகையில் இன்று இரவு இடம்பெறவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டே இந்த விருந்துபசாரம் ஏற்பாடு ...

மேலும்..

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இராணுவத்தளபதியின் நியமனம் குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் ...

மேலும்..

பதவி விலகிய இரு முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு

பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர். பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றனர். கடந்த ஈஸ்டர் தாக்குதலையடுத்து அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ...

மேலும்..

தனது பெயருக்கு களங்கம் விளைவித்த இணையத்தளங்கள் மீது சி.ஐ.டி யில் செல்வம் எம்.பி முறைப்பாடு

தனது பெயருக்கு களங்கம் விளைவித்த இணையத்தளங்கள் மீது சி.ஐ.டி யில் செல்வம் எம்.பி முறைப்பாடு. jvpnews.com என்ற குறித்த இணையத்தளம் செல்வம் எம்.பி பல கோடி ரூபா பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை பகிர்ந்தமை தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் ...

மேலும்..

கூட்டமைப்பின் உள்வீட்டுப் பூசல்: விசாரிக்க மூவர் கொண்ட குழு

கூட்டமைப்பின் உள்வீட்டுப் பூசல்: விசாரிக்க மூவர் கொண்ட குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா, எஸ்.சிவமோகன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வார்த்தை மோதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் ...

மேலும்..

நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ...

மேலும்..

வைத்தியரை விடுவிக்க கோரி பளை மக்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த 18.08.2019 அன்று பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட    பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி   சிவரூபன்  அவர்களை விடுவிக்கக் கூறி  பளைப் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது இன்று காலை பத்துமணியளவில் பளைப் பிரதேச வைத்திய ...

மேலும்..

ஜே.வி.பியின் தூண்டிலுக்கு இரையாகும் முதலாளித்துவ சுரண்டல்கள்

இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக அடையாளம் காணப்படப்போவது ஜேவிபியா? அநுரகுமாரதிஸாநாயக்கவை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் காலிமுகத்திடல் கூட்ட த்தில், கடலெனெத் திரண்ட சனத்திரள் நாட்டுக்கு  சொல்லுவது எது? இறுதியாக நடந்த தேர்தலில் (உள்ளூராட்சி) 6,93,875 வாக்குகளைப் பெற்று 431 உறுப்பினர்களைப் ...

மேலும்..

எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” என தேடுகிறது. இதுவே எங்கள் முதல் வெற்றி. – அமைச்சர் மனோ

எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர்,யார் அவர், யார் அவர்” என தேடுகிறது. இதுவே எங்கள் முதல் வெற்றி. அமைச்சர் மனோ தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நேற்றிரவு தெரிவிப்பு எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையார் விவகாரத்தில் இராணுவம் மன விரக்தியுடன் செயற்படுகிறது- சார்ள்ஸ்

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்த முடியாத இராணுவத்தினர், மன விரக்தியுடன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் ...

மேலும்..

வடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்

வடக்கில் எந்த திட்டமிடலும் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ...

மேலும்..

சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையில் மீண்டும் சந்திப்பு?

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் ஆறுமுகம் தொண்டமான் யாழ்ப்பாணம் சென்று விக்னேஸ்வரனை சந்தித்து அரசியல் கூட்டணி சம்பந்தமாக கலந்துரையாடியிருந்தார். எனினும் அதன்போது ...

மேலும்..

சுவிஸ் நாட்டின் பிரதானிக்கும் – யாழ் மாநகர முதல்வருக்குமிடையில் விசேட சந்திப்பு

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான அரசியல் விவகார முதன்மைச் செயலர் சிடோனியா கப்ரியல் மற்றும் அவரது இணைப்பாளர் துஸ்யந்தி அவர்களுக்கும் - யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று கடந்த (20) மாநகர முதல்வர் அலுவலகத்தில் ...

மேலும்..

கோட்டாவின் அமெரிக்க குடியுமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை!

அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக கிரிமினல் முறைப்பாடுகள் இருக்கக்கூடாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்ஸ மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை ...

மேலும்..

இலங்கை மக்கள் வங்கியை விற்கப்போகின்றார்களா?

மக்கள் வங்கியை விற்கப்போவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி.சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மக்கள் வங்கி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பங்குகளை விற்பனை செய்வதாயினும் மத்திய ...

மேலும்..

வெளிநாடு சென்றுகொண்டிருந்த யாழ் இளைஞனுக்கு இடைநடுவில் நடந்த சோகம்

முகவர் ஒருவர் மூலமாக கனடாவுக்கு செல்லும் நோக்கில் பயணத்தை தொடர்ந்த யாழ்ப்பாண இளைஞன் இடைவழியில் உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த பரிதாகர சம்பவத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராசா பரமசிவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அவரின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னர் ...

மேலும்..

எழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம்!!

சர்வதேச போர்குற்ற விசாரணையை நடாத்து,தமிழ் அரசியல் கைதிகள் அனனைவரையும் விடுதலை செய்,வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து,இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து  போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16.09.2019 ...

மேலும்..

மலையகத்தில் மந்த போசனம் அதிகரிக்க மொழியே காரணம்.

அரசாங்கம் சுகாதார துறையில் எத்தனையோ சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளன. இதனை தோட்டங்களிலும் இந்த நடவடிக்கைகள் குடும்ப சுகாதார சேவைகள் உத்தியோகஸ்த்தர்கள்,பொது சுகாதார உத்தியோகஸத்தர்கள்,மாவட்ட சுகாதார அதிகாரிகள் என பலராலும் முன்னெடுக்கப்படுகின்றன.இவ்வாறான நிலையில் தோட்ட்பகுதியில் தான் அதிகமான மந்த போசனம் அதிகமாக ...

மேலும்..

ஆஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம் ஆஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக ஆஸ்திரேலிய தூதரகம் எதிரே அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்று இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான், சோமாலியா, மியான்மர், ...

மேலும்..

அடிக்கல் நடும் நிகழ்வு – இரு வைத்தியசாலைகளின் படங்கள் என்பதால் எல்லாப் படங்களையும் பதிவு செய்து தரவும்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவூத்தீனின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் யூனானி மருந்து உற்பத்திப் பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும், தம்பிலுவில் கிராமிய வைத்தியசாலைக்கான சமயலறை மற்றும் மருந்துக் களஞ்சியசாலை போன்றவற்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு ...

மேலும்..

புதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது

புதிய இராணுவத்தளபதியின் நியமனம்  நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. முன்னாள் எம்பி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய முதன்மை செயலாளரிடம் தெரிவிப்பு புதிய இராணுவத்தளபதியின் நியமனம்  நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது.  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார்  ...

மேலும்..

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்குக

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்குக! சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறார் சு.கவின் பொதுச் செயலர் தயாசிறி இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேச சமூகம் அதிருப்தி தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு ...

மேலும்..