August 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐ.தே.க.வுக்குள் உள்ள குழப்பமே கோட்டாவை இலகுவாக வெற்றியடையச் செய்யும் – சுசில்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி நிலவுகின்றமையினால் கோட்டாபய  ராஜபக்ஷ கடும் போட்டியில்லாமல் வெற்றியடைவாரென நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார் கடுவெல பகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

மேலும்..

வவுனியாவில் கோர விபத்து – 9 பேர் படுகாயம்

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த வானொன்று குறித்த பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதி ...

மேலும்..

சிறுபான்மையினரின் விடயத்தில் தற்போதைய அரசாங்கமே அதிக அக்கறை செலுத்துகிறது: இந்தியாவில் ஹக்கீம்!

சிறுபான்மையினரின் விடயத்தில் கடந்த அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கமே அதிக அக்கறை காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தனிப்பட்ட விடயமாக இந்தியா சென்றுள்ள அவர் நேற்று (சனிக்கிழமை) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் ...

மேலும்..

சராவின் நிதியில் வேலணை விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள்!

வேலணை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை 26-08-2019 திங்கட்கிழமை மதியம் இரண்டு மணியளவில் புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அண்மையிலுள்ள தீவக கிரிக்கெட் கழகத்தின் அலுவலகத்தில் இடம்பெறும் . தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் உபசெயலாளர் கருணாகரன் ...

மேலும்..

கோட்டாவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது!

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வெள்ளிக் கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவீர்களா என இதன்போது ...

மேலும்..

தமிழ் மக்களின் ஆதரவுக்காக கூட்டமைப்பை சந்திக்க கங்கணம் கட்டும் வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனித்தனியே சந்திப்புக்களை நடத்தியுள்ளனர். அந்தவகையில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தர்மலிங்கம் சித்தார்த்தனை சந்தித்து, தேர்தலில் போட்டியிட அவர் எடுத்த முடிவுகள் குறித்தும் தமிழ் ...

மேலும்..

பண்டார வன்னியனின் நினைவுதின நிகழ்விலிருந்து சாந்தி சிறிஸ்கந்தராஜா வெளிநடப்பு!

வவுனியாவில் இடம்பெற்ற வன்னியின் இறுதி மன்னன் பண்டார வன்னியனின் நினைவு தின நிகழ்வில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வெளிநடப்பு செய்துள்ளார். அத்தோடு ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் நிகழ்வா இதுவென்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பண்டார ...

மேலும்..

கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்குப் பயணம்!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதற்கமைய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியப் ...

மேலும்..

வாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிக்கு கால அவகாசம்!

 விதித்தது தமிழ்க் கூட்டமைப்பு கடந்த காலங்களில் காணி விடுவிப்புத் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்குக்கு வரும்போது நிறைவேற்றவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலக்கெடு விதித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 28ஆம் திகதி ...

மேலும்..

முதலில் மலையகத்தை முன்னேற்றவேண்டும்!

- கோட்டா கூறுகின்றார்  "மலையக மக்களின் வீடு, கல்வி, தொழில் ஆகிய அத்தியவசிய தேவைகளில் தற்போதும் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். மலையகத்தை சிறந்த சுற்றுலா வலயமாக மேம்படுத்த வேண்டுமாயின் முதலில் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைய ...

மேலும்..

கை – மொட்டு பேச்சு மீண்டும் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தலுக்கான இரு தரப்பு பேச்சுக்கள் நாளைமறுதினம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இந்த மாத இறுதிக்குள் இடம்பெறுவதற்கான ...

மேலும்..

ஹக்கீமுடன் பேசியது என்ன? – பஸில் விளக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பில்  பஸில் ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில், "மஹிந்த ராஜபக்ச ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்ற விசாரணை நிறைவு

வியாக்கியானம் விரைவில் ஜனாதிபதிக்கு மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்ப ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து ...

மேலும்..

கல்முனையில் ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளரின் சுவரொட்டிகள்

பாறுக் ஷிஹான் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் நம்பிக்கை தரும் ...

மேலும்..