August 24, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மைத்திரி – கோட்டா இரகசியச் சந்திப்பு!

பேசப்பட்ட முக்கிய விடயங்களை மூடிமறைக்க இருவரும் இணக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முக்கியமான இரகசியச் சந்திப்பு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றுள்ளது. தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் மனம்விட்டுப் பேசியுள்ளனர். இதன்போது ...

மேலும்..

தமிழர்களுக்கு தீர்வு வழங்காது சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது: ஜயசூரிய

வடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழுமையாகக் கிடைக்காது என்று ஐக்கிய சோஷலிசக் கட்சித் தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரிய தெரிவித்தார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ...

மேலும்..

பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை: அலையன்ஸ் எயர் நிறுவனம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் அலையன்ஸ் எயர் நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் பலாலி விமான நிலையத்துக்கான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. அதில் அலையன்ஸ் எயர் நிறுவனமும் ஒன்றாகும் என்று இலங்கை ...

மேலும்..

மரத்துடன் மொட்டு பேச்சு

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச முக்கிய பேச்சு நடத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடந்த இந்தச் சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் ...

மேலும்..

குறிஞ்சாக்கேணி பாலநிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய பொறியியலாளர் குழு விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் அண்மையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பாக ஆரம்ப கட்டமாக உரிய இடங்களை இன்று (24) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் ரன்ஞன் ஹெட்டியாராச்சி தலைமையிலான பொறியியலாளர் ...

மேலும்..

பள்ளிவாசலுக்குள் தொழுபவர்கள் நனைகின்றார்கள்

பாறுக் ஷிஹான் பள்ளிவாசலுக்குள் தொழுபவர்கள் நனைகின்றார்கள் ஆனால் திருத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நிபந்தனை விதித்து தடுக்கின்றது என முன்னாள்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. றஸாக் ( ஜவாத்) தெரிவித்தார். அண்மையில் கல்முனையில் உள்ள வீட்டுத்திட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் மேற்கண்டவாறு ...

மேலும்..

பன்னிரண்டாவது இந்துக்கோவில் உடைப்பு! மக்களோடு களத்தில் வியாழேந்திரன் எம் பி

நேற்றைய தினம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயம் இனம் தெரியாத மர்ம நபர்களால் ஆலயத்தின் சுற்று மதில்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆலயத்தின் மூலஸ்தானத்திற்கு சென்ற காடையர்கள் மனித கழிவுகளை கொண்டு ஆலயத்தின் புனிதத் தன்மை ...

மேலும்..

கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டான பாற்குடபவனியும் உறி அடித்தல் விழாவும்…

காரைதீவு ஸ்ரீ மகா விஷ்னு ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண​ ஜெயந்தியை முன்னிட்டு இன்று 24.08.2019 இந்து சமய​ விருத்திச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனியானது ஆரம்பித்து கொம்புச்சந்தியினை அடைந்து அங்கு உறி அடித்தல் விழாவானது மிகச்சிறப்பான முறையில் ...

மேலும்..

கிளிநொச்சியில் எழுச்சி பூர்வமாக இடம்பெற்ற இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும்

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும் கிளிநொச்சி  (கடந்த ஞாயிற்றுக்கிழமை)  கூட்டுறவு சபை மண்டபத்தில் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பெருந்திரளான மக்களுடன் ஆன்மிக ஊர்வலம் மேளதாள வாத்தியம், இன்னியம் முழங்க கூட்டுறவு சபை ...

மேலும்..

யார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம்

நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பொறுப்புக்கூறும் நிலையிலேயே இருப்பார்கள். ஜனாதிபதி மாறினாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மாறாது.அந்தத் தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்வரை அரசாங்கத்தின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் ...

மேலும்..

இராணுவத்தினரை ஆதரிக்கும் ஊடகங்களே எனக்கு களங்கம் விளைவிக்கின்றன: அடைக்கலநாதன்

இராணுவ புலனாய்வுத்துறையினரை பிரபல்யப்படுத்தும் ஊடகங்களே தனது பெயருக்கு களங்கம்  விளைவிக்கும் வகையில் தகவல் வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார் தனது பெயருக்கு களங்கம்  விளைவிக்கும் விதமாக சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக  குற்ற புலனாய்வு திணைக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை குறித்து ருவான் கருத்து

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை சோதனை, கைது, தடுத்துவைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ...

மேலும்..

ராஜபக்ஷக்களை தோற்கடிக்கக்கூடிய ஒரே சக்தி சஜித் பிரேமதாஸ: மாத்தறையில் மங்கள தெரிவிப்பு

ராஜபக்ஷக்களை தோற்கடிக்கக்கூடிய ஒரே சக்தி, அமைச்சர் சஜித் பிரேமதாஸவே என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மங்கள மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு தாமரை தடாக அரங்கில் இன்று (சனிக்கிழமை) இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இதன்போது இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகள் அடங்கிய யோசனையொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் ...

மேலும்..

யாழில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம்- அலியாவலாய் கடல் பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை கடற்படையினர் மீட்டுள்ளனர் கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து, அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின்போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதியொன்றை அவர்கள் ...

மேலும்..

கௌரவ ஆளுநர் தலைமையில் திருக்குறள் பெருவிழா முல்லைத்தீவில் ஆரம்பம்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் வடமாகாணத்தில் முதன்முறை இடம்பெறும் திருக்குறள் பெருவிழா ' தொட்டனைத்தூறும் மணற்கேணி  ' என்னும் தலைப்பில் முல்லைத்தீவு ஊற்றுங்கரை சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளருக்கான மோதல்: சஜித்துக்கு ரணில் எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கேள்விக்கு, மக்கள் பதில் தேடிக் கொண்டிருக்கும் நிலையில், வேட்பாளராக தன்னை மக்கள் மத்தியில்  முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் சஜித்திற்கு ரணில் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க போவதாக ...

மேலும்..

சராவின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்!

ஊர்காவற்துறை தம்பாட்டி மற்றும் நாரந்தனை கிழக்கு பகுதிகளில்  21 மின்விளக்குகள் ( 30 w ) பொருத்தப்பட்டன . ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெயக்குமார் ( செல்வம் ) மற்றும் ஊர்காவற்துறை மூலக்கிளை பொருளாளர் வரதராசன் ஆகியோரின் கண்காணிப்பிலேயே இவை பொருத்தப்பட்டிருந்தன ...

மேலும்..

மாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்!

தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் உப செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு ஊடாக தீவகம் தெற்கு ( ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்

பாறுக் ஷிஹான் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை(23) அதிகாலை , திடீர் மரணமானார் . இவ்வாறு மரணமடைந்தவர் பூண்டுலோயா - டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி . துர்கேஷ்வரன் என்பவராவார்.  தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடம் - மூன்றாம் ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா

யாழ்ப்பாணம்– நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குறித்த உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு நல்லூர் கந்தனின் ஆசியைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது நல்லூர் கந்தனுக்கு விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. இந்த விஷேட பூஜை வழிபாடுகளின்போது ...

மேலும்..

முப்படையினருக்கும் தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது!

அவசரகால சட்டம் காலாவதியான நிலையில், முப்படையினருக்குமான தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் படி, இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், நீர்ப்பரப்புக்களிலும் பொதுஅமைதியை பேணுவதற்கு ஜனாதிபதியினால் ...

மேலும்..

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம்

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயம். இது இந்த ...

மேலும்..

சமன் திசாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த நால்வரும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவன்ட் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்தினூடாக மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை முன்னெடுத்து சென்றமை ...

மேலும்..

புதிய இராணுவப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமனம்!

புதிய இராணுவப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவப் பிரதானியாக செயற்பட்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய இராணுவத்தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இயக்கச்சி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பாக ஆய்வு

இயக்கச்சி சங்கத்தார் வயல் மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வந்த வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வியமைச்சர் குருகுலராஜா மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்ட குழுவினர்  நேரடியாக இன்று சென்று ...

மேலும்..

இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது!

இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி சாமிக்க சுமித் குமார கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாகவே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று(வெள்ளிக்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா ...

மேலும்..

ஐ.தே.க பிளவுப்பட்டு சஜித்தை வேட்பாளராக களமிறக்காது – மங்கள!

ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறை – சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..

பெண் வைத்தியரை அரவணைத்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

பெண் வைத்தியரை கட்டி அரவணைத்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (23ம்)  திருகோணமலை நீதிமன்ற மேலதிக ...

மேலும்..

நம்பிக்கையின்மை ஏற்பட்டால் முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது – மஹிந்த!

இனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் அஹகமட் ஷகீட் இற்கும் எதிர்கட்சி தலைவர் ...

மேலும்..

எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் அஞ்சப்போவதில்லை – ஹரின்

எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் அஞ்சப்போவதில்லை என அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். மாத்தறை – சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பிரதமரும் ...

மேலும்..

வவுனியா மணிபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2019

வவுனியா மரக்காரம்பளை வீதி மணிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் ஆவணித்திங்கள் 10ம் நாள் (27.08.2019) செவ்வாய்க்கிழமை கொடியேற்றதுடன் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 09 தினங்கள் காலை அபிஷேகம் ...

மேலும்..

எதிர்ப்புக்கு மத்தியில் உருவானது காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம்

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாதென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மாறாக ...

மேலும்..

காணிவிடுவிப்பு, பௌத்ததேரர்களின் அத்துமீறல் தொடர்பாகவே மைத்திரியுடன் பேசினோம்! – மாவை

கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த விடயம் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ...

மேலும்..

97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் 50 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய 1997ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களான திரு. நடராஜா செல்வகுமார், திரு. கி. குறூஸ், திரு. ஞா. ஜினேஸ் ஆகியோரின் நிதி உதவியில் வசதியற்ற வறிய 50 மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் ...

மேலும்..

பிரி.உயர் ஸ்தானிக ஆலோசகர் ஆனோல்டை சந்தித்தார்

யாழ் மாநகர முதல்வருக்கும் - இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகர் AMY O BRIEN அவர்களுக்குமிடையில்  விசேட சந்திப்பு இச் சந்திப்பு நேற்று யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இறுதியாக பதவிவகித்த முதன்மைச் செயலர் மாற்றாலாகிச் சென்ற பின்னர் ...

மேலும்..

மன்னார் முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

மன்னார் வட பிராந்திய முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக தெரிவும் நாளை சனிக்கிழமை(24) மாலை மன்னார் நகர மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு இடம் பெற உள்ள நிலையில்,குறித்த சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ...

மேலும்..

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய நூற்றாண்டு விழாவில் ஆனல்ட் பங்கேற்பு

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு தவநாதன் ஹரிசான்ந் தலைமையில் (22) நடைபெற்ற சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவில யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், விசேட உரை ஒன்றினையும் ...

மேலும்..

வட பிராந்திய முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

மன்னார் வட பிராந்திய முச்சக்கர ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக தெரிவும் நாளை சனிக்கிழமை(24) மாலை மன்னார் நகர மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு இடம் பெற உள்ள நிலையில்,குறித்த சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ...

மேலும்..

ராஜபக்சக்களை மண்கவ்வச் செய்ய சஜித்தைக் களமிறக்குகிறார் ரணில்!

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ நிச்சயம் போட்டியிடுவார். ராஜபக்சக்களைத் தோற்கடிக்கக்கூடிய வேட்பாளர் அவரே ஆவார்." - இவ்வாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைக் ...

மேலும்..